"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» நெருப்பின் தாகம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:06 pm

» நம் சமையல் அறையில்...
by அ.இராமநாதன் Yesterday at 5:42 pm

» இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
by அ.இராமநாதன் Yesterday at 8:51 am

» ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
by அ.இராமநாதன் Yesterday at 8:38 am

» பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
by அ.இராமநாதன் Yesterday at 8:35 am

» சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
by அ.இராமநாதன் Yesterday at 8:33 am

» சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
by அ.இராமநாதன் Yesterday at 8:32 am

» இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
by அ.இராமநாதன் Yesterday at 8:31 am

» 2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
by அ.இராமநாதன் Yesterday at 8:30 am

» ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
by அ.இராமநாதன் Yesterday at 8:29 am

» அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
by அ.இராமநாதன் Yesterday at 8:28 am

» பூ பூப்பதும் உலகச் செய்திதான்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 11:20 pm

» சின்னச் சின்ன சிந்தனைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:46 pm

» குடம் குடமாய் பாலாபிஷேகம் - எக்ஸ்பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 6:13 pm

» குழந்தையை தவறவிட்டவர் கையில் பத்திரமாக இருந்தது கைப்பேசி...!!
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 6:08 pm

» உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:35 pm

» உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:32 pm

» மூலிகை உணவு
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:15 pm

» அவசரம் - X பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:06 pm

» X பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 4:53 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 3:30 pm

» ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 3:09 pm

» நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 2:59 pm

» படமும் செய்தியும்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 2:53 pm

» சுதந்திர போராட்ட கதையில் சிரஞ்சீவியுடன் நடிக்கும் நயன்தாரா
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:04 am

» தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:00 am

» முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:00 am

» தனுஷ்கோடி கடலில் ரூ.300 கோடியில் காற்றாலை
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 9:43 am

» 20,21ல் திருமலையில் இலவச தரிசனம்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 9:41 am

» ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 9:39 am

» தனிமையில் வாடும் பொம்மை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இராமசெயம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sun Mar 18, 2018 11:02 pm

» அமரர் கல்கி பற்றி அவரது மகள் ஆனந்தி,
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 9:34 pm

» இருமலை விரட்டலாம்
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 9:01 pm

» காதலரை மணந்த ஸ்ரேயா; மும்பையில் ரகசிய திருமணம்
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 8:58 pm

» அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 8:50 pm

» மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 8:41 pm

» களவும் கற்று மற...!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 3:33 pm

» மின் ஒளியாக அவள்...!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 3:26 pm

» ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:30 pm

» கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:30 pm

» அப்பாவுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:29 pm

» போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பிரியா வாரியர்!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:29 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:28 pm

» பிருதிவிராஜின் புதிய தோற்றம்
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 7:59 am

» மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 7:56 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines ஒரு ஆசிரியராய் இல்லாமல் தாயாய்

Go down

ஒரு ஆசிரியராய் இல்லாமல் தாயாய்

Post by அ.இராமநாதன் on Fri Oct 27, 2017 7:26 pm

ஓர் வார இறுதிக்குபின் திங்கட்கிழமை காலை வகுப்பினுள் 
நுழைகிறார் ஆசிரியை சுமதி அவருக்கு ஒரு வழக்கம்  
இருந்தது.அதுதான் வகுப்பறைக்குள் நுழைந்ததுமே 
மாணவர்களைப்பார்த்து 'Love you all!' என்று சொல்வது. 
-
அவர் பொய் சொல்கிறார் என்று அவருக்கே தெரியும். 
ஏனெனில் அந்த வகுப்பிலுள்ள ஒரேயொரு மாணவனை 
மட்டும் அவரால் நேசிக்கமுடியவில்லை. ஒழுங்காய் உடுத்தாத, 
எதிலுமே ஒழுங்காய் இல்லாமல் சுட்டிக்காட்டுவதற்கு
 எந்தவொரு பொசிடிவ் அட்டிடியூடும் இல்லாத 'டெடி'என்கிற 
தியோடர்! 
-
அவனுடன் மட்டும் ஆசிரியை சுமதி நடந்துகொள்ளும் விதம் 
வித்தியாசமானது! எந்தவொரு தவறான விஷயத்திற்கும் 
அவனையே உதாரணம் காட்டினார்.எந்த நல்ல விஷயத்திற்கும் 
அவனை நிராகரித்தார். 

அவ்வாண்டிற்கான காலாண்டு பரீட்சை 
வந்தது. 
-
முன்னேற்ற அறிக்கைகள் வகுப்பாசிரியர்களிடமிருந்து 
தலைமை ஆசிரியரின் கையெழுத்து க்கு அனுப்பப்பட்டது.
 ரிப்போர்ட்களை ,மேற்பார்வை செய்து கையொப்பமிடுத்துக்
கொண்டிருந்த தலைமை ஆசிரியர் ,ஆசிரியை சுமதியை 
அழைப்பு விடுத்தார். 
-
அவர் வந்ததும், 'முன்னேற்ற அறிக்கை என்பது ஒரு 
பிள்ளையின் முன்னேற்றத்தை அறிவிக்கவேண்டும். 
தன் பிள்ளைக்கும் ஓர் எதிர்காலம் உண்டென்ற நம்பிக்கையை 
பெற்றோருக்கு தரவேண்டும்! நீங்கள் எழுதியிருப்பதை 
பார்க்கும்போது  பெற்றோர் அவன்மீது நம்பிக்கை இழந்து
விடுவார்கள்!’ என்று கேள்விக்குறியுடன் டெடியின் 
முன்னேற்ற அறிக்கையை காட்டிக்கேட்டார்.
-
 உடனே சுமதி 'என்னால் ஒன்றுமே செய்யமுடியாது.
 அவனைப்பற்றி எழுதுவதற்கு என்னிடம் ஒரு நல்ல விஷயம்
கூட இல்லை!' என்றார்.

உடனே தலைமை ஆசிரியர் அங்குள்ள
 நிர்வாக ஊழியர் ஒருவரிடம் கடந்த ஆண்டுகளுக்கான
 டெடியின் முன்னேற்ற அறிக்கைகளை சுமதிக்கு கொடுக்குமாறு
பணித்தார். 
-
அறிக்கைகள் வருகிறது. ஒவ்வொரு ஆண்டாய் விரித்துப்
படிக்கிறார் சுமதி 

மூன்றாம் வகுப்பறிக்கை சொன்னது '
 வகுப்பின் மிகத்திறமையான மாணவன் டெடி'.
 தான் வாசித்ததை நம்பமுடியாமல் அதிர்ச்சியில் உறைந்து
போனார் சுமதி

நான்காம் ஆண்டறிக்கை சொன்னது. 
-
' டெடியின் தாய் இறுதிநிலை கேன்சர் நோயால்  பாதிக்கப்
பட்டுள்ளார். அதனால் டெடி மீது முன்னர்போல அவரால் 
கவனம் செலுத்தமுடியவில்லை. அதன் விளைவு அவனிடம்
 தெரிய ஆரம்பித்திருக்கிறது.
-
 '

ஐந்தாம் ஆண்டின் அறிக்கை இவ்வாறு சொன்னது, "டெடியின்
 தாயார் இறந்துவிட்டார்.அவனுக்கு அவசரமாய்  வழிகாட்டல்
 தேவைப்படுகிறது. இல்லையேல் நாம் அந்தக்குழந்தையை 
இழந்துவிடுவோம்.!'
கண்களில் கண்ணீருடன் சுமதி தலைமை 
ஆசிரியரைப்பார்த்து  சொன்னார்.
-
 'என்ன செய்யவேண்டுமென்று எனக்கு தெரியும்.'

அடுத்த 
திங்கள் காலை ஆசிரியை வகுப்புக்கு சென்று பிள்ளைகளை 
பார்த்து வழக்கம்போல் 'Love you all 'என்றார். 
-
இம்முறையும் அவர் பொய் சொல்கிறார் என்று அவருக்குத்
தெரியும். ஏனென்றால், தற்போது மற்றக்குழந்தைகளைவிட 
டெடி மீதிருக்கும் அவரது  அன்பு அளவுகடந்திருந்தது... 
டெடியுடனான தன் அணுகுமுறையை உடனே மாற்றுவதென்று 
அவர் தீர்மானித்திருந்தார். 
-
அதன் பின்னர் ஒவ்வொரு நல்ல விஷயத்திற்கும் டெடியின் 
பெயர் உச்சரிக்கப்பட்டது. ஒவ்வொரு தவறான
 உதாரணங்களின்போதும் அவன் பெயர் கவனமாய் 
தவிர்க்கப்பட்டது…

அவ்வாண்டின் பள்ளி இறுதிநாள் வந்தது. 
-
எல்லா மாணவர்களும் தம் ஆசிரியருக்கென  பரிசுகள்
கொண்டுவந்திருந்தார்கள். அதற்குள் ஒரு பொட்டி மட்டும் 
ஓர் பழைய செய்தித்தாளால் சுற்றப்பட்டிருந்தது. 
-
ஆசிரியை சுமதி க்கு அதை பார்த்ததுமே அது 
டெடியிடமிருந்துதான் வந்திருக்கவேண்டுமென உள்ளுணர்வு
 சொல்லியது. முதலில் அதையே பிரித்தார். 
-
பிரித்ததும், அதனுள் பாதி உபயோகித்த சென்ட் பாட்டில் 
ஒன்றும், சில கற்கள் கழன்று விழுந்த பிரேஸ்லெட் ஒன்றும்
 இருந்தது. அது டெடியினது என்று புரிந்துகொண்ட முழு 
வகுப்பறையுமே சிரித்தது. 
-
ஒன்றுமே சொல்லாமல் ஆசிரியை சுமதி அந்த வாசனை
த்திரவியத்தை தன்மீது பூசிக்கொண்டார். அந்த 
பிரேஸ்லெட்டை எடுத்து கையில் அணிந்துகொண்டார்.


மெல்லியதாய் ஒரு கால்வாசி புன்னகையுடன் டெடி 
 சொன்னான்.'' இப்போது உங்களிடம் என் தாயின் வாசம் 
வருகிறது. இறக்குமுன் அவர் இறுதியாய் பாவித்த சென்ட்  
இதுதான். 
-
இந்த பிரேஸ்லெட்தான் பெட்டியுள் வைக்குமுன் அவர் 
உடலில் இருந்து அகற்றப்பட்டது!”
-

ஓராண்டு கழிந்தது. ஆசிரியை சுமதி  மேசையில் ஓர் கடிதம் 
கிடந்தது. ''
‘I have seen few more teachers. 
But you are the best teacher I have ever seen’. 
With love Teddy. 
-
ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் ஒரு கடிதம் கிடைத்தது. 
அதே வரிகளுடன்…
‘I have seen few more teachers. 
But you are the best teacher I have ever seen’. 
With love Teddy.
-

ஆண்டுகள் பல வேகமாய் உருண்டன. 
அவர்களுக்கிடையேயான தொடர்பு எப்படியோ அறுந்து
போனது. ஆசிரியை  சுமதி ஓய்வுபெற்றிருந்தார். 
-
பல ஆண்டுகளின் பின்னர் அவருக்கு ஒரு கடிதம் வந்து 
சேர்ந்தது. கடிதம் டாக்டர் தியோடரிடமிருந்து..
.

Mrs. Sumathi
‘I have seen many more people 
in my life.  are the best teacher I have 
ever seen’, I am getting married. 
I cannot dream of getting married without 
your presence. 
This is your Teddy.
Dr. Theodore PhD…..


-
அத்துடன் போய்வர விமான டிக்கட்டுக்களும் இணைக்கப்
பட்டிருந்தன. ஆசிரியை சுமதிக்கு  இருப்பு கொள்ளவில்லை. 
அவரிடம் அந்த சென்ட் பாட்டில் தற்போது இல்லை. 
பிரேஸ்லெட் பாதுகாப்பாய் இருந்தது. 
-
அதை அணிந்துகொண்டு churchற்குப்புறப்பட்டார். 
அங்கு சென்று பின் இருக்கையொன்றில் அமர 
முற்பட்டபோது அங்கிருந்த ஊழியர்கள் அவரை எப்படியோ 
அடையாளம் கண்டுகொண்டு முன் வரிசையில் இருந்த 
ஆசனம் ஒன்றை நோக்கி அழைத்து சென்றனர். 
-
அவருக்கென ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்தில் எழுதப்
பட்டிருந்தது ''MOTHER ".

திருமணம் முடிந்தது. தியோடர் 
தன் புது மனைவியிடம் ஆசிரியை சுமதியை  அறிமுகம் 
செய்துவைத்தார். ''இவர் மட்டும் இல்லையென்றால் நான் 
இன்று இந்த இடத்தில் நின்றிருக்கவே முடியாது' 
-
தியோடரின் கண்களில் கண்ணீர்.
ஆசிரியை சுமதி  
பெண்ணைப்பார்த்து சொன்னார்' டெடி இல்லையென்றால், 
ஒரு ஆசிரியர் தன் மாணவர்களுக்கு முதலில் ஒரு தாயாய்
 இருக்க வேண்டுமென்பதை நான் அறிந்திருக்கவே முடியாது!''
.
-

.
.
உங்கள் வகுப்பிலும் ஒரு டெடி இருக்கிறான்.
 உங்கள் உதவிக்காக காத்துக்கொண்டிருக்கிறான்.
 உங்களாலும் அந்த ஆசிரியை சுமதியாக  இருக்கமுடியும்! 

இனி அடுத்த திங்கட்கிழமை காலை வகுப்பறைக்குள்
 நுழையும்போது ஒரு ஆசிரியராய் இல்லாமல் தாயாய் 
நுழைந்துபாருங்கள்! 
உங்களால் ஒரு பிள்ளையின் வாழ்க்கையில் நல்லதோர்
 திருப்புமுனையாய் இருக்கமுடியும்
-
.

இனிய காலை வணக்கம்....

படித்ததில் பிடித்தது.
-
---------
வாட்ஸ் அப் பகிர்வு

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 26247
Points : 57295
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum