"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» சின்ன வீடு - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Today at 9:48 am

» வண்ணக் கனவுகள்!
by அ.இராமநாதன் Today at 9:26 am

» வாசகர் கவிதை
by அ.இராமநாதன் Today at 9:19 am

» கைப்பேசி யாருக்கு - காத்துவாயன் கவிதை
by அ.இராமநாதன் Today at 9:18 am

» இக்கரை அக்கரை - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Today at 9:09 am

» நியாயமா- ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 3:54 pm

» காலண்டர் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 3:54 pm

» வேதம் நிறைந்த தமிழ்நாடு
by அ.இராமநாதன் Yesterday at 9:50 am

» 4 கூடுதல் குடும்ப நல நீதிமன்றங்கள் இன்று திறப்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:34 am

» ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்
by அ.இராமநாதன் Yesterday at 9:32 am

» ரூபாய் – திரைப்பட விமரிசனம்
by அ.இராமநாதன் Yesterday at 9:31 am

» வேட்டிக்கு அவமரியாதை!
by அ.இராமநாதன் Yesterday at 9:30 am

» பயண இலக்குகள் – கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 9:29 am

» கவித்துளிகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:27 am

» யானை பூஜித்த இறைவன்!
by அ.இராமநாதன் Yesterday at 9:26 am

» ‘பண்டிகை’- விமரிசனம்
by அ.இராமநாதன் Yesterday at 9:16 am

» இனிய காலை வணக்கம்...
by அ.இராமநாதன் Yesterday at 9:14 am

» பளீர் சிரிப்பு
by அ.இராமநாதன் Fri Jul 21, 2017 2:22 pm

» துளிப்பாக்கள்
by அ.இராமநாதன் Fri Jul 21, 2017 2:20 pm

» பத்தே விநாடியில் பளிச் முகம்…!
by அ.இராமநாதன் Fri Jul 21, 2017 2:18 pm

» மிஸ்…மிஸ் இண்டியா…!
by அ.இராமநாதன் Fri Jul 21, 2017 2:17 pm

» லிஸ்பனில் காந்திஜி சிலை...
by அ.இராமநாதன் Thu Jul 20, 2017 6:07 pm

» கேட்கக் கூடாத கேள்விகள்
by அ.இராமநாதன் Thu Jul 20, 2017 6:00 pm

» கருணை புரிவாய் கார்த்திகேயா…!
by அ.இராமநாதன் Wed Jul 19, 2017 8:55 am

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Tue Jul 18, 2017 10:10 pm

» காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம்
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 8:58 pm

» நீயெல்லாம் அம்மாவா? – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 2:49 pm

» மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 2:47 pm

» தனி பெட்ரூம் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 1:53 pm

» என்ன சாப்பிடறீங்க - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 1:52 pm

» தட்சிணை வை - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 1:51 pm

» நூலைப் போல - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 1:50 pm

» உடலில் வளமை உடையில் வறுமை
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 11:08 am

» திருப்தி – கவிதை
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:29 am

» காலத்தை வளைத்தல் – கவிதை
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:28 am

» பொண்ணு கிளி மாதிரி இருப்பா…!
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:26 am

» பாவம் போக்க ராமர் எடுத்த தவகோலம்! –
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:25 am

» எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்?
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:22 am

» மகளே..!மகளே..!!
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:18 am

» கிசு கிசு பாணியல் ஓலை வந்ததுள்ளது, மன்னா..!
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:56 pm

» எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:53 pm

» வண்டுகளின் அரட்டை
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:51 pm

» கல்யாணம் வேண்டாம்…
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:51 pm

» மனிதனின் சிறந்த செல்வம் –
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:48 pm

» பேசா மடந்தையே விழி பேசும் சித்திரமே…
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:46 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !

View previous topic View next topic Go down

தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !

Post by eraeravi on Wed Sep 07, 2016 12:42 pm

தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !


என்  ஓட்டம் என் இலக்கு !  கவிஞர் இரா .இரவி !




கவிதை  எழுதியபோது  என்னைப்  பார்த்து 
கேலி பேசினார்கள்  சில நண்பர்கள் !


கேலிக்கு அஞ்சி எழுதுவதை நிறுத்தியிருந்தால் 
காணாமல் போய் இருப்பேன் நான் !


சில நண்பர்கள் பாராட்டும் சொன்னார்கள் 
சிந்தையில் இரண்டையும் ஏற்றவில்லை !


மகாகவி ஆசிரியராகப் பணியாற்றிய பெருமை உள்ள 
மாபெரும் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் பயின்றேன் !


நுழைவாயிலில் இருக்கும் பாரதிசிலை தினமும் பார்த்தேன் 
நுழைந்தது என் சிந்தை முழுவதும் பாரதி ஆளுமை 


தமிழ் மீதான பற்றும் என்னுள் பற்றி வளர்ந்தது 
தன்னம்பிக்கையுடன் கவிதைகள் எழுதி வந்தேன் !


பிரபல இதழ்கள் முதலில் பிரசுரம் செய்யவில்லை
பிரபலமானதும்  நேர்முகம் பிரசுரம் செய்தன !

சிற்றிதழ்களே என்னை அன்றும் இன்றும்
சிகரம் ஏற்றி மகிழ்ந்து வருகின்றன !


மதுரைமணி நாளிதழில்தான் எந்தன் 
முதல் கவிதை அச்சில்  ஏறியது !


அச்சில் கவிதையைக் கண்டு மகிழ்ந்தேன் 
அடுக்கடுக்காக கவிதைகள் பிரசுரமாகின !


இளவல் அரிகரன் தொகுத்த தொகுப்பு நூலில் 
என் கவிதைகளும்  இடம் பெற்றன !


குமுதம் வாரம் இதழ் தொகுப்பு நூலில் இருந்த என் 
கவிதையை பு(து)த்தகம் பகுதில் பிரசுரம் செய்தது !


பிரசுரமானவற்றை தொகுத்து வந்தேன் 
பின் கவிதைச்ச்சாரல் முதல் நூல் வந்தது !


ஒரு ஆயிரம் நூல்கள் சென்று அடைய 
ஒரு வருடங்களுக்கு மேல் ஆனது !


படைப்பு பலரை விரைவாக சென்றடைய 
பல வழிகள் சிந்தித்தபோது இணையம் உதயம் !


கவிமலர் ( wwww.kavimalar.com ) இணையத்தில் கவிதைகள் பதித்தேன் 
கடல் கடந்த அயல் நாட்டவரும் வாசகர் ஆனார்கள் !


தமிழ் ஆதர்ஸ் ,பிரதிலிபி ,லங்காசிறி    உள்பட
தமிழ் முன்னணி இணையங்கள் பிரசுரம் செய்தன !


எந்த வெளிநாடும் நான் சென்றதில்லை ஆனால் 
எனக்கு எல்லா வெளிநாட்டிலும் வாசகர் உண்டு !


இங்கிலாந்து ஜெர்மனி சிங்கப்பூர் மலேசியா 
எல்லா நாட்டிலும் நண்பர்கள் கிடைத்தார்கள் !


கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தந்த 
கவியரங்க வாய்ப்பால் கவிதைகள் குவிந்தன !


மூத்த எழுத்தாளர் திருச்சி சந்தரின் ஊக்கத்தால் 
மனம் நூல் மதிப்புரை எழுதிட வைத்தது !


வெள்ளமாக ஓடிக்கொண்டு இருந்த என்னை 
விவேக நதியாய் மாற்றினார் தமிழ்த்தேனீ இரா .மோகன் !


வானதி பதிப்பகத்திற்கு அறிமுகம் செய்து என் நூல்கள் 
வெளிவர பிரசவம் பார்த்த மருத்துவர் தமிழ்த்தேனீ இரா .மோகன் !


முது முனைவர் வெ. இறையன்பு அவர்கள் 
முழுமனதுடன் அணிந்துரைகள் தந்து மகிழ்வித்தார்கள் !


மாமனிதர் அப்துல் கலாம் அவர்களைச் சந்தித்தபோது 
மனம் திறந்து பாராட்டி உத்வேகம் தந்தார்கள் !


கவிஞர் மு .முருகேசு தந்திட்ட ஊக்கத்தால் 
கவனம் ஹைக்கூ எழுதுவதில் லயித்தது !


பட்டம் படிக்க நான் கல்லூரி சென்றதில்லை 
பி .காம் . அஞ்சல் வழியிலேயே பயின்றேன் !


பல்கலைக் கழகங்களில்  பாடமானது   என் ஹைக்கூ 
பல கல்லூரிகளில் பாடமானது   என் ஹைக்கூ !


என்  மகன் பிரபாகரனுக்கு மனபாடப் பகுதியானது 
இனிய தியாகராசர் கல்லூரியில் என் ஹைக்கூ பத்து  !


கவிஞாயிறு தாரா பாரதி விருது கிடைத்தது 
கவிதை உறவு ஏர்வாடியாரின் விக்ரமன் விருது வந்தது !


கவிமுகில் நடத்திய ஈரோடு தமிழன்பன் எண்பது விழாவில்  
கவிமலருக்காக விருது செல்லப்பனார் வழங்கினார் !


சிறந்த ஹைக்கூ கவிதை நூலுக்கான விருதை 
சிங்கார புதுவை துணைநிலை ஆளுநர் வழங்கினார் !


அமெரிக்காவில் உள்ள தமிழ்ப் பல்கலைக் கழகம் 
அன்போடு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கியது !


விளையாட்டாக தொடங்கிய நூல் எழுதும் பணி
விவேகமாகி பதினைந்து நூல்கள் வெளி வந்து விட்டன ! 


என் ஓட்டம் என் இலக்கு ஓடிக் கொண்டே இருக்கிறேன் 
என் இலக்கு அடையும் நாள் தூரத்தில் இல்லை !





நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

[You must be registered and logged in to see this link.]ignar-eraravi


[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]
.

[You must be registered and logged in to see this link.]-forum

[You must be registered and logged in to see this link.]hp?user=eraeravi


[You must be registered and logged in to see this link.]


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2100
Points : 4736
Join date : 18/06/2010

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum