"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» சுதந்திர போராட்ட கதையில் சிரஞ்சீவியுடன் நடிக்கும் நயன்தாரா
by அ.இராமநாதன் Today at 10:04 am

» தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
by அ.இராமநாதன் Today at 10:00 am

» முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
by அ.இராமநாதன் Today at 10:00 am

» தனுஷ்கோடி கடலில் ரூ.300 கோடியில் காற்றாலை
by அ.இராமநாதன் Today at 9:43 am

» 20,21ல் திருமலையில் இலவச தரிசனம்
by அ.இராமநாதன் Today at 9:41 am

» ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
by அ.இராமநாதன் Today at 9:39 am

» தனிமையில் வாடும் பொம்மை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இராமசெயம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Yesterday at 11:02 pm

» அமரர் கல்கி பற்றி அவரது மகள் ஆனந்தி,
by அ.இராமநாதன் Yesterday at 9:34 pm

» இருமலை விரட்டலாம்
by அ.இராமநாதன் Yesterday at 9:01 pm

» காதலரை மணந்த ஸ்ரேயா; மும்பையில் ரகசிய திருமணம்
by அ.இராமநாதன் Yesterday at 8:58 pm

» அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
by அ.இராமநாதன் Yesterday at 8:50 pm

» மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
by அ.இராமநாதன் Yesterday at 8:41 pm

» களவும் கற்று மற...!
by அ.இராமநாதன் Yesterday at 3:33 pm

» மின் ஒளியாக அவள்...!
by அ.இராமநாதன் Yesterday at 3:26 pm

» ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
by அ.இராமநாதன் Yesterday at 12:30 pm

» கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
by அ.இராமநாதன் Yesterday at 12:30 pm

» அப்பாவுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி!
by அ.இராமநாதன் Yesterday at 12:29 pm

» போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பிரியா வாரியர்!
by அ.இராமநாதன் Yesterday at 12:29 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 12:28 pm

» பிருதிவிராஜின் புதிய தோற்றம்
by அ.இராமநாதன் Yesterday at 7:59 am

» மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
by அ.இராமநாதன் Yesterday at 7:56 am

» “பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
by அ.இராமநாதன் Yesterday at 7:52 am

» நடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு
by அ.இராமநாதன் Yesterday at 7:49 am

» 'மொபைல் மணி டிரான்ஸ்பர்' நிறுத்தம்
by அ.இராமநாதன் Yesterday at 7:43 am

» ‛அதிநாயகே' என்ற வார்த்தையை திருத்த வேண்டும் : அரியானா அமைச்சர்
by அ.இராமநாதன் Yesterday at 7:42 am

» சுத்தமாகிறது தாஜ் மஹால்!
by அ.இராமநாதன் Yesterday at 7:40 am

» நீ இளவரசி மாதிரி இருக்கேன்னு சொல்லல? -
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 11:16 pm

» வினாத்தாள் அவுட் ஆகியும் ஏன் உன்னால பாஸ் ஆக முடியலே?
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 10:56 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 10:47 pm

» நிதானத்தைக் கடைப்பிடி,...
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 10:37 pm

» விண்மீன்கள் - கவிதை
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 5:03 pm

» நொடிக் கதைகள்
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 4:59 pm

» மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 8:47 am

» இந்திய வீரர் வீராங்கணைகளுக்கு ஜப்பான் முட்டை...
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 8:40 am

» தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நான் ருத்ரன்’?
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 8:38 am

» சுசீந்தரனின் ’ஏஞ்சலினா’ படப்பிடிப்பு நிறைவடைந்தது
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 8:37 am

» ஒரு சாவி கூட பீரோவுக்கு பொருந்த மாட்டேங்குதே?
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 11:59 pm

» 2 கி.மீ தூரத்தை 2 மணி 44 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்த சைலேந்திரபாபுவின் நீச்சல் குழு!
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 11:42 pm

» பள்ளிக்கு ஒரு லட்சம் சீர்வரிசை... ஆசிரியர்களைப் பிரமிக்க வைத்த ஊர்மக்கள்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 11:33 pm

» - கொஞ்ச நேரம் நடிக்கலாம்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 10:43 pm

» - இரும்பு இதயங்களுக்கான திறவுகோல்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 10:31 pm

» அதிர்ஷ்டம் உழைப்பின் முதுகில் ஒட்டிககிடக்கும்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 10:30 pm

» போலி நபரை பரீட்சை எழுத அனுப்பி விட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி முதல்வர்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:20 pm

» நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:18 pm

» பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:12 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines காரணம் ஆயிரம்: கப்பல் உடைந்தால் மிதக்குமா?

Go down

காரணம் ஆயிரம்: கப்பல் உடைந்தால் மிதக்குமா?

Post by அ.இராமநாதன் on Sat Apr 08, 2017 9:13 pm-

மேகங்களுக்கிடையே பறந்து கொண்டிருக்கும் விமானங்கள் 
விபத்தாகி, உடைந்து நொறுங்கி, விழுகிற சோகமான சம்பவங்களை
அடிக்கடி பார்க்கிறோம் அல்லவா? 
-
இது போலவே கப்பல்களும் விபத்துகளைச் சந்திக்கின்றன. 
இப்படி உடைந்து கடலில் நொறுங்கிப் போகிற கப்பல்களைத் 
தேடும் பல வீரர்கள் ஈடுபடுவதையும், விழுந்துபோன விமானம் 
அல்லது கப்பல் பாகத்தைக் கண்டெடுப்பதையும்கூடச் 
செய்திகளாகப் பார்க்கிறோம்.
-
கப்பலில் உடைந்துபோன பாகங்கள் கடல் மேல் மிதக்கத்தானே 
வேண்டும். ஈஸியாகத் தேடிவிடலாமே! ஏன் கப்பலைக் கண்டு
பிடிக்க ரொம்ப நாட்கள் எடுத்துக்கொள்கிறார்கள்? 

இல்லை அப்படி மிதக்க வாய்ப்பில்லை. கப்பலின் பாகங்கள் 
உறுதியான உலோகங்களால் செய்யப்படுவதால் அவை கடலில் 
மூழ்கிவிடும். அதற்கும் சாத்தியமில்லை. காற்றறைகள் நிரம்பிய 
கப்பலின் பகுதிகள் எடை குறைந்து இருப்பதால் முழுவதுமாக 
மூழ்காது. 

கடலின் நடுப்பகுதியில் மிதந்துகொண்டேயிருக்கும்.

ஏன், உடைந்த கப்பல்கள் முழுமையாக மூழ்குவதுமில்லை, 
முழுமையாக மிதப்பதுமில்லை? இங்குதான் அறிவியலின் 
அடுத்த விளையாட்டு ஆரம்பமாகிறது.

கடலில் ஆழம் அதிகரிக்க அதிகரிக்க அழுத்தமும் அதிகரிக்கிறது.
 10 மீட்டர் ஆழத்தில் ஒரு பொருள் கடல் நீரில் மூழ்கியிருந்தால் 
அதன் மீது ஒரு கிலோ கிராம் எடை கூடுதலாகச் 
செலுத்தப்படுகிறது.

கடல் நீரில் நீச்சலடிக்கும் ஒரு வீரர் 50 கிலோ எடை கொண்டவராக 
இருந்தால், 20 மீட்டர் ஆழத்தில் அவர் மூழ்கும்போது அவருடைய 
எடை 60 கிலோவாக மாறிவிடும். இதற்குக் காரணம் கடல் நீரின் 
அழுத்தம்தான்.

ஆழம் அதிகரிக்க அதிகரிக்க கடல் நீரின் அழுத்தம் வெவ்வேறு 
விகிதங்களில் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதுபோல நீரில் 
உள்ள பொருள்களும் மிக அதிகமான அழுத்தத்துக்கு உள்ளாகின்றன. 

ஓர் உதாரணம் பாருங்கள்.

காபி குடிக்கிற கண்ணாடி டம்ளரைக் கடலில் ஐந்து கிலோ மீட்டர் 
ஆழத்துக்கு எடுத்துச் சென்றால், அது உடைந்து நொறுங்கிவிடும்.
 கடலின் அழுத்தம் அப்படி. தண்ணீரில் ஈர்ப்பு விசை அதிகரித்து, 
மூலக்கூறுகளின் தீவிர அழுத்தம் காரணமாகத் தண்ணீர் மிக அதிக 
அழுத்தம் உள்ளதாக மாறிவிடுகிறது.

இந்த தண்ணீரின் அழுத்தம் என்பது சாதாரண விஷயம் இல்லை. 
இவ்வாறு தண்ணீர் அழுத்தப்பட்டு நிற்பதால்தான் உலகம் பாதுகாப்பாக 
இருக்கிறது. ஒரு வேளை தண்ணீர் ஈர்ப்பு விசையிலிருந்து 
விடுபட்டு முழு கன அளவை அடைந்தால், கடல் நீர் மட்டம் 
உலக அளவில் பல மீட்டர் உயர்ந்துவிடும். 

பல லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு நிலப்பரப்பு நீரில் 
மூழ்கிவிடும்.

தண்ணீரின் இவ்வளவு அழுத்தத்தையும் மீறி இரும்பு மட்டும் 
எப்படி மூழ்கிறது? தண்ணீரைவிட அழுத்தமாக இரும்பு இருக்கிறது.
 ஒரு வேளை தண்ணீரில் இப்போது இருப்பதைப்போல, எட்டு 
மடங்கு அடர்த்தியை அதிகரிக்கச் செய்ய முடியுமானால் தண்ணீர் 
மீது இரும்பை மிதக்க விட முடியும். 

ஆனால், அது சாத்தியமில்லை. வலுக்கட்டாயமாகச் செய்ய வேண்டும்
 என்று முயற்சித்தால்கூட 100 கிலோ மீட்டருக்கு மேற்பட்ட 
ஆழத்தில்தான் அது சாத்தியம்.

அந்த வகையில் பார்த்தால், உடைந்த கப்பல்களின் உதிரி பாகங்கள் 
நீருக்கு அடியில்தான் மூழ்கிக் கிடக்குமே தவிர, அவை எங்கோ 
ஒரு பகுதியில் மிதந்துகொண்டிருக்க வாய்ப்பில்லைதானே! 

ஆனால், உடைந்து போன பாகங்கள் கடலின் பாதி ஆழத்தில் 
மிதக்கின்றனவே, அது எப்படி?

இரண்டு காரணங்கள் அல்லது நிபந்தனைகளின் அடிப்படையில் 
இவை மிதக்கின்றன.

முதல் காரணம், கடலின் ஆழங்களில் அழுத்தம் அதிகரிக்கும்போது 
அங்கு அதே ஆழத்தில் மிதக்கும் பொருள்களின் அழுத்தமும் 
அதிகரிக்கிறது. எனவே தண்ணீருக்கும், பொருளுக்கும் அழுத்த 
மாறுபாடு ஏற்படுவதில்லை. எனவே பொருள் தொடர்ந்து மிதக்கிறது.

இரண்டாம் காரணம், கப்பல்களின் காற்றறைகளில் உள்ள 
காற்று வெளியே போவதற்கு வழி இல்லாமல் போகும்போது 
குறைந்த ஆழம் வரை மட்டுமே மூழ்கி அதே ஆழத்தில் தொடர்ந்து 
மிதக்கும்.

கடலில் ஆழமும் அழுத்தமும் செலுத்துகிற விசைகளையும், 
தடைகளையும் தாண்டிதான் ஜீவராசிகள் வாழ்கின்றன. கப்பல்கள் 
தொடர்ந்து பயணம் செய்கின்றன.
-
------------------------------
ஆதலையூர் சூரியகுமார்
தி இந்து

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 26211
Points : 57215
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum