"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» * மரியாதைகளும் ஒரு சுமையே.
by அ.இராமநாதன் Yesterday at 3:02 pm

» * நிதானமாக ஆத்திரப்படு.- லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Yesterday at 3:01 pm

» அழுவதிலும் நிச்சயம் இன்பம் இருக்கிறது....!!
by அ.இராமநாதன் Yesterday at 2:59 pm

» # பயன்படுத்து, பழுது படுத்தாதே. - லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Yesterday at 2:57 pm

» வண்ணமோ கறுப்பு, குரலோ இனிப்பு - விடுகதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 2:49 pm

» விடுகதை-விடைகள்
by அ.இராமநாதன் Yesterday at 2:38 pm

» அழகிய காலை வணக்கம்...!
by அ.இராமநாதன் Yesterday at 2:30 pm

» பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by அ.இராமநாதன் Yesterday at 11:43 am

» மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
by அ.இராமநாதன் Yesterday at 2:48 am

» மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
by அ.இராமநாதன் Yesterday at 2:46 am

» தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
by அ.இராமநாதன் Yesterday at 2:39 am

» குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
by அ.இராமநாதன் Yesterday at 2:27 am

» குழந்தைகள் ஆபாச படம், தகவல் பகிர்ந்த ‘வாட்ஸ் அப்’ குழு கும்பல் சிக்கியது
by அ.இராமநாதன் Yesterday at 2:25 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 2:20 am

» மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
by அ.இராமநாதன் Yesterday at 2:18 am

» தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
by அ.இராமநாதன் Yesterday at 2:16 am

» சிரிங்க ப்ளீஸ் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 3:47 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 3:07 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 12:47 pm

» அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 12:43 pm

» உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
by KavithaMohan Thu Feb 22, 2018 12:42 pm

» பிராணாயாமம்
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 12:28 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Thu Feb 22, 2018 4:09 am

» இறக்கை லிங்கம்!
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 10:36 am

» அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 5:50 am

» கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 5:47 am

» பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 5:46 am

» மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 5:45 am

» பண்பே வெல்லும் - கதைப்பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 4:29 am

» மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 4:25 am

» ஆதிசங்கரர் பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 4:20 am

» தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 4:15 am

» விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 4:08 am

» பாம்பு இருக்கற இடத்துல பல்லி எப்படி இருக்கும்...?
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 2:06 pm

» ‘டியர்... நான் உங்க இதயத்துல இருக்கேனா?’’
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 1:57 pm

» இந்த போட்டோ கி.மு.விலே எடுத்தது...!!
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 1:46 pm

» படி! படி! - சிறுவர் கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 1:38 pm

» செயல் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 1:30 pm

» கனவு - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 1:29 pm

» வெட்கம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 1:27 pm

» அழகிய தமிழ் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 1:26 pm

» யாப்பு
by lakshmi.P.R Tue Feb 20, 2018 1:26 pm

» நடவு & ஆசை - கவிதைகள்
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 1:23 pm

» சிந்தனை சிகிச்சை-5
by ராஜேந்திரன் Mon Feb 19, 2018 1:39 pm

» வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
by அ.இராமநாதன் Mon Feb 19, 2018 2:29 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



‘ப்ளூ வேல்’ விளையாட்டில் இருந்து பிள்ளைகளை காப்பது எப்படி? - வழிமுறைகளை வெளியிட்டது காவல்துறை

Go down

‘ப்ளூ வேல்’ விளையாட்டில் இருந்து பிள்ளைகளை காப்பது எப்படி? - வழிமுறைகளை வெளியிட்டது காவல்துறை

Post by அ.இராமநாதன் on Sun Sep 17, 2017 9:19 am

உயிர்கொல்லி விளையாட்டான ‘ப்ளூ வேல்’ விளையாட்டில்
இருந்து தங்களது பிள்ளைகளை பெற்றோர்கள் எவ்வாறு
காப்பது என்ற வழிமுறைகளை தமிழக காவல்துறை
வெளியிட்டுள்ளது.


இதுகுறித்து தமிழக காவல்துறை நேற்று வெளியிட்ட அறிவுரை
 விவரம்:


‘ப்ளூ வேல்’ சேலஞ்ச் என அழைக்கப்படும் ‘ப்ளூ வேல்’
இணையதள விளையாட்டு 50 நாட்களுக்கு தொடர்ந்து
ஆபத்தான கட்டளைகளை நிறைவேற்றிய பிறகு இறுதியாக
தற்கொலைக்கு தள்ளும் வகையில் உள்ளது.


இதற்கு பதின் பருவத்தினரும் இளைஞர்களும் இலக்காகிறார்கள்.

அதிகாலை 4.20 மணிக்கு எழுவது, பயங்கர (பேய்) படங்களைப்
பார்ப்பது, தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்வது,
திமிங்கிலத்தின் உருவத்தை கை, கால்களில் வரைந்து கொள்வது
என விளையாட்டில் கட்டளைகள் வழங்கப்படுகின்றன.


மேலும் விளையாடுவோரின் சமூக வலைதள நண்பர்களையும்
இது விட்டுவைப்பதில்லை.


பிள்ளைகளிடம் ஏற்படும் மாற்றம்

‘ப்ளூ வேல்’ கேம் விளையாடும் இளைஞர்களிடம் திடீரென
ஏற்படும் குணமாற்றமான, தங்களது நண்பர்கள் மற்றும்
குடும்பத்தினரிடம் இருந்து விலகிச் செல்வது, சோகமாக
இருப்பது, அடிக்கடி கோபம், வழக்கமாக செய்யும் செயல்களில்
ஆர்வம் குறைவு, நள்ளிரவு சுற்றித் திரிவது, இணையதளத் தில்
 அதிக நேரம் செலவிடுவது, தங்கள் செயல்பாடுகளை
ரகசியமாக வைத்திருப்பது போன்ற செயல்களை வைத்து
கண்டறியலாம்.


மேலும் உடலில் திடீர் காயங்கள் ஏற்பட்டாலும் ப்ளூ வேல்
விளையாட்டின் அறிகுறியாகக் கருத வேண்டும்.

பெற்றோர் செய்ய வேண்டியது

‘ப்ளூ வேல்’ கேமில் இருந்து தங்களது பிள்ளைகளைக்
காப்பாற்ற, அவர்களின் சமூக வலைதள செயல்பாடுகளை
பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்.


மேலும் இணையதளத்தில் அவர்கள் பயன்படுத்திய இணைய
தள முகவரிகளை (History) சோதனை செய்ய வேண்டும்.
அவர்களுக்கு வரும் குறுஞ்செய்திகள், அழைப்புகள், முகநூல்,
ஸ்நாப்சாட், வாட்ஸ்அப் போன்றவற்றை கண்காணிக்க
வேண்டும். தேவையற்ற செயலிகள் பயன்படுத்துவதைக்
கட்டுப்படுத்த வேண்டும்.


தற்கொலை எண்ணம் வந்தவர்கள் மனஅழுத்தத்துடன்
இருப்பார்கள். அதனைக் கண்டறிய வேண்டும்.
செல்போன்களில் உள்ள பிளே-ஸ்டோர் செயலியில்
‘பேரன்டல் கன்ட்ரோல்’ வசதியை ஏற்படுத்த வேண்டும்.


 முக்கியமாக பிள்ளைகளுடன் அதிக நேரம் செலவிடுவதுடன்,
வெளி விளையாட்டுகளில் அவர்களை அதிகம் ஈடுபடுத்த
வேண்டும்.


இவ்வாறு காவல்துறை தெரிவித்துள்ளது.
-
------------------------
தி இந்து

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25649
Points : 55861
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: ‘ப்ளூ வேல்’ விளையாட்டில் இருந்து பிள்ளைகளை காப்பது எப்படி? - வழிமுறைகளை வெளியிட்டது காவல்துறை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Sep 18, 2017 7:13 am

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum