"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தங்கையை சினிமாவில் இறக்கி விடும் சாய் பல்லவி!
by அ.இராமநாதன் Today at 5:30 pm

» நடிகை கேத்ரின் தெரசா.
by அ.இராமநாதன் Today at 5:13 pm

» சாய் பல்லவி தங்கை பூஜா நடித்திருக்கும் காரா குறும்படம்
by அ.இராமநாதன் Today at 5:11 pm

» கதாநாயகியானார் எஸ்தர்!
by அ.இராமநாதன் Today at 5:07 pm

» சினேகாவின் ரீ – என்ட்ரி!
by அ.இராமநாதன் Today at 5:06 pm

» மன்மோகன்சிங் வாழ்க்கை திரைப்படமாகிறது!
by அ.இராமநாதன் Today at 5:05 pm

» “கபட வேடதாரிகளை எனக்கு பிடிக்காது” நடிகை திரிஷா சொல்கிறார்
by அ.இராமநாதன் Today at 1:37 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Today at 9:50 am

» சர்ச்சையில் சிக்க விரும்பாத சிவகார்த்திகேயன்!
by அ.இராமநாதன் Today at 9:49 am

» ஷீரடி பாபா - ஆன்மிக சிந்தனை
by அ.இராமநாதன் Today at 8:53 am

» பொண்டாட்டியே உதைப்பா…!
by அ.இராமநாதன் Yesterday at 10:01 pm

» என்ன..! இது கவர்ச்சிப் பிரியாணியா?
by அ.இராமநாதன் Yesterday at 10:00 pm

» தலைவர் சின்னப்பசங்க கூட கோலி விளையாடறாரே?
by அ.இராமநாதன் Yesterday at 10:00 pm

» வழக்கம் போல் பீர் பாட்டிலை தான் தொறக்கிறீங்க!
by அ.இராமநாதன் Yesterday at 9:59 pm

» தலைவா ஐ டி ஆபிசர்ஸ் வந்திருக்காங்க!
by அ.இராமநாதன் Yesterday at 9:59 pm

» ஆந்தை லேகியம் கொடுத்து விட்டாராம்!
by அ.இராமநாதன் Yesterday at 9:58 pm

» அட்சதை கூட கல்லு வந்து மண்டையில விழுதே?
by அ.இராமநாதன் Yesterday at 9:58 pm

» ஓங்கி அடிச்சா…!
by அ.இராமநாதன் Yesterday at 9:21 pm

» அன்று சொன்னவை இன்று நடக்கிறது
by கவிப்புயல் இனியவன் Yesterday at 1:56 pm

» எதை விட்டுக் கொடுப்பது? – தென்கச்சி கோ. சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Yesterday at 11:38 am

» நபி மொழிகள்: நல்லெண்ணம் அழகிய வணக்கமாகும்
by அ.இராமநாதன் Yesterday at 11:29 am

» ரமலான் நோன்பு சிறப்புக் கட்டுரை: வீசும் காற்றைப் போல் தர்மம் செய்பவர்
by அ.இராமநாதன் Yesterday at 11:27 am

» லூயி பாஸ்டர்
by அ.இராமநாதன் Yesterday at 11:25 am

» அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள்
by அ.இராமநாதன் Yesterday at 11:22 am

» புற்று நோயால் பாதித்த 5 வயது சிறுமியின் திருமண ஆசையை நிறைவேற்றிய பெற்றோர்
by அ.இராமநாதன் Yesterday at 11:20 am

» பெண்களுக்காக பொது கூட்டம் நடத்தப் போறாராம்...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:55 am

» மனைவிக்கும் டாக்டர் பட்டம் வேண்டுமாம்…!!
by அ.இராமநாதன் Yesterday at 10:46 am

» பிரிட்டனில் குட்டை பாவாடையுடன் பள்ளி மாணவர்கள் நூதனப் போராட்டம்
by அ.இராமநாதன் Fri Jun 23, 2017 8:29 pm

» நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்க அமெரிக்க செனட் சபையில் மசோதா
by அ.இராமநாதன் Fri Jun 23, 2017 8:28 pm

» ரம்ஜான் ட்ரீட்: சிறப்பு காம்போ திட்டங்களை அறிவித்த பி.எஸ்.என்.எல்.
by அ.இராமநாதன் Fri Jun 23, 2017 8:27 pm

» ‘உள்ளுவதெல்லாம்’ நூல் ஆசிரியர் : தமிழ்மாமணி வா.மு.சே. திருவள்ளுவர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Jun 22, 2017 9:55 pm

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Thu Jun 22, 2017 9:50 pm

» வெளிச்ச விதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை பேராசிரியர் முனைவர் யாழ் சு. சந்திரா, மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் பெண்கள் கல்லூரி !
by eraeravi Thu Jun 22, 2017 9:06 pm

» இரா. இரவியின் படைப்புலகம் ! நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் ! மதிப்புரை பேராசிரியர் முனைவர் யாழ் சு. சந்திரா, மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் பெண்கள் கல்லூரி !
by eraeravi Thu Jun 22, 2017 9:06 pm

» கண்டிஷன் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:50 pm

» கொடுப்பினை – ஒரு பக்ககதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:47 pm

» ரிசல்ட் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:46 pm

» கடன் பாட்டு…!!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:43 pm

» பிசுக்கு – பொசுக்கு (வீட்டுக்குறிப்புகள்)
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:33 pm

» நீட் எக்ஸாம்…
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:32 pm

» சாதுர்யம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:31 pm

» நம்பிக்கை – குட்டி கதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:31 pm

» பழமொழிகள்…
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:29 pm

» நண்பரால் நன்மை பலவுண்டு – கவிதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:21 pm

» சீற்றம் – கவிதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:20 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நகைச்சுவைக்காக ஒரு கவிதை

View previous topic View next topic Go down

நகைச்சுவைக்காக ஒரு கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue Oct 18, 2016 12:23 pm

[ltr]தொலைபேசிக்கும் கைபேசிக்கும் மோதல் [/ltr]
[ltr]----------------------[/ltr]


[ltr]தொலை பேசிக்கும் ....[/ltr]
[ltr]கை தொலைபேசிக்கும் ....[/ltr]
[ltr]வாக்குவாதம் ........!!![/ltr]


[ltr]தொலை பேசி ......[/ltr]
[ltr]கைபேசியை பார்த்து ......[/ltr]
[ltr]திட்ட தொடங்கியது .....!!![/ltr]


[ltr]பண்பாடு அற்றவளே.....[/ltr]
[ltr]ஊர் ஊராய் சுற்றி திரிகிறாய் ......[/ltr]
[ltr]எந்த நேரமும் மற்றவர்களின் .....[/ltr]
[ltr]கையை பிடித்துக்கொண்டு ......[/ltr]
[ltr]காதிலையும் வாயிலையும் ....[/ltr]
[ltr]முத்தங்கொடுத்து கொண்டு ....[/ltr]
[ltr]அலைகிறாயே ......!!![/ltr]


[ltr]கொதித்தெழுந்தது ........[/ltr]
[ltr]கைபேசி ..............................[/ltr]
[ltr]அதுதான் நீ வீட்டிலேயே ......[/ltr]
[ltr]இருந்துகொண்டு ......[/ltr]
[ltr]உடம்பு ஊதிக்கொண்டே .......[/ltr]
[ltr]போகிறாய் - என்னை .....[/ltr]
[ltr]பார்த்தாயா எவ்வளவு .....[/ltr]
[ltr]சிம்மா ஒல்லியா சின்னனாய் ......[/ltr]
[ltr]இருக்கிறேன் ..........!!![/ltr]


[ltr]உனக்கு வயத்தில் மூத்தவள் .......[/ltr]
[ltr]சொல்கிறேன் எனக்கு ......[/ltr]
[ltr]வாய் காட்டிடாதே ................[/ltr]
[ltr]உன்னால் எல்லோரும் .....[/ltr]
[ltr]துன்பப்பட்டுக்கொண்டே .......[/ltr]
[ltr]இருக்கிறார்கள் ..............!!![/ltr]


[ltr]மாணவர்களின் கல்வி பாழ்......[/ltr]
[ltr]காதலனின் பணப்பை பாழ் ......[/ltr]
[ltr]உழைப்பாளியின் ஊதியம் பாழ் ......[/ltr]
[ltr]தொடர்ந்து பட்டியல் இட்டது .....[/ltr]
[ltr]தொலைபேசி ......................!!![/ltr]


[ltr]அக்கா என் கொக்கா ........[/ltr]
[ltr]யாரும் யாரை கொடுப்பதில்லை ......[/ltr]
[ltr]அவர் அவர் தான் கெடுக்கிறார்கள் ......[/ltr]
[ltr]அளவோடு பயன்படுத்தினால் ....[/ltr]
[ltr]எல்லாம் அமிர்தமே .......[/ltr]
[ltr]அளவுக்கு மிஞ்சினால் ......[/ltr]
[ltr]அமிர்தமும் நெஞ்சே .................!!![/ltr]


[ltr]%[/ltr]
[ltr]நகைச்சுவைக்காக ஒரு கவிதை [/ltr]
[ltr]கவிப்புயல் இனியவன் [/ltr]
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14284
Points : 17088
Join date : 07/07/2013
Age : 51
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum