தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!by அ.இராமநாதன் Today at 5:17 pm
» விவேக் படத்தில் யோகி பி பாடல்
by அ.இராமநாதன் Today at 3:11 pm
» கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
by அ.இராமநாதன் Today at 3:10 pm
» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
by அ.இராமநாதன் Today at 3:03 pm
» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
by அ.இராமநாதன் Today at 3:02 pm
» எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
by அ.இராமநாதன் Today at 3:01 pm
» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
by அ.இராமநாதன் Today at 2:59 pm
» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
by அ.இராமநாதன் Today at 2:58 pm
» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
by அ.இராமநாதன் Today at 3:57 am
» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
by அ.இராமநாதன் Today at 3:54 am
» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
by அ.இராமநாதன் Today at 3:52 am
» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
by அ.இராமநாதன் Today at 3:50 am
» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
by அ.இராமநாதன் Today at 3:47 am
» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by அ.இராமநாதன் Today at 3:45 am
» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
by அ.இராமநாதன் Yesterday at 8:10 pm
» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by அ.இராமநாதன் Yesterday at 7:57 pm
» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 7:56 pm
» மீண்டும் நிவேதா தாமஸ்!
by அ.இராமநாதன் Yesterday at 7:55 pm
» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by அ.இராமநாதன் Yesterday at 7:54 pm
» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by அ.இராமநாதன் Yesterday at 7:53 pm
» கோடை டிப்ஸ்!
by அ.இராமநாதன் Yesterday at 7:48 pm
» தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
by அ.இராமநாதன் Yesterday at 7:45 pm
» ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:37 pm
» இல்லையென ஆகிவிடுமா?
by அ.இராமநாதன் Yesterday at 7:30 pm
» சமூகக் குற்றம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 4:53 pm
» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:45 am
» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:38 am
» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:32 am
» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:30 am
» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:08 pm
» தலைவர் தத்துவமா பேசறார்....!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:46 pm
» பீடி சுற்றும் பெண்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:33 pm
» லால்பகதூர் சாஸ்திரி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:31 pm
» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:27 pm
» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:23 pm
» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:15 pm
» தைராய்டு பிரச்சனைக்கு...
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:11 pm
» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:09 pm
» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:02 pm
» தலைவருக்கு ஓவர் மறதி...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:57 pm
» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:16 pm
» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 6:02 pm
» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 5:25 pm
» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:58 pm
» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:57 pm
அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை
அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை
[You must be registered and logged in to see this image.]
-
தீஸ்ரிகசம்’ படத்தில் ராஜ்கபூர்-வகிதா
------------------------------
கடவுளுக்கும் காதலுக்கும் உள்ள தொடர்பு மிக விசித்திரமானது.
தன் காதல் வெற்றி அடையும்பொழுது தனது ஆற்றலாலும்
முயற்சியாலும் மட்டுமே அது கைகூடியது என்று நினைக்கும்
மனிதன் அது தோல்வியடையும்போது விதியையும் கடவுளையும்
ஏசுவது வழக்கம்.
“கடவுள் மனிதனாகப் பிறந்து காதலித்திருந்தால்தானே
அவனுக்குத் தெரியும் இதைப் பற்றி” என்ற தமிழ் வரிகளின்
கடுமையான உணர்வை,
“உலகைப் படைக்கும் கடவுளே, இப்படி மனிதருக்குக் காதலைக்
கொடுத்துப் பிறகு பிரிவையும் தந்து அங்கிருந்து வேடிக்கை
பார்க்கிறாயே உனக்கும் இப்படி ஆகும் அல்லவா” என்ற
மெலிதான கண்டன உணர்வுடன் இணையும் பொதுவான இந்த
மனித இயல்பை அழகாக எடுத்துக்காட்டும்
தமிழ்-இந்தி திரைப் பாடல்களைப் பார்ப்போம்.
இந்தித் திரைப்பட வரலாற்றில் ஒரு மைல் கல்லாகக் கருதப்படும்
தீஸ்ரிகசம் (மூன்றாவது சத்தியம்) என்ற படத்தில் இடம் பெற்ற
இப்பாடலை எழுதியவர் ஹஸ்ரத் ஜெயப்பூரி.
இசை சங்கர் ஜெய்கிஷன்.
நடிப்பு ராஜ்கபூர்-வகிதா ரஹ்மான்.
பாடலின் பொருள் அறிந்து அதற்குரிய பரிகாசக் குரலில் பாடலைப்
பாடியவர் முகேஷ்.
-
தீஸ்ரிகசம்’ படத்தில் ராஜ்கபூர்-வகிதா
------------------------------
கடவுளுக்கும் காதலுக்கும் உள்ள தொடர்பு மிக விசித்திரமானது.
தன் காதல் வெற்றி அடையும்பொழுது தனது ஆற்றலாலும்
முயற்சியாலும் மட்டுமே அது கைகூடியது என்று நினைக்கும்
மனிதன் அது தோல்வியடையும்போது விதியையும் கடவுளையும்
ஏசுவது வழக்கம்.
“கடவுள் மனிதனாகப் பிறந்து காதலித்திருந்தால்தானே
அவனுக்குத் தெரியும் இதைப் பற்றி” என்ற தமிழ் வரிகளின்
கடுமையான உணர்வை,
“உலகைப் படைக்கும் கடவுளே, இப்படி மனிதருக்குக் காதலைக்
கொடுத்துப் பிறகு பிரிவையும் தந்து அங்கிருந்து வேடிக்கை
பார்க்கிறாயே உனக்கும் இப்படி ஆகும் அல்லவா” என்ற
மெலிதான கண்டன உணர்வுடன் இணையும் பொதுவான இந்த
மனித இயல்பை அழகாக எடுத்துக்காட்டும்
தமிழ்-இந்தி திரைப் பாடல்களைப் பார்ப்போம்.
இந்தித் திரைப்பட வரலாற்றில் ஒரு மைல் கல்லாகக் கருதப்படும்
தீஸ்ரிகசம் (மூன்றாவது சத்தியம்) என்ற படத்தில் இடம் பெற்ற
இப்பாடலை எழுதியவர் ஹஸ்ரத் ஜெயப்பூரி.
இசை சங்கர் ஜெய்கிஷன்.
நடிப்பு ராஜ்கபூர்-வகிதா ரஹ்மான்.
பாடலின் பொருள் அறிந்து அதற்குரிய பரிகாசக் குரலில் பாடலைப்
பாடியவர் முகேஷ்.
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 27194
Points : 59542
Join date : 26/01/2011
Age : 73
Re: அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை
பாடல்:
-
துனியா பனானேவாலே
கியா தேரி மன்மே சமாயி
து நே காஹேகோ துனியா பனாயி
காஹே பனாயி து நே
மாட்டிகோ புத்லே
தர்தி யே பியாரி பியாரி
முக்டே யே உஜ்லே.
-
பாடலின் பொருள்:
-
உலகைப் படைப்பவனே
என்ன உறைந்தது (நினைத்து) உன் மனதில்
நீ எதற்காக உலகைப் படைத்தாய்
எதற்காக மண் பதுமைகளை
அழகான அன்பு முகங்களாகப் படைத்தாய்
எதற்காக உலகின் இந்த விளையாட்டையும்
அதில் இளமையின் துள்ளலையும் செய்தாய்
(இதையெல்லாம் படைத்துவிட்டு)
சப்தம் இன்றி வேடிக்கை பார்க்கிறது
ஆஹா உன் இறையாண்மை
நீயும் தடுமாறுவாய் (இந்த மாதிரி)
மனதைப் படைத்துவிட்டு (அதனால்)
காதலின் சூறாவளியை மனதில் மறைத்துக்கொண்டு
ஏதோ சித்திரம் (காதல் வடிவு)
உன் கண்களிலும் இருக்கும்
கண்ணீர் பெருகும் உன்
கண் இமைகளிலிருந்தும்
சொல் நீயே உனக்கு யாரிடமாவது
காதலை ஏற்பட செய்தாயா
(எல்லோரிடமும் நீ)
காதலை ஏற்படுத்தி வாழக் கற்பித்தாய்
சிரிக்கக் கற்பித்தாய் அழுவதற்குக் கற்பித்தாய்
வாழ்க்கைப் பாதையில் துணையைச்
சந்திக்க வைத்தாய்
துணையை அளித்து நீ (உறங்கிக் கிடந்த)
கனவுகளை விழிக்கச்செய்தாய்
கனவுகளை விழிக்கச் செய்து {பிறகு}
எதற்காகப் பிரிவினை தந்தாய்.
என்ன உறைந்தது
உன் மனதில்
நீ எதற்காக உலகைப் படைத்தாய்?
-
------------------
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 27194
Points : 59542
Join date : 26/01/2011
Age : 73
Re: அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை
[You must be registered and logged in to see this image.]
-
வாணியம்பாடி’ படத்தில் எஸ்.எஸ்.ஆர்.
--
இப்பாடலின் கண்டன உணர்வு சற்றும் குறையாமல்
அதே சமயம் தனக்கே உரிய எளிய, ஆனால் மனதைத்
தாக்கும் கடுமையான கவி வரிகளுடன் கண்ணதாசன்
எழுதிய பாட்டு அவரது அப்போதைய ஆளுமையையும்
தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
பாடல் இடம் பெற்ற படம் : வானம்பாடி
வரிகளின் உணர்வுக்கு மெருகேற்றிப் பாடியவர் :
டி.எம் சௌந்தர்ராஜன்.
படம் வெளிவந்த ஆண்டு : 1962.
-
தமிழ்ப் பாடல்:
-
கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும் - அவன்
காதலித்து வேதனையில் வாட வேண்டும்
பிரிவென்னும் கடலினிலே மூழ்க வேண்டும்-அவன்
பெண்ணென்றால் என்னவென்று உணர வேண்டும்.
(கடவுள்)
எத்தனை பெண் படைத்தான்
எல்லோருக்கும் கண் கொடுத்தான்
அத்தனை கண்களிலும்
ஆசையென்னும் விஷம் கொடுத்தான்-அதை
ஊரெங்கும் தூவிவிட்டான்
உள்ளத்திலே பூசவிட்டான்
ஊஞ்சலை ஆடவிட்டு
உயரத்திலே தங்கிவிட்டான்
(கடவுள்)
-
அவனை அழைத்து வந்து
ஆசையில் மிதக்கவிட்டு
ஆடாடா ஆடு என்று
ஆடவைத்து பார்த்திருப்பேன்
படுவான் துடித்திடுவான்
பட்டதே போதுமென்பான்
பாவியவன் பெண் குலத்தை
படைக்காமல் நிறுத்தி வைப்பான்.
-
(கடவுள்)
-
-------------------------
படங்கள் உதவி: ஞானம்
எஸ்.எஸ். வாசன்
நன்றி- தி இந்து
-
----------------------------
-
வாணியம்பாடி’ படத்தில் எஸ்.எஸ்.ஆர்.
--
இப்பாடலின் கண்டன உணர்வு சற்றும் குறையாமல்
அதே சமயம் தனக்கே உரிய எளிய, ஆனால் மனதைத்
தாக்கும் கடுமையான கவி வரிகளுடன் கண்ணதாசன்
எழுதிய பாட்டு அவரது அப்போதைய ஆளுமையையும்
தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
பாடல் இடம் பெற்ற படம் : வானம்பாடி
வரிகளின் உணர்வுக்கு மெருகேற்றிப் பாடியவர் :
டி.எம் சௌந்தர்ராஜன்.
படம் வெளிவந்த ஆண்டு : 1962.
-
தமிழ்ப் பாடல்:
-
கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும் - அவன்
காதலித்து வேதனையில் வாட வேண்டும்
பிரிவென்னும் கடலினிலே மூழ்க வேண்டும்-அவன்
பெண்ணென்றால் என்னவென்று உணர வேண்டும்.
(கடவுள்)
எத்தனை பெண் படைத்தான்
எல்லோருக்கும் கண் கொடுத்தான்
அத்தனை கண்களிலும்
ஆசையென்னும் விஷம் கொடுத்தான்-அதை
ஊரெங்கும் தூவிவிட்டான்
உள்ளத்திலே பூசவிட்டான்
ஊஞ்சலை ஆடவிட்டு
உயரத்திலே தங்கிவிட்டான்
(கடவுள்)
-
அவனை அழைத்து வந்து
ஆசையில் மிதக்கவிட்டு
ஆடாடா ஆடு என்று
ஆடவைத்து பார்த்திருப்பேன்
படுவான் துடித்திடுவான்
பட்டதே போதுமென்பான்
பாவியவன் பெண் குலத்தை
படைக்காமல் நிறுத்தி வைப்பான்.
-
(கடவுள்)
-
-------------------------
படங்கள் உதவி: ஞானம்
எஸ்.எஸ். வாசன்
நன்றி- தி இந்து
-
----------------------------
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 27194
Points : 59542
Join date : 26/01/2011
Age : 73
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum