"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» சின்ன வீடு - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 23, 2017 9:48 am

» வண்ணக் கனவுகள்!
by அ.இராமநாதன் Sun Jul 23, 2017 9:26 am

» வாசகர் கவிதை
by அ.இராமநாதன் Sun Jul 23, 2017 9:19 am

» கைப்பேசி யாருக்கு - காத்துவாயன் கவிதை
by அ.இராமநாதன் Sun Jul 23, 2017 9:18 am

» இக்கரை அக்கரை - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 23, 2017 9:09 am

» நியாயமா- ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 3:54 pm

» காலண்டர் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 3:54 pm

» வேதம் நிறைந்த தமிழ்நாடு
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:50 am

» 4 கூடுதல் குடும்ப நல நீதிமன்றங்கள் இன்று திறப்பு
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:34 am

» ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:32 am

» ரூபாய் – திரைப்பட விமரிசனம்
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:31 am

» வேட்டிக்கு அவமரியாதை!
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:30 am

» பயண இலக்குகள் – கவிதை
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:29 am

» கவித்துளிகள்
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:27 am

» யானை பூஜித்த இறைவன்!
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:26 am

» ‘பண்டிகை’- விமரிசனம்
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:16 am

» இனிய காலை வணக்கம்...
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:14 am

» பளீர் சிரிப்பு
by அ.இராமநாதன் Fri Jul 21, 2017 2:22 pm

» துளிப்பாக்கள்
by அ.இராமநாதன் Fri Jul 21, 2017 2:20 pm

» பத்தே விநாடியில் பளிச் முகம்…!
by அ.இராமநாதன் Fri Jul 21, 2017 2:18 pm

» மிஸ்…மிஸ் இண்டியா…!
by அ.இராமநாதன் Fri Jul 21, 2017 2:17 pm

» லிஸ்பனில் காந்திஜி சிலை...
by அ.இராமநாதன் Thu Jul 20, 2017 6:07 pm

» கேட்கக் கூடாத கேள்விகள்
by அ.இராமநாதன் Thu Jul 20, 2017 6:00 pm

» கருணை புரிவாய் கார்த்திகேயா…!
by அ.இராமநாதன் Wed Jul 19, 2017 8:55 am

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Tue Jul 18, 2017 10:10 pm

» காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம்
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 8:58 pm

» நீயெல்லாம் அம்மாவா? – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 2:49 pm

» மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 2:47 pm

» தனி பெட்ரூம் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 1:53 pm

» என்ன சாப்பிடறீங்க - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 1:52 pm

» தட்சிணை வை - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 1:51 pm

» நூலைப் போல - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 1:50 pm

» உடலில் வளமை உடையில் வறுமை
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 11:08 am

» திருப்தி – கவிதை
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:29 am

» காலத்தை வளைத்தல் – கவிதை
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:28 am

» பொண்ணு கிளி மாதிரி இருப்பா…!
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:26 am

» பாவம் போக்க ராமர் எடுத்த தவகோலம்! –
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:25 am

» எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்?
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:22 am

» மகளே..!மகளே..!!
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:18 am

» கிசு கிசு பாணியல் ஓலை வந்ததுள்ளது, மன்னா..!
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:56 pm

» எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:53 pm

» வண்டுகளின் அரட்டை
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:51 pm

» கல்யாணம் வேண்டாம்…
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:51 pm

» மனிதனின் சிறந்த செல்வம் –
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:48 pm

» பேசா மடந்தையே விழி பேசும் சித்திரமே…
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:46 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines குளு குளு கோன்னி - நடுக்காட்டில் யானை சவாரி

View previous topic View next topic Go down

குளு குளு கோன்னி - நடுக்காட்டில் யானை சவாரி

Post by அ.இராமநாதன் on Thu Apr 06, 2017 7:45 am

விடுமுறைக் கொண்டாட்டம் என்பது குழந்தைகளுக்குத்தான். 
அவர்கள் விட்டாச்சு லீவு என்றதும் புறப்பட்டாச்சு டூர் என்று 
அம்மா, அப்பாக்கள் உடனே கிளம்பியாக வேண்டும். 


கோயில் குளம் என்றில்லாமல் காடு, மலைதான் குழந்தைகளுக்க 
பிரியம்... அதுவும் யானை பார்க்கலாம் என்றால் படு 
உற்சாகமாகிவிடுவார்கள்.

அதற்கும் ஒரு படி மேலே போய் யானையில் சவாரியே போகலாம்
 என்றால் அவர்கள் சந்தோஷத்திற்கு கேட்கவா வேண்டும். 
அந்தச் சவாரிக்கு சரியான இடம் எது? யானை என்றால் கோன்னிதான். 


முன்பு காட்டு யானையை பள்ளம் வெட்டி, பிடித்த இடம் இப்பொழுது 
யானைகளின் சரணாலயம், 


அழகிய மலை, அடர்ந்த காடு, யானைக்கூட்டம் என்றால் நினைத்தாலே 
மனம் பிரமிக்கும்.

சரி, இந்த கோன்னி எங்கே இருக்கு?


கேரள மாநிலம் பந்தனம் திட்டா மாவட்டத்தில் செங்கன்னூர் 
ரெயில் நிலையத்திலிருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ளது.

கோன்னி பஸ் நிலையத்தில் இருந்து 5 நிமிடம் நடந்தால் 
யானைக்கூட்டு சென்று விடலாம். இது வனத்துறைக்குச் 
சொந்தமான இடம். கோன்னி வனத்துறையில் நபர் ஒருவருக்கு
 20 ரூபாய் டிக்கெட். சிறுவர்களுக்கு 5, கேமராவுக்கு 100 ரூபாய். 
யானைகளின் ஒரே சரணாலயமாக கோன்னி யானைகள் காப்பகம் 
உள்ளது.

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 22960
Points : 49376
Join date : 26/01/2011
Age : 72

Back to top Go down

Re: குளு குளு கோன்னி - நடுக்காட்டில் யானை சவாரி

Post by அ.இராமநாதன் on Thu Apr 06, 2017 7:45 am

74 வயதாகி பென்ஷன் வாங்கும் யானை சோமன் முதல், 
ஒரே வயதான குட்டி கொம்பன் பிஞ்சு என பல யானைகள் 
இந்த காப்பகத்தில் உள்ளன.

யானைகள் அனைத்திற்கும் தனித்தனியே பிரம்மாண்ட ஷெட் 
அமைத்து பராமரித்தும் வருகிறார்கள். சுத்தமாகவும் 
சுகாதாரமாகவும் காணப்படும் யானை ஷெட்கள் எப்போதும் 
கண்காணிப்பிலேயே உள்ளன. 


யானையின் விலாசமும், அதன் வயது யானை எங்கிருந்து 
வந்தது என்பன பற்றியும் எழுதி வைத்திருக்கிறார்கள்.

ஒருயானைக்கு ஒருநாள் சாப்பாட்டுச் செலவு 2000 ரூபாய் 
வரை ஆகுமாம். யானைகளுக்கு உணவளிக்க 2000 ரூபாய் 
கொடுத்தால் யானைகள் மீது இரண்டு பேர் இலவசமாக சவாரி 
செய்யலாம்.

அது முடியாதவர்கள் கோன்னியில் யானைகள் மீது சவாரி 
போக வேண்டும் என்றால் மூன்று பேருக்கு 800 ரூபாயும், 
இரண்டு பேருக்கு 600 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கிறார்கள்.


 யானை மீனா தான் இங்கே சுற்றுலாப் பயணிகளின் யானைச் 
சவாரிக்காக பயன்படுத்தப் படுகிறது.

கோன்னியில் இருந்து 14 கிலோமீட்டர் தூரம் பயணித்தால் 
அடவி என்ற இடத்தை அடைந்து விடலாம். போகும் வழியில் 
கேரளா மூங்கில் கார்ப்பரேஷன் சார்பில் பம்பையின்
 துணை நதியான கல்லாற்றின் ஓரத்தில் மூங்கிலால் அமைக்கப்ப
ட்ட ஜாஸ்மின், லோட்டஸ், துளசி அமோகம், செண்பகம் என்ற
 பெயர் கொண்ட ஐந்து மூங்கில வீடுகளைக் காணலாம். 


காட்டின் உள்ளே இந்த வீடுகள் அமைத்துள்ளார்கள். 
ஒருநாள் முழுக்க இங்கே தங்கலாம். கட்டணம்
 ரூபாய் 4000. சாப்பாட்டுச் செலவு தனி. காட்டில் இரவு தங்க
 ஆர்வம் கொண்டவர்களுக்கு அருமையான இடம். 


மேலும் இந்த மூங்கில் வீட்டில் பாதுகாப்புக்கு ஆட்களும் 
இருப்பார்கள் என்பதால் பயப்படத் தேவை இல்லை. 


மூங்கில் வீட்டில் இருந்தே யானைகள், மான்கள் உட்பட
 பல விலங்குகள் காட்டில் நடமாடுவதைப் பார்க்கலாம்.

மரங்கள் இருபுறமும் சூழ்ந்த கல்லாரில் அடவு எக்கோ 
டூரிஸம் சார்பில் குட்டை வஞ்சி சவாரி நடத்துகிறார்கள்.
நமது ஒகேனக்கல் அருவியில் பயன்படுத்தும் 
அதே மூங்கில் பரிசல்கள்தான். இங்கே அதை குட்டை வஞ்சி 
என்கிறார்கள்.


 நான்கு பேருக்கு கட்டணமாக 400 வசூலிக்கிறார்கள். 
ஒரு மணி நேரம் அமைதியாக காட்டாற்றில் பரிசலில் 
செல்வது மறக்கமுடியாத அனுபவமாக இருக்கும். 


இது தவிர, 61 கிலோ மீட்டர் தூரம் காட்டில் ஜீப்பில் டிரெக்கிங் 
செய்யலாம். இதற்காக கோன்னி எக்கோ டூரிஸம் 
அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். 


எட்டு மணி நேரம் டிரெக்கிங்கில் கோன்னி யானை காப்பகம், 
நாவல் கடவு ஆறு, குறிச்சி கோயில், நெல்லிக்கா பாறை
 மலைக்குன்று, மண்ணீரா அருவி, பரிசல் பயணம் ஆகியவை 
அடங்கும்.

கோன்னி எக்கோ டூரிஸம் அலுவலக எண்: 0468 2247645

திருவட்டாறு சிந்துகுமார்
குமதம்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 22960
Points : 49376
Join date : 26/01/2011
Age : 72

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum