"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பூ பூப்பதும் உலகச் செய்திதான்
by அ.இராமநாதன் Yesterday at 11:20 pm

» சின்னச் சின்ன சிந்தனைகள்
by அ.இராமநாதன் Yesterday at 10:46 pm

» குடம் குடமாய் பாலாபிஷேகம் - எக்ஸ்பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 6:13 pm

» குழந்தையை தவறவிட்டவர் கையில் பத்திரமாக இருந்தது கைப்பேசி...!!
by அ.இராமநாதன் Yesterday at 6:08 pm

» உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
by அ.இராமநாதன் Yesterday at 5:35 pm

» உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
by அ.இராமநாதன் Yesterday at 5:32 pm

» மூலிகை உணவு
by அ.இராமநாதன் Yesterday at 5:15 pm

» அவசரம் - X பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 5:06 pm

» X பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 4:53 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 3:30 pm

» ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
by அ.இராமநாதன் Yesterday at 3:09 pm

» நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
by அ.இராமநாதன் Yesterday at 2:59 pm

» படமும் செய்தியும்
by அ.இராமநாதன் Yesterday at 2:53 pm

» சுதந்திர போராட்ட கதையில் சிரஞ்சீவியுடன் நடிக்கும் நயன்தாரா
by அ.இராமநாதன் Yesterday at 10:04 am

» தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 10:00 am

» முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
by அ.இராமநாதன் Yesterday at 10:00 am

» தனுஷ்கோடி கடலில் ரூ.300 கோடியில் காற்றாலை
by அ.இராமநாதன் Yesterday at 9:43 am

» 20,21ல் திருமலையில் இலவச தரிசனம்
by அ.இராமநாதன் Yesterday at 9:41 am

» ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
by அ.இராமநாதன் Yesterday at 9:39 am

» தனிமையில் வாடும் பொம்மை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இராமசெயம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sun Mar 18, 2018 11:02 pm

» அமரர் கல்கி பற்றி அவரது மகள் ஆனந்தி,
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 9:34 pm

» இருமலை விரட்டலாம்
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 9:01 pm

» காதலரை மணந்த ஸ்ரேயா; மும்பையில் ரகசிய திருமணம்
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 8:58 pm

» அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 8:50 pm

» மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 8:41 pm

» களவும் கற்று மற...!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 3:33 pm

» மின் ஒளியாக அவள்...!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 3:26 pm

» ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:30 pm

» கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:30 pm

» அப்பாவுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:29 pm

» போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பிரியா வாரியர்!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:29 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:28 pm

» பிருதிவிராஜின் புதிய தோற்றம்
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 7:59 am

» மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 7:56 am

» “பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 7:52 am

» நடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 7:49 am

» 'மொபைல் மணி டிரான்ஸ்பர்' நிறுத்தம்
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 7:43 am

» ‛அதிநாயகே' என்ற வார்த்தையை திருத்த வேண்டும் : அரியானா அமைச்சர்
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 7:42 am

» சுத்தமாகிறது தாஜ் மஹால்!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 7:40 am

» நீ இளவரசி மாதிரி இருக்கேன்னு சொல்லல? -
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 11:16 pm

» வினாத்தாள் அவுட் ஆகியும் ஏன் உன்னால பாஸ் ஆக முடியலே?
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 10:56 pm

» நிதானத்தைக் கடைப்பிடி,...
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 10:37 pm

» விண்மீன்கள் - கவிதை
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 5:03 pm

» நொடிக் கதைகள்
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 4:59 pm

» மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 8:47 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines கனவும் வெற்றியும் பேசிக்கொண்டவை ! நூல்ஆசிரியர் கவிஞர் புதுயுகன் , இலண்டன் ! அணிந்துரை கவிஞர் இரா .இரவி !

Go down

கனவும் வெற்றியும் பேசிக்கொண்டவை ! நூல்ஆசிரியர் கவிஞர் புதுயுகன் , இலண்டன் ! அணிந்துரை கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi on Mon Mar 13, 2017 11:31 pm

[ltr]கனவும் வெற்றியும் பேசிக்கொண்டவை !

நூல்ஆசிரியர் கவிஞர் புதுயுகன் , இலண்டன் !

அணிந்துரை   கவிஞர் இரா .இரவி !


[size=13]
திருக்குறளால் தமிழுக்கு உலகளாவிய பெருமையை ஈட்டித்தந்த  திருவள்ளுவருக்கு நூலை காணிக்கை ஆக்கி இருப்பது சிறப்பு .திருக்குறள் போன்ற நல்ல கருத்துகளை உள்ளடக்கிய நூல் என்பதை பறை சாற்றும் விதமாக உள்ளது .

நூல் ஆசிரியர் கவிஞர் புதுயுகன் அவர்கள் தமிழகத்தில் பிறந்து, வளர்ந்து, படித்து இன்று நம்மை ஆண்ட இங்கிலாந்துக்காரர்களின் இலண்டன் மாநகரில் கல்லூரியின் துணை முதல்வர் என்ற பொறுப்பான கல்விப்பணி செய்து இலண்டன் பெருமைகளில் ஒன்றானவர். .


பல ஆசிரியர்கள் தான் உண்டு கல்வி உண்டு என்று சுருங்கி விடுவது உண்டு. ஆனால் இனிய நண்பர் கவிஞர் புதுயுகன் பரபரப்பான கல்விப்பணிக்கு இடையே இலக்கியத்திற்கும் நேரம் ஒதுக்கி கவிதை கட்டுரை எழுதி வருகிறார் .புதுயுகன் 
 கவிதைகள் நிறைய படித்து இருக்கிறேன் .அவரது கவிதை நூல்களுக்கு இணையத்திலும் மதிப்புரைகள் பதிவு செய்து இருக்கிறேன் .கட்டுரை இப்போதுதான் படிக்கிறேன் .வியந்து போனேன் .புதுயுகன் சகலகலா வல்லவராக இருக்கின்றார் .


கனவு என்ற பகுதியில் பத்து கட்டுரைகள் .திறமை என்ற பகுதியில் பத்து கட்டுரைகள் .பண்பு என்ற பகுதியில் பத்து கட்டுரைகள். ஆக மொத்தம் முப்பது கட்டுரைகள்.முத்தாய்ப்பான கட்டுரைகள் .இன்றைய இளைய சமுதாயம் அவசியம் படிக்க வேண்டிய நூல் .

முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்கள்கவிஞர் புதுயுகன் அவர்களுக்கு முந்தைய நூலிற்கு அணிந்துரை வழங்கி இருக்கிறார்கள் .," நாம் புரட்டுவது புத்தகமல்ல படிக்கும் நம்மைப் புரட்ட வேண்டும் "என்பார்கள் .அந்த வகை நூல் என்பது உறுதி .

 என்னுடைய நூலிற்கு கவிஞர் புதுயுகம் அணிந்துரை வழங்கி உள்ளார் .அவரது இந்த சிறப்பான நூலிற்கு என்னிடம் அணிந்துரை வாங்கியதை, பெருமையாகக் கருதுகின்றேன் .

வெற்றி = கனவு +திறமை +பண்பு உண்மைதான் இதனைப் படித்தவுடன் எனக்கு கவிஞர் மீரா எழுதிய" கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் " என்ற நூலின் நினைவு வந்தது. அந்த நூல் முழுக்க முழுக்க காதல் கவிதைகள். இந்த நூல் முழுக்க முழுக்க தன்னம்பிக்கை விதைகள் .


கனவு ,திறமை ,பண்பு இந்த மூன்றிக்கான விளக்கமே பிரமிப்பில் ஆழ்த்தியது .

"  கனவு என்பது - வாழ்க்கை ,லட்சியம் ,தாகம் ,மனப்பான்மை ,தனித்தன்மை ,குறிக்கோள் ,விடாமுயற்சி ,திட்டமிடுதல் போன்றன.

திறமை என்பது -  கனவை அடைய உதவும் கருவிகள் ,பல்வேறு திறன்கள் ,உழைப்பு ,ஆளுமை  போன்றன.

பண்பு என்பது -கனவை அணையாமல் காக்கும் கருவிகள் ,மனித மாண்புகள் நம்மை சமன்படுத்தும் சக்தி ,கருணை ,நேர்மை ,அன்பு போன்றன."

நூலில்   இருந்து பதக் சோறாக சில வரிகள் மட்டுமே எழுதி உள்ளேன் .

கனவு என்ற சொல்லப்  படித்ததும் கனவு நாயகன் மாமனிதர் அப்துல் கலாம் என் நினைவிற்கு வந்தார் .அவரும் நம்மை கனவு காணச் சொன்னார் ."தூங்கும்போது காண்பதல்ல கனவு தூங்கவிடாமல் செய்வதே கனவு "என்றார் .அவரது கருத்துக்களை நினைவூட்டும் விதமாக நல்ல பல கட்டுரைகள் வடித்துள்ளார் .

கனவு கண்டு செயல் பட்டு வாழ்வில் வெற்றிக் கண்ட நூல் ஆசிரியரின் அனுபவ மொழிகள் .  அற்புத வரிகள் .வைர வரிகள் .இந்நூலில் தேவையற்ற ஒரு சொல் கூட  இல்லை என்பதே உண்மை .எழுத  வேண்டிய கருத்துக்களை  ரத்தினச்  சுருக்கமாக ,செறிவாக எழுதி உள்ளார் .  தெளிந்த நீரோடை போன்ற நல்ல நடை .படிப்பதற்கு ஆர்வமாகவும் சுவையாகவும் ,பயனுள்ள தகவலாகவும் நூல் உள்ளது. உள்ளே சென்று படித்துப் பாருங்கள் .நான் எழுதியது உண்மை என்பதை நீங்கள் உணருவீர்கள்.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மாநகரின் பெருமையாகி விட்ட உலகத் தமிழ்ச் சங்கம் இந்த நூலை வெளியிடுவது நூல் ஆசிரியர் கவிஞர் புதுயுகனுக்குப் பெருமையாகும் .


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

https://www.facebook.com/rravi.ravi

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
[/ltr][/size]

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2180
Points : 4976
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum