"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது
by அ.இராமநாதன் Today at 2:27 pm

» பலவித முருகன் உருவங்கள்
by அ.இராமநாதன் Today at 2:23 pm

» இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்!
by அ.இராமநாதன் Today at 10:45 am

» பி.வி. சிந்துவும் இறக்கையும்!
by அ.இராமநாதன் Today at 10:36 am

» தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்
by அ.இராமநாதன் Today at 10:34 am

» தூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்?: அமெரிக்கா சந்தேகம்
by அ.இராமநாதன் Today at 10:31 am

» சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்
by அ.இராமநாதன் Today at 10:22 am

» அரேபியாவின் பங்களிப்பு
by அ.இராமநாதன் Today at 8:33 am

» உலகின் முதல் உறவு
by அ.இராமநாதன் Today at 8:31 am

» உலக தைராய்டு தினம்
by அ.இராமநாதன் Today at 8:28 am

» சென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை
by அ.இராமநாதன் Today at 8:24 am

» ஸ்ரீநகரில் பிச்சை எடுக்க தடை
by அ.இராமநாதன் Today at 8:21 am

» வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'
by அ.இராமநாதன் Today at 8:20 am

» அலகாபாத் பெயரை மாற்ற முடிவு
by அ.இராமநாதன் Today at 8:16 am

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Yesterday at 8:23 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 3:49 pm

» முக்கியமான மூன்று விஷயங்கள்
by அ.இராமநாதன் Wed May 23, 2018 10:49 pm

» வாழும் வரை வாழ்க்கை.. வாழ்ந்து காட்டுவோம்..
by அ.இராமநாதன் Wed May 23, 2018 10:43 pm

» உரைவேந்தர் ஔவை துரைசாமி! நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed May 23, 2018 10:26 pm

» அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக வழக்கு: விசாரணைக்கு ஏற்பு
by அ.இராமநாதன் Wed May 23, 2018 8:35 am

» வாவ் பாப்... பைனலுக்கு முன்னேறியது சென்னை
by அ.இராமநாதன் Wed May 23, 2018 8:29 am

» ஒரே நாளில் 11 படங்களா?: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:52 pm

» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:50 pm

» நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:49 pm

» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:47 pm

» அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ரெய்னாவுக்கு அரிய வாய்ப்பு!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 6:52 pm

» என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி
by அ.இராமநாதன் Tue May 22, 2018 3:48 pm

» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 9:45 am

» தியானம் செய்தால் நல்ல சிந்தனை
by அ.இராமநாதன் Tue May 22, 2018 9:05 am

» 24 மணி நேரத்தில் மழை வரும்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 9:01 am

» பெண் மாலுமிகளுக்கு அமைச்சர் வரவேற்பு
by அ.இராமநாதன் Tue May 22, 2018 8:59 am

» அரசு வீட்டை காலி செய்ய மறுப்பு: 2 வருடம் அவகாசம் கேட்கிறார் அகிலேஷ்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 8:58 am

» குமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
by அ.இராமநாதன் Tue May 22, 2018 8:56 am

» யார் இட்ட சாபம்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:58 pm

» யார் இட்ட சாபம்: உஷா முத்துராமன்
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:55 pm

» யார் இட்ட சாபம்: சா. கா. பாரதி ராஜா
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:52 pm

» பிறந்த நாளை ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாடுவதில் இவ்வளவு நன்மைகளா?
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:47 pm

» இனி வழக்கம் போல் திருச்செந்தூரில் தங்கத்தேர் ஓடும்!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:44 pm

» வருகிறது லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:36 pm

» கடனில் முன்னிலை!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:35 pm

» பளபள பார்பி!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:35 pm

» கடல்கன்னி
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:34 pm

» மீண்டும் சிந்தஸைசர் இசைப்புரட்சி!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:26 pm

» அழையா விருந்தினர்களை சமாளிப்பது எப்படி?
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:18 pm

» குதிரைகள். - கவிதை
by அ.இராமநாதன் Mon May 21, 2018 6:00 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines ரியல் சார்ஜ்!

Go down

ரியல் சார்ஜ்!

Post by அ.இராமநாதன் on Wed Jul 13, 2016 2:57 am

வீட்டிலிருந்து எங்கே கிளம்பினாலும் சரி. புறப்படுவதற்கு முன்னாள் செல்ஃபோனை எடுத்துப் பார்க்கிறோம். பேட்டரியில் தேவையான அளவு சார்ஜ் இருக்கா? திரும்பி வர்றவரைக்கும் போதுமா?
ஒருவேளை போதாது என்றால்.. சொல்லுமிடத்தில் எங்கேயாவது சார்ஜ் போடுகிறோம். சிலர் காரிலேயே செல்ஃபோனை சார்ஜ் செய்து கொள்கிறார்கள். இதற்கென்றே External Charger ஒன்றைத் தூக்கிச் செல்கிறவர்களும் உண்டு.
செல்ஃபோன் பேட்டரியின் சார்ஜூக்கே இவ்வளவு முக்கியத்துவம் தருகிற நாம், நம்முடைய உள்பேட்டரியில் சார்ஜ் இருக்கிறதா என்று கவனிக்கிறோமா?

அதென்ன உள்பேட்டரி?
ஒரே வேலையை இரண்டு வெவ்வேறு நபர்களுக்குக் கொடுக்கிறோம். இரண்டுபேரும் ஒரேமாதிரியா வேலைசெய்கிறார்கள்? சிலர் சுறுசுறுப்பாக அந்த வேலையை ஏற்றுக் கொண்டு செய்து முடிக்கிறார்கள். சிலர் ஏனோதானோ என்று செய்கிறார்கள். அல்லது மற்றவர்கள் தங்களை வழிநடத்தவேண்டும் என்று காத்திருக்கிறார்கள்.
அதற்காக இரண்டாவது வகையினர் திறமையற்றவர்கள் என்று எண்ணிவிடக்கூடாது. அவர்களும் திறமைசாலிகள்தான். ஆனால் அவர்களுக்குள்ளே பேட்டரியில் சார்ஜ் வற்றிப்போயிருக்கிறது. மீண்டும் சார்ஜ் ஏறும்வரை அவர்கள் இப்படித்தான் தூங்கிவழிவார்கள்.
இங்கே சார்ஜ் என்றால் சாப்பாடு, தண்ணீர், கார், வீடு, மனைவி, மக்கள் போன்றவை அல்ல, அதற்கும்மேலே ஒன்று இருக்கிறது. அதுதான், தன்முனைப்பு. அந்த பேட்டரியில் சார்ஜ் உள்ளவரை நாம் சுறுசுறுப்பாக எந்த வேலையையும் செய்வோம். இல்லாவிட்டால் சோர்ந்துவிடுவோம். இதனைப் புரிந்துகொண்டு பேட்டரியை எப்போதும் சார்ஜில் வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் எதிலும் வெற்றிபெற இயலும் என்கிறது ஒரு சமீபத்திய புத்தகம், 'Are you fully Charged?' என்ற அந்தப் புத்தகத்தை எழுதியவர் டாம் ரேத்.
நம்முடைய பாட்டரியை சார்ஜ் செய்வது எப்படி?
மூன்று எளிய வழிகளைச் சொல்கிறார் டாம் ரேத். 'அர்த்தம், உறவுகள், ஆற்றல்'

அர்த்தம்:
முதலாவதாக நம் வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்று தேட ஆரம்பிக்கவேண்டும். தேடிச்சோறு நிதம்தின்று என்று ஒரு பாரதி பாடல் வருமே. அதற்காகவே நாம் வாழ்கிறோம்? நாமும் அந்த வேடிக்கை மனிதர்களில் ஒருவர்தானா? எல்லாரும் செய்வதையே செய்வதற்கா நாம் பிறந்தோம்? தனித்துவமாக நாம் என்ன செய்யப் போகிறோம்? இந்த உலகுக்கு நம் பங்களி்ப்பு என்ன?
உதாரணமாக எல்லா வசதிகளும் இருக்கிற ஒருவர் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு முதியோர் இல்லத்துக்குச் சென்று அங்குள்ளவர்களுக்குப் புத்தகம் படித்துக் காட்டுகிறார். அதில்தான் அவருடைய வாழ்க்கை ஓர் அர்த்தம் கிடைப்பதாக அவருக்குத் தோன்றுகிறது. அந்த ஒருநாள், அடுத்த ஆறுநாள்களுக்கு அவருடைய பேட்டரியை முழுசார்ஜில் வைத்திருக்கிறது.
இதுபோல், உங்கள் வாழ்க்கைக்கு அர்த்தம் தருவது என்ன? ஒரு கவிதை, ஒரு கண்டுபிடிப்பு, நான்கு அன்பான மனிதர்கள், ஏழெட்டுப் புன்னகை முகங்கள்... இவையெல்லாம் காசைவிட முக்கியம்!

உறவுகள்: நம்மைச் சுற்றியிருக்கிற எல்லாருடனும் நாம் எப்படிப் பழகுகிறோம்?
தனித்து ஜெயிப்பதில் மகிழ்ச்சி இல்லை. உங்களுடைய முயற்சிகள் ஒவ்வொன்றிலும் தகுதியுள்ளவர்களை உடன் அழைத்துச் செல்லுங்கள். அவர்ளுடைய பலவீனங்களை நீங்கள் நிரப்புங்கள். உங்கள் பலவீனங்களை அவர்கள் நிரப்பட்டும், அனைவரும் சேர்ந்து பலமடங்கு ஜெயிக்கலாம்.

ஆற்றல்:
நிறைவாக ஆற்றலைப் பெருக்கிக் கொள்ளுங்கள். உங்கள் உடல்நலத்தைக் கவனியுங்கள், சரிவிகித உணவுகளைச் சாப்பிடுங்கள். எதைச் சாப்பிட்டால் உங்களுடைய மனோநிலை எப்படி மாறுகிறது என்பதைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப உங்கள் உணவுப் பழக்கத்தை அமைத்துக் கொள்ளுங்கள்.
அதேபோல், நீங்கள் நினைப்பது ஏதேனும் நடக்காவிட்டால் பதற்றப்படாதீர்கள். தோலவிகளைக் கண்டு துவண்டுவிடாமல் எதிர்த்து நிற்கும் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். புன்னகையை ஒருபோதும் மறக்க வேண்டாம்.
இதையெல்லாம் ஒழுங்காகச் செய்தால், உங்களுக்குள் இருக்கும். பேட்டரியில் எப்போதும் சார்ஜ் குறையாது.

என். சொக்கன்

குமுதம்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 28023
Points : 61615
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum