"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» 40 மில்லிபவுன் எடையில் சிவலிங்கம்
by அ.இராமநாதன் Today at 3:45 pm

» விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு 'சீதக்காதி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
by அ.இராமநாதன் Today at 2:46 pm

» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளை, வீரருக்கு கார் பரிசு
by அ.இராமநாதன் Today at 2:40 pm

» ஜிமிக்கி கம்மல் ஷெரிலின் அடுத்த வீடியோ
by அ.இராமநாதன் Today at 2:34 pm

» இளவட்டக்கல் போட்டி: ஆண்களுக்கு இணையாக களமிறங்கிய பெண்கள்!
by அ.இராமநாதன் Today at 2:21 pm

» ஒரு வரி தகவல்கள்
by அ.இராமநாதன் Today at 12:47 pm

» அறிவை வளர்க்கும் விநாடி வினாக்கள் -
by அ.இராமநாதன் Today at 12:34 pm

» ஏர் இந்தியாவை நான்காக பிரித்து விற்பனை செய்ய முடிவு
by அ.இராமநாதன் Today at 10:17 am

» டோர் டெலிவரி திட்டத்திற்கு ‛ஒகே' : மனம் மாறிய டில்லி துணை நிலை கவர்னர்
by அ.இராமநாதன் Today at 10:15 am

» இந்து ஆன்மிக கண்காட்சியையொட்டி விவேகானந்தர் ரத யாத்திரை தொடக்கம்
by அ.இராமநாதன் Today at 10:15 am

» சட்டமன்றத்தை 90 நாட்கள் நடத்த வேண்டும்..! ஜி.கே.வாசன் சொல்கிறார்
by அ.இராமநாதன் Today at 10:13 am

» பிரவீன் தொகாடியா மயக்க நிலையில் மீட்பு..!'' விஸ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் அதிர்ச்சி
by அ.இராமநாதன் Today at 9:53 am

» ஊர் சுற்றும் மனசு! - ஹைகூ
by அ.இராமநாதன் Yesterday at 11:40 pm

» அழகிய புருவங்கள்! - ஹைகூ
by அ.இராமநாதன் Yesterday at 11:38 pm

» விலைவாசி உயர்வு - ஹைகூ
by அ.இராமநாதன் Yesterday at 11:36 pm

» சபலம் தந்த சங்கடம்...!
by அ.இராமநாதன் Yesterday at 10:08 am

» மனதோடு மழைச்சாரல் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இந்துமதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sun Jan 14, 2018 2:37 pm

» ஜன.26 முதல் தமிழகம் முழுவதும் சுற்று பயணம் : கமல்
by அ.இராமநாதன் Sun Jan 14, 2018 10:15 am

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by yarlpavanan Sun Jan 14, 2018 10:03 am

» கூடங்குளத்தில் விரைவில் மின்உற்பத்தி நீராவி சோதனை நடப்பதால் பீதிவேண்டாம்
by அ.இராமநாதன் Sun Jan 14, 2018 10:03 am

» பிரதமர் மோடி தமிழில் பொங்கல் நல்வாழ்த்து
by அ.இராமநாதன் Sun Jan 14, 2018 10:00 am

» இலங்கை துறைமுகத்தை மேம்படுத்த ரூ.294 கோடி இந்தியா நிதி உதவி
by அ.இராமநாதன் Sun Jan 14, 2018 9:56 am

» 2018 - தைப்பொங்கல் வாழ்த்துகள்
by yarlpavanan Sun Jan 14, 2018 9:49 am

» தை பிறந்தால் வழி பிறக்க வருக
by கவிப்புயல் இனியவன் Sun Jan 14, 2018 6:48 am

» *உலகின் முக்கிய தினங்கள்
by அ.இராமநாதன் Sat Jan 13, 2018 11:36 pm

» மனைவி கத்த ஆரம்பிச்சதும்....
by அ.இராமநாதன் Sat Jan 13, 2018 11:32 pm

» வாழ்க்கைச் சக்கரத்தில் ஆணென்ன? பெண்னென்ன? (நாவல்) நூல் ஆசிரியர் : நவரஞ்சனி ஸ்ரீதர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sat Jan 13, 2018 4:15 pm

» இரத்த அழுத்தம்
by அ.இராமநாதன் Sat Jan 13, 2018 2:56 pm

» புரோஸ்டேட் சுரப்பி என்றால் என்ன?
by அ.இராமநாதன் Fri Jan 12, 2018 10:10 pm

» பொங்கல் ஸ்பெஷல்: அவல் சர்க்கரைப் பொங்கல்
by அ.இராமநாதன் Fri Jan 12, 2018 9:32 pm

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu Jan 11, 2018 6:50 pm

» ஊர் சுற்றும் மனசு! நூல் ஆசிரியர் : கவிஞர் தயாநிதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Jan 10, 2018 8:36 pm

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue Jan 09, 2018 10:07 pm

» வாட்ஸ் அப் பகிர்வுகள் -தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Jan 08, 2018 4:05 pm

» ஹீமோகுளோபின் அதிகரிக்க....
by அ.இராமநாதன் Mon Jan 08, 2018 4:00 pm

» சாப்பிட்டது குறைவு, மீதம் விட்டது அதிகம்ا
by அ.இராமநாதன் Mon Jan 08, 2018 3:56 pm

» 27 நட்சத்திரங்களுக்கும் உரிய காயத்திரி மந்திரங்ள்...
by அ.இராமநாதன் Mon Jan 08, 2018 3:50 pm

» அற்புத_தூபங்கள்
by அ.இராமநாதன் Mon Jan 08, 2018 3:19 pm

» சினி செய்திகள் - தினத்தந்தி
by அ.இராமநாதன் Mon Jan 08, 2018 10:13 am

» போயஸ் கார்டனில் பாதாள அறையா?
by அ.இராமநாதன் Sun Jan 07, 2018 6:53 pm

» நாமக்கல்லில் பறவைக்காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
by அ.இராமநாதன் Sun Jan 07, 2018 6:52 pm

» திமுக மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் 11 தீர்மானம்
by அ.இராமநாதன் Sun Jan 07, 2018 6:51 pm

» தினகரன் பண்ணை வீட்டில் சோதனை
by அ.இராமநாதன் Sun Jan 07, 2018 6:49 pm

» எல்லையில் கூவி,கூவி விற்கப்படும் ராணுவ சீருடைகள்:பாதுகாப்பு கேள்வி குறி
by அ.இராமநாதன் Sun Jan 07, 2018 6:41 pm

» நான்கு வருசமாச்சு! லோக்பால் என்னாச்சு ! மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி
by அ.இராமநாதன் Sun Jan 07, 2018 6:38 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கவிப்புயலின் பல்சுவைக்கவிதைகள்

View previous topic View next topic Go down

கவிப்புயலின் பல்சுவைக்கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Apr 22, 2017 11:26 pm

கவிப்புயலின் பலரசக்கவிதைகள்
---------------
நகைச்சுவை
---------------
ஆறடி பனை போல் 
வளர்ந்திருக்கும் பெண்ணே
யாரடி சொன்னது ஓரடி குட்டை 
பாவாடை போடச்சொல்லி .....?

குதிக்கால் செருப்பணிந்து
குதிரைபோல்போனவளே 
குதி இருக்குது உன் கால் எங்கே ...?

கை பைக்குள் காசை தவிர 
கண்டதையும்வைதிருந்தவளே 
கை இருக்குது உன்கைப்பை எங்கே ...?

கண்டதையும் ........
பூசி அழகு காட்டியவளே....
பூசுவதற்கு வர்ணங்கள் இருக்கு ...
முகம் இருக்குது உன் அழகு எங்கே ..?

^^^
கவிப்புயல் இனியவன்
கானா நகைச்சுவை கவிதை


Last edited by கவிப்புயல் இனியவன் on Sun Apr 23, 2017 8:57 pm; edited 1 time in total
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14383
Points : 17211
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கவிப்புயலின் பல்சுவைக்கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Apr 23, 2017 12:06 am

கவிப்புயலின் பலரசக்கவிதைகள்
---------------
பொருளாதாரக்கவிதை 
---------------
ஏழையின் வீட்டில் ...
பசி வயிற்றில் பிறக்கிறது ...
செல்வந்தன் வீட்டில் ...
பசி கண்ணில் பிறக்கிறது ...!

ஏழையின் வீட்டில் ...
வயிறு அடுப்பாக எரியும் ...
செல்வந்தன் வீட்டில் ...
அலங்காரமாய் அடுப்பு எரியும்....!

ஏழையின் வீட்டில் ...
பசி நோய்க்கு காரணி ..
செல்வந்தன் வீட்டில் ...
நோய்நீக்கும் காரணி பசி ...!

^^^
கவிப்புயல் இனியவன்
வறுமையின் கொடுமை
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14383
Points : 17211
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கவிப்புயலின் பல்சுவைக்கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Apr 23, 2017 1:14 pm

கவிப்புயலின் பலரசக்கவிதைகள்
---------------
தன்னம்பிக்கை கவிதை
---------------

தனக்கிருக்கும்.....
உறுதியான சக்தி ......
தன்னம்பிக்கை..............!

தன்மானம் காத்திட .....
தலைசாயாத சக்தி ....
தன்னம்பிக்கை.............!

எல்லாமே இழந்தாலும் ....
எஞ்சியிருக்கும் சக்தி ....
தன்னம்பிக்கை...............!

உயிரே போனாலும் .............
உயிர்த்தெழும் சக்தி ...........
தன்னம்பிக்கை...........!

இரக்க பார்வையை ......
இல்லாதொழிக்கும் சக்தி .....
தன்னம்பிக்கை............!

எல்லாம் சாத்தியமே என்று ......
அறிவை நம்பும் சக்தி ........
தன்னம்பிக்கை.............!

^^^
கவிப்புயல் இனியவன்
தன்னம்பிக்கை கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14383
Points : 17211
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கவிப்புயலின் பல்சுவைக்கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Apr 23, 2017 2:38 pm

கவிப்புயலின் பலரசக்கவிதைகள்
---------------
தகவளுடன் காதல்கவிதை
---------------

கண்ணே ...
ஜேர்மனியின் பெர்லின் சுவர் ...
இடிக்கப்படு பலவருடமாகிறது ...
இரு வேறுபட்ட பொருளாதார ...
முறைமைகள் கூட ஒன்றாயின ...!

கண்ணே நீ ...
எனக்கு விதிக்கும் காதல் ..
சுவர் ஏனடி நீண்டுகொண்டே ...
செல்லுகிறது ....
காதலுக்கு கண்டிப்பு தேவை....
துண்டிப்பாக இருக்கக்கூடாத்தடி ...!

^^^
கவிப்புயல் இனியவன்
தகவளுடன் காதல்கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14383
Points : 17211
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கவிப்புயலின் பல்சுவைக்கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Apr 23, 2017 3:19 pm

கவிப்புயலின் பலரசக்கவிதைகள்
---------------
ஒருதலைக்காதல் கவிதை 
---------------
உன்னை
நினைத்துக் கொண்டிருக்க .......
இனிப்பாய் இருக்கிறது......
நீயும் என்னை...........
நினைத்துக்கொண்டிருப்பாய்
என நினைத்துக்கொள்வது.....
ஒருதலைக்காதல் .......!

கோலங்களை......
மனசுக்குள் போடுகிறேன்......
பூவை தலையில் சூட ...
ஏங்கிக்கொண்டு ....
இருக்கிறேன் ..........
காதலிலே கொடூரமானது ...
ஒருதலை காதல் தான் ...!

^^^
கவிப்புயல் இனியவன்
ஒருதலைக்காதல் கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14383
Points : 17211
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கவிப்புயலின் பல்சுவைக்கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Apr 23, 2017 9:46 pm

[ltr]----------------------------------[/ltr]
[ltr]திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்[/ltr]
[ltr]----------------------------------[/ltr]


[ltr]சின்ன சண்டையிட்டு .....[/ltr]
[ltr]சின்ன கோபத்துடன் ....[/ltr]
[ltr]சின்னனாய் விலகியிருப்பது ...[/ltr]
[ltr]ஊடல் எனப்படும் ....!!![/ltr]


[ltr]ஊடலின் அதிக இன்னமே ....[/ltr]
[ltr]கூடலின் அதிக இன்பமாகும் ....[/ltr]
[ltr]கூடலின் ஒரு செயலே ....[/ltr]
[ltr]ஊடல் ஆகும் ......!!![/ltr]


[ltr]+[/ltr]
[ltr]குறள் 1330[/ltr]
[ltr]+[/ltr]
[ltr]ஊடலுவகை[/ltr]
[ltr]+[/ltr]
[ltr]ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்[/ltr]
[ltr]கூடி முயங்கப் பெறின்[/ltr]
[ltr]+[/ltr]
[ltr]திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்[/ltr]
[ltr]+[/ltr]
[ltr]கவிதை எண் - 250[/ltr]




[ltr]^^^^^^^^^^^^^^^^^^[/ltr]
[ltr]கவிப்புயல் இனியவன்[/ltr]
[ltr]மணிபல்லவம் -வட இலங்கை[/ltr]
[ltr]பல்சுவைக்கவிதைகள்[/ltr]
[ltr]^^^^^^^^^^^^^^^^^^[/ltr]


[ltr]திருக்குறளை கவிதையாக அமைக்கும் எனது சின்ன முயற்சியில் தற்போது "இன்பத்துப்பால் " என்னும் பகுதியில் 250 குறள்கள் அமைந்துள்ளன . அவற்றை ஒவ்வொன்றாக கவிதையாக்கி அதற்கு பொருத்தமான தலைப்பிட்டு கவிதை வடிவத்தில் அமைத்துள்ளேன் [/ltr]
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14383
Points : 17211
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கவிப்புயலின் பல்சுவைக்கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Apr 24, 2017 8:55 pm

ஒரு காதல் ஒரு ஓசை........!
---------------------------

இதயத்தில் இதமாய் வந்- தாய்
காதலை சுகமாய் தந்- தாய்
நினைவில் இன்பமாய் இருந்- தாய்
சொல்லடி என்ன செய்- தாய்............?

உன்னில் என்னை மறந் -தேன்
உயிராய் உன்னை நினைத் -தேன்
உறவுகளோடு உன்னிடம் வந் -தேன்
உன் சம்மதத்தால் மெய்மறந் -தேன்

^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் இனியவன்
மணிபல்லவம் -வட இலங்கை
பல்சுவைக்கவிதைகள்
^^^^^^^^^^^^^^^^^^
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14383
Points : 17211
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கவிப்புயலின் பல்சுவைக்கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Apr 24, 2017 9:29 pm

வலிக்கும் இதயத்தின் கவிதை
---------------------------------------------
பல்சுவைக்கவிதைகள்
---------------------------------------------
என் ........
காதலின் வலிமை ......
உனக்கு புரியவில்லை .....
என்றோ என் காதலை .....
நினைத்து பார்ப்பாய் ......
அப்போது புரியும் என்னை .....
இழந்ததால் வலி ...........!!!

உன்னை காணும் ....
போது வேண்டுமென்றே.....
இதயத்தை கல் ஆக்கி விடுகிறேன் .....
உள்ளே இதயம் நொறுங்கும் ....
சத்தம் யாருக்கு புரியும் .....?

^^^^^
கவிப்புயல் இனியவன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை
பல்சுவைக்கவிதைகள்
^^^^^
200 கவிதைக்கு மேல் இந்த தலைப்பில்
கவிதை உள்ளது
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14383
Points : 17211
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கவிப்புயலின் பல்சுவைக்கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Apr 25, 2017 10:55 pm

இனியவன் கஸல் கவிதைகள் 
---------------------------------------------
பல்சுவைக்கவிதைகள்
---------------------------------------------

நீ 
சொன்ன ஒரு வார்த்தை.... 
ஆயிரம் கஸல் கவிதையை ... 
தோற்றிவிட்டது ....!!!

சுதந்திர பறவைகளை ... 
திறந்த சிறைச்சாலைக்குள் .... 
அடைத்துவிடும் .... 
காதல் ......!!!

இதயங்களை .... 
இணைக்கும் .... 
சங்கிலி -காதல் ... 
துருப்பிடிக்காமல் .... 
பார்த்துக்கொள் .....!!!

முள் மேல் பூ அழகானது ..... 
என் இதயத்தில் பூத்த .... 
முள் பூ நீ ................!!!!

நீ 
காதலோடு...... 
விளையாட வில்லை .... 
என் 
மரணத்தோடு ..... 
விளையாடுகிறாய் ......!!!



கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14383
Points : 17211
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கவிப்புயலின் பல்சுவைக்கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum