"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» சிந்தனை சிகிச்சை-5
by ராஜேந்திரன் Yesterday at 8:39 pm

» வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
by அ.இராமநாதன் Yesterday at 9:29 am

» வித்தியாசமான வேடத்தில் சமந்தா
by அ.இராமநாதன் Yesterday at 9:23 am

» பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:52 am

» ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:51 am

» சமந்தா வரவேற்பு!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:50 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:49 am

» சிலம்பம் பயிலும் விஜய் ஆண்டனி!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:48 am

» மாப்பிள்ளைக்கு ஏன் இரண்டு டூ வீலர் வாங்கி கொடுத்திருக்கீங்க?
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:37 am

» இந்த ஆஸ்பத்திரிக்கா உயிரையே கொடுத்தவங்க...!!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 2:12 am

» நாச்சியார் விமர்சனம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:50 pm

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:24 pm

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:20 pm

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:17 pm

» நாட்டை சூறையாடும் வங்கியின் விஐபி வாடிக்கையாளர்கள்: மம்தா தாக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:38 pm

» மெக்சிகோவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:37 pm

» பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:36 pm

» தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:35 pm

» கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:33 pm

» மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:32 pm

» நாணயம் பெற மறுத்தால் நடவடிக்கை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:31 pm

» ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:25 pm

» ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:24 pm

» மருத்துவ குறிப்புகள் - தொடர்பதிவு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:26 pm

» நீரிழிவு நிலை உள்ளவர்களா உங்கள் உணர்திறன் குறைவடையும்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:24 pm

» திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்களுக்கு நீட் தேர்வு எழுத அனுமதி கிடையாது
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:07 pm

» ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை: படத்திறப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:06 pm

» புதுச்சேரி - பெங்களூர் இடையே புதிய விமான சேவை மீண்டும் தொடக்கம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:05 pm

» சனீஸ்வரா காப்பாத்து!
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:02 pm

» நாம் அழுதால் தாங்கமாட்டார் ஆஞ்சநேயர்!
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:01 pm

» பெண்ணிடம் திருடப்பட்ட செயின் அவரிடமே அடகுக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 1:59 pm

» 10 செகண்ட் கதைகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 11:03 pm

» பொது அறிவு - வினா, விடைகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:50 pm

» படித்ததில் பிடித்தது - பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:40 pm

» உயிர்த்தெழும் கதாபாத்திரங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:25 pm

» முத்தங்களை கக்கிய பொழுதுகள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:21 pm

» கண்கள் பாதிப்பை குறைக்கும் உடற்பயிற்சிகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 3:05 pm

» வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:58 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டுன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:53 pm

» பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:44 pm

» தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி நீரை தர வேண்டும் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:38 pm

» தாய்ப்பால் கொடுத்த முதல் திருநங்கை அமெரிக்காவில் சாதனை படைத்த மருத்துவர்கள்!
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:34 pm

» மகன் வாங்கிய காரில் மருமகள் செல்வதா? காரை தீயிட்டு கொளுத்திய தாய்!
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:29 pm

» சென்னையில் கஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:27 pm

» தமிழ் சிதைந்தால் தமிழினமே சிதைந்து போகும்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Feb 16, 2018 8:42 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



குங்குமம் டாக்கீஸ் - சினிமா செய்திகள் (தொடர் பதிவு)

Go down

குங்குமம் டாக்கீஸ் - சினிமா செய்திகள் (தொடர் பதிவு)

Post by அ.இராமநாதன் on Tue Sep 13, 2016 12:21 pm

[You must be registered and logged in to see this image.]

--
* தமன்னா தொடர்ந்து தமிழ்ப் படங்களில் 
நடிக்க வேண்டியிருப்பதால் சென்னையில்
 தங்கிவிடலாமா என யோசிக்கிறார். 


சந்திக்கிறவர்களிடம் எல்லாம் ‘‘எந்த ஏரியா 
அமைதியாக இருக்கும்?’’ என விசாரித்துக் 
கொண்டே இருக்கிறார்
-
--------------------------------
-


Last edited by அ.இராமநாதன் on Tue Sep 13, 2016 4:03 pm; edited 1 time in total

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25592
Points : 55726
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: குங்குமம் டாக்கீஸ் - சினிமா செய்திகள் (தொடர் பதிவு)

Post by அ.இராமநாதன் on Tue Sep 13, 2016 12:21 pm

[You must be registered and logged in to see this image.]



* 34 வயதில் முதல் குழந்தையை வயிற்றில் சுமந்தபடி 
மும்பை ஃபேஷன் ஷோவில் ரேம்ப் வாக் செய்து பரபரப்பு 
கிளப்பியிருக்கிறார் கரீனா கபூர். 
-

‘‘ஒருவராக அல்ல, நானும் என் குழந்தையும் இணைந்து
 நடந்தது போல உணர்ந்தேன். ஒருவேளை குழந்தை 
வயிற்றில் உதைத்திருக்கலாம், படபடப்பில் இருந்ததால் 
நான் அதை கவனிக்கவில்லை’’ என்கிறார் கரீனா. 


‘‘இப்படி கர்ப்பமாக இருப்பதை கேமராவுக்குக் காட்டாமல் 
மறைத்து வைக்க வேண்டிய அவசியமில்லை’’ என்பது 
கரீனாவின் போல்டு ஸ்டேட்மென்ட். 
-
------------------------------


Last edited by அ.இராமநாதன் on Tue Sep 13, 2016 1:11 pm; edited 1 time in total

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25592
Points : 55726
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: குங்குமம் டாக்கீஸ் - சினிமா செய்திகள் (தொடர் பதிவு)

Post by அ.இராமநாதன் on Tue Sep 13, 2016 12:23 pm

[You must be registered and logged in to see this image.]



* திடீர் திருப்பமாக விக்னேஷ் சிவனை அடுத்த 
இயக்குநராகத் தேர்வு செய்து விட்டார் சூர்யா. 


முதல் தடவையாக அனிருத், சூர்யா படத்திற்கு 
இசையமைக்கிறார். இதில் நயன்தாராவின் சிபாரிசே 
இல்லை என்கிறார்கள். 


இதனால் ‘காத்து வாக்கில இரண்டு காதல்’ படத்தை 
தள்ளி வைக்கிறார் சிவன்.
-
---------------------------------------
[You must be registered and logged in to see this image.]

* ‘‘சந்தோஷமான எண்ணங்களே நமது உடலை 
ஆரோக்கியமாக வைக்கும்’’ என தத்துவம் 
உதிர்த்திருக்கிறார் பார்வதி நாயர். தமிழில் ரெண்டு 
படங்கள் கைவசம் வைத்திருக்குது பொண்ணு! 
-
-------------------------------------


* குட்டி மயில் போல இடது கை ஆள்காட்டி விரலுக்கு 
அருகில் ‘டாட்டூ’ குத்தியிருக்கிறார் லட்சுமி மேனன். 
பாட்டு கேட்பதும், தனது டெடிபியருடன் கொஞ்சி
 விளையாடுவதும் லட்சுமியின் புது ஹாபி லிஸ்ட்டில் 
இணைந்திருக்கின்றன. 
-
----------------------------------------


Last edited by அ.இராமநாதன் on Tue Sep 13, 2016 4:06 pm; edited 1 time in total

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25592
Points : 55726
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: குங்குமம் டாக்கீஸ் - சினிமா செய்திகள் (தொடர் பதிவு)

Post by அ.இராமநாதன் on Tue Sep 13, 2016 12:23 pm

[You must be registered and logged in to see this image.]





* ‘பைரவா’ டைட்டிலை லாரன்ஸ் பதிவு செய்து 
வைத்திருந்தார். விஜய் கேட்டதும் மறுப்பு எதுவும் சொல்ல
 முடியாமல் கொடுத்துவிட்டார். முன்பு இதே மாதிரி 
‘வேதாளம்’ டைட்டிலை அஜித்திற்கு அவர் கொடுத்தது 
நினைவிருக்கலாம்.
-
--------------------------------------------
[You must be registered and logged in to see this image.]

* ‘‘நான் தென்னிந்திய சினிமா, பாலிவுட் சினிமா என 
தனித்தனியாகப் பிரித்து பார்ப்பதில்லை. எல்லாருமே 
மக்களுக்காகத்தான் படம் எடுக்கறாங்க’’ என சொல்லும் 
எமி ஜாக்‌ஸன், ‘‘பாலிவுட் மேக்கிங்கில் பக்காவான 
வடிவமைப்பும், திட்டமிடுதலும்  பலம்’’ என்கிறார்.
-
------------------------------------------

[You must be registered and logged in to see this image.]
* செளந்தர்யா ரஜினிகாந்த் அடுத்து ஒரு காமெடி படம் 
எடுக்கத் தயாராகி விட்டார். ஆனால் அப்பா அதை விரும்பவே
இல்லையாம். இருந்தாலும் படத் தயாரிப்பில் ஈடுபடுகிறார் 
செளந்தர்யா.
-
----------------------------------------------


Last edited by அ.இராமநாதன் on Tue Sep 13, 2016 4:09 pm; edited 1 time in total

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25592
Points : 55726
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: குங்குமம் டாக்கீஸ் - சினிமா செய்திகள் (தொடர் பதிவு)

Post by அ.இராமநாதன் on Tue Sep 13, 2016 12:24 pm

[You must be registered and logged in to see this image.]



* ‘‘நான் ப்ளஸ் ஆக நினைத்தது பலவும் பல நேரங்களில் 
மைனஸ் ஆகியிருக்கிறது. மைனஸ் கூட சில சமயம் ப்ளஸ் 
ஆகியிருக்கிறது. அதனால் நான் எதையும் பெரிதாக எடுத்துக்
கொள்வதில்லை’’ என்கிறார் நிக்கி கல்ரானி.
-
-------------------------------------


* டைரக்டர் பாலா பெரிய நடிகர்களை வைத்து எடுக்க இருந்த 
படத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துவிட்டார். 
அந்த இடைவெளியில் ஒரு படத்தை வேகமாக எடுக்கத் 
தீர்மானித்துவிட்டார். அதற்காக சில கதாசிரியர்களிடம் கதை 
கேட்டு வருகிறார்.
-
[You must be registered and logged in to see this image.]

* முன்பு ரஜினி, கமல் படங்கள் வரும்போது வேறு படங்கள் 
வெளியாகாமல் பார்த்துக் கொள்வார்கள். இப்போது 
சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’ படத்திற்காக மற்றவர்கள் 
ரிலீஸ் தேதியைத் தள்ளி வைக்கிறார்கள்
-
--------------------------------------------.


Last edited by அ.இராமநாதன் on Tue Sep 13, 2016 4:14 pm; edited 1 time in total

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25592
Points : 55726
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: குங்குமம் டாக்கீஸ் - சினிமா செய்திகள் (தொடர் பதிவு)

Post by அ.இராமநாதன் on Tue Sep 13, 2016 12:26 pm

* அப்துல் கலாமின் முன்னாள் உதவியாளரும், ரஜினிகாந்தும் 
அடிக்கடி சந்தித்துக் கொண்டே இருக்கிறார்களாம். 
இதன் பின்னணி என்ன என அரசியல் நோக்கர்கள் ஆச்சரியப்
படுகிறார்கள்.
-
---------------------------------------
-
* அஜித்துடன் ‘பில்லா2’வுக்குப் பிறகு தமிழில் காணாமல் போன
 பார்வதி ஓமனக்குட்டன், இப்போது இந்தியில் கவனம் செலுத்தி 
வருகிறார். அங்கே ரியாலிட்டி ஷோக்கள், சீரியல்களில் ஓமனா 
செம பிஸி!
-
---------------------------------------


* ‘வை ராஜா வை’க்குப் பிறகு மீண்டும் அடுத்த படம் இயக்க 
ரெடியாகி விட்டார் ஐஸ்வர்யா தனுஷ். 
இப்போது கதை எழுதுவதில் கவனம் செலுத்தும் அவர், 
தனுஷின் படத் தயாரிப்பு நிறுவனத்தில் இயக்குநர் பொறுப்பில் 
இருந்து வருகிறார். 
-
---------------------------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25592
Points : 55726
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: குங்குமம் டாக்கீஸ் - சினிமா செய்திகள் (தொடர் பதிவு)

Post by அ.இராமநாதன் on Tue Sep 13, 2016 12:27 pm

* எப்போதும் ஜி.வி.பிரகாஷ்தான் டைரக்டர் விஜய் படங்களுக்கு 
இசையமைப்பார். படம் ஒப்பந்தமானால் விஜய் போடுகிற முதல்
 கண்டிஷனே, ‘ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க வேண்டும்’ 
என்பதுதான். 
இப்போதுதான் விஜய் முதல் தடவையாக ஹாரிஸ் ஜெயராஜிடம் 
போயிருக்கிறார்.
-
----------------------------------------------
[You must be registered and logged in to see this image.]

* தனது பேரக் குழந்தைகளுக்கு  நெஞ்சை உருக்கும் விதத்தில் 
‘கடிதம்’ ஒன்றை எழுதியிருக்கிறார் அமிதாப் பச்சன். 
அந்தக் கடிதத்தைப் படித்த பாலிவுட் வி.ஐ.பி.க்கள் பலரும் 
ரொம்பவே நெகிழ்ந்து அமிதாப்பை பாராட்டி இருக்கிறார்கள்
-
--------------------------------------------------------------


* எப்போதும் ஜி.வி.பிரகாஷ்தான் டைரக்டர் விஜய் படங்களுக்கு 
இசையமைப்பார். படம் ஒப்பந்தமானால் விஜய் போடுகிற முதல்
 கண்டிஷனே, ‘ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க வேண்டும்’ 
என்பதுதான். 
இப்போதுதான் விஜய் முதல் தடவையாக ஹாரிஸ் ஜெயராஜிடம் 
போயிருக்கிறார்.
-
----------------------------------------------
-நன்றி- குங்குமம்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25592
Points : 55726
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: குங்குமம் டாக்கீஸ் - சினிமா செய்திகள் (தொடர் பதிவு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum