தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்by அ.இராமநாதன் Today at 11:25 am
» ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
by அ.இராமநாதன் Today at 11:18 am
» மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
by அ.இராமநாதன் Today at 10:18 am
» துளிப்பாக்கள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Today at 10:11 am
» முருங்கைக்கீரை கூட்டு
by அ.இராமநாதன் Today at 9:54 am
» பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
by அ.இராமநாதன் Today at 9:52 am
» வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
by அ.இராமநாதன் Today at 9:44 am
» அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
by அ.இராமநாதன் Today at 8:32 am
» பழகிப் போயிருச்சு பாஸ்!
by அ.இராமநாதன் Today at 8:13 am
» ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
by அ.இராமநாதன் Today at 8:08 am
» நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
by அ.இராமநாதன் Today at 8:06 am
» சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
by அ.இராமநாதன் Today at 8:02 am
» நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
by அ.இராமநாதன் Today at 7:55 am
» காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
by அ.இராமநாதன் Today at 7:46 am
» அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
by அ.இராமநாதன் Today at 7:44 am
» அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
by அ.இராமநாதன் Today at 7:41 am
» இரும்புச்சத்து தெரியும்...கொம்புச்சத்து தெரியுமா? சொல்கிறார் இயற்கை விவசாயி
by அ.இராமநாதன் Today at 7:39 am
» மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
by அ.இராமநாதன் Yesterday at 11:32 pm
» உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
by அ.இராமநாதன் Yesterday at 11:26 pm
» நொடிக் கதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 11:22 pm
» திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
by அ.இராமநாதன் Yesterday at 11:05 pm
» கூப்பிடு தூரம்
by அ.இராமநாதன் Yesterday at 10:59 pm
» வியந்த பாட்டு
by அ.இராமநாதன் Yesterday at 10:55 pm
» மீண்டும் வருவேன்
by அ.இராமநாதன் Yesterday at 10:51 pm
» அதிகாலை - கவிஞர் மீரா
by அ.இராமநாதன் Yesterday at 10:39 pm
» கவிதைகள் - கவிஞர் மீரா
by அ.இராமநாதன் Yesterday at 10:28 pm
» -நீதி - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 10:25 pm
» காலமாற்றம் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 10:13 pm
» கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
by அ.இராமநாதன் Yesterday at 10:00 pm
» அழியாத பாட்டு
by அ.இராமநாதன் Yesterday at 9:50 pm
» ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:58 pm
» மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:54 pm
» இந்தப் பறவையின் விலை 25 லட்சமாம்... பார்த்து ரசிக்கலாம் வாங்க!
by அ.இராமநாதன் Yesterday at 1:48 pm
» சிரிப்பின் பயன்கள்
by அ.இராமநாதன் Yesterday at 1:36 pm
» தலைவர் சிலைல என்ன ஸ்பெஷல்?
by அ.இராமநாதன் Yesterday at 10:32 am
» கடைசி பெஞ்ச் புள்ளைக டவுட்...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:29 am
» கடவுளே, நியூயார்க்க இந்தியா தலைநகரமா மாத்திடு...!!
by அ.இராமநாதன் Yesterday at 9:47 am
» கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
by அ.இராமநாதன் Yesterday at 9:41 am
» பாதை எங்கு போகிறது...?
by அ.இராமநாதன் Yesterday at 5:06 am
» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்
by அ.இராமநாதன் Yesterday at 5:04 am
» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்
by அ.இராமநாதன் Yesterday at 4:58 am
» மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
by அ.இராமநாதன் Yesterday at 4:44 am
» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
by அ.இராமநாதன் Yesterday at 4:33 am
» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்
by அ.இராமநாதன் Yesterday at 4:30 am
» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by அ.இராமநாதன் Yesterday at 4:17 am
ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
[You must be registered and logged in to see this image.]
–
சென்னை,
ஆந்திர அரசு ஆண்டுதோறும் சிறந்த தெலுங்கு படங்கள், சிறந்த நடிகர்-நடிகைகள் மற்றும் சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நந்தி விருதுகள் வழங்கி வருகிறது. திரைப்படத்துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு என்.டி.ஆர் பெயரில் தேசிய விருதுகளும் வழங்குகிறது.
கடந்த 3 ஆண்டுகளாக இந்த விருதுகள் வழங்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் 2014, 2015, 2016 ஆகிய ஆண்டுகளுக்கான நந்தி விருதுகளை ஆந்திர அரசு நேற்று அறிவித்தது. இதில் 2014-ம் ஆண்டுக்கான என்.டி.ஆர் தேசிய விருதுக்கு நடிகர் கமல்ஹாசனும், 2016-ம் ஆண்டுக்கான என்.டி.ஆர் தேசிய விருதுக்கு நடிகர் ரஜினிகாந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
2015-ம் ஆண்டுக்கான என்.டி.ஆர் விருது டைரக்டர் ராகவேந்திரராவுக்கு வழங்கப்படுகிறது. 2014-ம் ஆண்டு சிறந்த படத்துக்கான நந்தி விருதை லெஜண்ட் பெற்றுள்ளது. மனம் படத்துக்கு இரண்டாவது பரிசு கிடைத்துள்ளது. சிறந்த நடிகருக்கான விருது லெஜண்ட் படத்தில் நடித்த பாலகிருஷ்ணாவும், சிறந்த நடிகைக்கான விருதை கீதாஞ்சலி படத்தில் நடித்த அஞ்சலியும் பெற்றுள்ளனர்.
சிறந்த இயக்குனருக்கான விருது பொயப்பட்டி சீனிவாசுக்கு கிடைத்துள்ளது. சிறந்த துணை நடிகர் விருது நாகசைதன்யாவுக்கும், துணை நடிகை விருது லட்சுமி மஞ்சுவுக்கும், சிறந்த நகைச்சுவை நடிகர் விருது பிரமாணந்தத்துக்கும், சிறந்த வில்லன் விருது ஜெகபதி பாபுவுக்கும் கிடைத்துள்ளது.
2015-ம் ஆண்டு நந்தி விருதுக்கான சிறந்த படமாக பாகுபலி தேர்வாகி உள்ளது. சிறந்த நடிகராக மகேஷ்பாபுவும், சிறந்த நடிகையாக சைஸ் ஜீரோ படத்தில் நடித்த அனுஷ்காவும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். சிறந்த இயக்குனர் விருது ராஜமவுலிக்கும், இசையமைப்பாளர் விருது கீரவாணிக்கும் கிடைத்துள்ளது. 2016-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகராக ஜூனியர் என்.டி.ஆரும், சிறந்த நடிகையாக ரீட்டுவர்மாவும் தேர்வாகி உள்ளனர். சிறந்த படத்துக்கான விருதுக்கு பெல்லி சூப்புலு தேர்வாகி உள்ளது.
தினத்தந்தி

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 27109
Points : 59335
Join date : 26/01/2011
Age : 73
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum