"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» சிந்தனை சிகிச்சை-5
by ராஜேந்திரன் Yesterday at 8:39 pm

» வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
by அ.இராமநாதன் Yesterday at 9:29 am

» வித்தியாசமான வேடத்தில் சமந்தா
by அ.இராமநாதன் Yesterday at 9:23 am

» பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:52 am

» ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:51 am

» சமந்தா வரவேற்பு!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:50 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:49 am

» சிலம்பம் பயிலும் விஜய் ஆண்டனி!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:48 am

» மாப்பிள்ளைக்கு ஏன் இரண்டு டூ வீலர் வாங்கி கொடுத்திருக்கீங்க?
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:37 am

» இந்த ஆஸ்பத்திரிக்கா உயிரையே கொடுத்தவங்க...!!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 2:12 am

» நாச்சியார் விமர்சனம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:50 pm

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:24 pm

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:20 pm

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:17 pm

» நாட்டை சூறையாடும் வங்கியின் விஐபி வாடிக்கையாளர்கள்: மம்தா தாக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:38 pm

» மெக்சிகோவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:37 pm

» பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:36 pm

» தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:35 pm

» கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:33 pm

» மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:32 pm

» நாணயம் பெற மறுத்தால் நடவடிக்கை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:31 pm

» ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:25 pm

» ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:24 pm

» மருத்துவ குறிப்புகள் - தொடர்பதிவு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:26 pm

» நீரிழிவு நிலை உள்ளவர்களா உங்கள் உணர்திறன் குறைவடையும்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:24 pm

» திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்களுக்கு நீட் தேர்வு எழுத அனுமதி கிடையாது
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:07 pm

» ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை: படத்திறப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:06 pm

» புதுச்சேரி - பெங்களூர் இடையே புதிய விமான சேவை மீண்டும் தொடக்கம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:05 pm

» சனீஸ்வரா காப்பாத்து!
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:02 pm

» நாம் அழுதால் தாங்கமாட்டார் ஆஞ்சநேயர்!
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:01 pm

» பெண்ணிடம் திருடப்பட்ட செயின் அவரிடமே அடகுக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 1:59 pm

» 10 செகண்ட் கதைகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 11:03 pm

» பொது அறிவு - வினா, விடைகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:50 pm

» படித்ததில் பிடித்தது - பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:40 pm

» உயிர்த்தெழும் கதாபாத்திரங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:25 pm

» முத்தங்களை கக்கிய பொழுதுகள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:21 pm

» கண்கள் பாதிப்பை குறைக்கும் உடற்பயிற்சிகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 3:05 pm

» வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:58 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டுன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:53 pm

» பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:44 pm

» தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி நீரை தர வேண்டும் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:38 pm

» தாய்ப்பால் கொடுத்த முதல் திருநங்கை அமெரிக்காவில் சாதனை படைத்த மருத்துவர்கள்!
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:34 pm

» மகன் வாங்கிய காரில் மருமகள் செல்வதா? காரை தீயிட்டு கொளுத்திய தாய்!
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:29 pm

» சென்னையில் கஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:27 pm

» தமிழ் சிதைந்தால் தமிழினமே சிதைந்து போகும்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Feb 16, 2018 8:42 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines முத்தம் , சில்லென்று சில குறிப்புகள் :

Go down

முத்தம் , சில்லென்று சில குறிப்புகள் :

Post by அ.இராமநாதன் on Sat Aug 13, 2016 8:02 pm


-

-
* ஒரு முறை முத்தமிடுவதால் நம் முகத்தின் 
29 தசைகள் இயங்க வைக்கப்படுகிறது

*எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக முத்தமிடுகிறோமோ 
அதற்கு சமமாக முதுமையால் நமது முகத்தில் சுருக்கம் 
விழுவது குறையும் .

*காதலர்கள் இதழோடு இதழினைத்து முத்தமிடுகையில் 
பரிமாறிகொள்ளும் எச்சிலில் பல முக்கியமான கொழுப்பு , 
சில ஊட்டச்சத்துக்கள் , புரதம் என பல வித விடயங்களும் 
இருப்பதால் , அது முத்தமிடுபவர்களின் உடலில் நோய் 
எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதாக ஒரு ஆய்வு 
தெரிவிக்கிறது .

*66% பேர் முத்தமிடுகையில் முகத்தை மூடிக்கொள்கின்றனர் , 
மீதி பேர் மட்டுமே கண்களை திறந்த படி தனது பார்ட்னரை 
பார்த்த படி முத்தமிடுகின்றனர் .

*அமெரிக்க பெண்கள் தனது திருமணத்திற்கு முன் குறைந்தது 
80 ஆண்களையாவது முத்தமிடுகின்றனர் என ஒரு ஆய்வு 
கூறுகிறது .

*உலகில் ஒரு மனிதன் தனது வாழ்நாளின் இருபதாயிரத்து 
நூற்றி அறுபது நிமிடங்கள் அதாவது இரண்டு வாரங்கள் 
முத்தமிடுவதில் கழிக்கிறான். *நம் உதடுகளின் 
SENSITIVITYயானது நம் விரல்களை விட 200 மடங்கு 
அதிகமானது .
-
*இந்தியாவில் காதல் திருமணம் செய்து கொண்டவர்களை விட 
வீட்டில் பார்த்து முடிக்கப்படும் திருமணம் செய்து கொண்டவர்கள் 
அதிகம் முத்தமிட்டு கொளவதாக ஒரு கருத்துக்கணிப்பு கூறுகிறது .
-
*ஒரு முறை முத்தமிடுவதால் , 2-3 கலோரிகள் நம் உடலில் 
எரிக்கப்படுகிறது , அதுவே பிரெஞ்சு முத்தமாக இருக்கும் 
பட்சத்தில் 5 கலோரி அளவுக்கு சக்தி எரிக்கப்படுகிறது.
-
*வேலைக்கு செல்வதற்கு முன் தன் மனைவியை முத்தமிட்டு 
செல்பவர்கள் , அப்படி செய்யாதவர்களை விட 5 ஆண்டுகள் 
கூடுதலாக தனது தொழிலை மேற்கொள்கின்றனர்.
-
*மிக அதிக உணர்ச்சியுடன் 90 விநாடிகள் வரை முத்தமிட்டு 
கொள்பவர்களின் இதய துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் மிக 
அதிக அளவிற்கு செல்வதால் அவர்களது வாழ்நாளில் ஒரு 
நிமிடம் குறைகிறது.
-
*எஸ்கிமோக்கள் மற்றும் மலேசியர்கள் தங்களது மூக்கால் 
முத்தமிட்டு கொள்கின்றனர் .
-
*முத்தமிடுதல் பெண்களின் மன அழுத்தத்தை பெருமளவில் 
குறைக்கிறது. , ஆண்களுக்கு மனஅழுத்தத்தை அதிகமாக்குகிறது.
-
*குண்டாயிருப்பவர்கள் தொடர்ந்து ஒரு நிமிடம் வரை 
முத்தமிடுவதால் தனது உடலின் 26 கலோரிகளை குறைக்க 
இயலும் . இதனால் தொப்பை குறைகிறதாம்.
-
*முத்தமிடுதல் மற்றும் முத்தம் குறித்த ஆராய்ச்சிக்கு 
PHILEMOTOLOGY என்று பெயர் .
-
*5 மில்லியன் பாக்டீரியாக்கள் முத்தமிடுகையில் பரிமாறப்படுகிறது.
-
*ORBICULARIS ORIS எனபதே முத்த தசை ஆகும்.
-
*முத்தமிடுகையில் பெரும்பாலும் நாம் வலது புறமாகவே 
முத்தமிடுகிறோம் , ஏன் எனில் நமது மூளையில் நமது உணர்ச்சிகள் 
வலது பக்கமே கட்டுப்படுத்தப்படுகிறது.
-
*சினிமாவில் வெளியான முதல் முத்தகாட்சி 1896ல் வெளியான 
THE KISS திரைப்படத்தில் JOHN.C.RICE எனும் நடிகர்
 MAY IRWIN எனும் நடிகைக்கு கொடுத்ததேயாகும்.
-
*கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட்ட மிக நீளமான முத்தம் 
417 மணிநேரமாம்.
-
*இரவில் நாம் முத்தமிட நமது மூளையில் சில சிறப்பு நியுரான்கள் 
இருப்பாதலேயே நம்மால் இருட்டிலும் சரியாக முத்தமிட 
முடிகிறதாம்.
-
*முத்தமிடுவதால் எய்ட்ஸ் பரவுவதில்லை
-
*இங்கிலாந்தில் மட்டுமே ஜீலை 6 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் 
தேசிய முத்த தினமாக கொண்டாடப்படடது .
-
*அத்தினமே பிற்காலத்தில் உலக முத்ததினமாக மாறியது
-
* முத்தம் குறித்த ஒரு பழமொழி - அணைப்பில்லா முத்தம் 
மணமில்லா பூ போன்றது.
-
--------------------------------------------------
நன்றி - இணையம்
athishaonline.com

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25592
Points : 55726
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum