"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» காலை வணக்கம்....
by அ.இராமநாதன் Yesterday at 10:42 pm

» பழமொழியும் காதல் கவிதையும்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 10:42 pm

» நிலா ரசிகன்கவிதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 8:54 pm

» தத்துவ கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Sun Sep 24, 2017 8:10 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 7:38 pm

» எஸ்.ஜே.சூர்யாவின் வில்லன் அவதாரம்!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 7:37 pm

» கதையின் நாயகியான தன்ஷிகா!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 7:36 pm

» தமிழில் ஹீரோவாகும் மலையாள நடிகர்!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 7:36 pm

» நேரடி தமிழ் படத்தில் மஞ்சுவாரியர்
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 7:34 pm

» 'இமேஜ்' வட்டத்திற்குள் ஓவியா!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 7:33 pm

» ஜி.வி.பிரகாஷின் சமூக சேவை!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 7:33 pm

» பேஸ்புக்லயும் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வரணும்...!!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 9:25 am

» ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 8:55 am

» ஏழைகளுக்கு எட்டாத சட்டம்' சட்ட ஆணையர் விளாசல்
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 8:52 am

» இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 8:50 am

» அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 8:49 am

» எல்லாம் பிறர்க்காகவே!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 8:46 am

» புதிரான போர் - கவிதை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 10:42 pm

» காதல் என்பது...
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 10:40 pm

» காதல் - கவிதை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 10:34 pm

» கறுப்பு - கவிதை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 10:33 pm

» மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு ! தமிழ்காக்கக் கொட்டு முரசே கொட்டு ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sat Sep 23, 2017 5:01 pm

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Sat Sep 23, 2017 2:58 pm

» இன்று முதல் 10 நாட்கள் சிவில் கோர்ட்டுகளுக்கு விடுமுறை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:23 pm

» முதல் பெண் போலீசார் 40 ஆண்டுக்கு பின் சந்திப்பு
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:21 pm

» 7 வங்கிகளின் கார்டுகளில் மட்டுமே ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:19 pm

» பிரதமர் மோடிக்கு ரூ.1 கோடி சொத்து
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:17 pm

» 2018–ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு ‘நியூட்டன்’ இந்தி படம் பரிந்துரை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:16 pm

» நவீன தொழில்நுட்பத்துடன் கிருஷ்ணா நதி கால்வாய் சீரமைப்பு
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:11 pm

» அந்த நாள் -செப் 22 --2016
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 12:57 pm

» நதிக்கரை - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:39 pm

» நாட்டு நடப்பு - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:38 pm

» நீ என்ன தேவதை - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:31 pm

» புகைப்படம் - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:28 pm

» பெயருக்குத்தான் - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:18 pm

» அழகு - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:16 pm

» விநோதமான வேலை!
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:05 pm

» உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:04 pm

» விஷ சேவல் கோழி மீன்
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 2:19 pm

» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 2:09 pm

» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:57 am

» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:55 am

» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:53 am

» சிந்தனை சிகிச்சை - 4
by ராஜேந்திரன் Thu Sep 21, 2017 9:15 pm

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 2:04 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines கோடம்பாக்கம் குல்கந்த் - - தாட்சாயணி - மண்ணடி மாரி (கல்கி)

View previous topic View next topic Go down

கோடம்பாக்கம் குல்கந்த் - - தாட்சாயணி - மண்ணடி மாரி (கல்கி)

Post by அ.இராமநாதன் on Thu Aug 11, 2016 5:41 pm

-[You must be registered and logged in to see this image.]
மஞ்சு வாரியர் மயக்குறாரு
-
'ஹவ் ஓல்ட் ஆர் யூ?' உங்க வயசைத் தெரிஞ்சு 
தாட்சயணிக்க என்ன ஆகப்போகுது. இது கேள்வியில்லைங்க. 
தமிழின், '36 வயதினியே'வின் மூல மலையாள வடிவம்தான் அது. 


அதி்ல நடித்ததன் மூலம் மீண்டும் ஃபார்முக்கு வந்தார் 
மஞ்சு வாரியர். இப்படி மாயம் நிகழ்த்திய மஞ்சு, 
நிஜத்திலேயும் மேஜிக் தெரிந்தவராம். சமீபத்தில் கேரள 
முதல்வர் பினராய் விஜயன் தலைமை தாங்கிய ஒரு கலை
நிகழ்ச்சியில் தமது மேஜிக் திறமையைக் காட்டி முதல்வரையே 
அசத்திவிட்டாராம் மஞ்சு.
-
-----------------------------------


தளபதி வருவாரு?
-
விஜய் தற்போது இரட்டை வேடத்தில் நடித்து வரும் படம்
 'விஜய் 60'. அதன் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதத்துடன் 
முடிவடைய இருக்கிறது. பொங்கலுக்கு ரீலீசாகிறது.
அப்போ அது தளபதி பொங்கல்!
-
---------------------------------------------


பிரகாஷ் மாறுவாரு!
-
ஜி.வி. பிரகாஷ்னாலே ஒரே மாதிரி கதை, ஒரே மாதிரி 
வேடம்னு உடனடியாச் சொல்லிடலாம்ல? ஆனால் அவர் 
அடுத்து நடிக்கவிருக்கும் 'கடவுள் இருக்கார் குமாரு' படம் 
பார்த்தால் அபபடிச் சொல்ல மாட்டீர்களாம். 


இதை யாரு சொன்னது? அவரேதான்! ஹிஹி! என்ன 
வேடமாம்? திரைப்பட இயக்குநர் வேடமாம்ஙக!
-
உடனே சான்ஸ் கேட்டுப் போயிடாதீங்க.
-
----------------------------------------


ஜிப்ரான் 
-
உத்தமவில்லன், பாபநாசம், தூங்காவனம் 
கமல் படங்கள்னு தெரியும். ஆனால் மூன்றுக்கும் 
இசையமைத்தவர் யார் என்ற தகவல் உங்களில் எத்தனை 
பேருக்குத்தெரியும்? 


இப்போ தெரிஞ்சுக்கோங்க. அவர்தான் ஜிப்ரான். 
அடுத்ததும் கமல் படம்தானா? அதுதான் இல்லைங்க. 
பின்ன? தேசிய விருது பெற்ற குற்றம் கடிதம் பட இயக்குநர்
 பிரம்மாவின் படத்துக்குத்தான் மெட்டுப்போட்டு ஹிட்டாக்கப் 
போகிறார். 
யாரிப்பு? சூர்யா!
அப்ப ஜோதிகா மேம் நிச்சயம் இருப்பாங்கில்ல?
-
-----------------------------------------


பீட்டர் ஹெயின் விலகுறாரு
-
பாகுபலி இரண்டாம் பாகத்திரைப்படக் குழுவில் முதல் 
பாகத்தில் பணியாற்றிய அனைவருமே பணியாற்றி 
வந்தனர். 


சமீபத்தில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்திரக்கிறது. 
சண்டைப் பயற்சியாளரான பீட்டஹெயின் படத்திலிருந்து 
திடீரென விலகியிருக்கிறார். (அல்லது விலக்கப்பட்டிருக்கிறா?)


 இயக்குநர் ராஜமௌலிக்கும் அவரு்கும் இடையே டிஷ்யூம் 
டிஷ்யூம்தான் காரணமாம்!
டூட் போட்டா அல்லது நிஜ ஃபைட்டா?
-
------------------------------------------------


அதிதி ராவ் அசத்துறாரு
-
ஷ்ரதா ஸ்ரீநாத் தெரியுமில்லையா? அதாங்க கன்னடத்தில் 
சூப்பர் ஹிட்டான 'யூ டர்ன்' படத்தின் ஹீரோயின்.. 
அவருக்கென்னவாம்? தற்போது மணிரத்தினத்தின் 
'காற்று வெளியிடை' படத்தில் ஒரு முக்கியமான வேடம் 
அவருக்கு. 


படத்தின் ஹீரோவான கார்த்தி, இன்னும் 'காஷ்மோரா' படப்
பிடிப்பில் பிஸியாக இருப்பதால், ஹீரோயின் அதிதி ராவ், 
ஷ்ரதா ஸ்ரீநாத், ஆர்.ஜே. பாலாஜி உள்ளிட்டவர்களின் 
போர்ஷன்களை மட்டும் தற்போது படமாக்கி வருகிறாராம் 
மணிரத்னம். 


இதில் அதிதியின் நடிப்பு அபாரமாம்!
-
ஷ்ரதா ஸ்ரீநாத் கேட்டீங்களா சேதியை?
-
------------------------------------------------


சிங்கம் - 3 இயக்குநர் சிரிக்கிறாரு
-
ஹரி இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்தவரும் 'சிங்கம் 3' 
படப்பிடிப்பு அதிரி புதிரியாக நடைபெற்று வருகிறது. 
விரைவில் அந்தப் படக் குழு மலேசியா செல்கிறார்கள். 
இப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமை 41 கோடி ரூபாய்க்கு 
விற்பனையாகியிருக்கிறதாம். 


இது சூர்யா கேரியரில் இதுவரை இல்லாத தொகையாம். 
ஹரியின் முகத்தில் புன்னகை!
-
சிங்கம்ல!
-
-------------------------------------------


ரகுல் ப்ரீத்சிங் 
-
ரகுல் ப்ரீத்சிங்குக்க ஜோதிடத்தில் ரொம்பவே நம்பிக்கை 
உண்டு. எல்லாமே ஜோதிடப்படிதான் செய்வார். 


சமீபத்தில் தனது வலது கை ஆட்காட்டி விரலில் 
'கனக புஷ்பராக' மோதிரம் ஒன்றை அணிந்திருக்கிறார். 


இதனால் அடுத்தடுத்து நல்ல நல்ல வாய்ப்பகளாக 
வரிசைக்கட்டும் என நம்புகிறாராம் ரகுல். 
சிங்கின் ரிங்...!
-
-------------------------------------------


காஜல் அகர்வால் தேடப்படுறாரு
-
தலைகால் புரியாத அளவுக்கு சந்தோஷத்தில் மிதந்து 
வருகிறார் காஜூ. கடந்த பத்து ஆண்டுகளில் கூகுளில் 
அதிக முறை தேடப்பட்ட நடிகைகளின் பட்டியலில் 
காஜலுக்கு நான்காவது இடம். 


தீபிகா படுகோன், ஐஸ்வர்யா ராயெல்லாம் லிஸ்டில் 
இவருக்குப் பின்னாடி தான். அப்போ லிஸ்டுல யாரு 
ஃபர்ஸ்ட். ஹி ஹி.. அது சன்னி லியோன்!
ஜல் ஜல் காஜல்!
(கூகுள் லிஸ்ட்: சன்னி லியோன், கேத்ரினா கைஃப், 
கரினா கபூர், காஜல் அகர்வால், தீபிகா படுகோன், 
ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தமன்னா, அலியாபட், 
சோனாக்ஷி சின்கா)
-
-----------------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 23308
Points : 50242
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum