"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கம்ப்யூட்டரையும் தொலைபேசியையும் இணைக்கும் கருவி....(பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Today at 1:38 pm

» தூரப்பார்வை உடைய சிறப்பான பூச்சி ....(பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Today at 1:30 pm

» ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு
by அ.இராமநாதன் Today at 12:10 pm

» ‘விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா
by அ.இராமநாதன் Today at 12:01 pm

» சினிமா -முதல் பார்வை: செம
by அ.இராமநாதன் Today at 11:58 am

» மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்
by அ.இராமநாதன் Today at 8:01 am

» புறாக்களின் பாலின சமத்துவம்
by அ.இராமநாதன் Today at 7:57 am

» குதிரை பேர வரலாறு
by அ.இராமநாதன் Today at 7:56 am

» தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை!
by அ.இராமநாதன் Today at 7:53 am

» சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்
by அ.இராமநாதன் Today at 7:51 am

» இந்திரா கவிதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 10:59 pm

» ஒரு பெண் எப்போது அழகாக இருக்கிறாள் - பா.விஜய்
by அ.இராமநாதன் Yesterday at 10:56 pm

» பட்ட காலிலேயே படும்....
by அ.இராமநாதன் Yesterday at 10:49 pm

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 10:46 pm

» பழத்துக்குள் மாட்டிக்கொண்ட புழு....
by அ.இராமநாதன் Yesterday at 10:41 pm

» டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்!
by அ.இராமநாதன் Yesterday at 7:22 pm

» மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை!
by அ.இராமநாதன் Yesterday at 7:21 pm

» எளிய மருத்துவக் குறிப்புகள்
by அ.இராமநாதன் Yesterday at 7:19 pm

» ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் அபர்னதி!
by அ.இராமநாதன் Yesterday at 7:10 pm

» திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது
by அ.இராமநாதன் Yesterday at 2:27 pm

» பலவித முருகன் உருவங்கள்
by அ.இராமநாதன் Yesterday at 2:23 pm

» இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்!
by அ.இராமநாதன் Yesterday at 10:45 am

» பி.வி. சிந்துவும் இறக்கையும்!
by அ.இராமநாதன் Yesterday at 10:36 am

» தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்
by அ.இராமநாதன் Yesterday at 10:34 am

» தூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்?: அமெரிக்கா சந்தேகம்
by அ.இராமநாதன் Yesterday at 10:31 am

» சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்
by அ.இராமநாதன் Yesterday at 10:22 am

» அரேபியாவின் பங்களிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 8:33 am

» உலகின் முதல் உறவு
by அ.இராமநாதன் Yesterday at 8:31 am

» உலக தைராய்டு தினம்
by அ.இராமநாதன் Yesterday at 8:28 am

» சென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை
by அ.இராமநாதன் Yesterday at 8:24 am

» ஸ்ரீநகரில் பிச்சை எடுக்க தடை
by அ.இராமநாதன் Yesterday at 8:21 am

» வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'
by அ.இராமநாதன் Yesterday at 8:20 am

» அலகாபாத் பெயரை மாற்ற முடிவு
by அ.இராமநாதன் Yesterday at 8:16 am

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Thu May 24, 2018 8:23 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu May 24, 2018 3:49 pm

» முக்கியமான மூன்று விஷயங்கள்
by அ.இராமநாதன் Wed May 23, 2018 10:49 pm

» வாழும் வரை வாழ்க்கை.. வாழ்ந்து காட்டுவோம்..
by அ.இராமநாதன் Wed May 23, 2018 10:43 pm

» உரைவேந்தர் ஔவை துரைசாமி! நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed May 23, 2018 10:26 pm

» அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக வழக்கு: விசாரணைக்கு ஏற்பு
by அ.இராமநாதன் Wed May 23, 2018 8:35 am

» வாவ் பாப்... பைனலுக்கு முன்னேறியது சென்னை
by அ.இராமநாதன் Wed May 23, 2018 8:29 am

» ஒரே நாளில் 11 படங்களா?: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:52 pm

» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:50 pm

» நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:49 pm

» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:47 pm

» அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ரெய்னாவுக்கு அரிய வாய்ப்பு!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 6:52 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines ஆசிய பெண்கள் குத்துச்சண்டை மேரிகோம் உள்பட 3 இந்திய வீராங்கனைகள் அரைஇறுதிக்கு முன்னேறினார்கள்.

Go down

ஆசிய பெண்கள் குத்துச்சண்டை மேரிகோம் உள்பட 3 இந்திய வீராங்கனைகள் அரைஇறுதிக்கு முன்னேறினார்கள்.

Post by அ.இராமநாதன் on Sun Nov 05, 2017 10:10 am

[You must be registered and logged in to see this image.]


ஹோ ஷி மின்க் சிட்டி,

ஆசிய பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனைகள் மேரிகோம், ஷிக்‌ஷா, பிரியங்கா சவுத்ரி ஆகியோர் அரைஇறுதிக்கு முன்னேறினார்கள்.

8-வது ஆசிய பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி வியட்நாமில் நடந்து வருகிறது. இதில் 5 முறை உலக சாம்பியனும், ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவருமான இந்திய வீராங்கனை மேரிகோம், 48 கிலோ உடல் எடைப்பிரிவில் கால்இறுதி சுற்றில் சீன தைபே வீராங்கனை மெங் ஷிக் பின்னை சந்தித்தார்.

34 வயதான மேரிகோம் முதல் 2 ரவுண்டுகளில் தற்காப்பில் அதிக கவனம் செலுத்தினார். கடைசி சுற்றில் அதிரடியாக தாக்குதலை தொடுத்த மேரிகோம், மெங் ஷிக் பின்னை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார்.

இதன் மூலம் ஆசிய போட்டியில் 6-வது முறையாக பதக்கம் வெல்வதை மேரிகோம் உறுதி செய்துள்ளார். ஏற்கனவே கடந்த 5 முறை ஆசிய போட்டிகளில் பங்கேற்றுள்ள மேரிகோம் 4 தடவை தங்கப்பதக்கமும், ஒருமுறை வெள்ளிப்பதக்கமும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேரிகோம் அரைஇறுதியில் ஜப்பான் வீராங்கனை சுபாசா கோமுராவை எதிர்கொள்கிறார்.

54 கிலோ உடல் எடைப்பிரிவில் கால்இறுதியில் இந்தியன் ரெயில்வே வீராங்கனையான ஷிக்‌ஷா, உஸ்பெகிஸ்தான் வீராங்கனை பெரான்ஜிச் கோஷிமோவாவுடன் மோதினார். இதில் தொடக்கம் முதலே தாக்குதல் பாணியை கடைப்பிடித்த ஷிக்‌ஷா, பெரான்ஜிச்சை எளிதில் தோற்கடித்து அரைஇறுதிக்குள் நுழைந்ததுடன் பதக்கத்தையும் உறுதி செய்தார். தேசிய சாம்பியனான ஷிக்‌ஷா, அரைஇறுதியில் சீன தைபே வீராங்கனை லின் யு டிங்கை சந்திக்கிறார்.

60 கிலோ உடல் எடைப்பிரிவில் கால்இறுதியில் இந்திய வீராங்கனை பிரியங்கா சவுத்ரி, இலங்கை வீராங்கனை டுலான்ஜனி லங்காபுரயாலாஜேவை எதிர்கொண்டார். இதில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய பிரியங்கா சவுத்ரி 5-0 என்ற கணக்கில் எளிதில் வெற்றி பெற்று அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்து பதக்கத்தை உறுதிப்படுத்தினார்.

75 கிலோ உடல் எடைப்பிரிவில் கால்இறுதியில், உலக போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனையான சாவீட்டி பூரா 0-5 என்ற கணக்கில் ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற சீன வீராங்கனை லி கியானிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.

பதக்கத்தை உறுதி செய்து இருக்கும் மேரிகோம் அளித்த பேட்டியில், ‘ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 6-வது பதக்கம் பெற இருப்பதை அற்புதமானதாக கருதுகிறேன். இது என்னை பொறுத்தமட்டில் எளிதான காரியம் அல்ல. கடவுளின் அருளால் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறேன். கடந்த ஒரு ஆண்டுகளுக்கு பிறகு நான் பெறும் முதல் பதக்கம் இதுவாகும். எம்.பி.ஆன பிறகு நான் பெறப் போகும் முதல் பதக்கம் இது. இந்த போட்டியில் தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே எனது நோக்கமாகும்’ என்று தெரிவித்தார்.தினத்தந்தி

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 28048
Points : 61676
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum