"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» மறுபக்கம் - கவிதை
by அ.இராமநாதன் Today at 1:26 pm

» செய்யும் உதவிகள் வீண் போகாது...!!
by அ.இராமநாதன் Today at 1:24 pm

» ஷண்முக சுப்பையா கவிதைகள்
by அ.இராமநாதன் Today at 1:10 pm

» நீதிக்கதை - கவிதை
by அ.இராமநாதன் Today at 1:08 pm

» அவரவர் காணி நிலம் - கவிதை
by அ.இராமநாதன் Today at 1:05 pm

» குதிரை - (கவிதை_ - ஞானக்கூத்தன்
by அ.இராமநாதன் Today at 1:03 pm

» உழைக்கும் கைகள் - கவிதை
by அ.இராமநாதன் Today at 12:58 pm

» செயல் முடிந்தபின்... (கவிதை)
by அ.இராமநாதன் Today at 12:52 pm

» அழகு எங்கே போனது...? - கவிதை
by அ.இராமநாதன் Today at 12:50 pm

» இதுவும் சேவை தானுங்க!
by அ.இராமநாதன் Today at 9:36 am

» கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்!
by அ.இராமநாதன் Today at 9:34 am

» தலைவர் இப்போதான் முதன் முதலா ஏர்போர்ட்டுக்கு வந்திருக்காரு....!!
by அ.இராமநாதன் Today at 9:31 am

» தலைவர் கிளி வளர்க்க ஆசைப்படறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Today at 9:15 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Today at 9:03 am

» அஜித் படத்தில், குத்துப்பாட்டு!
by அ.இராமநாதன் Today at 9:01 am

» விஜய்யின் சாதனை புத்தகம்!
by அ.இராமநாதன் Today at 9:01 am

» உடலை வருத்த தயாராகும் சுனைனா!
by அ.இராமநாதன் Today at 9:00 am

» அஜித் பெயரில் படம் தயாரிக்கும் தனுஷ்!
by அ.இராமநாதன் Today at 8:59 am

» நடிகை ஸ்ரீதேவி காலமானார்
by அ.இராமநாதன் Today at 8:57 am

» அருவி நாயகிக்கு இன்ப அதிர்ச்சி!
by அ.இராமநாதன் Today at 8:55 am

» வரலாறு படைத்தார் அருணா: உலக ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 9:53 pm

» எப்படி துவங்கியதோ, அப்படியே முடிகின்றது வாழ்க்கை....!!
by அ.இராமநாதன் Yesterday at 9:21 pm

» ‘‘நல்ல நாள், கெட்ட நாள் எது’’
by அ.இராமநாதன் Yesterday at 9:03 pm

» நோய் வருவதற்கு முன் உடலில் தோன்றும் அறிகுறிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 8:54 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Yesterday at 7:31 pm

» தேசிய தடுப்பூசி அட்டவணை
by அ.இராமநாதன் Yesterday at 6:21 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 6:18 pm

» நம்பிக்கையோடு காத்திரு.!
by அ.இராமநாதன் Yesterday at 6:11 pm

» அழகான வரிகள் பத்து.
by அ.இராமநாதன் Yesterday at 6:04 pm

» தேவையான அளவுக்கு மேல் புரிந்துகொள்ளாமல் இருப்பதுவே நிம்மதிக்கான வழி...
by அ.இராமநாதன் Yesterday at 5:55 pm

» சிரிங்க ப்ளீஸ் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 5:46 pm

» ஏமாற்றுவித்தை!
by அ.இராமநாதன் Yesterday at 5:14 pm

» நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
by அ.இராமநாதன் Yesterday at 5:11 pm

» கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
by அ.இராமநாதன் Yesterday at 5:10 pm

» அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
by அ.இராமநாதன் Yesterday at 5:08 pm

» பையன் நல்ல தொழிலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கான்...!!
by அ.இராமநாதன் Yesterday at 4:57 pm

» * மரியாதைகளும் ஒரு சுமையே.
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 10:02 pm

» * நிதானமாக ஆத்திரப்படு.- லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 10:01 pm

» அழுவதிலும் நிச்சயம் இன்பம் இருக்கிறது....!!
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:59 pm

» # பயன்படுத்து, பழுது படுத்தாதே. - லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:57 pm

» வண்ணமோ கறுப்பு, குரலோ இனிப்பு - விடுகதைகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:49 pm

» விடுகதை-விடைகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:38 pm

» அழகிய காலை வணக்கம்...!
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:30 pm

» பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 6:43 pm

» மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:48 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு

Go down

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் on Thu Aug 04, 2016 9:41 pm

* மருத்துவமனையில் இருக்கும் கமல் நிறைய 
புத்தகங்கள் படிக்கிறார். நேரம் இல்லாமல் 
விட்டிருந்த எழுத்து வேலையை அவர் தொடர, 
ஒரு தொகுப்பிற்கான கவிதைகள் இந்தக் காலக்க
ட்டத்தில் குவிந்துவிட்டதாம். 
இந்த வாரம் ரஜினி அவரைச் சந்திப்பார் என்கிறார்கள்.
-
--------------------------------------------------

* சிவகார்த்திகேயன், நயன்தாரா சேர்ந்து நடிக்க 
இருக்கும் மோகன்ராஜா படத்திற்கு இனிதான் 
போட்டோ செஷனே நடக்கப் போகிறது. 
படத்தை இப்போதே விலைக்கு வாங்கிக்கொள்ள 
மூன்று கம்பெனிகள் ரெடி!
-
--------------------------------------------------------

* ஷங்கரின் ‘2.0’வில் நடிப்பது பற்றி மௌனம் 
கலைத்திருக்கிறார் எமி ஜாக்‌சன். ‘‘என்னோட 
லைஃப் டைம்ல இப்படி ஒரு படம் இனியும் 
அமையுமானு தெரியாது. மறுபடியும் ஷங்கர், 
அக்‌ஷய்குமாருடன் வொர்க் பண்ணுவது அமேஸிங்’’ 
என சிலிர்க்கிறார் எமி.
-
-------------------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25700
Points : 55978
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் on Thu Aug 04, 2016 9:41 pm

* நட்பைப் பேணுவதில் ஹீரோக்களைப் போல ஹீரோயின்கள் கிடையாது என்பதை மறுத்திருக்கிறது டோலிவுட் கதாநாயகிகளின் கூட்டணி. சமந்தா, ரகுல் ப்ரீத்சிங், ரெஜினா கஸன்ட்ரா இவர்கள் மூவரும் நெருங்கிய தோழிகள். மூவருக்கும் நேரம் கிடைக்க, ஜாலி டூராக பெல்ஜியம் பறந்திருக்கிறார்கள்.

* சிம்புவின் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தைத் தள்ளி வைத்துவிட்டு, ‘என்னை நோக்கிப் பாயும் தோட்டா’வில் கவனம் செலுத்தி வருகிறார் கௌதம்மேனன். அதன் ஷூட்டிங் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. 

* ‘அக்னி நட்சத்திரம்’ படத்தின் இந்தி ரீமேக்கை மணிரத்னத்தின் உதவியாளரான பிஜோய் நம்பியார் இயக்குகிறார். பிரபு கேரக்டரில் ஹர்ஷ்வர்தன் ராணே ஏற்கனவே ஒப்பந்தமாகியுள்ளார். கார்த்திக் கேரக்டரில் தனுஷ் நடிக்கலாம் என தகவல்.

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25700
Points : 55978
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் on Thu Aug 04, 2016 9:42 pm

* எழில், கௌரவ், புது இயக்குநர் தளபதி படம் என மூன்றிலும் உதயநிதி நடிக்கிறார். இந்த மூன்றிலுமே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சூரி.

* ‘கபாலி 2’ அறிவிப்பை உடனே வெளியிட்டுவிடலாமா எனக் கூடிப் பேசுவதற்காக ரஜினி, தாணு, இரஞ்சித் மூன்று பேரும் சேர்ந்து உட்காரப் போகிறார்கள். ஒரு வாரத்தில் இது முடிவாகிவிடும்.

* அமெரிக்காவிலிருந்து திரும்பிய ரஜினி, ஆகஸ்ட் இரண்டாம் வாரம் முதல் 20 நாட்கள் ‘2.0’ படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். சண்டைக் காட்சிகளை ஆறப் போட்டுவிட்டு முதலில் ரிலாக்ஸாக ஒரு பாடல் காட்சியைப் படமாக்குகிறார் ஷங்கர்.

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25700
Points : 55978
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் on Thu Aug 04, 2016 9:42 pm

[You must be registered and logged in to see this image.]

* ‘அன்பானவன், அசராதவன், அடங்காதவன்’ படத்தில் சில ேபார்ஷன்கள் முடிவடைந்து விட்டன. இப்போது சிம்பு - ஸ்ரேயா பாடல் காட்சியை சென்னையில் எடுக்கிறார்கள்.

* ‘நான்தான் பாலா’ படத்திற்குப் பிறகு மீண்டும் ஹீரோவாகிறார் விவேக். கமாலினி முகர்ஜி ஹீரோயின். படத்தின் பெயர், ‘துப்பறியும் சங்கர்’ என்கிறார்கள். 1960களில் நடக்கும் கதை இது.

* பரதனை அழைத்த விஜய், ‘‘கொஞ்சம் பன்ச் வசனங்கள் இருந்தால் பரவாயில்லை, ஓவராக வேண்டாம்!’’ எனச் சொல்லியிருக்கிறார்.
-
குங்குமம்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25700
Points : 55978
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum