"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
by அ.இராமநாதன் Today at 5:17 pm

» விவேக் படத்தில் யோகி பி பாடல்
by அ.இராமநாதன் Today at 3:11 pm

» கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
by அ.இராமநாதன் Today at 3:10 pm

» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
by அ.இராமநாதன் Today at 3:03 pm

» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
by அ.இராமநாதன் Today at 3:02 pm

» எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
by அ.இராமநாதன் Today at 3:01 pm

» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
by அ.இராமநாதன் Today at 2:59 pm

» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
by அ.இராமநாதன் Today at 2:58 pm

» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
by அ.இராமநாதன் Today at 3:57 am

» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
by அ.இராமநாதன் Today at 3:54 am

» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
by அ.இராமநாதன் Today at 3:52 am

» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
by அ.இராமநாதன் Today at 3:50 am

» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
by அ.இராமநாதன் Today at 3:47 am

» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by அ.இராமநாதன் Today at 3:45 am

» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
by அ.இராமநாதன் Yesterday at 8:10 pm

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by அ.இராமநாதன் Yesterday at 7:57 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 7:56 pm

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by அ.இராமநாதன் Yesterday at 7:55 pm

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by அ.இராமநாதன் Yesterday at 7:54 pm

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by அ.இராமநாதன் Yesterday at 7:53 pm

» கோடை டிப்ஸ்!
by அ.இராமநாதன் Yesterday at 7:48 pm

» தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
by அ.இராமநாதன் Yesterday at 7:45 pm

» ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:37 pm

» இல்லையென ஆகிவிடுமா?
by அ.இராமநாதன் Yesterday at 7:30 pm

» சமூகக் குற்றம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 4:53 pm

» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:45 am

» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:38 am

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:32 am

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:30 am

» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:08 pm

» தலைவர் தத்துவமா பேசறார்....!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:46 pm

» பீடி சுற்றும் பெண்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:33 pm

» லால்பகதூர் சாஸ்திரி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:31 pm

» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:27 pm

» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:23 pm

» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:15 pm

» தைராய்டு பிரச்சனைக்கு...
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:11 pm

» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:09 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:02 pm

» தலைவருக்கு ஓவர் மறதி...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:57 pm

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:16 pm

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 6:02 pm

» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 5:25 pm

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:58 pm

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:57 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines ஆடலுடன் பாடலைக் கேட்டு…

Go down

ஆடலுடன் பாடலைக் கேட்டு…

Post by அ.இராமநாதன் on Sun Jan 15, 2017 10:53 am

[You must be registered and logged in to see this image.]

‘யானையின் பலம் அதற்கு தெரியாது’ என்பது பழமொழி;
குடியிருந்த கோவில் படத்தில், ‘ஆடலுடன் பாடலை கேட்டு…’
பாட்டுக்கு, ‘பாங்காரா’ நடனம் ஆட வேண்டும்.
-
ஆலங்குடி சோமு, தாள லயத்துடன் பாடலை அனுபவித்து எழுத,
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், தன் இசைத் திறனை
காட்ட, பாவனையோடு பாடியிருந்தனர், சுசீலாவும்,
டி.எம்.சவுந்தர்ராஜனும்!
-
எம்.ஜி.ஆருடன் சேர்ந்து ஆடுவதற்கு, ஒப்பந்தம் ஆகியிருந்தார்,
நடிகை, எல்.விஜயலட்சுமி.
-
‘எனக்கும் நடனம் தெரியும்; நாடகத்தில் கற்ற நடனம் தான்,
இப்போது சண்டை காட்சிகளில் உதவுகிறது. ‘ஸ்டெப்’ என்பது
ரெண்டுக்கும் முக்கியம். விக்ரமாதித்தன் மற்றும் மன்னாதி
மன்னன் படத்திற்காக ஆடியிருக்கேன்.
-
பரதநாட்டியம்ன்னா, ‘ஷாட்’களில் ஏமாத் திடலாம்; இதில்,
‘மூவ்மென்ட்’ தவறிட்டா, தப்பாயிடும்; அதனால வேண்டாம்…’
என்றார், எம்.ஜி.ஆர்.,
-
எவ்வளவோ சொன்னார், தயாரிப்பாளர் வேலுமணி.
கேட்பதாக இல்லை, எம்.ஜி.ஆர்.,
-
இயக்குனர் கே.சங்கரும், ‘உங்க திறமையில நம்பிக்கை
இல்லாம பேசாதீங்க. நான் எடுத்துக் காட்டுறேன்;
பிடிக்கலேன்னா தூக்கிடுவோம்…’ என்றதுடன்,
‘நடன இயக்குனர் சொல்றபடி நீங்க ஆடணும்ன்னு இல்ல…’
என்றார்.
-
‘அது தப்பு… தொழில்ன்னு வந்துட்டா, அந்தந்த துறையில
இருக்கிற பெரியவங்களுக்கு மதிப்பு கொடுக்கணும்…’ என்று
கூறியவர், பின், ஒருவாறாக ஒப்புக் கொண்டு,
‘ஒரு வேண்டுகோள்… படப்பிடிப்பு முடிந்ததும், வேறு யாரும்,
ரிக்கார்டு செய்த அந்த காட்சியை, முதலில் பார்க்கக்
கூடாது; நான் பாத்தப்புறம் தான் மத்தது…’ என்றார்.
-
அப்பாடலின் படப்பிடிப்பு, மூன்று நாட்கள் நடந்தது.
-
எம்.ஜி.ஆரின் ஆட்டத்தை பார்த்து, விஜயலட்சுமி வியந்து,
‘உங்க ஆட்டத்துக்கு முன், நான் காணமல் போனேனே…’
என்றார்.
-
‘ரஷ்’ வந்ததும், எம்.ஜி.ஆரிடம் இயக்குனர் சங்கர்,
‘ரஷ் வந்தாச்சு… யாரும் பாக்க கூடாதுன்னு சொன்னீங்க சரி…
அந்த கட்டளை எனக்குமான்னு தெரியலயே… நான் தான்
இதுக்கு எடிட்டர்; அனுமதி கொடுத்தா, ‘எடிட்’ செய்து
காட்டுறேன்…’ என்றதும், சிரித்தபடியே, ‘என்ன கிண்டலா…
என்னை, அவ்வளவு தூரம் தாழ்த்திக்கலேன்னா, நீங்க,
இவ்வளவு நல்லா எடுப்பீங்களா… போயி வேலையை பாருங்க…’
என்றார், எம்.ஜி.ஆர்.,
-
படத்தொகுப்பு வேலை முடிந்ததும், எம்.ஜி.ஆர்., உட்பட,
நாங்களும் பார்த்தோம்.
-
ஆட்டத்தின் திறனை இயக்குனரும், இயக்குனர் திறனை,
எம்.ஜி.ஆரும் மெச்சினர்.
-
அப்படத்தின் வெற்றிக்கு அப்பாடல், சிறப்பு அம்சமாக அமைந்தது.

————————————————

-கே.ரவீந்தர் எழுதிய, ‘பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்.,’ என்ற
நூலிலிருந்து:

நன்றி- வாரமலர்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27194
Points : 59542
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum