தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ட்விட்டரில் ரசித்தவைby அ.இராமநாதன் Yesterday at 11:54 pm
» என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
by அ.இராமநாதன் Yesterday at 9:13 pm
» சிந்திக்க சில நொடிகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:02 pm
» ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
by அ.இராமநாதன் Yesterday at 11:25 am
» ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
by அ.இராமநாதன் Yesterday at 11:18 am
» மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
by அ.இராமநாதன் Yesterday at 10:18 am
» துளிப்பாக்கள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 10:11 am
» முருங்கைக்கீரை கூட்டு
by அ.இராமநாதன் Yesterday at 9:54 am
» பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
by அ.இராமநாதன் Yesterday at 9:52 am
» வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 9:44 am
» அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
by அ.இராமநாதன் Yesterday at 8:32 am
» பழகிப் போயிருச்சு பாஸ்!
by அ.இராமநாதன் Yesterday at 8:13 am
» ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
by அ.இராமநாதன் Yesterday at 8:08 am
» நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
by அ.இராமநாதன் Yesterday at 8:06 am
» சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
by அ.இராமநாதன் Yesterday at 8:02 am
» நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
by அ.இராமநாதன் Yesterday at 7:55 am
» காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
by அ.இராமநாதன் Yesterday at 7:46 am
» அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
by அ.இராமநாதன் Yesterday at 7:44 am
» அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
by அ.இராமநாதன் Yesterday at 7:41 am
» இரும்புச்சத்து தெரியும்...கொம்புச்சத்து தெரியுமா? சொல்கிறார் இயற்கை விவசாயி
by அ.இராமநாதன் Yesterday at 7:39 am
» மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 11:32 pm
» உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 11:26 pm
» நொடிக் கதைகள்
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 11:22 pm
» திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 11:05 pm
» கூப்பிடு தூரம்
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:59 pm
» வியந்த பாட்டு
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:55 pm
» மீண்டும் வருவேன்
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:51 pm
» அதிகாலை - கவிஞர் மீரா
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:39 pm
» கவிதைகள் - கவிஞர் மீரா
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:28 pm
» -நீதி - கவிதை
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:25 pm
» காலமாற்றம் - கவிதை
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:13 pm
» கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:00 pm
» அழியாத பாட்டு
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 9:50 pm
» ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 7:58 pm
» மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 7:54 pm
» இந்தப் பறவையின் விலை 25 லட்சமாம்... பார்த்து ரசிக்கலாம் வாங்க!
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 1:48 pm
» சிரிப்பின் பயன்கள்
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 1:36 pm
» தலைவர் சிலைல என்ன ஸ்பெஷல்?
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:32 am
» கடைசி பெஞ்ச் புள்ளைக டவுட்...!!
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:29 am
» கடவுளே, நியூயார்க்க இந்தியா தலைநகரமா மாத்திடு...!!
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 9:47 am
» கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 9:41 am
» பாதை எங்கு போகிறது...?
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 5:06 am
» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 5:04 am
» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 4:58 am
» மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 4:44 am
குஜராத்தில் 9 குழந்தைகள் பலி : விசாரணைக்கு முதல்வர் உத்தரவு
குஜராத்தில் 9 குழந்தைகள் பலி : விசாரணைக்கு முதல்வர் உத்தரவு
குஜராத்தின் ஆமதாபாத் நகரில் உள்ள அரசு மருத்துவ
மனைக்கு சிகிச்சைக்காக அழைத்துவரப்பட்ட
9 பச்சிளம் குழந்தைகள் கடந்த 24 மணி நேரத்தில் பலியாகி
உள்ளனர்.
இது குறித்து மருத்துவமனை அதிகாரிகள் கூறியதாவது:
பல்வேறு பகுதிகளில் இருந்து மருத்துவமனைக்கு
அழைத்து வரப்பட்ட குழந்தைகளில் சில குறைந்த எடையுடன்
இருந்தன. மேலும் உயிருக்கு ஆபத்தான வியாதிகளும்
இருந்துள்ளது. தொடர்ந்து ஆபத்தான நிலையில்
சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டுள்ளது.
மேலும் ஆமதாபாத் மருத்துவமனையில் பிறந்துள்ள
4 குழந்தைகளும் ஆபத்தானநிலையில் பிறந்து பின்னர்
இறந்துள்ளன.
கடந்த 3 நாட்களில் 18 குழந்தைகள் வரை
உயரிழந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
இது குறித்து முதல்வர் விஜய் ரூபானி கூறுகையில்
இது குறித்து மூத்த சுகாதார அதிகாரிகளுடன் ஆலோசனை
நடத்தி உள்ளதாகவும்,விசாரணை நடத்துவதற்கு மருத்துவ
கல்வி துணை இயக்குனர் ஆர்.கே. தீட்ஷித் தலைமையில்
குழு அமைக்கப்பட்டுள்ளது.
பிரச்னைக்கு காரணமானவர்கள் கண்டறியப்பட்டு தக்க
நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார்.
-
-----------------------
தினமலர்
மனைக்கு சிகிச்சைக்காக அழைத்துவரப்பட்ட
9 பச்சிளம் குழந்தைகள் கடந்த 24 மணி நேரத்தில் பலியாகி
உள்ளனர்.
இது குறித்து மருத்துவமனை அதிகாரிகள் கூறியதாவது:
பல்வேறு பகுதிகளில் இருந்து மருத்துவமனைக்கு
அழைத்து வரப்பட்ட குழந்தைகளில் சில குறைந்த எடையுடன்
இருந்தன. மேலும் உயிருக்கு ஆபத்தான வியாதிகளும்
இருந்துள்ளது. தொடர்ந்து ஆபத்தான நிலையில்
சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டுள்ளது.
மேலும் ஆமதாபாத் மருத்துவமனையில் பிறந்துள்ள
4 குழந்தைகளும் ஆபத்தானநிலையில் பிறந்து பின்னர்
இறந்துள்ளன.
கடந்த 3 நாட்களில் 18 குழந்தைகள் வரை
உயரிழந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
இது குறித்து முதல்வர் விஜய் ரூபானி கூறுகையில்
இது குறித்து மூத்த சுகாதார அதிகாரிகளுடன் ஆலோசனை
நடத்தி உள்ளதாகவும்,விசாரணை நடத்துவதற்கு மருத்துவ
கல்வி துணை இயக்குனர் ஆர்.கே. தீட்ஷித் தலைமையில்
குழு அமைக்கப்பட்டுள்ளது.
பிரச்னைக்கு காரணமானவர்கள் கண்டறியப்பட்டு தக்க
நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார்.
-
-----------------------
தினமலர்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 27115
Points : 59347
Join date : 26/01/2011
Age : 73
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum