"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அறிவை வளர்க்கும் விநாடி வினாக்கள் -
by அ.இராமநாதன் Today at 3:30 am

» ஆமா...யாரு அந்த சக்களத்தி...!!
by அ.இராமநாதன் Yesterday at 1:46 pm

» 2018 - தைப்பொங்கல் வாழ்த்துகள்
by ராஜேந்திரன் Thu Jan 18, 2018 12:49 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Jan 18, 2018 12:31 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல் -தொடர்பதிவு
by அ.இராமநாதன் Thu Jan 18, 2018 2:13 am

» யுத்தம் செய்யும் கண்கள் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Wed Jan 17, 2018 1:56 pm

» வீணையின் நாதம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Jan 17, 2018 1:55 pm

» நினைவுப் பெட்டகம்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Jan 17, 2018 1:54 pm

» பண்டிகை காலங்களில் ரயில் கட்டணம் உயர்வு?
by அ.இராமநாதன் Wed Jan 17, 2018 10:31 am

» கின்னஸ் சாதனை படைத்த வீடியோ கேம் (வீடியோ இணைப்பு)
by ராஜேந்திரன் Tue Jan 16, 2018 2:00 pm

» 40 மில்லிபவுன் எடையில் சிவலிங்கம்
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 8:45 am

» விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு 'சீதக்காதி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 7:46 am

» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளை, வீரருக்கு கார் பரிசு
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 7:40 am

» ஜிமிக்கி கம்மல் ஷெரிலின் அடுத்த வீடியோ
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 7:34 am

» இளவட்டக்கல் போட்டி: ஆண்களுக்கு இணையாக களமிறங்கிய பெண்கள்!
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 7:21 am

» ஒரு வரி தகவல்கள்
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 5:47 am

» அறிவை வளர்க்கும் விநாடி வினாக்கள் -
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 5:34 am

» ஏர் இந்தியாவை நான்காக பிரித்து விற்பனை செய்ய முடிவு
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 3:17 am

» டோர் டெலிவரி திட்டத்திற்கு ‛ஒகே' : மனம் மாறிய டில்லி துணை நிலை கவர்னர்
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 3:15 am

» இந்து ஆன்மிக கண்காட்சியையொட்டி விவேகானந்தர் ரத யாத்திரை தொடக்கம்
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 3:15 am

» சட்டமன்றத்தை 90 நாட்கள் நடத்த வேண்டும்..! ஜி.கே.வாசன் சொல்கிறார்
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 3:13 am

» பிரவீன் தொகாடியா மயக்க நிலையில் மீட்பு..!'' விஸ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் அதிர்ச்சி
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 2:53 am

» ஊர் சுற்றும் மனசு! - ஹைகூ
by அ.இராமநாதன் Mon Jan 15, 2018 4:40 pm

» அழகிய புருவங்கள்! - ஹைகூ
by அ.இராமநாதன் Mon Jan 15, 2018 4:38 pm

» விலைவாசி உயர்வு - ஹைகூ
by அ.இராமநாதன் Mon Jan 15, 2018 4:36 pm

» சபலம் தந்த சங்கடம்...!
by அ.இராமநாதன் Mon Jan 15, 2018 3:08 am

» மனதோடு மழைச்சாரல் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இந்துமதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sun Jan 14, 2018 7:37 am

» ஜன.26 முதல் தமிழகம் முழுவதும் சுற்று பயணம் : கமல்
by அ.இராமநாதன் Sun Jan 14, 2018 3:15 am

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by yarlpavanan Sun Jan 14, 2018 3:03 am

» கூடங்குளத்தில் விரைவில் மின்உற்பத்தி நீராவி சோதனை நடப்பதால் பீதிவேண்டாம்
by அ.இராமநாதன் Sun Jan 14, 2018 3:03 am

» பிரதமர் மோடி தமிழில் பொங்கல் நல்வாழ்த்து
by அ.இராமநாதன் Sun Jan 14, 2018 3:00 am

» இலங்கை துறைமுகத்தை மேம்படுத்த ரூ.294 கோடி இந்தியா நிதி உதவி
by அ.இராமநாதன் Sun Jan 14, 2018 2:56 am

» தை பிறந்தால் வழி பிறக்க வருக
by கவிப்புயல் இனியவன் Sat Jan 13, 2018 11:48 pm

» *உலகின் முக்கிய தினங்கள்
by அ.இராமநாதன் Sat Jan 13, 2018 4:36 pm

» மனைவி கத்த ஆரம்பிச்சதும்....
by அ.இராமநாதன் Sat Jan 13, 2018 4:32 pm

» வாழ்க்கைச் சக்கரத்தில் ஆணென்ன? பெண்னென்ன? (நாவல்) நூல் ஆசிரியர் : நவரஞ்சனி ஸ்ரீதர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sat Jan 13, 2018 9:15 am

» இரத்த அழுத்தம்
by அ.இராமநாதன் Sat Jan 13, 2018 7:56 am

» புரோஸ்டேட் சுரப்பி என்றால் என்ன?
by அ.இராமநாதன் Fri Jan 12, 2018 3:10 pm

» பொங்கல் ஸ்பெஷல்: அவல் சர்க்கரைப் பொங்கல்
by அ.இராமநாதன் Fri Jan 12, 2018 2:32 pm

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu Jan 11, 2018 11:50 am

» ஊர் சுற்றும் மனசு! நூல் ஆசிரியர் : கவிஞர் தயாநிதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Jan 10, 2018 1:36 pm

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue Jan 09, 2018 3:07 pm

» வாட்ஸ் அப் பகிர்வுகள் -தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Jan 08, 2018 9:05 am

» ஹீமோகுளோபின் அதிகரிக்க....
by அ.இராமநாதன் Mon Jan 08, 2018 9:00 am

» சாப்பிட்டது குறைவு, மீதம் விட்டது அதிகம்ا
by அ.இராமநாதன் Mon Jan 08, 2018 8:56 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம்

View previous topic View next topic Go down

காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம்

Post by அ.இராமநாதன் on Sun Jul 16, 2017 2:58 pm

ஒரு ஞானியை அணுகிய சீடன்,
காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம்
என்னவெனக் கேட்டான். `
-
அதற்கு அந்த ஞானி, ”அது இருக்கட்டும்.முதலில் நீ ரோஜாத்
தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான
ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக்
கொண்டு வா.
-
ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன
வழியே திரும்பி வரக் கூடாது. ”என்றார்.
கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன்
வந்தான்.
-
ஞானி, ”எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? ”என்று
கேட்டார். சீடன் சொன்னான், ‘குருவே,வயலில் இறங்கி நடந்த
போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது.
-
அதை விட உயரமான செடி இருக்கக் கூடும்என்று தொடர்ந்து
நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள்
தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக்
கூடுமென மேலும் நடந்தேன்.
-
அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச்
செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால்
முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர
முடியாமல் போய் விட்டது. `
-
‘ புன்முறுவலோடு ஞானி சொன்னார்,”இது தான் காதல்.” `
பின்னர் ஞானி,”சரி போகட்டும், அதோ அந்த வயலில்
சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய
காந்திச் செடியைப் பிடுங்கி வா.
-
ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை.
ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப்
பிடுங்கக் கூடாது.” சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச்
செடியுடன் வந்தான்.
-
ஞானி கேட்டார்,”இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான
சூரிய காந்திச் செடியா?
-
 ”சீடன் சொன்னான்,
-
‘இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன.
ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும்
விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு
அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன்.
நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு
செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட
அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை.’ `
இப்போது ஞானி சொன்னார்,


”இது தான் திருமணம்.”

—————————————


— ஓஷோ—

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25110
Points : 54716
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum