"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» * மரியாதைகளும் ஒரு சுமையே.
by அ.இராமநாதன் Yesterday at 10:02 pm

» * நிதானமாக ஆத்திரப்படு.- லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Yesterday at 10:01 pm

» அழுவதிலும் நிச்சயம் இன்பம் இருக்கிறது....!!
by அ.இராமநாதன் Yesterday at 9:59 pm

» # பயன்படுத்து, பழுது படுத்தாதே. - லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:57 pm

» வண்ணமோ கறுப்பு, குரலோ இனிப்பு - விடுகதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:49 pm

» விடுகதை-விடைகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:38 pm

» அழகிய காலை வணக்கம்...!
by அ.இராமநாதன் Yesterday at 9:30 pm

» பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by அ.இராமநாதன் Yesterday at 6:43 pm

» மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
by அ.இராமநாதன் Yesterday at 9:48 am

» மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
by அ.இராமநாதன் Yesterday at 9:46 am

» தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:39 am

» குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
by அ.இராமநாதன் Yesterday at 9:27 am

» குழந்தைகள் ஆபாச படம், தகவல் பகிர்ந்த ‘வாட்ஸ் அப்’ குழு கும்பல் சிக்கியது
by அ.இராமநாதன் Yesterday at 9:25 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 9:20 am

» மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
by அ.இராமநாதன் Yesterday at 9:18 am

» தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
by அ.இராமநாதன் Yesterday at 9:16 am

» சிரிங்க ப்ளீஸ் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 10:47 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 10:07 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 7:47 pm

» அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 7:43 pm

» உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
by KavithaMohan Thu Feb 22, 2018 7:42 pm

» பிராணாயாமம்
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 7:28 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Thu Feb 22, 2018 11:09 am

» இறக்கை லிங்கம்!
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 5:36 pm

» அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:50 pm

» கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:47 pm

» பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:46 pm

» மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:45 pm

» பண்பே வெல்லும் - கதைப்பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:29 am

» மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:25 am

» ஆதிசங்கரர் பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:20 am

» தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:15 am

» விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:08 am

» பாம்பு இருக்கற இடத்துல பல்லி எப்படி இருக்கும்...?
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 9:06 pm

» ‘டியர்... நான் உங்க இதயத்துல இருக்கேனா?’’
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:57 pm

» இந்த போட்டோ கி.மு.விலே எடுத்தது...!!
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:46 pm

» படி! படி! - சிறுவர் கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:38 pm

» செயல் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:30 pm

» கனவு - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:29 pm

» வெட்கம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:27 pm

» அழகிய தமிழ் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:26 pm

» யாப்பு
by lakshmi.P.R Tue Feb 20, 2018 8:26 pm

» நடவு & ஆசை - கவிதைகள்
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:23 pm

» சிந்தனை சிகிச்சை-5
by ராஜேந்திரன் Mon Feb 19, 2018 8:39 pm

» வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
by அ.இராமநாதன் Mon Feb 19, 2018 9:29 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஈசன் --- திரை விமர்சனம்

Go down

ஈசன் --- திரை விமர்சனம்

Post by கவி கவிதா on Tue Dec 28, 2010 5:42 pm

நடிப்பு: சமுத்திரக்கனி, வைபவ், அபிநயா,
அபர்ணா, துஷ்யந்த், காஜா மொய்தீன், மோகன்.
இயக்கம்: எம்.சசிகுமார்
தயாரிப்பு: கம்பெனி புரொடக்ஷன்
இசை: ஜேம்ஸ் வசந்தன் ஒளிப்பதிவு: கதிர்.

சென்னையின் பணக்கார இரவும், அங்கு நடக்கும் திக் திக் பிரச்னையும்தான் கதை. போதை ப்ளஸ் பெண்கள் என்று அடங்காமல் வாழ்பவர் அரசியல்வாதியின் மகன் வைபவ். அவரது நள்ளிரவு ஆட்டங்களால் சீரழிகிறது அழகான கிராமத்து குடும்பம். குழந்தைகளின் படிப்பிற்காக கிராமத்தை விட்டு நகரத்துக்கு குடிபெயர்கிறார் ஒரு கிராமத்து தந்தை. வாய் பேச முடியாத மகள் அபிநயா. வைபவ் படிக்கும் பேஷன் டெக்னாலஜி கல்லூரியில் சேர்ந்து படிக்கிறாள். அல்ட்ரா மாடர்ன் தோழிகளுடன் சேர்ந்து போதைக்கு ஆளாகிறாள். அதையே சாதகமாக்கிக்கொண்டு வைபவும், அவரது நண்பன் நிரஞ்சனும் சேர்ந்து அவளை நாசப்படுத்தி விடுகிறார்கள். கசங்கிய பூவாக வந்து கிடக்கும் மகளை பார்த்து அதிர்ச்சி அடைகிறார் தந்தை. விஷயம் வெளியில் தெரியாமல் இருக்க குடும்பத்தோடு விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்கிறார். இதில் மகன் துஷ்யந்த் மட்டும் தப்பிக்கிறான். பள்ளியில் படித்துக் கொண்டே தன்னுடைய அறிவால் அக்காவை கெடுத்த பாவிகளை எப்படி பழி வாங்குகிறான் என்பது கதை.

மேல்தட்டு மக்களின் கலாசார சீர்கேட்டால் மானத்தை பெரிதாக மதிக்கும் ஒரு கிராமத்து குடும்பம் எப்படி சின்னாபின்னமாகிறது என்பதை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் சசிகுமார். அரசியல்வாதியின் அடாவடி மகனை தொழிலதிபரின் மகள் காதலிக்கிறாள். எதிலும் லாப நஷ்ட கணக்குப் போடும் அரசியல்வாதி, மகன் காதலிலும் கணக்குபோட்டு பார்த்து தொழிலதிபரை சம்பந்தியாக்கி கொள்ள பார்க்கிறார். ‘நீ அஞ்சு வருஷத்துக்கு மந்திரி. நான் என்றைக்கும் கோடீஸ்வரன்’ என்று தொழிலதிபர் அரசியல்வாதியை உதாசீனப்படுத்த சினம் கொள்கிறார் அரசியல்வாதி. அரசியல்வாதியோடு அடிக்கடி மோதுகிறார் நேர்மையான போலீஸ் அதிகாரி. இப்படி காக்கி சட்டை, வெள்ளை சட்டை, கோட் சூட்டின் மோதலை சொல்லிச் செல்லும் கதை, திடீரென பள்ளி சிறுவனின் பழிவாங்கலுக்கு தடம் மாறுவது எதிர்பாராத திருப்பம்.

இதுவரை பார்த்திராத வித்தியாசமான போலீஸ் அதிகாரி கேரக்டரில் சமுத்திரக்கனி கச்சிதம். அரசியல்வாதிக்கு எதிராக அவர் உருமுவது வரைக்கும் சரி. ஆனால் தன்னந்தனி ஆளாக வருகிறார், போகிறார், சுடுகிறார். பள்ளி மாணவனாக நடித்திருக்கும் துஷ்யந்த் நடிப்பில் ஆச்சர்யப்படுத்துகிறார். கிளைமாக்ஸில், ‘வெஷம் சாப்டே சாகலை... நீ அடிச்சா சாகப்போறேன்’ என்கிற போதும் அவன் கண்களில் தெறியும் கொலை வெறியும் அவ்வளவு எளிதில் மறந்து விடக்கூடியதல்ல. அபிநவ், அபர்ணா, பாலியல் தரகராக வரும் மோகன், போலீஸ் உயரதிகாரியாக வரும் காஜா மொய்தீன், அரசியல்வாதியின் கையாளான நமோ நாராயணன் என அத்தனை பேரும் கேரக்டரை செவ்வனே செய்கிறார்கள். ஜேம்ஸ் வசந்தனின் பின்னணி இசை பிரமாதம். ‘ஜில்லா விட்டு’வைத் தவிர, பாடல்கள் ‘சுப்ரமணியபுர’த்தின் சுற்று வட்டாரத்திற்குள் கூட வரவில்லை. கதிரின் ஒளிப்பதிவு ஹெ டெக்.

கிராமத்தில் வசதியோடு வாழும் ஒருவர், பிள்ளைகள் படிப்புக்காக பாரம்பரிய வீடு, சொந்த பந்தங்களை விட்டு நகர்புறத்துக்கு குடிபெயர்வதில் லாஜிக் இல்லை. அபிநயா பலாத்காரம் செய்யப்பட்டதை ஏதோ காய்ச்சல், ஜூரம் என்கிற ரேஞ்சுக்கு டாக்டர் சொல்வதும், அதை போலீசுக்கு சொல்லாமல் வீட்டுக்கு அனுப்பி வைப்பதும் பச். மேற்தட்டு உலகத்தை காட்ட விரும்பிய சசிகுமார், அரசியல்வாதி போலீஸ் அதிகாரி மோதல், அரசியல்வாதி தொழிலதிபர் ஈகோ, கிராமத்து குடும்பத்தின் நகர்புறத்து சீரழிவு என்ற பாணியில் இறங்கி கொஞ்சம் தடுமாறியிருக்கிறார்.

நன்றி : தினகரன்


Last edited by கவி கவிதா on Tue Dec 28, 2010 5:52 pm; edited 1 time in total
avatar
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

Re: ஈசன் --- திரை விமர்சனம்

Post by கலைநிலா on Tue Dec 28, 2010 5:44 pm

படம் பார்த்தேன் .சுமார் ரகம் தான் .பார்க்கலாம் .

_________________
[You must be registered and logged in to see this link.]
avatar
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 52
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

Re: ஈசன் --- திரை விமர்சனம்

Post by subramani on Tue Dec 28, 2010 6:39 pm

திரை விமர்சனத்தை தமிழ் தோட்டத்தில் பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருக்கிறது. நல்ல முயற்சி.

த. சுப்ரமணியன்
avatar
subramani
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 31
Points : 59
Join date : 15/12/2010
Age : 43
Location : Andal Birthplace

Back to top Go down

Re: ஈசன் --- திரை விமர்சனம்

Post by கவிக்காதலன் on Tue Dec 28, 2010 9:29 pm

subramani wrote:திரை விமர்சனத்தை தமிழ் தோட்டத்தில் பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருக்கிறது. நல்ல முயற்சி.

த. சுப்ரமணியன்

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Re: ஈசன் --- திரை விமர்சனம்

Post by கவி கவிதா on Tue Dec 28, 2010 9:30 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

Re: ஈசன் --- திரை விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum