"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» டூ லெட் தமிழ் திரைபடம் சிறந்த படமாக தேர்வு
by அ.இராமநாதன் Today at 5:17 am

» முதல் பார்வை: 'தீரன் அதிகாரம் ஒன்று' - நேர்த்தியான போலீஸ் சினிமா!
by அ.இராமநாதன் Today at 5:15 am

» வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
by அ.இராமநாதன் Today at 5:11 am

» எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி…!!
by அ.இராமநாதன் Yesterday at 9:56 pm

» ஆபரேசன் பண்ணிக்க பயப்படாதீங்க…!!
by அ.இராமநாதன் Yesterday at 9:56 pm

» கிட்னி திருடுபோனா நிர்வாகம் பொறுப்பல்ல…!!
by அ.இராமநாதன் Yesterday at 9:55 pm

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:42 pm

» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by அ.இராமநாதன் Yesterday at 7:36 pm

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:34 pm

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:26 pm

» - மேய்ச்சல் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:44 pm

» பயம் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:44 pm

» கும்ப ராசிக்காரர்களுக்கு காரத்திகை மாத பலன்
by அ.இராமநாதன் Yesterday at 5:23 pm

» சென்னையில் 5ஜி சேவை: நோக்கியா தகவல்!!
by அ.இராமநாதன் Yesterday at 5:18 pm

» போர்ப்ஸ் பத்திரிக்கையின் இளம் கண்டுபிடிப்பாளர்கள் பட்டியலில் இடம்பிடித்த சென்னை பெண்
by அ.இராமநாதன் Yesterday at 5:12 pm

» உரிய அனுமதி கிடைத்தவுடன் தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்படும்: இந்திய அணுசக்தி கழகம்
by அ.இராமநாதன் Yesterday at 5:09 pm

» குரலை இனிமையாக்கும் மாங்கனி
by அ.இராமநாதன் Yesterday at 5:07 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல்...!!
by அ.இராமநாதன் Yesterday at 3:18 pm

» காலை வணக்கம்....
by அ.இராமநாதன் Yesterday at 3:17 pm

» கழுதை போச்சே! - சிறுவர் கதை
by அ.இராமநாதன் Yesterday at 3:12 pm

» போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
by அ.இராமநாதன் Yesterday at 3:03 pm

» ‘இம்சை அரசன்’ படத்தில் நடிக்க மறுப்பு நடிகர் வடிவேலுவுக்கு நோட்டீஸ்
by அ.இராமநாதன் Yesterday at 2:56 pm

» சூர்யா வெளியிட்ட நாச்சியார் டீசர்!
by அ.இராமநாதன் Yesterday at 2:56 pm

» கட்டுகட்டாக ரூ. 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் நடிகர் விஷால் டுமீல் வீடியோ...
by அ.இராமநாதன் Yesterday at 2:55 pm

» தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
by அ.இராமநாதன் Yesterday at 2:51 pm

» ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
by அ.இராமநாதன் Yesterday at 2:50 pm

» புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
by அ.இராமநாதன் Yesterday at 2:49 pm

» நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
by அ.இராமநாதன் Yesterday at 2:48 pm

» நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
by அ.இராமநாதன் Yesterday at 2:47 pm

» பத்மாவதி படத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
by அ.இராமநாதன் Yesterday at 2:45 pm

» வங்கியில் சேமிப்பு கணக்கு ஆரம்பித்தல் (தொடர் பதிவு)
by அ.இராமநாதன் Yesterday at 11:51 am

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Thu Nov 16, 2017 8:45 pm

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 6:59 pm

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 6:57 pm

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 6:56 pm

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 6:56 pm

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 6:54 pm

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 1:57 pm

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 1:48 pm

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 1:47 pm

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 1:46 pm

» உறக்கம் எப்போது இனிமையாகிறது?
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 11:57 am

» குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்குமா?
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 11:57 am

» பெண்கள் அதிகம் பயன்படுத்தும் ஆயுதம் எது?
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 11:56 am

» காதலியைப் புகழ்வது போல…!! –
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 11:55 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இந்த மாதத்தை இப்படியல்லவா ஆரம்பிக்க வேண்டும்?

View previous topic View next topic Go down

இந்த மாதத்தை இப்படியல்லவா ஆரம்பிக்க வேண்டும்?

Post by அ.இராமநாதன் on Fri Dec 02, 2016 9:43 am

#MotivateYourSelf
-
உங்கள் காலில் முள் குத்தினால், நீங்கள் தான் அதைப் பிடிங்கி ஓரமாக போட வேண்டும். முள் மாதிரி தான் பிரச்னைகளும். நமக்கான தீர்வுகளை நாம் தானல்லவா தேட வேண்டும். எல்லோருக்கும் பிரச்னைகள் இருக்கத் தான் செய்கின்றன, எதை யார் எப்படி அணுகுகிறார்கள் என்பதைப் பொறுத்து தான் வெற்றி தேவதை கை மாறுகிறாள்.
இந்த வருடத்தின் இறுதிக்கட்டத்துக்கு வந்துவிட்டோம், இது கடைசி மாதம். இந்த ஆண்டு, எதையெல்லாம் நாம் இனி ஒழுங்காக செய்ய வேண்டும் என நினைத்து செய்யாமல் விட்டோமோ அதையெல்லாம், இப்போதாவது செய்து முடித்து விட வேண்டும் ஏன் உறுதி கொள்ளுங்கள். இந்த  இறுதி மாதத்தின் தொடக்கநாளான இன்றே அதைச் செயல்படுத்த ஆரம்பியுங்கள்.
ஆங்கிலத்தில் மோட்டிவேஷனல் கோட்ஸ் மிக பிரபலம், உலகம்முழுவதும் இணையத்தில் கலக்கும் பத்து கோட்ஸ் உடன் இன்றைய நாளை ஆரம்பிப்போம்.
 
உங்கள் இலக்கு எது வேண்டுமானாலும் இருக்கலாம். அதை அடைய நீங்கள்  தொடர்ந்து முயற்சி செய்து  கொண்டே இருக்க வேண்டும், எப்போது விடாமுயற்சியை கைவிடுகிறீர்களோ அப்போது தான் நீங்கள் தோற்கிறீர்கள். 
 
ஒரு  விஷயத்தை செய்து முடிக்க வேண்டும் என எண்ணுகிறீர்கள், ஆனால் அது கைகூட வில்லை என்றால், கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்து விட்டு மீண்டும் முயற்சிக்க வேண்டும். அதை விடுத்து அந்த விஷயத்தை விட்டு ஒதுங்கிவிடக்கூடாது. 
 

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 24353
Points : 52963
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: இந்த மாதத்தை இப்படியல்லவா ஆரம்பிக்க வேண்டும்?

Post by அ.இராமநாதன் on Fri Dec 02, 2016 9:43 am

பயம். அது  தான் மிக மோசமானது. எந்தச் சூழ்நிலையிலும் பயம் உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருங்கள்.  யார் தடுத்தாலும், உங்களால் உங்கள் கனவை அடைய முடியும் என்பதில் தெளிவாக இருங்கள்.
 
எல்லோருக்கும் ஆசைகள்  இருக்கின்றன, ஆனால் பலர் தங்களது ஆசைகளை அடைய செயல்வடிவம் கொடுப்பதே இல்லை. ஆசைகளை தன்னுள்ளேயே புதைத்துக் கொண்டு தியாகியாக வாழ நினைப்பது முட்டாள்தனம். உங்களது கம்ஃபோர்ட் ஜோனில் இருந்து வெளியே வாருங்கள், சிறிய வட்டத்துக்குள் சுருங்காமல்  தைரியமான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். "இருக்கிற இடம் தெரியாமல் இருந்துட்டு போயிறணும்பா" எனும் வாழ்க்கை வேண்டாம். 
தவறுகள் எல்லோருக்கும் சகஜம் தான், உங்களுக்கு ஆங்கிலம் பேச வேண்டும் என்ற ஆசை இருக்கலாம், அதற்கு முதலில் தவறோ, சரியோ நண்பர்களிடம் ஆங்கிலம் பேசி பழக வேண்டும். சிலர் ஊக்குவிக்கலாம், சிலர் கேலி செய்யலாம். ஆனால் கவலைப்படக் கூடாது. நீங்கள் தவறு செய்கிறீர்கள் என்றாலே முயற்சிக்கிறீர்கள் என்று தான் அர்த்தம்.  தவறை எப்படி திருத்துவது என்பது தான் பார்க்க வேண்டுமே தவிர, இந்த விஷயம் நமக்கு சரி வராதுப்பா என அப்படியே ஒதுக்கி விட வேண்டாம்.

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 24353
Points : 52963
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: இந்த மாதத்தை இப்படியல்லவா ஆரம்பிக்க வேண்டும்?

Post by அ.இராமநாதன் on Fri Dec 02, 2016 9:44 am

தினமும் காலை எழுந்து, கண்ணாடி முன்பு நில்லுங்கள்,
 என்னால் முடியும் என பத்து தடவை சொல்லுங்கள். 
பாசிட்டிவ் வார்த்தைகள் நம்மை மாற்றும். 


ஒவ்வொரு நாளையும் புது உத்வேகத்துடன் ஆரம்பியுங்கள். 
எவ்வளவு தோல்விகள் வந்தாலும், மீண்டும் மீண்டும் 
மூர்க்கத் தனமாக போராடுங்கள்.
-------------------------
-
அஜய்க்கு சைக்கிள் ஓட்ட வேண்டும் என ஆசை உண்டு. 
விஜய்க்கும் தான்.  அஜய் சைக்கிள் எடுத்து ஓட்டினான், 
தெருவில் ஒரு குப்பைத்தொட்டி அருகே ஒரு கம்பத்தில் 
மோதி படுகாயமடைந்தான். 


விஜய் சைக்கிள் ஒட்டவே முயற்சிக்கவே இல்லை. 
அஜய் காயம் குணமான பிறகு மீண்டும் சைக்கிள் 
எடுத்தான், ஒரே வாரத்தில் ஓட்ட பழகினான். 
இன்று அஜய் சென்னை நெரிசல்களில் லாவகமாக  
ராயல் என்பீல்டில் செல்கிறான். 


விஜய்க்கு இன்னமும் எந்த வண்டியும் ஓட்டத் தெரியாது. 
நீங்கள் விஜய்யாக இருக்க  ஆசைப்படுகிறீர்களா 
அல்லது அஜய்யாக இருக்க ஆசைப்படுகிறீர்களா? 


-------------------------------
-
வாய்ப்புகள் தானாக அமையாது, 
நாம் தான் அமைத்துக் கொள்ள வேண்டும் என 
கோச்சடையான் படத்தில் ஒரு வசனம் வரும்.  
அது நிதர்சனம். உங்களுக்கு வாய்ப்பு வரும், 
புதையல் கிடைக்கும், அதிர்ஷ்டக் காற்று வீசும்  
என்றெல்லாம் காத்திருக்காமல், கிடைக்கும் 
வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்துங்கள், 
உங்களால் அந்த வாய்ப்பு மரியாதை கிடைக்கும் 
அளவுக்கு நடந்து கொள்ளுங்கள்.
---------------------------------




Last edited by அ.இராமநாதன் on Fri Dec 02, 2016 9:54 am; edited 1 time in total

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 24353
Points : 52963
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: இந்த மாதத்தை இப்படியல்லவா ஆரம்பிக்க வேண்டும்?

Post by அ.இராமநாதன் on Fri Dec 02, 2016 9:52 am



-


கொதிக்கும் தண்ணீரில்,  திட உணவான  உருளைக் கிழங்கை 
போட்டால் அது மிருதுவாக, உடைத்து தின்னும் வகையில் மாறி 
விடும். 

ஒருவேளை முட்டையை வைத்தால், அதில் உள்ளே இருக்கும் 
நீர்ம வடிவிலான பொருள்,  கெட்டியாகி  அவித்த முட்டையாக 
நமக்கு கிடைக்கும். 

உங்கள் சுற்றியுள்ள சூழ்நிலை உங்களை நிர்ணயிக்க கூடாது, 
உங்களுக்கு என பிரத்யேகத் தனித்தன்மை வேண்டும். 
அதில் எதையும் செய்து முடிக்கும் மன உறுதியும், ஆற்றலும்  
இருக்க வேண்டும்.
-
ஆப்பிள் மொபைல் வாங்க வேண்டும் என்றாலும் சரி,  
எவெரெஸ்ட் சிகரம் ஏற வேண்டும் என்றாலும் சரி, உங்கள் 
ஆசைகள் குறித்து முதலில் யோசியுங்கள். முயற்சி செய்தால் 
சாத்தியம் என்பது தெரிந்தால், அடுத்து உங்கள் மேல் 
அளவில்லாத நம்பிக்கையை வையுங்கள், 
மூன்றாவதாக கனவு காணுங்கள். முடிவாக செய்து முடிப்பீர்கள். 
-
-----------------------------------------------
- பு.விவேக் ஆனந்த் 
-விகடன்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 24353
Points : 52963
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum