"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அடடடா - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 11:12 pm

» திருமணம் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 11:10 pm

» ட்யூஷன் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 11:08 pm

» வயசு - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 11:07 pm

» சரியான வாழ்க்கை முறை...(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Yesterday at 11:03 pm

» தலைவருக்கு லேப்டாப் வாங்கி கொடுத்தது தப்பா போச்சு...!
by அ.இராமநாதன் Yesterday at 11:00 pm

» குடும்ப அரசியல் மட்டும் கூடாதா...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:58 pm

» ஒரேயடியா உரசிட்டார்...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:40 pm

» மின் வெட்டாலதான் அவர் உயிரோடு இருக்கார்...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:28 pm

» களி திங்காதவனைக் கட்சியைவிட்டு விலக்குவே...!
by அ.இராமநாதன் Yesterday at 10:23 pm

» மெர்சல்! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Yesterday at 8:18 pm

» மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
by அ.இராமநாதன் Yesterday at 8:49 am

» சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம்
by அ.இராமநாதன் Yesterday at 8:48 am

» சித்திரக் கதையில் ராமாயணம்! சிறப்பு தபால் தலை வெளியீடு
by அ.இராமநாதன் Yesterday at 8:47 am

» 5 முன்னாள் ஜனாதிபதிகள் தோன்றினர் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்
by அ.இராமநாதன் Yesterday at 8:46 am

» நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
by அ.இராமநாதன் Yesterday at 8:44 am

» இந்திய விமானப்படைக்கு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்கள் அமெரிக்கா வழங்குகிறது
by அ.இராமநாதன் Yesterday at 8:42 am

» படித்ததில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 2:55 pm

» மகாபாரதம் உணர்த்தும் உண்மைகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 2:44 pm

» ஓலம்! - கவிதை
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 2:27 pm

» தலைவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்...!!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 2:24 pm

» இணையத்தில் மெர்சல் படம் பார்த்த ஹெச்.ராஜா!!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 2:22 pm

» தலாய் லாமாவை சந்திப்பது மிகப்பெரும் குற்றம்: உலக தலைவர்களுக்கு சீனா எச்சரிக்கை
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 2:19 pm

» சிறிய சிறுசேமிப்பு திட்டங்கள் வங்கிகளுக்கு அரசு அனுமதி
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 2:18 pm

» சினிமாவை வைத்து அரசியலா? சமூக வலைதளத்தில் கண்டனம்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 2:18 pm

» பாதுகாப்பான நகரங்கள் பட்டியல்: டில்லி, மும்பைக்கு இடம்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 2:17 pm

» ஆதார் கட்டாயமில்லை' ஜார்க்கண்ட் அரசு அதிரடி
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 2:16 pm

» போர்க்கவசம் கூடத் தரிக்காமல், வலையால் உடம்பை மூடிக்கிட்டே போறாரே
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 9:19 am

» 'டிவி' சீரியலில் எமி ஜாக்சன்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 9:15 am

» மசாலா கதைகளில் விஜயசேதுபதி
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 9:11 am

» சங்கமித்ரா’ நாயகி: குஷ்பு அதிகாரபூர்வ அறிவிப்பு
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 8:56 am

» தமிழ் படத்தில் நடிக்காததற்கு காரணம்…
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 8:55 am

» இதப்படிங்க முதல்ல...சினிமா செய்திகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 4:05 am

» நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ கிடையாது
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 10:18 pm

» நல்ல மனைவி....
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 10:09 pm

» கட்டைப்பையும் காணாமல் போன கூச்சமும்.... - ஒரு குடும்ப தலைவரின் தீபாவளி பர்ச்சேஸ்
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 9:44 pm

» நீரிழிவு நோய்க்கு ஒரு நல்ல செய்தி
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 9:34 pm

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Sat Oct 21, 2017 8:54 pm

» நிலவில் 50 கி.மீ நீள குகை: ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 2:48 pm

» ரயில்களின் பயணநேரம் குறைகிறது
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 2:45 pm

» ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 2:44 pm

» ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 2:37 pm

» 4 நாட்களில் துவங்குது வடகிழக்கு பருவ மழை
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 2:36 pm

» கொசு உற்பத்தி: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000 அபராதம்
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 2:35 pm

» 'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை எழுந்து நின்று வரவேற்கணும்'
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 2:34 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines ‘குயின்’ தமிழ் ரீமேக்: ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் காஜல் அகர்வால்

View previous topic View next topic Go down

‘குயின்’ தமிழ் ரீமேக்: ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் காஜல் அகர்வால்

Post by அ.இராமநாதன் on Thu Jun 08, 2017 10:01 am

[You must be registered and logged in to see this image.]


ரமேஷ் அரவிந்த், காஜல் அகர்வால் | கோப்புப் படம். 
‘குயின்’ ரீமேக் படத்தை தமிழ், கன்னட மொழிகளில் 
ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். தமிழ்ப் படத்தில் காஜல் 
அகர்வாலும், கன்னடப் படத்தில் பருல் யாதவும் நடிக்க 
உள்ளனர்.


மார்ச் 2014-ல் விகாஸ் பகால் இயக்கத்தில் கங்கனா ரணாவத் 
நடிப்பில் வெளியான படம் ‘குயின்’. அனுராக் காஷ்யப் 
மற்றும் விக்கிரமாதித்யா தயாரித்த இப்படத்தினை வயாகாம் 
நிறுவனம் வெளியிட்டது.


விமர்சகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் இப்படம் 
அமோக வரவேற்பைப் பெற்றது.


திருமணத்துக்குப் பிறகு தேனிலவுக்காக பாரீஸ் செல்ல 
விரும்புகிறார் ராணி (கங்கணா ரணாவத்). அதற்கான டிக்கெட் 
உள்ளிட்ட எல்லா தயாரிப்புகளும் ஏற்பாடாகிய நிலையில், 
விருப்பமில்லை என்று மாப்பிள்ளை கூறிவிடுவதால் 
திருமணம் நின்றுவிடுகிறது. 


இதனால் கங்கணா ரணாவத் உடைந்து போகிறார். திருமணம் 
நடைபெறாவிட்டாலும் தேனிலவு செல்கிறேன் என்று 
கங்கணா தனியாக பாரீஸ் செல்கிறார். அந்தப் பயணம் 
கங்கணாவுக்கு புதிய நம்பிக்கையைக் கொடுக்கிறது. 


வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது. புதிதாய் மலர்ந்ததைப் போல, 
தன் இல்லம் திரும்புகிறார். 


அதே மாப்பிள்ளை திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கும் 
போது கங்கணா மறுத்து, சுதந்திர வெளியில் பறப்பதே 
‘குயின்’ படத்தின் கதை.
-
-----------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 23718
Points : 51304
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: ‘குயின்’ தமிழ் ரீமேக்: ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் காஜல் அகர்வால்

Post by அ.இராமநாதன் on Thu Jun 08, 2017 10:02 am

பெண்களுக்கான சுதந்திரத்தையும், அவர்களின் 
உணர்வுகளையும் பதிவு செய்த படம் ‘குயின்’. 

முழுக்க முழுக்க கதாநாயகியை மையமாகக் கொண்டு 
கட்டமைக்கப்பட்ட கதை, திரைக்கதையை எந்த மொழியில் 
இயக்கினாலும் பெரும் வரவேற்பைப் பெறும் என்பதால் 
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 
தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்யும் உரிமையை 
நடிகர் தியாகராஜன் கைப்பற்றினார்.

‘குயின்’ தமிழ் ரீமேக் படத்துக்கு சுஹாசினி மணிரத்னம் 
வசனம் எழுத, ரேவதி இயக்க ஒப்பந்தமானார். தமிழில் 
கங்கனா ரணாவத் வேடத்தில் நடிக்கவிருந்த தமன்னா, 
இப்படத்துக்கு ஒதுக்கிய தேதிகளை மற்ற படங்களுக்கு 
ஒதுக்கினார். 

இதனால் ‘குயின்’ ரீமேக் கைவிடப்பட்டது என தகவல் 
வெளியானது.

ஆனால், ‘குயின்’ தமிழ் ரீமேக் கைவிடப்படவில்லை. 
4 மொழிகளிலும் ஒரே சமயத்தில் உருவாகவுள்ளது. 
ஆகையால் தமிழ் ரீமேக்கிற்கு ஒதுக்கப்பட்ட பொருட்செலவில், 
தமன்னாவின் சம்பளத்துக்கு ஒத்துவரவில்லை. 

ஆகையால் அவருக்கு பதிலாக வேறு ஒரு நாயகி நடிப்பார் 
என்று படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ரேவதி, தமன்னா, சுஹாசினி என யாரும் 
தமிழ் ரீமேக் படத்தில் தற்போது இல்லை எனத் தெரிய
வந்துள்ளது. தமிழ், கன்னட மொழிகளில் ரமேஷ் அரவிந்த் 
இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் தமன்னாவுக்குப் பதிலாக காஜல் அகர்வால் நடிக்க 
இருப்பதாகவும், கன்னடத்தில் பருல் யாதவ் நடிக்க 
உள்ளதாகவும் இயக்குநர் ரமேஷ் அரவிந்த் கூறியுள்ளார்.

கமல் நடிப்பில் வெளியான ‘உத்தம வில்லன்’ படத்தை 
இயக்கியவர் ரமேஷ் அரவிந்த் என்பது குறிப்பிடத்தக்கது
-
----------------------------------

-தி இந்து

பின்னூட்டமொன்றை இடுங்கள்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 23718
Points : 51304
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum