"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பூ பூப்பதும் உலகச் செய்திதான்
by அ.இராமநாதன் Yesterday at 11:20 pm

» சின்னச் சின்ன சிந்தனைகள்
by அ.இராமநாதன் Yesterday at 10:46 pm

» குடம் குடமாய் பாலாபிஷேகம் - எக்ஸ்பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 6:13 pm

» குழந்தையை தவறவிட்டவர் கையில் பத்திரமாக இருந்தது கைப்பேசி...!!
by அ.இராமநாதன் Yesterday at 6:08 pm

» உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
by அ.இராமநாதன் Yesterday at 5:35 pm

» உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
by அ.இராமநாதன் Yesterday at 5:32 pm

» மூலிகை உணவு
by அ.இராமநாதன் Yesterday at 5:15 pm

» அவசரம் - X பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 5:06 pm

» X பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 4:53 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 3:30 pm

» ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
by அ.இராமநாதன் Yesterday at 3:09 pm

» நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
by அ.இராமநாதன் Yesterday at 2:59 pm

» படமும் செய்தியும்
by அ.இராமநாதன் Yesterday at 2:53 pm

» சுதந்திர போராட்ட கதையில் சிரஞ்சீவியுடன் நடிக்கும் நயன்தாரா
by அ.இராமநாதன் Yesterday at 10:04 am

» தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 10:00 am

» முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
by அ.இராமநாதன் Yesterday at 10:00 am

» தனுஷ்கோடி கடலில் ரூ.300 கோடியில் காற்றாலை
by அ.இராமநாதன் Yesterday at 9:43 am

» 20,21ல் திருமலையில் இலவச தரிசனம்
by அ.இராமநாதன் Yesterday at 9:41 am

» ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
by அ.இராமநாதன் Yesterday at 9:39 am

» தனிமையில் வாடும் பொம்மை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இராமசெயம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sun Mar 18, 2018 11:02 pm

» அமரர் கல்கி பற்றி அவரது மகள் ஆனந்தி,
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 9:34 pm

» இருமலை விரட்டலாம்
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 9:01 pm

» காதலரை மணந்த ஸ்ரேயா; மும்பையில் ரகசிய திருமணம்
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 8:58 pm

» அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 8:50 pm

» மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 8:41 pm

» களவும் கற்று மற...!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 3:33 pm

» மின் ஒளியாக அவள்...!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 3:26 pm

» ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:30 pm

» கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:30 pm

» அப்பாவுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:29 pm

» போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பிரியா வாரியர்!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:29 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:28 pm

» பிருதிவிராஜின் புதிய தோற்றம்
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 7:59 am

» மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 7:56 am

» “பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 7:52 am

» நடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 7:49 am

» 'மொபைல் மணி டிரான்ஸ்பர்' நிறுத்தம்
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 7:43 am

» ‛அதிநாயகே' என்ற வார்த்தையை திருத்த வேண்டும் : அரியானா அமைச்சர்
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 7:42 am

» சுத்தமாகிறது தாஜ் மஹால்!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 7:40 am

» நீ இளவரசி மாதிரி இருக்கேன்னு சொல்லல? -
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 11:16 pm

» வினாத்தாள் அவுட் ஆகியும் ஏன் உன்னால பாஸ் ஆக முடியலே?
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 10:56 pm

» நிதானத்தைக் கடைப்பிடி,...
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 10:37 pm

» விண்மீன்கள் - கவிதை
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 5:03 pm

» நொடிக் கதைகள்
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 4:59 pm

» மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 8:47 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர் பதிவு

Go down

பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் on Fri Nov 03, 2017 11:40 pm


_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 26235
Points : 57263
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் on Fri Nov 03, 2017 11:41 pm


_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 26235
Points : 57263
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் on Fri Nov 03, 2017 11:43 pm


_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 26235
Points : 57263
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் on Fri Nov 03, 2017 11:43 pm


_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 26235
Points : 57263
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் on Fri Nov 03, 2017 11:44 pm


_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 26235
Points : 57263
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் on Fri Nov 03, 2017 11:46 pm


_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 26235
Points : 57263
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் on Fri Nov 03, 2017 11:47 pm


_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 26235
Points : 57263
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் on Fri Nov 03, 2017 11:52 pm

தொடங்கும் போது
காதலியைப் போல்
மகிழ்ச்சியாய் 
தெரிந்த மழை
தொடர்ந்து கொண்டே
இருப்பதால் 
மனைவியைப் போல்
தொல்லையாய்த்
தெரிகிறது
இன்னும் நீடித்தால்
மருமகளைப் போல்
வீட்டுக்குள் புகுந்து
நம்மை வெளியேற்றிவிடுமோ
என்றே தோன்றுகிறது.....

                        

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 26235
Points : 57263
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் on Fri Nov 03, 2017 11:53 pm

[11:36 AM, 11/3/2017] +91 94866 48338: சுஜாதாவை தவிர வேறு யார் இப்படிஎழுத முடியும்

அந்த காலம் தான் 
நன்றாக இருந்தது....!
****** 
ஒரு முறை ரேடியோவில் கேட்டாலே 
சினிமாபாட்டு மனப்பாடம் ஆச்சு
******* 
பேருந்துக்குள் கொண்டுவந்து 
மாலைமுரசு விற்பார்கள் .,
******* 
மிதி வண்டி வைத்திருந்தோம்.,
********* 
எம் ஜி ஆர் உயிரோடு 
இருந்தார்.
******** 
ரஜினி, கமல் படம் ரிலிஸ்.

KB படங்கள் என்றால் 
ஒரு மாதம்அலசுவோம்
***** 
எந்த நிறுத்தத்தில் ஏறினாலும் 
உட்கார இடம் கிடைக்கும் பேருந்தில்.
******** 
கல்யாண வீடுகளில் 
பாய் போட்டு சாப்பாடு
*******
கபில் தேவின் 
கிரிக்கெட். FANTASTIC
5 நாள் MATCH
******** 
குமுதம், விகடன் 
நேர்மையாக இருந்தது.
******* 
எல்லா வீடுகளிலும், ரேடியோவிலும், 
கேசட்டிலும் பாடல் கேட்பது 
சுகமானது
******** 
வீடுகளின் முன் பெண்கள் 
காலையில் கோலமிட்டார்கள், 
மாலைப் பொழுதுகளில் வீட்டின் முன் 
அரட்டை அடிப்பார்கள்
******* 
சினிமாவுக்கு செல்ல 2 நாளைக்கு 
முன்பே திட்டமிடுவோம்
********** 
தீபாவளி பண்டிகையை கொண்டாட 
ஒரு மாதத்துக்கு முன்பே  தயாராவோம்
******* 
புது SCHOOL UNIFORM தான்
சிலருக்கு DEEPAWALI DRESS
***** 
டான்ஸில் ஆபரேஷன்தான் 
பெரிய ஆபரேஷன் 
நிறைய பேர் 
பண்ணி கொண்டார்கள்
******* 
வானொலி நாடகங்களை 
ரசித்து கேட்டோம்.,
******** 
/எல்லோரும் அரசு பள்ளிகளில் 
படித்தோம்.,
******* 
சாலையில் எப்போதாவது 
வண்டி வரும்.,
******* 
மழை நின்று 
நிதானமாக பொழியும்
******* 
தமிழ் ஆசிரியர்கள் 
தன்நிகரற்று விளங்கினர்.,
********* 
வேலைக்கு போகாதவன் 
எந்த குடும்பத்திற்க்கும் 
பாரமாயில்லை.,
********* 
எளிதில் மணப்பெண் கிடைத்தாள்.,
*******
வெஸ்ட் இன்டீசை
 வெல்லவே முடியாது.,
********* 
சந்தைக்கு போக 
பத்து ரூபாய் போதும்.,
******* 
அம்மா பக்கத்தில் உறங்கினோம்
********* 
கொளுத்தும் வெயிலில்
செருப்பு இல்லாமல் நடந்தோம்
******** 
முடி வெட்ட 
இரண்டு ரூபாய்தான்.,
Shaving 50 பைசா
------------------- 
பருவ பெண்கள் பாவாடை 
தாவணி உடுத்தினர்………
,சிலிண்டர் மூடுதுணி போல்
 யாரும் நைட்டி அணிய வில்லை.,
****** 
சுவாசிக்க காற்று இருந்தது.,
குடிதண்ணீரை யாரும் 
விலைக்கு வாங்க வில்லை.,
******** 
தெருவில் சிறுமிகள் 
பல்லாங்குழி ஆடுவார்கள். 
அவர்களை கலாய்த்துகொண்டே
 நாங்கள் நுங்கு வண்டி ஓட்டுவோம்.,
******* 
டாக்டர் வீட்டுக்கே வருவார்
******** 
காதலிப்பது த்ரில்லிங்கா  இருந்தது
******* 
சினிமா பாட்டு புத்தகம் கிடைக்கும்

******* 
மயில் இறகுகள்
குட்டி போட்டன...புத்தகத்தில்.,
****** 
ஐந்து ரூபாய் தொலைத்ததற்க்கு 
அப்பாவிடம் அடி வாங்கி்னோம்..,
******* 
மூன்றாம் வகுப்பிலிருந்து 
மட்டுமே,ஆங்கிலம்.,
****** 
ஐந்தாம் வகுப்பு வரை 
அரைக்கால் டவுசர்.,
****** 
மொத்தத்தில் மரியாதை இருந்தது..
******* 
தொலைந்து போனவை 
நம் நாட்கள் மட்டுமல்ல.,
நம் சுகங்களும்தான்..,
*********

படித்ததில் மனதை உருக வைத்தது....

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 26235
Points : 57263
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் on Fri Nov 03, 2017 11:56 pmம.பி.யில் பள்ளி ஒன்றில் நடந்த மாறுவேட போட்டியில் செய்தி தாள்களால் ஆன உடையணிந்து வித்தியாச வேடத்துடன் வந்த மாணவர்கள்.இடம்: போபால்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 26235
Points : 57263
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் on Fri Nov 03, 2017 11:57 pmசென்னையில் பெய்த கனமழையால் மெரினா கடற்கரையின் மணல் பரப்பு மற்றும் சர்வீஸ் சாலையில் தேங்கிய மழைநீர்.

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 26235
Points : 57263
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் on Sat Nov 04, 2017 12:04 am

ஒரு வழக்கில் .. 

வழக்கறிஞர் : அந்த பெண் அவரது கனவரை அப்போது துடைக்கப்பட்ட ஈரத்தரையில் கால் வைத்ததற்கு சுட்டார் 

காவலர் : ஆமாம் .. 

வழக்கறிஞர் :ஆனா நீங்க அவரை கைது செய்ய 20 நிமடங்குள்கு மேல் ஆனதே ஏன் ?? 

காவலர்: தரை அவ்ளொ நேரம் ஈரமானதாக இருந்தது .,,

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 26235
Points : 57263
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் on Sat Nov 04, 2017 12:10 am

[10:14 PM, 2/27/2017] +91 92444 09994: ஒருத்தரு , மன நிம்மதி வேணும்ன்னு...
ஒரு சாமியாரை பார்க்க போயிருக்காரு..

சாமியார்ட்ட
, "வாழ்க்கை  அமைதியா , சந்தோஷமா போகணும் , அதுக்கு நா  என்ன செய்யணும், சாமி "னு  கேட்டுருக்காரு.
 
 சாமியார், " உங்க, மனைவியோட  சமையலை புகழ்ந்து பாராட்டியிருக்கிறீங்களா" னு கேக்கவும்

 இவரும்  , 

"கல்யாணமாயி,  இந்த  இருவது வருஷத்தில  ஒரு நா கூட  அவ  சமையலை புகழ்ந்து  பாராட்டுனதில்ல" னு  ரொம்ப மெதப்பா பதில் சொல்லிருக்காரு..

 சாமியார், "அடுத்த    தடவ சாப்பிடும் போது மனைவியின் சமையலை புகழ்ந்து பாருங்கன்னு"  அட்வைஸ் செஞ்சு அனுப்பி வைச்சிருக்காரு...

வீட்டுக்குப்போனவருக்கு அவரு மனைவி, சப்பாத்தியும் குருமாவும் மனைவி பரிமாறியிருக்காங்க !! 

அத சாப்பிட்டு, கணவரும், ரொம்ப  குஷியாகி , சப்பாத்தி, குருமா இரண்டையும் ஒரேடியா  புகழ்ந்து, மனைவியையும் புகழ்ந்து தள்ளிட்டாரு...

இந்த திடீர் புகழ்ச்சி  கொஞ்சம் கூட  எதிர்பார்க்காத  மனைவிக்கு கோபம் வந்ததுச்சாம் ! 

கையில் இருந்த கரண்டியால் அவரு தலையில் "டங் டங்" என்று அடிச்சுக்கிட்டே

"இந்த இருவது வருஷமா என்னைப் புகழாத நீங்க, இன்னிக்கி  பக்கத்து வீட்டிலிருந்து வந்த சப்பாத்தியையும் குருமாவையும் புகழ்ந்து பாராட்ட எப்படித் தோணிச்சுனு " ???... கேட்ட... மனைவியப்பார்த்த 

கணவர் " ஙே.." என்று மயங்கினான் 

கல்யாணம் பண்ணவனுக்கு ஏதுடாஆ நிம்மதி?


_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 26235
Points : 57263
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum