"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு
by அ.இராமநாதன் Today at 12:50 pm

» கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
by அ.இராமநாதன் Today at 12:47 pm

» பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
by அ.இராமநாதன் Today at 12:46 pm

» மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
by அ.இராமநாதன் Today at 12:45 pm

» அழகிய காலை வணக்கம்...!
by அ.இராமநாதன் Today at 12:43 pm

» பண்பே வெல்லும் - கதைப்பாடல்
by அ.இராமநாதன் Today at 11:29 am

» மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Today at 11:25 am

» ஆதிசங்கரர் பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Today at 11:20 am

» தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
by அ.இராமநாதன் Today at 11:15 am

» விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
by அ.இராமநாதன் Today at 11:08 am

» பாம்பு இருக்கற இடத்துல பல்லி எப்படி இருக்கும்...?
by அ.இராமநாதன் Yesterday at 9:06 pm

» ‘டியர்... நான் உங்க இதயத்துல இருக்கேனா?’’
by அ.இராமநாதன் Yesterday at 8:57 pm

» இந்த போட்டோ கி.மு.விலே எடுத்தது...!!
by அ.இராமநாதன் Yesterday at 8:46 pm

» படி! படி! - சிறுவர் கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 8:38 pm

» செயல் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 8:30 pm

» கனவு - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 8:29 pm

» வெட்கம் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 8:27 pm

» அழகிய தமிழ் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 8:26 pm

» யாப்பு
by lakshmi.P.R Yesterday at 8:26 pm

» நடவு & ஆசை - கவிதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 8:23 pm

» சிந்தனை சிகிச்சை-5
by ராஜேந்திரன் Mon Feb 19, 2018 8:39 pm

» வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
by அ.இராமநாதன் Mon Feb 19, 2018 9:29 am

» வித்தியாசமான வேடத்தில் சமந்தா
by அ.இராமநாதன் Mon Feb 19, 2018 9:23 am

» பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:52 am

» ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:51 am

» சமந்தா வரவேற்பு!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:50 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:49 am

» சிலம்பம் பயிலும் விஜய் ஆண்டனி!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:48 am

» மாப்பிள்ளைக்கு ஏன் இரண்டு டூ வீலர் வாங்கி கொடுத்திருக்கீங்க?
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:37 am

» இந்த ஆஸ்பத்திரிக்கா உயிரையே கொடுத்தவங்க...!!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 2:12 am

» நாச்சியார் விமர்சனம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:50 pm

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:24 pm

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:20 pm

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:17 pm

» நாட்டை சூறையாடும் வங்கியின் விஐபி வாடிக்கையாளர்கள்: மம்தா தாக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:38 pm

» மெக்சிகோவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:37 pm

» பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:36 pm

» தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:35 pm

» கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:33 pm

» மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:32 pm

» நாணயம் பெற மறுத்தால் நடவடிக்கை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:31 pm

» ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:25 pm

» ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:24 pm

» மருத்துவ குறிப்புகள் - தொடர்பதிவு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:26 pm

» நீரிழிவு நிலை உள்ளவர்களா உங்கள் உணர்திறன் குறைவடையும்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:24 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அன்று சொன்னவை இன்று நடக்கிறது

Go down

அன்று சொன்னவை இன்று நடக்கிறது

Post by கவிப்புயல் இனியவன் on Sat Jun 24, 2017 1:56 pm

அன்று சொன்னவை இன்று நடக்கிறது
-----------------------------
புதினம் உலக நாதன்
10 டிசம்பர் 2016 · 
சொன்னது....................!

 கட்சியின் செயலாலர் சசிகலாவை கழகம் ஏற்றால் அ தி மு க உடையும்
அப்போது அம்மா திராவிட முன்னேற்றகழகம் என்னும் புதிய கட்சி உருவாகலாம்.இந்த கட்சியை தோற்றுவிக்க பலகட்சிகள் தூண்டிகொண்டு இருக்கும். இன்று பெரும் கட்சியாக இருக்கும் அ தி மு க தேசிய கட்சிகலுக்கு பெரும் தடையாகஇருக்கிரது. இந்த கட்சியை இரண்டாக உடைத்தாலே தமிழ் நாட்டில் அவர்கள்எதிர்பார்க்கும் வெற்றியை பெறமுடியும்.

-------------------------

இன்னும் சில மாதங்களில் அதிமுக கழகத்தில் இருந்தவர்கள் தி மு க நோக்கி
நகர வாய்ப்புண்டு. சில முக்கிய பிரதி நிதிகள் கூட தி மு க வில் இணைவார்கள்
தி மு க வுக்குள்ளும் பலபிரச்சனைகள் தோன்றும். 

-------------------------
புதினம் உலக நாதன்
---------------------------

ரஜனியின் அரசியல் பிரவேசம்
------------------------------------
நான் சொல்வது நடந்தே தீரும்.............................!

ரஜனி நேரடியாக மக்கள் மத்தியில் தேர்தல் வோட்டு கேட்டு இறங்க மாட்டார்.
காரணம் அந்தளவுக்கு அவருக்கு அரசியல் அறிவு இல்லை. அவருக்கு அரசியல்
சாணாக்கியம் அறிவு எதுவுமே இல்லை. இதற்காகவே. அவர் நேரடியாக அரசியல்
பேச முடியாமல் திணருகிறார். அரசியல் பேசுவது அவளவு சாதாரண விடயம் இல்லை. அதற்கு நிறைய அரசியல் சாணக்கியம் தேவை.. அது சுத்தமாய்ரஜனியிடம் இல்லை. பாவம் அவரை பலிகிடாய் ஆக்கிறாகள் . சினிமா காரரும். சில பத்திரிகை ஆசிரியரும். குருமூத்தி பதிரிகையாளர் மூலம் நாடித்துடிப்பு பார்க்கிறார். ரஜனி. குருமூர்த்தி ரஜனி என்னவோ தேவலோக புருசர் மாதிரி பேட்டி கொடுகிறார். இதெல்லாம் ரஜனி தனது நாடி துடிப்பை அறிய பயன் படுத்தும் கருவி.

ரஜனி அரசியலுக்கு நேடடியாக போட்டியிட முடியாது என்பத்ற்கு பல காரணங்கள் உண்டு.

1) ஒரு வேலை தனிகட்சி தொடங்கிணால் அவரின் அரசியல் உறுப்பினரெங்கிருந்து தெரிவுசெய்யப்போகிறார்...? தமிழ் நாட்டில் இருந்து தானே. இந்த தமிழ் நாட்டு தெரிவாளர்கள் ஏதோ ஒருவகை திராவிட கட்சியை தேர்ந்தவர்கள் தானே... அவர்களிடம்  கறை படியாத கை உள்ளவர்களை இவர் எப்படி இனம் காணுவார். அப்படி இனங்கன்டால் அவர்கள் கை கறைபடியாமல் இருக்க எவ்வளவு கால்ம் ரஜனி விழிப்போடு இருப்பார்.....?

2) சிஸ்டம் சரியில்லை என்று சொல்லும் ரஜனி சிஸ்டத்தை மாற்றும் வரை உயிரோடு இருக்கும் ஆயுள் உண்டா...? எனவே ரஜனி கட்சியை ஆரம்பித்து சென்றபின்  இந்த கட்சியும் பலகட்சியாய் உடைந்து பலர் உழைக்க வழிவகுக்கிறார்றா....?

எனது கருத்து ரஜனீ அரசியலுக்கு வரமாட்டார். வந்தால் நேரடியாக தேர்தலில் ஈடுபடமாட்டர். பொது செயலாலராய் இருந்து நெறிப்படுத்த முடியும். அப்படி ஒரு தேவை தமிழகத்துக்கு எப்போதும். தேவையில்லை . சிஸ்டத்தை ரஜனி வந்து மாற்ரதேவையில்லை. தமிழக மக்கள் மாறவேண்டும். அதை இப்போதுள்ள கட்சிகலாலும் முடியும்.

^
புதினம் உலக நாதன்
^
முடிந்தவரை பகிருங்கள்
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14390
Points : 17224
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum