"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» * மரியாதைகளும் ஒரு சுமையே.
by அ.இராமநாதன் Yesterday at 10:02 pm

» * நிதானமாக ஆத்திரப்படு.- லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Yesterday at 10:01 pm

» அழுவதிலும் நிச்சயம் இன்பம் இருக்கிறது....!!
by அ.இராமநாதன் Yesterday at 9:59 pm

» # பயன்படுத்து, பழுது படுத்தாதே. - லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:57 pm

» வண்ணமோ கறுப்பு, குரலோ இனிப்பு - விடுகதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:49 pm

» விடுகதை-விடைகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:38 pm

» அழகிய காலை வணக்கம்...!
by அ.இராமநாதன் Yesterday at 9:30 pm

» பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by அ.இராமநாதன் Yesterday at 6:43 pm

» மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
by அ.இராமநாதன் Yesterday at 9:48 am

» மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
by அ.இராமநாதன் Yesterday at 9:46 am

» தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:39 am

» குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
by அ.இராமநாதன் Yesterday at 9:27 am

» குழந்தைகள் ஆபாச படம், தகவல் பகிர்ந்த ‘வாட்ஸ் அப்’ குழு கும்பல் சிக்கியது
by அ.இராமநாதன் Yesterday at 9:25 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 9:20 am

» மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
by அ.இராமநாதன் Yesterday at 9:18 am

» தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
by அ.இராமநாதன் Yesterday at 9:16 am

» சிரிங்க ப்ளீஸ் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 10:47 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 10:07 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 7:47 pm

» அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 7:43 pm

» உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
by KavithaMohan Thu Feb 22, 2018 7:42 pm

» பிராணாயாமம்
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 7:28 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Thu Feb 22, 2018 11:09 am

» இறக்கை லிங்கம்!
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 5:36 pm

» அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:50 pm

» கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:47 pm

» பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:46 pm

» மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:45 pm

» பண்பே வெல்லும் - கதைப்பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:29 am

» மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:25 am

» ஆதிசங்கரர் பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:20 am

» தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:15 am

» விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:08 am

» பாம்பு இருக்கற இடத்துல பல்லி எப்படி இருக்கும்...?
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 9:06 pm

» ‘டியர்... நான் உங்க இதயத்துல இருக்கேனா?’’
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:57 pm

» இந்த போட்டோ கி.மு.விலே எடுத்தது...!!
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:46 pm

» படி! படி! - சிறுவர் கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:38 pm

» செயல் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:30 pm

» கனவு - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:29 pm

» வெட்கம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:27 pm

» அழகிய தமிழ் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:26 pm

» யாப்பு
by lakshmi.P.R Tue Feb 20, 2018 8:26 pm

» நடவு & ஆசை - கவிதைகள்
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:23 pm

» சிந்தனை சிகிச்சை-5
by ராஜேந்திரன் Mon Feb 19, 2018 8:39 pm

» வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
by அ.இராமநாதன் Mon Feb 19, 2018 9:29 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines தமிழ் புத்தாண்டில் மோதவுள்ள மூன்று மாறுபட்ட படங்கள்!!

Go down

தமிழ் புத்தாண்டில் மோதவுள்ள மூன்று மாறுபட்ட படங்கள்!!

Post by அ.இராமநாதன் on Fri Apr 14, 2017 10:57 am

இந்த வருடத் தமிழ் புத்தாண்டில் (ஏப்ரல் 14) மூன்று படங்கள் 
வெளியாக உள்ளன. ஆனால், மூன்று படங்களுக்கும் இடையில் 
பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. 


 
 
‘ப.பாண்டி, கடம்பன், சிவலிங்கா’ ஆகிய மூன்று படங்கள் 
புத்தாண்டை முன்னிட்டு வெளிவருகின்றன. 
 
ப.பாண்டி:
 
தனுஷ் இயக்கத்தில் முதன் முறையாக வெளியாகவிருக்கும் 
'ப.பாண்டி' திரைப்படத்தில் ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா, 
சாயா சிங், மடோனா செபஸ்டியன், தனுஷ், ரின்சன், டிடி, 
ரோபோ ஷங்கர், டெல்லி கணேஷ், வித்யுலேகா ராமன், 
பாலாஜி மோகன் மற்றும் பலர் நடித்துள்ளனர். 

ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். 
 
பவர் பாண்டி முதியவர்களைப் பற்றி பேசுகிற படம். 
நம் சமூகத்தில் ஒருவருக்கு 60 வயதுக்கு மேல் ஆகிவிட்டால், 
அவரை ஒரு உதவாத பொருளாகத்தான் பார்க்கின்றனர். 

இதனை கருவாய் வைத்து படத்தை இயக்கியுள்ளார். 
தனுஷ் இயக்கும் முதல் படம் என்பதால் தனுஷ் ரசிகர்கள் 
மத்தியில் பவர் பாண்டி மீதான எதிர்ப்பார்ப்பு அதிகமாக 
உள்ளது.
-
-----------------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25649
Points : 55861
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: தமிழ் புத்தாண்டில் மோதவுள்ள மூன்று மாறுபட்ட படங்கள்!!

Post by அ.இராமநாதன் on Fri Apr 14, 2017 10:57 am

சிவலிங்கா:
 -
[You must be registered and logged in to see this image.]
பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், ரித்திகா சிங், சக்தி, 
வடிவேலு, ராதாரவி, பானுபிரியா, ஊர்வசி, மதுவந்தி அருண், 
ஜெயபிரகாஷ், பிரதீப் ராவத் ஆகியோர் நடித்துள்ளனர். தமன் 
இசையமைத்திருக்கிறார்.
 
கன்னடத்தில் சூப்பர்ஸ்டார் சிவராஜ் குமார் நடிப்பில் 
வெளியான 'சிவலிங்கா' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ 
ரீமேக் இப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

புறா ஒன்று கொலை சம்பவத்துக்கு சாட்சி சொல்லும் வகையில் 
வித்தியாசமான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது இந்த 
படம். 
-
----------------------------------------


Last edited by அ.இராமநாதன் on Fri Apr 14, 2017 11:07 am; edited 1 time in total

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25649
Points : 55861
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: தமிழ் புத்தாண்டில் மோதவுள்ள மூன்று மாறுபட்ட படங்கள்!!

Post by அ.இராமநாதன் on Fri Apr 14, 2017 10:57 am

கடம்பன்:
 -
[You must be registered and logged in to see this image.]
-
[You must be registered and logged in to see this image.]
மஞ்சப்பை இயக்குனர் ராகவா இயக்கத்தில் ஆர்யா, கேத்ரின் தெரசா, 
மதுவந்தி அருண், ஒய்.ஜி.மகேந்திரன், சூப்பர் சுப்பராயன், தீப்ராஜ் 
ராணா ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா 
இசையமைத்துள்ளார். 
 
மலை கிராமங்களில் வசிப்பவர்களின் வாழ்வியலை சொல்லும் 
படமாக கடம்பன் திரைப்படம் உருவாகியுள்ளது. தணிக்கையில்
 'யு' சான்றிதழ் பெற்றுள்ள இப்படம் தொடர்ந்து தோல்வியை சந்தித்து 
வரும் ஆர்யாவுக்கு கைக்கொடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
-
--------------------------------
தமிழ் வெப்துனியா

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25649
Points : 55861
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: தமிழ் புத்தாண்டில் மோதவுள்ள மூன்று மாறுபட்ட படங்கள்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum