"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அறிவை வளர்க்கும் விநாடி வினாக்கள் -
by அ.இராமநாதன் Today at 3:30 am

» ஆமா...யாரு அந்த சக்களத்தி...!!
by அ.இராமநாதன் Yesterday at 1:46 pm

» 2018 - தைப்பொங்கல் வாழ்த்துகள்
by ராஜேந்திரன் Thu Jan 18, 2018 12:49 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Jan 18, 2018 12:31 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல் -தொடர்பதிவு
by அ.இராமநாதன் Thu Jan 18, 2018 2:13 am

» யுத்தம் செய்யும் கண்கள் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Wed Jan 17, 2018 1:56 pm

» வீணையின் நாதம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Jan 17, 2018 1:55 pm

» நினைவுப் பெட்டகம்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Jan 17, 2018 1:54 pm

» பண்டிகை காலங்களில் ரயில் கட்டணம் உயர்வு?
by அ.இராமநாதன் Wed Jan 17, 2018 10:31 am

» கின்னஸ் சாதனை படைத்த வீடியோ கேம் (வீடியோ இணைப்பு)
by ராஜேந்திரன் Tue Jan 16, 2018 2:00 pm

» 40 மில்லிபவுன் எடையில் சிவலிங்கம்
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 8:45 am

» விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு 'சீதக்காதி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 7:46 am

» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளை, வீரருக்கு கார் பரிசு
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 7:40 am

» ஜிமிக்கி கம்மல் ஷெரிலின் அடுத்த வீடியோ
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 7:34 am

» இளவட்டக்கல் போட்டி: ஆண்களுக்கு இணையாக களமிறங்கிய பெண்கள்!
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 7:21 am

» ஒரு வரி தகவல்கள்
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 5:47 am

» அறிவை வளர்க்கும் விநாடி வினாக்கள் -
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 5:34 am

» ஏர் இந்தியாவை நான்காக பிரித்து விற்பனை செய்ய முடிவு
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 3:17 am

» டோர் டெலிவரி திட்டத்திற்கு ‛ஒகே' : மனம் மாறிய டில்லி துணை நிலை கவர்னர்
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 3:15 am

» இந்து ஆன்மிக கண்காட்சியையொட்டி விவேகானந்தர் ரத யாத்திரை தொடக்கம்
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 3:15 am

» சட்டமன்றத்தை 90 நாட்கள் நடத்த வேண்டும்..! ஜி.கே.வாசன் சொல்கிறார்
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 3:13 am

» பிரவீன் தொகாடியா மயக்க நிலையில் மீட்பு..!'' விஸ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் அதிர்ச்சி
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 2:53 am

» ஊர் சுற்றும் மனசு! - ஹைகூ
by அ.இராமநாதன் Mon Jan 15, 2018 4:40 pm

» அழகிய புருவங்கள்! - ஹைகூ
by அ.இராமநாதன் Mon Jan 15, 2018 4:38 pm

» விலைவாசி உயர்வு - ஹைகூ
by அ.இராமநாதன் Mon Jan 15, 2018 4:36 pm

» சபலம் தந்த சங்கடம்...!
by அ.இராமநாதன் Mon Jan 15, 2018 3:08 am

» மனதோடு மழைச்சாரல் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இந்துமதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sun Jan 14, 2018 7:37 am

» ஜன.26 முதல் தமிழகம் முழுவதும் சுற்று பயணம் : கமல்
by அ.இராமநாதன் Sun Jan 14, 2018 3:15 am

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by yarlpavanan Sun Jan 14, 2018 3:03 am

» கூடங்குளத்தில் விரைவில் மின்உற்பத்தி நீராவி சோதனை நடப்பதால் பீதிவேண்டாம்
by அ.இராமநாதன் Sun Jan 14, 2018 3:03 am

» பிரதமர் மோடி தமிழில் பொங்கல் நல்வாழ்த்து
by அ.இராமநாதன் Sun Jan 14, 2018 3:00 am

» இலங்கை துறைமுகத்தை மேம்படுத்த ரூ.294 கோடி இந்தியா நிதி உதவி
by அ.இராமநாதன் Sun Jan 14, 2018 2:56 am

» தை பிறந்தால் வழி பிறக்க வருக
by கவிப்புயல் இனியவன் Sat Jan 13, 2018 11:48 pm

» *உலகின் முக்கிய தினங்கள்
by அ.இராமநாதன் Sat Jan 13, 2018 4:36 pm

» மனைவி கத்த ஆரம்பிச்சதும்....
by அ.இராமநாதன் Sat Jan 13, 2018 4:32 pm

» வாழ்க்கைச் சக்கரத்தில் ஆணென்ன? பெண்னென்ன? (நாவல்) நூல் ஆசிரியர் : நவரஞ்சனி ஸ்ரீதர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sat Jan 13, 2018 9:15 am

» இரத்த அழுத்தம்
by அ.இராமநாதன் Sat Jan 13, 2018 7:56 am

» புரோஸ்டேட் சுரப்பி என்றால் என்ன?
by அ.இராமநாதன் Fri Jan 12, 2018 3:10 pm

» பொங்கல் ஸ்பெஷல்: அவல் சர்க்கரைப் பொங்கல்
by அ.இராமநாதன் Fri Jan 12, 2018 2:32 pm

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu Jan 11, 2018 11:50 am

» ஊர் சுற்றும் மனசு! நூல் ஆசிரியர் : கவிஞர் தயாநிதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Jan 10, 2018 1:36 pm

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue Jan 09, 2018 3:07 pm

» வாட்ஸ் அப் பகிர்வுகள் -தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Jan 08, 2018 9:05 am

» ஹீமோகுளோபின் அதிகரிக்க....
by அ.இராமநாதன் Mon Jan 08, 2018 9:00 am

» சாப்பிட்டது குறைவு, மீதம் விட்டது அதிகம்ا
by அ.இராமநாதன் Mon Jan 08, 2018 8:56 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தகவல்கள் 3...

View previous topic View next topic Go down

தகவல்கள் 3...

Post by அ.இராமநாதன் on Wed Dec 07, 2016 2:17 am


படைப்புக்கு மரியாதை!
லீனியஸ் என்ற தாவர இயல் நிபுணர் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவர். அவர் ஒரு சமயம் வெளியே உலாவச் சென்றபோது "கோர்ஸ்' என்னும் காட்டுச் செடியைக் கண்டார். அதற்கு முன் அந்தச் செடியைக் கண்டதேயில்லை. அதன் மஞ்சள் வண்ணப் பூக்கள் அவருடைய உள்ளத்தை மிகவும் கவர்ந்தன!
அவர் உடனே முழங்காலால் மண்டியிட்டு, ""ஆண்டவனே! இவ்வளவு ஆச்சரியமான எழிலுடைய மலர்ச்செடிகளைப் படைத்த நின் கருணைக்கு நன்றி செலுத்துகின்றேன்''என்று கடவுளைத் துதித்தார்.
எல்.நஞ்சன், முக்கிமலை.

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25110
Points : 54716
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: தகவல்கள் 3...

Post by அ.இராமநாதன் on Wed Dec 07, 2016 2:17 am

கை தட்டு!
பெஞ்சமின் பிராங்ளின் ஒருமுறை தன் பேரனுடன் ஓர் இலக்கியக் கூட்டத்திற்குச் சென்றார். அங்கு உரையாற்றியவர்கள் பிரெஞ்சு மொழியில் பேசினர். அவருக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் அதைக் காட்டிக்கொள்ள விரும்பாமல் அவருக்குத் தெரிந்த "பெளலர்' என்ற பிரெஞ்சுப் பெண்மணி கை தட்டும்போதெல்லாம் இவரும் கை தட்டினார்.
கூட்டம் முடிந்தது. பிரெஞ்சு மொழி தெரிந்த அவரது பேரன் பிராங்ளினிடம், ""என்ன தாத்தா! பேசினவங்க உங்களைப் பாராட்டிப் பேசினப்போ எல்லாம் மத்தவங்களைவிட நீங்கதான் அதிகமா கை தட்டினீங்க'' என்றான்.
மு.ரியானா, கம்பம்.
தியானம்!
புத்தரை பார்த்து, ""தியானத்தால் நீங்கள் எதை அடைந்தீர்கள்?'' என்று ஒருவர் வினவினார். அதற்கு புத்தர், ""நான் எதையும் அடையவில்லை....மாறாக நிறைய இழந்திருக்கிறேன்...''
""அப்படியா...? என்னென்ன?''என்று கேட்டார் வந்தவர்.
""அவை... கோபம், படபடப்பு, மனச்சோர்வு, பாதுகாப்பற்ற உணர்வு, வயோதிகம் பற்றியும், இறப்பைப் பற்றியும் உள்ள பயம்'' என்றார் புத்தர்!
ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25110
Points : 54716
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum