"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி
by அ.இராமநாதன் Yesterday at 10:13 pm

» உ.பி.,யில் ரயில்-பஸ் மோதல்; 13 குழந்தைகள் பலி
by அ.இராமநாதன் Yesterday at 10:10 pm

» மேற்கு வங்க சூர்ப்பனகை மம்தா: பா.ஜ., - எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 10:06 pm

» வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:04 pm

» மே-28 -ல் 4 லோக்சபா, 10 சட்டசபைகளுக்கு இடைதேர்தல்
by அ.இராமநாதன் Yesterday at 10:02 pm

» டி20 போட்டிகளில் கேப்டனாக 5 ஆயிரம் ரன்களை கடந்து டோனி சாதனை
by அ.இராமநாதன் Yesterday at 6:49 pm

» டென்னிஸ் வீரர்கள் ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை
by அ.இராமநாதன் Yesterday at 6:45 pm

» இந்த உலகத்துல நல்லவங்க, கெட்டவங்கன்னு யாரும் இல்ல....
by அ.இராமநாதன் Yesterday at 2:40 pm

» வாசகர் கவிதை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 2:37 pm

» எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...?
by அ.இராமநாதன் Yesterday at 2:17 pm

» குற்றத்திற்கும் நீதிக்கும் உள்ள உறவு...!!
by அ.இராமநாதன் Yesterday at 2:11 pm

» நரசிம்மர் பற்றிய 30 வழிபாட்டு குறிப்புகள்
by அ.இராமநாதன் Yesterday at 2:05 pm

» அமர்நாத் யாத்திரை ஜூன் 28-ம் தேதி தொடங்குகிறது!
by அ.இராமநாதன் Yesterday at 2:00 pm

» சருமப் பிரச்னைக்கு மாம்பழம் -
by அ.இராமநாதன் Yesterday at 12:55 pm

» ‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்
by அ.இராமநாதன் Yesterday at 11:43 am

» 5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
by அ.இராமநாதன் Yesterday at 11:36 am

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by அ.இராமநாதன் Yesterday at 11:35 am

» அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
by அ.இராமநாதன் Yesterday at 11:34 am

» இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்
by அ.இராமநாதன் Yesterday at 11:32 am

» பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
by அ.இராமநாதன் Yesterday at 11:32 am

» நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 11:30 am

» பிரபல பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மரணம்: கமலுக்கு முதல் பின்னணிப் பாடல் பாடியவர்
by அ.இராமநாதன் Yesterday at 11:27 am

» பேல்பூரி..!!
by அ.இராமநாதன் Yesterday at 11:08 am

» உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
by அ.இராமநாதன் Yesterday at 11:04 am

» கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...!!
by அ.இராமநாதன் Yesterday at 11:00 am

» 2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
by அ.இராமநாதன் Yesterday at 10:54 am

» தமிழில் காலூன்ற தடுமாறும் பிறமொழி நடிகர்கள்
by அ.இராமநாதன் Yesterday at 9:43 am

» பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 11:23 pm

» வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 11:17 pm

» இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 11:01 pm

» ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 10:56 pm

» தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 10:32 pm

» காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 10:23 pm

» நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 10:22 pm

» உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 10:18 pm

» சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 10:16 pm

» 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 10:12 pm

» வீரபாண்டிய கட்டபொம்மன்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Apr 25, 2018 8:24 pm

» கவிதை வெளியினிலே ! நூல் ஆசிரியர் : முனைவர் பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Apr 24, 2018 8:31 pm

» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 3:10 pm

» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:54 pm

» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:51 pm

» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:44 pm

» கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 12:07 pm

» கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:59 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 2010இல் இந்தியா - ஒரு க‌ண்ணோ‌ட்ட‌ம்

Go down

2010இல் இந்தியா - ஒரு க‌ண்ணோ‌ட்ட‌ம்

Post by கவி கவிதா on Wed Dec 29, 2010 3:55 pm

ஜனவரி:

விமானங்களைக் கடத்துவோருக்கு தூக்குதண்டனை - அமைச்சரவை முடிவு

புதுடெல்லி: விமானக் கடத்தலில் ஈடுபடுவோருக்கு தூக்கு தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத் திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் ஜோதிபாசு மரணம்!

மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், மேற்குவங்க முன்னாள் முதல்வருமான ஜோதிபாசு உடல்நலக்குறைவால் மதியம் மரணமடைந்தார்.

பிப்ரவரி:

5 உறுப்பினர்கள் கொண்ட தெலுங்கானா கமிட்டி அறிவிப்பு!

ஆந்திராவில் உள்ள 10 மாவட்டங்களை ஒருங்கிணைத்து தெலுங்கானா மாநிலம் உருவாக்குவது தொடர்பாக ஆராய 5 உறுப்பினர்கள் கொண்ட கமிட்டியை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.

புனேயில் குண்டு வெடிப்பு : அயல்நாட்டவர் உட்பட 8 பேர் பலி!

மாராட்டிய மாநிலம் புனே நகரில் நேற்று இரவு நடந்த குண்டு வெடிப்பில் அயல்நாட்டவர் உட்பட 8 பேர் பலியாயினர். 40 பேர் காயமுற்றனர்.

மார்ச்:

'மருத்துவ படிப்பில் மேலும் 10,000 இடங்கள்'

அடுத்த இரண்டு ஆண்டுகளில், முதுநிலை மருத்துவ பட்டப்படிப்பில் மேலும் கூடுதலாக 10,000 இடங்கள் உருவாக்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆஸாத் தெரிவித்தார்.

ஏப்ரல்:

அனை‌த்து குழ‌ந்தைகளு‌க்கு‌ம் க‌ட்டாய க‌ல்‌வி சட்டம் அமலானது!

அனை‌‌த்து குழ‌ந்தைகளு‌க்கு‌ம் க‌ல்‌வி அ‌ளி‌ப்ப‌தி‌ல் ம‌த்‌திய அரசு உறு‌தியுட‌ன் உ‌ள்ளது எ‌ன்று‌ம் குழ‌ந்தைக‌ளி‌ன் எ‌தி‌ர்கால‌ம் ‌சிற‌ப்பானா‌ல் நாடு ‌விரை‌வி‌ல் மு‌ன்னேறு‌ம் எ‌ன்று‌ம் ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் கூ‌றினா‌ர்.

மாவோயிஸ்டுகள் தாக்குதலில் 75 ரிசர்வ் போலீஸ் படையினர் பலி!

சட்டீஸ்கர் மாநிலம் டாண்டேவாடாவில் இன்று காலை மாவோயிஸ்ட்கள் நடத்திய படு பயங்கரமான தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச்
சேர்ந்த 75 காவலர்கள் பலியாயினர்.

இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் கைது!
பஞ்சாப்பில் மருத்துவக் கல்லூரி ஒன்றுக்கு அங்கீகாரம் அளிக்க ரூ.2 கோடி லஞ்சம் வாங்கியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் கேத்தன் தேசாய் மற்றும் இருவர் மத்தியப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மே:

மும்பை தாக்குதல் வழக்கில் கஸாப்புக்கு தூக்கு: நீதிமன்றம் தீர்ப்பு!

மும்பை தாக்குதல் வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட அஜ்மல் கஸாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்து மும்பை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ம‌ங்களூரு‌வி‌ல் ‌விமான‌ம் வெடி‌த்து ‌சித‌றிய‌தி‌ல் 158 பே‌ர் ப‌லி!

க‌ர்நாடக மா‌நில‌ம் ம‌ங்களூரு‌வி‌ல் ஏ‌ர் இ‌ந்‌தியா ‌விமான‌ம் தரை‌யிற‌ங்‌கியபோது வெடி‌த்து ‌சித‌றிய‌தி‌ல் 158 பே‌ர் ‌நிக‌ழ்‌விட‌த்‌திலேயே ப‌லியானா‌ர்க‌ள்.

ஞானேஸ்வரி ‌விரைவு இரயில் விபத்தில் 148 பேர் பலி!

மே‌ற்கு வங்க‌த்த‌ி‌ல் ஏ‌ற்ப‌ட்ட இரயில் விபத்தில் 148 பேர் பலியாகினர்.

ஜூன்:

போபால் விஷ வாயு கசிவு: 8 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு!

போபால் விஷ வாயு கசிவு வழக்கில் 26 ஆண்டுகளுக்குப் பின் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், 8 பேர் குற்றவாளிகள் என அறிவித்துள்ளது.

ஜூலை:

ஜார்ஜ் பெர்னாண்டஸை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு!

முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு அவரது மனைவிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2013ல் விண்வெளிக்கு ஆள் இல்லாத விண்கலம்: இஸ்ரோ!

வருகிற 2013 ஆம் ஆண்டு விண்வெளிக்கு ஆள் இல்லாத விண்கலம் அனுப்பப்படும் என்று இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

ஆகஸ்ட்:

சரணடையச் சென்ற மதானி கைது; கேரளாவில் பதற்றம்!

பெங்களூரில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக கேரள மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மதானி கருநாகப்பள்ளி நீதிமன்றத்தில் சரணடையச் சென்றபோது காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

அணு விபத்து இழப்பீடு மசோதா மீதான நாடாளுமன்றக் குழு அறிக்கை தாக்கல்!

அணு உலை விபத்து இழப்பீடு மசோதா குறித்து ஆய்வு மேற்கொண்ட நாடாளுமன்ற நிலைக் குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது.

செப்டம்பர்:

பாபர் மசூதி இருந்த இடம் ராமர் பிறந்த இடமே: அலகாபாத் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் இருந்ததாகவும், அந்த இடம் ராமருக்கு சொந்தமானது என்றும் பரபரப்பான தீர்ப்பளித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், இது தொடர்பாக சன்னி வஃக்பு வாரியம் தாக்கல் செய்த மனுவை நிராகரித்தது.

அக்டோபர்:

பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் 'கெடு'!

கர்நாடகாவில் பா.ஜனதா அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 21 எம்.எல்.ஏ.க்கள் விலக்கிக் கொண்டதையடுத்து, பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு அம்மாநில ஆளுநர் கெடு விதித்தார்.

கேரள உள்ளாட்சித் தேர்தல்களில் காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும் வெற்றி!

கேரள மாநில உள்ளாட்சித் தேர்தல்களில் ஆளும் இடதுசாரி கூட்டணி கடும் பின்னடைவைச சந்தித்துள்ளது. கடந்த தேர்தலில் அக்கூட்டணி வெற்றி பெற்ற பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

நவம்பர்:

மும்பை வந்திறங்கினார் அமெரிக்க அதிபர் ஒபாமா!

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தன் மனைவி மிச்செலுடன் சற்று முன் மும்பை சத்திரபதி விமாந்ன நிலையத்தில் வந்திறங்கினார்

அமைச்சர் பதவியில் இருந்து ராசா‌ ‌விலக‌ல்!

2ஜி அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஊழல் குற்றச்சா‌‌ற்றைத் தொடர்ந்து தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா ரா‌ஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அளித்தார்.

பீகார்: நான்கில் மூன்று பங்கு இடங்களை கைப்பற்றிய நிதிஷ் கூட்டணி!

பீகார் சட்டமன்ற தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையிலான ஜேடி(யு) - பா.ஜனதா கூட்டணி மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 207 இடங்களை கைப்பற்றும் நிலையில் உள்ளது.

ஆந்திர புதிய முதல்வராக பதவியேற்றார் கிரண்குமார் ரெட்டி!

ஆந்திர மாநிலத்தின் புதிய முதலமைச்சராக கிரண்குமார் ரெட்டி பதவியேற்றார்.

டிசம்பர்:

மு‌ன்னா‌ள் அமை‌ச்ச‌ர் ராசா ‌வீ‌ட்டி‌ல் ‌சி.‌பி.ஐ சோதனை!

2‌ஜி அலை‌க்க‌ற்றை ஒது‌க்‌கீடு செ‌ய்தத‌ி‌ல் ஏ‌ற்ப‌ட்ட முறைகேடு தொட‌ர்பாக மு‌ன்னா‌ள் ம‌த்‌திய தொலை‌த்தொட‌ர்பு‌த்துறை அமை‌ச்ச‌ர் ஆ.ராசா ‌வீ‌ட்டி‌ல் ‌சி.‌பி.ஐ அ‌‌திகா‌ரிக‌ள் சோதனை மே‌ற்கொ‌‌ண்டு‌ள்ளன‌ர்.

இந்தியா வந்தார் சீன பிரதமர் வென் ஜியாபோ!

சீன பிரதமர் வென் ஜியாபோ மூன்று நாள் பயணமாக இந்தியா வந்தார்.

கிடு கிடு விலை உயர்வு: வெங்காய ஏற்றுமதிக்கு தடை!

வெங்காயத்தின் விலை உள்நாட்டு சந்தையில் மிகவும் அதிகரித்துள்ளதால், அதன் ஏற்றுமதிக்கு வருகிற ஜனவரி மாதம் 15 ஆம் தேதி வரை மத்திய அரசு தடை விதித்துள்ளது.

2ஜி ஊழல்: ராசாவிடம் சிபிஐ 8 மணி நேரம் விசாரணை!

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான விசாரணைக்காக இன்று விசாரணைக்கு ஆஜரான முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசாவிடம் சிபிஐ அதிகாரிகள் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.

ஜிசாட்- 5பி தோல்வி; செயற்கைக் கோள் வானில் வெடித்துச் சிதறியது!

இந்தியாவின் அதிநவீன தொலைத் தொடர்புச் செயற்கை கோள் என்று வர்ணிக்கப்பட்ட ஜிசாட் - 5பி செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் செலுத்தப் பட்ட சில நிமிடங்களில் நடுவானில் வெடித்துச் சிதறியது.

நன்றி : வெப்துனியா
avatar
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum