"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வைகை ஆறு! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 21, 2017 8:39 pm

» முனைவர் நிர்மலா மோகன் புலமை நலம்! பதிப்பாசிரியர் : பேராசிரியர் முனைவர் பா.வளன் அரசு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Nov 21, 2017 8:27 pm

» மாம்பழ சர்பத்
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 8:56 pm

» 2018ல் வருகிறது புதிய ஆபத்து
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 7:26 pm

» பல்சுவை - வாட்ஸ் அப்-ல் பெறப்பட்டவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 7:02 pm

» ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 3:03 pm

» சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 12:04 am

» பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்…!!
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 12:03 am

» உலக அழகி மனுஷியால் திணறிய கூகுள்
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 11:05 pm

» நடிகரானார் கவுதம் மேனன்!-
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:13 pm

» இயக்குனராகும் மதுபாலா!
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:12 pm

» கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:12 pm

» சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:11 pm

» பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:10 pm

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat Nov 18, 2017 9:04 pm

» டூ லெட் தமிழ் திரைபடம் சிறந்த படமாக தேர்வு
by அ.இராமநாதன் Sat Nov 18, 2017 5:17 am

» முதல் பார்வை: 'தீரன் அதிகாரம் ஒன்று' - நேர்த்தியான போலீஸ் சினிமா!
by அ.இராமநாதன் Sat Nov 18, 2017 5:15 am

» வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
by அ.இராமநாதன் Sat Nov 18, 2017 5:11 am

» எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி…!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 9:56 pm

» ஆபரேசன் பண்ணிக்க பயப்படாதீங்க…!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 9:56 pm

» கிட்னி திருடுபோனா நிர்வாகம் பொறுப்பல்ல…!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 9:55 pm

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:42 pm

» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:36 pm

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:34 pm

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:26 pm

» - மேய்ச்சல் - கவிதை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:44 pm

» பயம் - கவிதை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:44 pm

» கும்ப ராசிக்காரர்களுக்கு காரத்திகை மாத பலன்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:23 pm

» சென்னையில் 5ஜி சேவை: நோக்கியா தகவல்!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:18 pm

» போர்ப்ஸ் பத்திரிக்கையின் இளம் கண்டுபிடிப்பாளர்கள் பட்டியலில் இடம்பிடித்த சென்னை பெண்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:12 pm

» உரிய அனுமதி கிடைத்தவுடன் தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்படும்: இந்திய அணுசக்தி கழகம்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:09 pm

» குரலை இனிமையாக்கும் மாங்கனி
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:07 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல்...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 3:18 pm

» காலை வணக்கம்....
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 3:17 pm

» கழுதை போச்சே! - சிறுவர் கதை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 3:12 pm

» போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 3:03 pm

» ‘இம்சை அரசன்’ படத்தில் நடிக்க மறுப்பு நடிகர் வடிவேலுவுக்கு நோட்டீஸ்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:56 pm

» சூர்யா வெளியிட்ட நாச்சியார் டீசர்!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:56 pm

» கட்டுகட்டாக ரூ. 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் நடிகர் விஷால் டுமீல் வீடியோ...
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:55 pm

» தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:51 pm

» ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:50 pm

» புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:49 pm

» நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:48 pm

» நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:47 pm

» பத்மாவதி படத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:45 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இந்த வார சினிமா செய்திகள்...(தொடர் பதிவு)

View previous topic View next topic Go down

இந்த வார சினிமா செய்திகள்...(தொடர் பதிவு)

Post by அ.இராமநாதன் on Wed Jul 27, 2016 10:37 pm

[You must be registered and logged in to see this image.]
--
* ஜெயம் ரவி படங்களில் மட்டும் நடித்துவந்த அரவிந்த்சாமி, 
இப்போது அஜித் படத்தில் நடிக்க ஓகே சொல்லியிருக்கிறார். 
இதிலும் வில்லனா அல்லது அண்ணனா என்பதில் ரகசியம் 
காக்கிறது யூனிட்!
-
-------------------------------------------
-


Last edited by அ.இராமநாதன் on Wed Jul 27, 2016 11:15 pm; edited 2 times in total

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 24376
Points : 53010
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: இந்த வார சினிமா செய்திகள்...(தொடர் பதிவு)

Post by அ.இராமநாதன் on Wed Jul 27, 2016 10:37 pm

[You must be registered and logged in to see this image.]


 ‘‘ஒருத்தியை ஒருவன் விருப்பப்பட்டு பின்தொடர்ந்தாலே 
அவள் அவனுக்குக் கிடைத்துவிடுவாள் என்ற எண்ணத்தை 
சினிமாதான் வழங்குகிறது. 

ஒரு பெண்ணை ஆண் பின்தொடர்ந்தால் அவனை ஹீரோ 
என்றும், ஒரு ஆணைப் பெண் தொடர்ந்தால் அவளை பேய் 
என்றும் நினைக்கும் சிந்தனையை இந்த சினிமாதான் 
வழங்கியிருக்கிறது!’’ என்று விமர்சித்து ட்வீட்டியிருக்கிறார் 
நடிகர் சித்தார்த்.
-
------------------------------------------------
-


Last edited by அ.இராமநாதன் on Wed Jul 27, 2016 11:13 pm; edited 1 time in total

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 24376
Points : 53010
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: இந்த வார சினிமா செய்திகள்...(தொடர் பதிவு)

Post by அ.இராமநாதன் on Wed Jul 27, 2016 10:38 pm

-
* பாலிவுட் நடிகை ரேகாவைப் போல, பட்டுப் புடவை 
கலெக்‌ஷனில் ஆர்வமாக இருக்கிறார் வித்யா பாலன். 
சமீபத்தில் மேற்கு வங்காளத்தில் படப்பிடிப்பிற்காகச் சென்ற 
இடத்தில் ஷாப்பிங் செய்து ஒரு டஜன் பட்டுச் சேலைகள், 
காட்டன் குர்தாக்கள் வாங்கிக் குவித்திருக்கிறார்.
-
---------------------------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 24376
Points : 53010
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: இந்த வார சினிமா செய்திகள்...(தொடர் பதிவு)

Post by அ.இராமநாதன் on Wed Jul 27, 2016 10:38 pm

-
* இப்போது எல்லா முக்கிய விஷயங்களுக்கும் 
வியாழக்கிழமையில்தான் முடிவெடுக்கிறார் அஜித். 
சாய்பாபாவின் பக்தர் என்பதால் இப்படி. முன்பெல்லாம் 
இல்லாதபடி, இப்போது அவரது ஆபீஸ் வரவேற்பறையில் 
பாபாவின் சிறு சிலைக்கு முக்கியத்துவம் கூடியிருக்கிறது.
-
------------------------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 24376
Points : 53010
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: இந்த வார சினிமா செய்திகள்...(தொடர் பதிவு)

Post by அ.இராமநாதன் on Wed Jul 27, 2016 10:38 pm

-
* ஆகஸ்ட் 12ல் தனுஷ்ஷின் ‘தொடரி’, செப்டம்பர் 3ல் 
விக்ரமின் இருமுகன், அக்டோபர் 7ல் சிவகார்த்தியின் ரெமோ, 
தீபாவளிக்கு கார்த்தியின் காஷ்மோரா என ஃபிக்ஸ் ஆகி
விட்டார்கள். ‘இடையில் யாரும் வம்புக்கு வராதீங்க’ 
என்பதுதான் சொல்லும் செய்தி!
-
--------------------------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 24376
Points : 53010
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: இந்த வார சினிமா செய்திகள்...(தொடர் பதிவு)

Post by அ.இராமநாதன் on Wed Jul 27, 2016 10:38 pm

-
* பொங்கலுக்கு சூர்யாவின் ‘எஸ் 3’ வருகிறது. 
அவ்வப்போது எடிட்டிங்கை முடித்து வருவதால், ஷூட்டிங் 
முடியும்போது படமும் ரெடியாகிவிடும்.
-
------------------------------------------------
-

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 24376
Points : 53010
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: இந்த வார சினிமா செய்திகள்...(தொடர் பதிவு)

Post by அ.இராமநாதன் on Wed Jul 27, 2016 10:39 pm

* அடுத்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் 
என்ற செய்திதான் எங்கேயும் பரவியது. ஆனால், அவர் பல்வேறு 
கெட்டப்புகளில் நடிப்பது மட்டுமே உண்மையாம்.
-
----------------------------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 24376
Points : 53010
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: இந்த வார சினிமா செய்திகள்...(தொடர் பதிவு)

Post by அ.இராமநாதன் on Wed Jul 27, 2016 10:39 pm

-

* யாருமே நம்பவில்லை... ஆனாலும் நடந்திருக்கிறது. சந்தானமும், 
செல்வராகவனும் ஆறு தடவை சந்தித்துப் பேசினார்கள். கடைசியில் 
சம்பளம் வரை எல்லாம் முடிவாகி இருவரும் சேர்ந்து படம் 
செய்கிறார்கள். 

ஆறு மாதங்களில் படத்தை முடிக்க ப்ளான் போட்டாச்சு. படம் 
எப்படிப்பட்டது என்பதை மட்டும் சொல்லாமல், சிரித்து 
வைக்கிறார்கள். 
-
---------------------------------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 24376
Points : 53010
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: இந்த வார சினிமா செய்திகள்...(தொடர் பதிவு)

Post by அ.இராமநாதன் on Wed Jul 27, 2016 10:39 pm

-

* கிரவுட் ஃபண்டிங் முறையில் தமிழில் தயாராகும் முதல் 
திரைப்படம் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’. கன்னடத்தில் 
‘லூசியா’ இப்படி வந்து ஹிட் ஆனது. பார்த்திபன் தொடர்ந்து 
இந்த முறையில் படம் செய்ய முடிவு செய்துவிட்டார்.
-
----------------------------------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 24376
Points : 53010
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: இந்த வார சினிமா செய்திகள்...(தொடர் பதிவு)

Post by அ.இராமநாதன் on Wed Jul 27, 2016 10:39 pm

-[You must be registered and logged in to see this image.]

* மலையாளத்தில் ஹிட் ஜோடியான மோகன்லால், கவுதமி இணைந்து 
தெலுங்கில் நடித்த படம் ‘மனமன்தா’. மலையாளம், தமிழ் சேர்த்து 
மூன்று மொழிகளில் ரெடியாகி வரும் இந்தப் படம், 

அடுத்த வாரம் ரிலீஸ். தமிழில் ‘நமது’ என டைட்டில் 
வைத்திருக்கிறார்கள். 
-
-----------------------------------------------------


Last edited by அ.இராமநாதன் on Wed Jul 27, 2016 11:11 pm; edited 1 time in total

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 24376
Points : 53010
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: இந்த வார சினிமா செய்திகள்...(தொடர் பதிவு)

Post by அ.இராமநாதன் on Wed Jul 27, 2016 10:40 pm

-[You must be registered and logged in to see this image.]

* கார்த்தியுடன் ‘காஷ்மோரா’, ஜீவாவுடன் ‘சங்கிலிபுங்கிலி 
கதவத்திற’, விஷ்ணுவுடன், ‘மாவீரன் கிட்டு’ என தமிழில் 
3 படங்களில் திவ்யா இப்போ பிஸி!
-
----------------------------------------------------
-


Last edited by அ.இராமநாதன் on Wed Jul 27, 2016 11:19 pm; edited 1 time in total

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 24376
Points : 53010
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: இந்த வார சினிமா செய்திகள்...(தொடர் பதிவு)

Post by அ.இராமநாதன் on Wed Jul 27, 2016 10:40 pm

-[You must be registered and logged in to see this image.]

* பாலிவுட் படப்பிடிப்பிற்காக லண்டன் பறந்திருக்கிறார் 
டாப்ஸி பன்னு.  ‘பிங்க்’, ‘தட்கா’, ‘ஹலி’ என இந்தியில் 
மூன்று படங்கள் கைவசம் வைத்திருக்கிறது பொண்ணு! 
-
-----------------------------------------------


Last edited by அ.இராமநாதன் on Wed Jul 27, 2016 11:06 pm; edited 1 time in total

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 24376
Points : 53010
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: இந்த வார சினிமா செய்திகள்...(தொடர் பதிவு)

Post by அ.இராமநாதன் on Wed Jul 27, 2016 10:40 pm

-

* காதல் செய்து சலித்துவிட்ட சிம்புவுக்கு டி.ஆர் தீவிரமாக பெண் 
பார்க்கத் தொடங்கிவிட்டார். சிம்புவும் ஓகே சொல்லிவிட்டார். 
ஜாதகத்துடன் பல ஊர்களுக்கு பயணம் ஆகிறார் டி.ஆர்.
-
--------------------------------------------------
-

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 24376
Points : 53010
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: இந்த வார சினிமா செய்திகள்...(தொடர் பதிவு)

Post by அ.இராமநாதன் on Wed Jul 27, 2016 10:41 pm

[You must be registered and logged in to see this image.]
-
* கன்னடத்தில் ‘ஹெப்புலி’ படத்தில் நடித்துவருகிறார் சுதீப். 
இதன் ஷூட்டிங் மைசூரில் நடந்தபோது, வயிற்றுப் பிரச்னையினால் 
பாதிக்கப்பட்டார் சுதீப். இதனால் படப்பிடிப்பை தள்ளி
வைத்திருந்தனர். இப்போது மறுபடியும் அதன் ஷூட்டிங் 
தொடங்கியுள்ளது.
-
--------------------------------------------------
குங்குமம்


Last edited by அ.இராமநாதன் on Wed Jul 27, 2016 11:03 pm; edited 1 time in total

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 24376
Points : 53010
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: இந்த வார சினிமா செய்திகள்...(தொடர் பதிவு)

Post by அ.இராமநாதன் on Wed Jul 27, 2016 10:47 pm

[You must be registered and logged in to see this image.]



* சிக்கனமாக, விரைவாக படம் எடுப்பதில் கை தேர்ந்தவர் சுந்தர் சி. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வராமல் டிமிக்கி கொடுப்பதில் அந்தக் கால சிம்புவான கார்த்திக்கை வைத்து ஏழு படங்கள் செய்தவர். 


இப்போது 200 கோடி பட்ஜெட், பிரமாண்ட படம் என்றவுடன் அமைதியாக உட்கார்ந்து ஸ்கிரிப்ட்டை பொறுமையாக, தெளிவாகத் தயாரித்துக்கொண்டு இருக்கிறார்.
-


Last edited by அ.இராமநாதன் on Wed Jul 27, 2016 11:04 pm; edited 1 time in total

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 24376
Points : 53010
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: இந்த வார சினிமா செய்திகள்...(தொடர் பதிவு)

Post by அ.இராமநாதன் on Wed Jul 27, 2016 10:48 pm

[You must be registered and logged in to see this image.]



 ‘‘தமிழில் பேசினால் புரிந்துகொள்ள முடியும். 
ஆனால், பேசக் கற்றுக்கொள்வதுதான் 
கடினமாக இருக்கிறது!’’ என மனம் 
திறந்திருக்கிறார் காஜல் அகர்வால். 
-
--------------------------------------------
-


Last edited by அ.இராமநாதன் on Wed Jul 27, 2016 10:59 pm; edited 1 time in total

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 24376
Points : 53010
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: இந்த வார சினிமா செய்திகள்...(தொடர் பதிவு)

Post by அ.இராமநாதன் on Wed Jul 27, 2016 10:49 pm

---
* சென்னை சிஷ்யா பள்ளிக்கூட மாணவர்கள் 
கோட்டையை சுற்றிப் பார்க்கப் போய் முதல்வரைப் 
பார்த்திருக்கிறார்கள். அப்படிப் பார்த்தவர்களில், 
ரஜினியின் பேரனும், தனுஷ்ஷின் மகனுமான 
யாத்ராவும் ஒருவர். ‘‘அம்மா சாக்லெட் கொடுத்தாங்க’’ 
என பூரிக்கிறார் யாத்ரா
-
--------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 24376
Points : 53010
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: இந்த வார சினிமா செய்திகள்...(தொடர் பதிவு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum