"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்!
by அ.இராமநாதன் Today at 7:22 pm

» மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை!
by அ.இராமநாதன் Today at 7:21 pm

» எளிய மருத்துவக் குறிப்புகள்
by அ.இராமநாதன் Today at 7:19 pm

» ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் அபர்னதி!
by அ.இராமநாதன் Today at 7:10 pm

» திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது
by அ.இராமநாதன் Today at 2:27 pm

» பலவித முருகன் உருவங்கள்
by அ.இராமநாதன் Today at 2:23 pm

» இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்!
by அ.இராமநாதன் Today at 10:45 am

» பி.வி. சிந்துவும் இறக்கையும்!
by அ.இராமநாதன் Today at 10:36 am

» தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்
by அ.இராமநாதன் Today at 10:34 am

» தூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்?: அமெரிக்கா சந்தேகம்
by அ.இராமநாதன் Today at 10:31 am

» சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்
by அ.இராமநாதன் Today at 10:22 am

» அரேபியாவின் பங்களிப்பு
by அ.இராமநாதன் Today at 8:33 am

» உலகின் முதல் உறவு
by அ.இராமநாதன் Today at 8:31 am

» உலக தைராய்டு தினம்
by அ.இராமநாதன் Today at 8:28 am

» சென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை
by அ.இராமநாதன் Today at 8:24 am

» ஸ்ரீநகரில் பிச்சை எடுக்க தடை
by அ.இராமநாதன் Today at 8:21 am

» வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'
by அ.இராமநாதன் Today at 8:20 am

» அலகாபாத் பெயரை மாற்ற முடிவு
by அ.இராமநாதன் Today at 8:16 am

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Yesterday at 8:23 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 3:49 pm

» முக்கியமான மூன்று விஷயங்கள்
by அ.இராமநாதன் Wed May 23, 2018 10:49 pm

» வாழும் வரை வாழ்க்கை.. வாழ்ந்து காட்டுவோம்..
by அ.இராமநாதன் Wed May 23, 2018 10:43 pm

» உரைவேந்தர் ஔவை துரைசாமி! நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed May 23, 2018 10:26 pm

» அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக வழக்கு: விசாரணைக்கு ஏற்பு
by அ.இராமநாதன் Wed May 23, 2018 8:35 am

» வாவ் பாப்... பைனலுக்கு முன்னேறியது சென்னை
by அ.இராமநாதன் Wed May 23, 2018 8:29 am

» ஒரே நாளில் 11 படங்களா?: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:52 pm

» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:50 pm

» நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:49 pm

» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:47 pm

» அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ரெய்னாவுக்கு அரிய வாய்ப்பு!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 6:52 pm

» என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி
by அ.இராமநாதன் Tue May 22, 2018 3:48 pm

» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 9:45 am

» தியானம் செய்தால் நல்ல சிந்தனை
by அ.இராமநாதன் Tue May 22, 2018 9:05 am

» 24 மணி நேரத்தில் மழை வரும்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 9:01 am

» பெண் மாலுமிகளுக்கு அமைச்சர் வரவேற்பு
by அ.இராமநாதன் Tue May 22, 2018 8:59 am

» அரசு வீட்டை காலி செய்ய மறுப்பு: 2 வருடம் அவகாசம் கேட்கிறார் அகிலேஷ்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 8:58 am

» குமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
by அ.இராமநாதன் Tue May 22, 2018 8:56 am

» யார் இட்ட சாபம்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:58 pm

» யார் இட்ட சாபம்: உஷா முத்துராமன்
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:55 pm

» யார் இட்ட சாபம்: சா. கா. பாரதி ராஜா
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:52 pm

» பிறந்த நாளை ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாடுவதில் இவ்வளவு நன்மைகளா?
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:47 pm

» இனி வழக்கம் போல் திருச்செந்தூரில் தங்கத்தேர் ஓடும்!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:44 pm

» வருகிறது லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:36 pm

» கடனில் முன்னிலை!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:35 pm

» பளபள பார்பி!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:35 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரிகளில் 5% இடஒதுக்கீடு

Go down

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரிகளில் 5% இடஒதுக்கீடு

Post by கவி கவிதா on Fri Dec 31, 2010 10:22 am

புது தில்லி, டிச. 30: பொறியியல் கல்லூரி சேர்க்கையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று மத்திய மனிதவள அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் (ஏஐசிடிஇ) விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு புதிய விதிகள் அடங்கிய பட்டியல் தில்லியில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபில் புதிய விதிகளை வெளியிட்டார்.
"ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்ற அனைத்து தொழில்நுட்ப கல்லூரிகளிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.' என்று அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.
இதற்கு முன்பு "கல்விக் கட்டண ரத்து திட்டம்' நடைமுறையில் இருந்தது. இதன்மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு 10 சதவீதம் வரை இடங்கள் ஒதுக்கலாம். ஆனால், பெரும்பாலான கல்லூரிகள் இதனை நடைமுறைப்படுத்தவில்லை. எனவே, கட்டாயமாக 5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ஒவ்வொரு பாடத்திட்டத்திலும் மாணவர் சேர்க்கையை 40-ல் இருந்து 60 ஆக உயர்த்திக் கொள்ளலாம் என்றும் அவர் அறிவித்தார்.
இந்தத் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் பொறியியல் கல்லூரிகளில் 2 லட்சம் கூடுதல் இடங்கள் கிடைக்கும். இதேபோல் மேலாண்மை பாடத்திட்ட கல்லூரிகளில் 80 ஆயிரம் இடங்கள் அதிகரிக்கப்படும் என்று ஏஐசிடிஇ அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிராமங்களில் பொறியியல் கல்லூரி தொடங்க 10 ஏக்கர் நிலமும், நகரங்களில் தொடங்க 2.5 ஏக்கரும் போதுமானது என்றும் விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், பொறியியல் கல்லூரிகள் இல்லாத 241 மாவட்டங்களில் புதிய கல்லூரிகள் தொடங்க கார்ப்பரேட் நிறுவனங்கள் முன்வந்தால் அந்த நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.

நன்றி :தினமணி
avatar
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum