"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 11:41 pm

» இறக்கை லிங்கம்!
by அ.இராமநாதன் Yesterday at 5:36 pm

» அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 12:50 pm

» கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
by அ.இராமநாதன் Yesterday at 12:47 pm

» பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
by அ.இராமநாதன் Yesterday at 12:46 pm

» மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
by அ.இராமநாதன் Yesterday at 12:45 pm

» அழகிய காலை வணக்கம்...!
by அ.இராமநாதன் Yesterday at 12:43 pm

» பண்பே வெல்லும் - கதைப்பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 11:29 am

» மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 11:25 am

» ஆதிசங்கரர் பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Yesterday at 11:20 am

» தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 11:15 am

» விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 11:08 am

» பாம்பு இருக்கற இடத்துல பல்லி எப்படி இருக்கும்...?
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 9:06 pm

» ‘டியர்... நான் உங்க இதயத்துல இருக்கேனா?’’
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:57 pm

» இந்த போட்டோ கி.மு.விலே எடுத்தது...!!
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:46 pm

» படி! படி! - சிறுவர் கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:38 pm

» செயல் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:30 pm

» கனவு - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:29 pm

» வெட்கம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:27 pm

» அழகிய தமிழ் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:26 pm

» யாப்பு
by lakshmi.P.R Tue Feb 20, 2018 8:26 pm

» நடவு & ஆசை - கவிதைகள்
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:23 pm

» சிந்தனை சிகிச்சை-5
by ராஜேந்திரன் Mon Feb 19, 2018 8:39 pm

» வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
by அ.இராமநாதன் Mon Feb 19, 2018 9:29 am

» வித்தியாசமான வேடத்தில் சமந்தா
by அ.இராமநாதன் Mon Feb 19, 2018 9:23 am

» பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:52 am

» ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:51 am

» சமந்தா வரவேற்பு!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:50 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:49 am

» சிலம்பம் பயிலும் விஜய் ஆண்டனி!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:48 am

» மாப்பிள்ளைக்கு ஏன் இரண்டு டூ வீலர் வாங்கி கொடுத்திருக்கீங்க?
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:37 am

» இந்த ஆஸ்பத்திரிக்கா உயிரையே கொடுத்தவங்க...!!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 2:12 am

» நாச்சியார் விமர்சனம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:50 pm

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:24 pm

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:20 pm

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:17 pm

» நாட்டை சூறையாடும் வங்கியின் விஐபி வாடிக்கையாளர்கள்: மம்தா தாக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:38 pm

» மெக்சிகோவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:37 pm

» பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:36 pm

» தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:35 pm

» கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:33 pm

» மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:32 pm

» நாணயம் பெற மறுத்தால் நடவடிக்கை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:31 pm

» ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:25 pm

» ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:24 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சினிமா வாழ்க்கையை விட நிஜ வாழ்க்கை முக்கியமானது! சொல்கிறார் : சுஜிதா

Go down

சினிமா வாழ்க்கையை விட நிஜ வாழ்க்கை முக்கியமானது! சொல்கிறார் : சுஜிதா

Post by அ.இராமநாதன் on Fri Aug 05, 2016 5:50 pm

[You must be registered and logged in to see this image.]
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி இன்றைக்கு மணமாகி ஒரு குழந்தைக்கு தாயான நிலையிலும் சின்னத்திரையில் கதாநாயகியாய் நடித்து வருபவர் சுஜிதா.   தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிஸியாக இருக்கும் அவருடன் ஒரு சந்திப்பு:
சினிமாவில் அறிமுகமானாலும் சின்னத்திரையிலேயே உங்கள் முழு கவனத்தையும் செலுத்துகிறீர்களே ?
 உண்மைதான். அதற்கு காரணம், சினிமாவை விட, டிவியே எனக்கு சரியாக வரும் என்று  பட்டதால்தான். சின்னத்திரை பற்றி நானெடுத்த முடிவும் சரியாக இருந்ததால இப்போது வாழ்க்கையும் நல்லபடியா அமைஞ்சு சந்தோஷமாக இருக்கிறேன்.
குழந்தையாக இருக்கும் போதே நடிக்க வந்துவிட்டேன். நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். ஹீரோயினாக நடிக்கணும் என்று அப்போதிலிருந்தே எனக்கு  ஆர்வம் இல்லை. இருந்தாலும் எனக்கு 14 வயதிருக்கும் போது சினிமாவில் நடிக்க சில வாய்ப்புகள் வந்தது.

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25619
Points : 55793
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: சினிமா வாழ்க்கையை விட நிஜ வாழ்க்கை முக்கியமானது! சொல்கிறார் : சுஜிதா

Post by அ.இராமநாதன் on Fri Aug 05, 2016 5:50 pm

கிளாமரா நடிக்கணும்னு சொன்னாங்க. முடியாதுன்னு சொல்லிட்டேன். படத்தில கூட கிளாமரா நடிக்க வேண்டாம். பப்ளிசிட்டிக்காக கிளாமரா போஸ் மட்டும் கொடுங்கன்னு சொன்னாங்க. உறுதியா மறுத்திட்டேன். சினிமா வாழ்க்கையை விட நிஜ வாழ்க்கை முக்கியமானது. ஹீரோயினாக நடிக்கணும்ன்னு நான் ஆசை படலை. ஏன்னா சினிமாவில் ஹீரோயினாக நடிக்கணும்ங்கிற ஆசையில சினிமாவுக்கு நான் வரலை. மேலும் சீரியல்களில் நான் நினைச்ச மாதிரியே நிறைய நல்ல வாய்ப்புகள் வந்தன. அதனால் என்னை பார்ப்பவர்களும் மரியாதையாக பழகுறாங்க. அவர்கள் குடும்பத்தில ஒருத்தியாக  நினைக்கிறார்கள். அதுவே சந்தோஷமாகவும், திருப்தியாகவும் இருக்கிறது.
 தமிழ், தெலுங்கு, மலையாளம் என இவ்வளவு பிஸியாக இருக்கிறீர்களே எப்படி சாத்தியப்படுகிறது?
சென்னையிலதான் வீடு இருக்கிறது. ஆனால் தெலுங்கு, மலையாளம், ஆகிய மொழிகளிலும் சீரியல் இருப்பதால் சென்னையில் தொடர்ந்து இருக்க முடியவில்லை. கேரளா, ஆந்திரான்னு பறக்க வேண்டியதா போச்சு.
என் கணவர் சென்னையில விளம்பர படக் கம்பெனி வைத்திருக்கிறார். அதனால் நான் இங்கும் அங்குமாக பறப்பதைப் பார்த்துவிட்டு "உனக்கு சிரமமாயிருந்தால் விட்டுடு.  அதற்கு பதில் டெக்கனிக்கல் சம்பந்தப்பட்ட ஏதாவது கற்றுக் கொண்டால் கம்பெனிக்கும் உதவியா இருக்கும்'' என்றார். நடிப்பை தவிர வேறு எதிலும் எனக்கு ஆர்வம் இல்லாததால சீரியல்களுக்காக ஊர், ஊரா பறந்திட்டிருக்கேன்.
தற்போது சின்னத்திரை பொருத்தவரை ரியாலிட்டி ஷோக்கள் நிறைய வந்துவிட்டதே அதனால் சீரியலுக்கான வரவேற்பு எப்படி இருக்கிறது?
எவ்வளவுதான் ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும், அல்லது  சீரியல்களை டாமினேட் செய்கிற நிகழ்ச்சிகள் வந்தாலும்  டிவி ரசிகர்களின் மத்தியில் சீரியலுக்கான மார்க்கெட் அப்படியேதான் இருக்கிறது. அதே சமயம் நாங்க சீரியல் எல்லாம் பார்க்கவே மாட்டோம்னு சொல்பவர்களும் இருக்கதான் செய்கிறார்கள். அதனால் நிறைய நல்ல விஷயங்களை சீரியல்களில் பயன்படுத்த வேண்டும் என்பது எனது ஆசை. இதன் மூலம் சீரியலை பார்க்காதவர்களையும் பார்க்க வைக்க முடியும்.
அதுமட்டுமல்லாமல் சீரியல் என்பது ஒரு சின்ன விஷயம் இல்லை. அதை நம்பி எத்தனையோ குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறது. நல்ல விஷயங்களை கொடுக்கும் போது அவர்களது உழைப்புக்கும் ரசிகர்களின் மத்தியில் மதிப்பு கிடைக்கும் '' என்றார்.
 - ஸ்ரீ

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25619
Points : 55793
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum