"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ரெண்டு பட்டுப் புடவை எடுத்திருக்கிறாயே எதுக்கு...?
by அ.இராமநாதன் Yesterday at 9:56 pm

» புருஷனுக்கும் பொண்டாட்டிக்கும் என்ன தகராறு?
by அ.இராமநாதன் Yesterday at 9:53 pm

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 9:52 pm

» அஜித்தின் மகளா இப்படி? வைரலாகும் புகைப்படம்!!
by அ.இராமநாதன் Yesterday at 1:03 pm

» படித்ததில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 9:13 am

» விமான நிலையங்கள் 32 ஆக உயர்த்தப்படும்': அமைச்சர்
by அ.இராமநாதன் Yesterday at 7:51 am

» வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
by அ.இராமநாதன் Yesterday at 7:49 am

» ரூபாய் நோட்டு கேள்விக்கு பதில் தர ரிசர்வ் வங்கி மறுப்பு
by அ.இராமநாதன் Yesterday at 7:46 am

» ஊக்கமருந்து சர்ச்சைக்கு பிறகு முதல்முறையாக பட்டம் வென்றார், ஷரபோவா
by அ.இராமநாதன் Yesterday at 7:42 am

» ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
by அ.இராமநாதன் Yesterday at 7:37 am

» 20 வாரத்துக்கு மேல் வளர்ச்சி கொண்ட கருவை கலைப்பதற்கான நிரந்தர வழிமுறை
by அ.இராமநாதன் Yesterday at 7:30 am

» உலக சாதனை முயற்சிக்காக 12 மணி நேரம் பாடி அசத்திய பார்வையற்ற பெண்
by அ.இராமநாதன் Yesterday at 7:28 am

» யார் இந்த முயல் குட்டி -சினிமா பாடல்
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 11:35 am

» 100% கேஷ்பேக் ஆஃபர்: தீபாவளி சலுகையை அறிவித்த ஜியோ!!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:59 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.208 உயர்வு
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:48 am

» ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை கண்டறியும் வசதி!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:45 am

» வெளியானது 'மேயாத மான்' ட்ரெய்லர்!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:34 am

» மீண்டும், பாகுபலி!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:32 am

» விமலுக்கு உற்சாகம் கொடுத்த, களவாணி - 2!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:31 am

» 'ஹீரோயினி'யாகும் ஷிவானி!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:21 am

» காமெடி, 'இமேஜை'மாற்றும் வடிவேலு!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:20 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:19 am

» இதப் படிங்க முதல்ல...
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 6:47 am

» படித்ததில் பிடித்தது - பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 12:10 am

» தக்ஸ் ஆஃப் இந்துஸ்தான்’ போஸ்டர் லீக் ஆகியிருக்கக் கூடாது: ஆமிர்கான்
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 10:23 pm

» ஜி.வி.பிரகாஷின் '100% காதல்' படப்பிடிப்பு தொடக்கம்
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 10:22 pm

» காலா’வில் நடிக்க சம்மதித்தது ஏன்? - அஞ்சலி பாட்டீல்
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 10:21 pm

» ‘அர்ஜுன் ரெட்டி’ ரீமேக்: நாயகியாக ஸ்ரேயா சர்மா ஒப்பந்தம்?
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 10:19 pm

» சுரபிக்குத் திருப்பம் தருமா ‘குறள்’?
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 10:18 pm

» கீர்த்தி சுரேஷ்: கவர்ச்சியில் ஆர்வமில்லை
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 10:17 pm

» அழுத்தமான கதையுடன் வெளிவரும் பேய் படம்
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 10:15 pm

» ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்கு: அக். 27-க்குள் பதிலளிக்க பேரவை செயலருக்கு உத்தரவு
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 9:34 am

» ஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 9:33 am

» ஜப்பான் அருகே கப்பல் விபத்து:11 இந்தியர்களை காணவில்லை என தகவல்
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 9:33 am

» பாராளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் நவம்பர் 20ஆம் தேதி தொடங்கும்
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 9:32 am

» ஏர்டெல்லின் மை இன்ஃபினிட்டி திட்டம்: வாய்ஸ் + டேட்டா ஆஃபர்!!
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 9:31 am

» தமிழ் சினிமா படங்களுக்கு கேளிக்கை வரி 8 சதவீதமாக குறைப்பு
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 9:30 am

» வண்ண விளக்குளால் அலங்கரிக்கப்பட்ட கவுகர் மஹால்.
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 6:44 am

» காங். தலைவராகிறார் ராகுல்: சோனியா ஒப்புதல்
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 6:43 am

» பல்லாங்குழியான சாலைகள்: கடற்கன்னி போராட்டம்
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 6:42 am

» திற்பரப்பு அருவியில் கொட்டுகிறது தண்ணீர்
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 6:41 am

» 'அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் இந்தியா சேராது'
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 6:40 am

» ஹைக்கூ எழுதும் சுருக்க விளக்கம்
by கவிப்புயல் இனியவன் Fri Oct 13, 2017 7:50 pm

» தனது அடுத்த படங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் ராஜமெளலி
by அ.இராமநாதன் Fri Oct 13, 2017 4:45 pm

» டில்லி முதல்வர் கெஜ்ரிவாலின் கார் திருட்டு
by அ.இராமநாதன் Fri Oct 13, 2017 4:35 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்?

View previous topic View next topic Go down

நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்?

Post by அ.இராமநாதன் on Wed Sep 20, 2017 9:36 amபுரட்டாசி, ஐப்பசி மாதங்களிலும், சித்திரை மாதத்திலும் நவராத்திரி
கொண்டாடப்பட வேண்டும் என, இந்து சாஸ்திரம் கூறுகிறது.

இவை முறையே, சரத் ருது, வசந்த ருது என்றழைக்கப்படுகின்றன.
ஏன் இப்படி என்ற கேள்விக்கு, இந்த மாதங்கள், எமனின் கோரைப்
பற்கள் என்றும், மனித குலம், கடுமையான நோய்களால்
பீடிக்கப்படும் காலம் என்றும் பதில் வருகிறது.

சண்டிகையை வழிபட்டால், நோய்களைத் தவிர்க்கலாம். சண்டிகை
என்பவள் சாதாரணமானவள் அல்ல. 18 கைகளை உடையவள்;
ஆயுதம் தரிப்பவள். மகா வீரியம் கொண்டவள். எப்பேற்பட்ட
துக்கங்களையும் துாக்கி எறிபவள். இவளை வழிபடுவதற்கான
காலமாகவே, நவராத்திரி ஏற்படுத்தப்பட்டது.

மகாளய பட்சம் முடிந்த அடுத்த தினத்திலிருந்து கொண்டாடினால்,
நோய் வரும் முன் விரட்டலாம்.

வட மாநிலங்களில் நவராத்திரி, துர்கா பூஜையாகக் கொண்டாடப்
படுகிறது. கல்வியில் சிறந்து விளங்க விரும்புபவர்கள், எதிலும்
வெற்றி வாகை சூட விரும்புபவர்கள், அதிகாரத்தில் தொடர்ந்து
இருக்க விரும்புபவர்கள், சுக வாழ்வு வாழ விரும்புபவர்கள்,
நவராத்திரியைக் கொண்டாட வேண்டும் என, வியாசர் சொல்கிறார்.

நவராத்திரி, பெண்களுக்கு மட்டுமே உரிய பண்டிகை என
நம்பப்படுகிறது. ஆனால், மேலே சொன்ன பராக்கிரமங்களை
பெரும்பாலும் விரும்புபவர்கள் ஆண்களே. எனவே, அவர்களுக்கு
இந்த பண்டிகை மிகவும் முக்கியம்.

நவராத்திரி விரதம், பிரதமையில் துவங்கி நவமியில் முடிகிறது.
இந்த நாட்களில், அம்பிகையை பூஜித்தால், அம்மை நோய் வராது
என்றும், கிரக தோஷங்கள் நீங்கும் என்றும் சொல்லப்படுகிறது.
எதிர்மறையான விளைவுகள் எதுவும் வாழ்க்கையில் அண்டாது.

அழகு, அன்பு, ஆற்றல், அருள், அறிவு ஆகியவற்றை, பெண் வடிவமாக
கருதுவது நம் மரபு. கல்லையும், பெண்ணுருவாக்கி வழிபடுவது,
நம் கலாசாரம். இவை இப்படி இருக்க, பெண் என்றால் பலவீனம் என
நினைத்து, சுயஅழிவை தேடிக் கொண்ட மகிஷாசுரனின் கதை தான்,

நவராத்திரி விழாவின் துவக்கம். அன்னை பராசக்திக்காக,
ஒன்பது நாட்கள் இரவில் தொடர்ந்து செய்யப்படும் பூஜையாகும்.
பொதுவாக, நவராத்திரி பூஜை, ஆண்டிற்கு நான்கு முறை
கொண்டாடப்பட வேண்டும் என்பது புராண வரலாறு

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 23588
Points : 50964
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்?

Post by அ.இராமநாதன் on Wed Sep 20, 2017 9:36 am

பலவீனம் என
நினைத்து, சுயஅழிவை தேடிக் கொண்ட மகிஷாசுரனின் கதை தான்,

நவராத்திரி விழாவின் துவக்கம். அன்னை பராசக்திக்காக,
ஒன்பது நாட்கள் இரவில் தொடர்ந்து செய்யப்படும் பூஜையாகும்.
பொதுவாக, நவராத்திரி பூஜை, ஆண்டிற்கு நான்கு முறை
கொண்டாடப்பட வேண்டும் என்பது புராண வரலாறு

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 23588
Points : 50964
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்?

Post by அ.இராமநாதன் on Wed Sep 20, 2017 9:37 am

அரிசி மாவு கோலம்

சுண்ணாம்பு மாவு பயன்படுத்தாமல், அரிசி மாவு மற்றும் செம்மண்
கோலமிட்டால், குடும்ப ஒற்றுமையும், செல்வமும் வளரும். நவக்கிரக
கோலம் போட்டால், அம்பாள் அனுக்கிரகமும், நவக்கிரகப் பலன்களும்
கிடைக்கும்.இரவு, 7:00 மணி முதல், 9:30 மணி வரை தேவி வழிபாடு
செய்ய உகந்த நேரமாகும்.

பூஜையில் கலந்து கொள்ளும் கன்னிப் பெண்களுக்கு புதிய ஆடை,
பல விதமான மங்கலப் பொருட்கள், மஞ்சள், குங்குமம், வளையல்,
ரிப்பன், பொட்டு என, அளிப்பது நன்மை தரும்.


ஒன்பது நாட்களின் மகிமை 

இந்த ஒன்பது நாட்களும், பராசக்தி, ஒவ்வொரு தேவியின் வடிவில்,
ஒரு வயது முதல் 10 வயது கன்னிப்பெண் வடிவில் அவதாரம்
செய்கிறாள்.கன்னியின் வயதிற்கேற்ப, ஒவ்வொரு நாளும் ஒரு
கன்னிகையாக ஒன்பது நாள் ஒன்பது கன்னிகைகளையும், ஒன்பது
சுமங்கலிகளையும் பூஜை செய்வது, அளவிட முடியாத புண்ணியம்
உண்டாகும்

குமாரி, திருமூர்த்தி, கல்யாணி, ரோகிணி, காளி, சாண்டிகா, சாம்பவி,
துர்க்கா, சுபத்திரா என்ற பெயர்களால் ஒன்பது நாட்களும் பூஜிக்கப்பட
வேண்டும்.அனைத்திலும் தேவியே உள்ளாள் என்பதை, உலகுக்கு
உணர்த்தவே நவராத்திரி நாட்களில் கொலு வைக்கப்படுகிறது.

பராசக்தி, அசுரர்களுடன் சண்டையிட்ட போது, தேவர்கள், பொம்மை
மாதிரி நின்று கொண்டிருந்ததைக் காட்டத்தான், 'பொம்மை கொலு'
வைப்பதாகவும் சொல்வதுண்டு.

இந்த ஒன்பது நாட்களில், தினமும், பகலில் சிவ பூஜையும், இரவில்
அம்பிகை பூஜையும் செய்வதே சரியான வழிபாடாகும். பகலில்,
1008 சிவ நாமாவளிகளை ஜெபித்து வழிபட்டால் பலன்கள் கிடைக்கும்.

தசரதனின் மகன் ராமர் தான், முதன்முதலில் கொண்டாடினார்.
அதன் பின் தான், அவருக்கு சீதை இருக்குமிடம் தெரிந்தது என்று
கூறப்படுவதும் உண்டு.
-
-----------------------------------
நன்றி- தினமலர்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 23588
Points : 50964
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum