"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» களவும் கற்று மற...!
by அ.இராமநாதன் Today at 3:33 pm

» மின் ஒளியாக அவள்...!
by அ.இராமநாதன் Today at 3:26 pm

» ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
by அ.இராமநாதன் Today at 12:30 pm

» கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
by அ.இராமநாதன் Today at 12:30 pm

» அப்பாவுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி!
by அ.இராமநாதன் Today at 12:29 pm

» போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பிரியா வாரியர்!
by அ.இராமநாதன் Today at 12:29 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Today at 12:28 pm

» பிருதிவிராஜின் புதிய தோற்றம்
by அ.இராமநாதன் Today at 7:59 am

» மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
by அ.இராமநாதன் Today at 7:56 am

» “பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
by அ.இராமநாதன் Today at 7:52 am

» நடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு
by அ.இராமநாதன் Today at 7:49 am

» 'மொபைல் மணி டிரான்ஸ்பர்' நிறுத்தம்
by அ.இராமநாதன் Today at 7:43 am

» ‛அதிநாயகே' என்ற வார்த்தையை திருத்த வேண்டும் : அரியானா அமைச்சர்
by அ.இராமநாதன் Today at 7:42 am

» சுத்தமாகிறது தாஜ் மஹால்!
by அ.இராமநாதன் Today at 7:40 am

» நீ இளவரசி மாதிரி இருக்கேன்னு சொல்லல? -
by அ.இராமநாதன் Yesterday at 11:16 pm

» வினாத்தாள் அவுட் ஆகியும் ஏன் உன்னால பாஸ் ஆக முடியலே?
by அ.இராமநாதன் Yesterday at 10:56 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 10:47 pm

» நிதானத்தைக் கடைப்பிடி,...
by அ.இராமநாதன் Yesterday at 10:37 pm

» விண்மீன்கள் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:03 pm

» நொடிக் கதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 4:59 pm

» மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
by அ.இராமநாதன் Yesterday at 8:47 am

» இந்திய வீரர் வீராங்கணைகளுக்கு ஜப்பான் முட்டை...
by அ.இராமநாதன் Yesterday at 8:40 am

» தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நான் ருத்ரன்’?
by அ.இராமநாதன் Yesterday at 8:38 am

» சுசீந்தரனின் ’ஏஞ்சலினா’ படப்பிடிப்பு நிறைவடைந்தது
by அ.இராமநாதன் Yesterday at 8:37 am

» ஒரு சாவி கூட பீரோவுக்கு பொருந்த மாட்டேங்குதே?
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 11:59 pm

» 2 கி.மீ தூரத்தை 2 மணி 44 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்த சைலேந்திரபாபுவின் நீச்சல் குழு!
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 11:42 pm

» பள்ளிக்கு ஒரு லட்சம் சீர்வரிசை... ஆசிரியர்களைப் பிரமிக்க வைத்த ஊர்மக்கள்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 11:33 pm

» - கொஞ்ச நேரம் நடிக்கலாம்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 10:43 pm

» - இரும்பு இதயங்களுக்கான திறவுகோல்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 10:31 pm

» அதிர்ஷ்டம் உழைப்பின் முதுகில் ஒட்டிககிடக்கும்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 10:30 pm

» போலி நபரை பரீட்சை எழுத அனுப்பி விட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி முதல்வர்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:20 pm

» நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:18 pm

» பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:12 pm

» பெண் நிருபரை சீண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:09 pm

» தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:07 pm

» தேசிய கீதத்தில் திருத்தம்: காங்., எம்பி., தீர்மானம்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:06 pm

» ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 4:54 pm

» வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 4:51 pm

» இங்கேயும் இடது - அங்கேயும் அதே!
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 2:51 pm

» முல்லா நஸ்ருதீன்!
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 2:47 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 2:20 pm

» கீர்த்தி சுரேஷ் மகிழ்ச்சி
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 2:16 pm

» குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப் பாம்பு: லாவகமாக பிடித்த பெண்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 2:12 pm

» மலச்சிக்கலை தீர்க்கும் சூசி முத்திரை
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 2:01 pm

» துல்கர் சல்மான் ஜோடியாக நடிக்கும் சோனம் கபூர்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 1:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines நற்பலன்தரும் கனவுகள்:

Go down

நற்பலன்தரும் கனவுகள்:

Post by அ.இராமநாதன் on Thu Nov 16, 2017 9:01 am

விடியற்காலை 3.36 -6.00 மணிக்குள் கண்ட கனவு உடனடியாக \
பலிக்கும் என்று ‘பஞ்சாங்க சாஸ்திரங்கள்’ கூறுகின்றன. 
-
நற்பலன்தரும் கனவுகள்:
-
* விவசாயிகள் உழுவதைப்போல் கனவு கண்டால், சேமிப்பு 
பெருகும்.

* வானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு 
அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.

* ஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் 
பதவி உயர்வு நிச்சயம் உண்டு.

* ஆசிரியர் பாடம் நடத்துவதைப் போல் கனவு கண்டால் நாம் 
நினைத்தது எல்லாம் நிறைவேறும்.

* கனவில் நிலவை கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும்.

* திருமணமாகாதோர் பாம்பு கடித்து ரத்தம் வருவது போல் 
கனவு கண்டால், சீக்கிரம் திருமணம் நிகழும். 
திருமணமானோருக்கு செல்வம் வந்து சேரும்.

* இறந்தவர்களின் சடலத்தைக் கனவில் கண்டால் 
சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.

* சிறு குழந்தைகளை கனவில் கண்டால் நோயிலிருந்து 
விடுதலை கிடைக்கும்.

* நண்பன் இறந்ததாக கனவு கண்டால் நண்பனின் 
ஆயுள் கூடும்.

* உயரத்தில் இருந்து விழுவது போல் கனவு கண்டால் பணம், 
பாராட்டு குவியும்.

* தெய்வங்களை கனவில் கண்டால் புதையல் கிடைக்கும்.

* திருமண கோலத்தை கனவில் கண்டால், சமூகத்தில் 
நன்மதிப்பு உயரும்.

* தற்கொலை செய்து கொள்வதை போல் கனவு கண்டால் 
நொருங்கி வந்த ஆபத்துகள் நீங்கி, நன்மை பிறக்கும்.

* ஆமை,மீன், தவளை போன்ற நீர்வாழ் உயிரினங்களை 
கனவில் கண்டால் கவலைகள் பறந்து போகும், மனதிலே 
நிம்மதி பிறக்கும்.

* கர்ப்பிணியை கனவில் கண்டால் பொருள் வந்து சேரும், 
நலம் அதிகரிக்கும்.

* இறந்தவருடன் பேசுவதைப் போன்று கனவு கண்டால் 
அதிகாரம் ,பதவி, லாபம் நிச்சயம் கூடி வரும்.

* மாமிசம் உண்பது போல் கனவு கண்டால் பெரிய 
அதிர்ஷ்டம் தேடி வரும்.

* மயில்,வானம் பாடியை கனவில் கண்டால் 
தம்பதிகளிடையே நெருக்கம் அதிகரிக்கும்.

* கழுதை,குதிரையை கனவில் கண்டால் வழக்குகள் 
சாதகமாக முடியும்.

* மலத்தை மிதிப்பதை போல் கனவில் கண்டால் 
சுபச்செலவுகள் ஏற்படும்.

* வாத்து,குயிலை கனவில் கண்டால் நம் முயற்சிகள் 
எளிதில் வெற்றி பெரும்.
-
--------------------------------------------
படித்ததில் பிடித்தது

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 26195
Points : 57177
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum