"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வைகை ஆறு! கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 8:39 pm

» முனைவர் நிர்மலா மோகன் புலமை நலம்! பதிப்பாசிரியர் : பேராசிரியர் முனைவர் பா.வளன் அரசு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Yesterday at 8:27 pm

» மாம்பழ சர்பத்
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 8:56 pm

» 2018ல் வருகிறது புதிய ஆபத்து
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 7:26 pm

» பல்சுவை - வாட்ஸ் அப்-ல் பெறப்பட்டவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 7:02 pm

» ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 3:03 pm

» சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 12:04 am

» பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்…!!
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 12:03 am

» உலக அழகி மனுஷியால் திணறிய கூகுள்
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 11:05 pm

» நடிகரானார் கவுதம் மேனன்!-
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:13 pm

» இயக்குனராகும் மதுபாலா!
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:12 pm

» கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:12 pm

» சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:11 pm

» பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:10 pm

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat Nov 18, 2017 9:04 pm

» டூ லெட் தமிழ் திரைபடம் சிறந்த படமாக தேர்வு
by அ.இராமநாதன் Sat Nov 18, 2017 5:17 am

» முதல் பார்வை: 'தீரன் அதிகாரம் ஒன்று' - நேர்த்தியான போலீஸ் சினிமா!
by அ.இராமநாதன் Sat Nov 18, 2017 5:15 am

» வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
by அ.இராமநாதன் Sat Nov 18, 2017 5:11 am

» எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி…!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 9:56 pm

» ஆபரேசன் பண்ணிக்க பயப்படாதீங்க…!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 9:56 pm

» கிட்னி திருடுபோனா நிர்வாகம் பொறுப்பல்ல…!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 9:55 pm

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:42 pm

» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:36 pm

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:34 pm

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:26 pm

» - மேய்ச்சல் - கவிதை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:44 pm

» பயம் - கவிதை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:44 pm

» கும்ப ராசிக்காரர்களுக்கு காரத்திகை மாத பலன்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:23 pm

» சென்னையில் 5ஜி சேவை: நோக்கியா தகவல்!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:18 pm

» போர்ப்ஸ் பத்திரிக்கையின் இளம் கண்டுபிடிப்பாளர்கள் பட்டியலில் இடம்பிடித்த சென்னை பெண்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:12 pm

» உரிய அனுமதி கிடைத்தவுடன் தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்படும்: இந்திய அணுசக்தி கழகம்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:09 pm

» குரலை இனிமையாக்கும் மாங்கனி
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:07 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல்...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 3:18 pm

» காலை வணக்கம்....
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 3:17 pm

» கழுதை போச்சே! - சிறுவர் கதை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 3:12 pm

» போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 3:03 pm

» ‘இம்சை அரசன்’ படத்தில் நடிக்க மறுப்பு நடிகர் வடிவேலுவுக்கு நோட்டீஸ்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:56 pm

» சூர்யா வெளியிட்ட நாச்சியார் டீசர்!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:56 pm

» கட்டுகட்டாக ரூ. 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் நடிகர் விஷால் டுமீல் வீடியோ...
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:55 pm

» தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:51 pm

» ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:50 pm

» புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:49 pm

» நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:48 pm

» நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:47 pm

» பத்மாவதி படத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:45 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு

View previous topic View next topic Go down

பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் on Thu Aug 04, 2016 9:53 pm

கவிஞர் கண்ணதாசனுக்கு 'சேரமான் காதலி' நூலுக்கு
கிடைத்த விருது - சாகித்திய அகாடமி விருது
-
புகழ் பெற்ற சுசீந்திரம் கோயில் எங்குள்ளது? -கன்னியாகுமரி
-
காந்தி படத்துக்கு இசையமைத்தவர் - பண்டிட் ரவிசங்கர்
-
ராமகுண்டம் அணுமின் நிலையம் எந்த மாநிலத்தில் உள்ளது -ஆந்திரா
-
மகாபாரத போர் எத்தனை நாட்கள் நடைபெற்றது? - 18 நாட்கள்
-
ரவிசங்கர் எந்த கருவியை இசைப்பதில் பிரபலமானவர் - சித்தார்
-
எப்பறவையின் சேவல் முறையாக அடைகாத்து குஞ்சு பொறிக்கும்?
-
தீக்கோழி
-
ஜான்ஸிராணியின் பெயர் என்ன? - லட்சுமிபாய்
-
ஜான்சிராணி ஆண்வாரிசாக தத்தெடுத்துக்கொண்ட சிறுவனின்
பெயர் என்ன? - தாமோதரன்
-
ஜான்சிராணிக்கு போரில் உதவியவர் யார்? - நானாசாகிப்
-
----------------------------------
-டி

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 24376
Points : 53010
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் on Thu Aug 04, 2016 9:53 pm

முகம்மது நபிகள் பிறந்த இடம் எது\? - மெக்கா
-
மனிதகுல ரட்சகர் - என்றழைக்கப்பட்ட முலாய மன்னர் யார் - அக்பர்
-
நடிகர் திலகம் சிவா|ஜி கணேசன் ஒன்பது வேடங்களில்
நடித்த திரைப்படம் எது? - நவராத்திரி
-
கின்னஸ் புத்தகம் எந்த ஆண்டில் வெளியாயிற்று - 1965
-
சருங்கங்களில் காணப்படும் எரிவாயுவின் பெரய் என்ன? மீத்தேன்
-
உழவனின் நண்பன் என அழைக்கப்படுவது எது?
-
லெனின் விரது பெற்ற இந்தியர் யார்? - சர்.சி.வி.ராமன்
-
மலரின் எந்த பகுதி விதையாகிறது - சூல்
-
குருபகவான் தந்தை யார்? - ஆங்கிரஸ் முனவர்
-
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் எங்குள்ளது? - கோயம்புத்தூர்
-
---------------------------------------
-

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 24376
Points : 53010
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் on Thu Aug 04, 2016 9:54 pm

1. ஒரு தடவை கூட லோக்சபாவிற்கு செல்லாத இந்திய பிரதமர் யார்?

திரு. சரண்சிங்.

2. உலக சுற்றுச்சூழல் தினம் எப்போது கடைபிடிக்கப்படுகிறது?

ஜூன் 5.

3. மனித உடலில் வியர்க்காத பகுதி எது?

உதடு.

4. ஒரு ஹெக்டார் என்பது எவ்வளவு ஏக்கர்?

கிட்டத்தட்ட 2.5 ஏக்கர்.

5. வேர்க்கடலையின் அறிவியல் பெயர் என்ன?

அராக்கிஸ் ஹைபோஜியா.

6. பஞ்ச தந்திர கதைகளை எழுதியவர் யார்?

விஷ்ணு சர்மா.

7. வருடத்தின் ஒரே நாளில் 24 மணிநேரத்தில் பகலும், 
இரவும் சரியாக 12 மணிநேரம் மட்டும் வருவது எந்த நாளில்?

மார்ச்சு 21.

8. மனித தலையில் உள்ள மொத்த எலும்புகள் எத்தனை?

22 .

9. ஈக்களின் சுவை உணர் உறுப்பு எது?

நாக்கு.

10. தமிழில் வெளிவந்த முதல் வரலாற்று நூல் எது?

மோகனாங்கி.

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 24376
Points : 53010
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் on Thu Aug 04, 2016 9:55 pm

11. பாலில் உள்ளதை விட அதிக கால்சியம் உள்ள காய்கறி எது?

வெங்காயம்.

12. கவிஞர் கண்ணதாசன் பாடல் எழுதிய கடைசி படம் எது?

மூன்றாம் பிறை.

13. தமிழில் முதல் நாவல் எழுதியவர் யார்?

தமிழில் முதல் நாவலை எழுதியவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை. அவர் 1879ல் எழுதிய 'பிரதாப முதலியார் சரித்திரம்'தான் தமிழில் முதல் உரைநடை வடிவ நாவல்.

14. நமது இந்திய நேரம் எந்த இடத்தினை அடிப்படையாய் வைத்து கணிக்கப்படுகிறது?

அலகாபாத்.
-

15) பகவத்கீதையில் உள்ள அதிகாரங்கள் ?
A. 8
B. 12
C. 18
D. 108

Answer : C.

16) சரியான விடையைக் காண்க
A. கன்னியாகுமரி : விவேகனந்தர்
B. குறிஞ்சி சாலை : ஸ்ரீ அரவிந்தர்
C. ஹனுமான் மந்திர் : காந்திஜி
D. சபர்மதி ஆசிரமம் : ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்

Answer : A.

17) கதக் எனும் நடனம் எங்கு முதன்மையான நடனமாக கருதப்படுகிறது?
A. வட இந்தியா
B. கேரளா
C. ஒடிஸ்ஸா
D. கர்நாடகா

Answer : A.

18) ஆசியாவின் மிக நீண்ட மலைத்தொடர்கள்
A. குன்லுன் மலைத்தொடர்கள்
B. இமய மலைத்தொடர்கள்
C. இந்துகுஷ் மலைத்தொடர்கள்
D. கின்கன் மலைத்தொடர்கள்

Answer : B.

19) இரத்தத்தில் சர்க்கரையின் அளவு இதனால் அதிகரிக்கப்படுகிறது
A. FSH
B. TSH
C. இன்சுலின்
D. குளுக்காஹான்

Answer : D.

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 24376
Points : 53010
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் on Thu Aug 11, 2016 3:25 pm

-
Two Lives - புத்தகத்தின் ஆசிரியர் 
விக்ரம் சேத்
-
தென்னாப்ரிக்காவில் வெள்ளையர்களால் 
காந்தி தாக்கப்பட்ட இடம் - ஜோகன்ஸ்பர்க்
-
Romancing with life -என்பது தேவ் ஆனந்த்-
 வாழ்க்கை வரலாறு - 
-
இந்தியாவின் முதல் கமாண்டர் இன் சீஃப்-
கே.எம்.கரியப்பா
-
இந்திய கடற்கரையின் நீளம் - 7500லகி.மீ
-
சார்க் அமைப்பில் அங்கம் வகிக்காத நாடு -
மியான்மர்
-
-------------------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 24376
Points : 53010
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum