"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பண்டிகை காலங்களில் ரயில் கட்டணம் உயர்வு?
by அ.இராமநாதன் Today at 5:31 pm

» 2018 - தைப்பொங்கல் வாழ்த்துகள்
by yarlpavanan Yesterday at 11:55 pm

» கின்னஸ் சாதனை படைத்த வீடியோ கேம் (வீடியோ இணைப்பு)
by ராஜேந்திரன் Yesterday at 9:00 pm

» 40 மில்லிபவுன் எடையில் சிவலிங்கம்
by அ.இராமநாதன் Yesterday at 3:45 pm

» விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு 'சீதக்காதி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
by அ.இராமநாதன் Yesterday at 2:46 pm

» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளை, வீரருக்கு கார் பரிசு
by அ.இராமநாதன் Yesterday at 2:40 pm

» ஜிமிக்கி கம்மல் ஷெரிலின் அடுத்த வீடியோ
by அ.இராமநாதன் Yesterday at 2:34 pm

» இளவட்டக்கல் போட்டி: ஆண்களுக்கு இணையாக களமிறங்கிய பெண்கள்!
by அ.இராமநாதன் Yesterday at 2:21 pm

» ஒரு வரி தகவல்கள்
by அ.இராமநாதன் Yesterday at 12:47 pm

» அறிவை வளர்க்கும் விநாடி வினாக்கள் -
by அ.இராமநாதன் Yesterday at 12:34 pm

» ஏர் இந்தியாவை நான்காக பிரித்து விற்பனை செய்ய முடிவு
by அ.இராமநாதன் Yesterday at 10:17 am

» டோர் டெலிவரி திட்டத்திற்கு ‛ஒகே' : மனம் மாறிய டில்லி துணை நிலை கவர்னர்
by அ.இராமநாதன் Yesterday at 10:15 am

» இந்து ஆன்மிக கண்காட்சியையொட்டி விவேகானந்தர் ரத யாத்திரை தொடக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 10:15 am

» சட்டமன்றத்தை 90 நாட்கள் நடத்த வேண்டும்..! ஜி.கே.வாசன் சொல்கிறார்
by அ.இராமநாதன் Yesterday at 10:13 am

» பிரவீன் தொகாடியா மயக்க நிலையில் மீட்பு..!'' விஸ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் அதிர்ச்சி
by அ.இராமநாதன் Yesterday at 9:53 am

» ஊர் சுற்றும் மனசு! - ஹைகூ
by அ.இராமநாதன் Mon Jan 15, 2018 11:40 pm

» அழகிய புருவங்கள்! - ஹைகூ
by அ.இராமநாதன் Mon Jan 15, 2018 11:38 pm

» விலைவாசி உயர்வு - ஹைகூ
by அ.இராமநாதன் Mon Jan 15, 2018 11:36 pm

» சபலம் தந்த சங்கடம்...!
by அ.இராமநாதன் Mon Jan 15, 2018 10:08 am

» மனதோடு மழைச்சாரல் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இந்துமதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sun Jan 14, 2018 2:37 pm

» ஜன.26 முதல் தமிழகம் முழுவதும் சுற்று பயணம் : கமல்
by அ.இராமநாதன் Sun Jan 14, 2018 10:15 am

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by yarlpavanan Sun Jan 14, 2018 10:03 am

» கூடங்குளத்தில் விரைவில் மின்உற்பத்தி நீராவி சோதனை நடப்பதால் பீதிவேண்டாம்
by அ.இராமநாதன் Sun Jan 14, 2018 10:03 am

» பிரதமர் மோடி தமிழில் பொங்கல் நல்வாழ்த்து
by அ.இராமநாதன் Sun Jan 14, 2018 10:00 am

» இலங்கை துறைமுகத்தை மேம்படுத்த ரூ.294 கோடி இந்தியா நிதி உதவி
by அ.இராமநாதன் Sun Jan 14, 2018 9:56 am

» தை பிறந்தால் வழி பிறக்க வருக
by கவிப்புயல் இனியவன் Sun Jan 14, 2018 6:48 am

» *உலகின் முக்கிய தினங்கள்
by அ.இராமநாதன் Sat Jan 13, 2018 11:36 pm

» மனைவி கத்த ஆரம்பிச்சதும்....
by அ.இராமநாதன் Sat Jan 13, 2018 11:32 pm

» வாழ்க்கைச் சக்கரத்தில் ஆணென்ன? பெண்னென்ன? (நாவல்) நூல் ஆசிரியர் : நவரஞ்சனி ஸ்ரீதர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sat Jan 13, 2018 4:15 pm

» இரத்த அழுத்தம்
by அ.இராமநாதன் Sat Jan 13, 2018 2:56 pm

» புரோஸ்டேட் சுரப்பி என்றால் என்ன?
by அ.இராமநாதன் Fri Jan 12, 2018 10:10 pm

» பொங்கல் ஸ்பெஷல்: அவல் சர்க்கரைப் பொங்கல்
by அ.இராமநாதன் Fri Jan 12, 2018 9:32 pm

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu Jan 11, 2018 6:50 pm

» ஊர் சுற்றும் மனசு! நூல் ஆசிரியர் : கவிஞர் தயாநிதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Jan 10, 2018 8:36 pm

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue Jan 09, 2018 10:07 pm

» வாட்ஸ் அப் பகிர்வுகள் -தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Jan 08, 2018 4:05 pm

» ஹீமோகுளோபின் அதிகரிக்க....
by அ.இராமநாதன் Mon Jan 08, 2018 4:00 pm

» சாப்பிட்டது குறைவு, மீதம் விட்டது அதிகம்ا
by அ.இராமநாதன் Mon Jan 08, 2018 3:56 pm

» 27 நட்சத்திரங்களுக்கும் உரிய காயத்திரி மந்திரங்ள்...
by அ.இராமநாதன் Mon Jan 08, 2018 3:50 pm

» அற்புத_தூபங்கள்
by அ.இராமநாதன் Mon Jan 08, 2018 3:19 pm

» சினி செய்திகள் - தினத்தந்தி
by அ.இராமநாதன் Mon Jan 08, 2018 10:13 am

» போயஸ் கார்டனில் பாதாள அறையா?
by அ.இராமநாதன் Sun Jan 07, 2018 6:53 pm

» நாமக்கல்லில் பறவைக்காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
by அ.இராமநாதன் Sun Jan 07, 2018 6:52 pm

» திமுக மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் 11 தீர்மானம்
by அ.இராமநாதன் Sun Jan 07, 2018 6:51 pm

» தினகரன் பண்ணை வீட்டில் சோதனை
by அ.இராமநாதன் Sun Jan 07, 2018 6:49 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மெர்சல் - திரைவிமர்சனம்

View previous topic View next topic Go down

மெர்சல் - திரைவிமர்சனம்

Post by அ.இராமநாதன் on Wed Oct 18, 2017 10:48 pm

[You must be registered and logged in to see this image.]

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள படம் 
மெர்சல். இந்த படத்தை தேனாண்டாள் தயாரிப்பு நிறுவனம் 
தயாரித்துள்ளது. 

சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் என மூன்று நாயகிகள் 
நடித்துள்ளனர். ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
 தீபாவளியை முன்னிட்டு படம் வெளியாகியுள்ளதால் படத்தின் 
மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. 
 
படம் துவக்கத்திலேயே, மருத்துவ துறையில் சம்மந்தப்பட்டவர்கள் 
சிலர் கடத்தபடுகிறார்கள். மருத்துவர்கள் சிலர் கொலை 
செய்யப்படுகிறார்கள். 
 
இந்த கடத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்ற தேடுதல் வேட்டையில் 
சத்யராஜ் ஈடுபடுகிறார். அதில் இதற்கு பின்னர் விஜய்தான் 
உள்ளார் என்பதை கண்டுபிடித்து அவரை கைது செய்கிறார். 
 
இங்கு தான் துவங்குகிறது படம். விஜய் மருத்துவத்துறையில் 
இருப்பவர்களை மட்டும் குறிவைப்பது ஏன்? இதன் பின்னணி 
என்ன? என்பதே படத்தின் கதை.
 
படத்தில் விஜய் தந்தை மற்றும் இரு மகன்கள் என மூன்று 
வேடங்களில் நடித்துள்ளார். மகன் வேடங்களில் விஜய் 
டாக்டராகவும், மேஜிக் மேன் ஆகவும் நடித்துள்ளார். 
 
தந்தை விஜய்யின் கதாபாத்திரம் மாஸாகவும், கிளாஸாகவும்
 உள்ளது. விஐய், நடனம், நடிப்பு, வசனம், ரொமான்ஸ் என 
அனைத்திலும் தெறிக்க விட்டுள்ளார். 
 
தமிழ் மொழி, தமிழர்கள் மற்றும் மருத்துவம் பற்றி 
இப்படத்தில் விஜய் அதிகம் பேசியுள்ளார். வசனங்களுக்கு 
தியேட்டரில் விசில் பறக்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் 
சண்டைக் காட்சி மிளர வைக்கிறது.
 
தனியார் தொலைக்காட்சி ரிப்போர்ட்டராக வரும் சமந்தா 
தனது  துறுதுறு நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். 
தலைமை மருத்துவருக்கு உதவியாளராக வருகிறார் 
காஜல் அகர்வால். 
 
தந்தை விஜய்க்கு மனைவியாக வரும் நித்யா மேனன், 
நடிப்பில் மிளிர்கிறார். 
சென்டிமென்ட் காட்சிகளில் பின்னி எடுத்திருக்கிறார்.
 
படத்திற்கு மற்றொரு பலம் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு. 
வெள்ளை தாடியுடன் வரும் எஸ்.ஜே.சூர்யா அப்லாஸை 
அள்ளுகிறார். வடிவேலுக்கு இந்த படம் சிறப்பாகவே
 அமைந்திருக்கிறது. காமெடி மட்டுமல்லாமல், 
குணசித்திர கதாபாத்திரத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார். 
 
போலீஸ் அதிகாரியாக வரும் சத்யராஜ், அம்மாவாக 
வரும் கோவை சரளா ஆகியோர் கொடுத்த வேலையை 
கச்சிதமாக செய்துள்ளனர்.
 
மருத்துவத்துறை பற்றி நிறைய படங்கள் வந்தாலும், 
இப்படம் முற்றிலும் மாறுபாட்டு இருக்கிறது. 
அட்லிக்கு இதற்கு வாழ்த்துக்கள். 
 
மெதுவாக நகரும் திரைக்கதை, போக போக சூடு பிடிக்கிறது. 
குறிப்பாக பிளாஸ்பேக் காட்சிகள் சிறப்பாக இருக்கிறது.
 ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். 
பின்னணி இசையையும் சிறப்பாகவே கொடுத்திருக்கிறார். 
 
மொத்தத்தில் ‘மெர்சல்’ மிரட்டல் அரசன்.
-
------------------------------
வெப்துனியா

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25083
Points : 54683
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: மெர்சல் - திரைவிமர்சனம்

Post by அ.இராமநாதன் on Wed Oct 18, 2017 10:55 pm

[You must be registered and logged in to see this image.]

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25083
Points : 54683
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: மெர்சல் - திரைவிமர்சனம்

Post by அ.இராமநாதன் on Wed Oct 18, 2017 10:56 pm

[You must be registered and logged in to see this image.]

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25083
Points : 54683
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: மெர்சல் - திரைவிமர்சனம்

Post by அ.இராமநாதன் on Wed Oct 18, 2017 10:56 pm

[You must be registered and logged in to see this image.]

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25083
Points : 54683
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: மெர்சல் - திரைவிமர்சனம்

Post by அ.இராமநாதன் on Wed Oct 18, 2017 10:58 pm

தீபாவளியை முன்னிட்டு வெளியாகியுள்ள நடிகர் விஜயின் மெர்சல் படத்தினை வரவேற்கும் விதமாக அவரது ரசிகர்கள் சென்னையில் தலைமைச்செயலகம் போன்று செட் அமைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

இயக்குநர் அட்லீ இயக்கத்தில் நடிகர்கள் விஜய், எஸ்.ஜே. சூர்யா, நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் ஆகியோர் நடிப்பில் உருவான மெர்சல் திரைப்படம் பல்வேறு தடைகளை தாண்டி இன்று வெளிவந்தது. இதனை ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

இந்த திரைப்படத்தின் வருகையை முன்னிட்டு சென்னையில் விஜய் ரசிகர்கள் திரையரங்கம் முன்பு பட்டாசுகள் வெடித்தும், விஜயின் கட் அவுட்டிற்கு பாலபிஷேகம் செய்தும் வரவேற்றனர்.
மேலும் சென்னை ராயபுரத்தில உள்ள திரையரங்கம் ஒன்றில் தலைமைச்செயலகம் போன்று செட் அமைத்து, விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என அழைப்பு விடுத்தனர். 

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25083
Points : 54683
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: மெர்சல் - திரைவிமர்சனம்

Post by அ.இராமநாதன் on Wed Oct 18, 2017 10:59 pm

[You must be registered and logged in to see this image.]


ns.tv.ta

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25083
Points : 54683
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: மெர்சல் - திரைவிமர்சனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum