"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» * மரியாதைகளும் ஒரு சுமையே.
by அ.இராமநாதன் Yesterday at 10:02 pm

» * நிதானமாக ஆத்திரப்படு.- லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Yesterday at 10:01 pm

» அழுவதிலும் நிச்சயம் இன்பம் இருக்கிறது....!!
by அ.இராமநாதன் Yesterday at 9:59 pm

» # பயன்படுத்து, பழுது படுத்தாதே. - லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:57 pm

» வண்ணமோ கறுப்பு, குரலோ இனிப்பு - விடுகதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:49 pm

» விடுகதை-விடைகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:38 pm

» அழகிய காலை வணக்கம்...!
by அ.இராமநாதன் Yesterday at 9:30 pm

» பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by அ.இராமநாதன் Yesterday at 6:43 pm

» மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
by அ.இராமநாதன் Yesterday at 9:48 am

» மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
by அ.இராமநாதன் Yesterday at 9:46 am

» தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:39 am

» குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
by அ.இராமநாதன் Yesterday at 9:27 am

» குழந்தைகள் ஆபாச படம், தகவல் பகிர்ந்த ‘வாட்ஸ் அப்’ குழு கும்பல் சிக்கியது
by அ.இராமநாதன் Yesterday at 9:25 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 9:20 am

» மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
by அ.இராமநாதன் Yesterday at 9:18 am

» தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
by அ.இராமநாதன் Yesterday at 9:16 am

» சிரிங்க ப்ளீஸ் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 10:47 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 10:07 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 7:47 pm

» அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 7:43 pm

» உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
by KavithaMohan Thu Feb 22, 2018 7:42 pm

» பிராணாயாமம்
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 7:28 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Thu Feb 22, 2018 11:09 am

» இறக்கை லிங்கம்!
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 5:36 pm

» அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:50 pm

» கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:47 pm

» பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:46 pm

» மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:45 pm

» பண்பே வெல்லும் - கதைப்பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:29 am

» மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:25 am

» ஆதிசங்கரர் பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:20 am

» தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:15 am

» விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:08 am

» பாம்பு இருக்கற இடத்துல பல்லி எப்படி இருக்கும்...?
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 9:06 pm

» ‘டியர்... நான் உங்க இதயத்துல இருக்கேனா?’’
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:57 pm

» இந்த போட்டோ கி.மு.விலே எடுத்தது...!!
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:46 pm

» படி! படி! - சிறுவர் கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:38 pm

» செயல் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:30 pm

» கனவு - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:29 pm

» வெட்கம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:27 pm

» அழகிய தமிழ் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:26 pm

» யாப்பு
by lakshmi.P.R Tue Feb 20, 2018 8:26 pm

» நடவு & ஆசை - கவிதைகள்
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:23 pm

» சிந்தனை சிகிச்சை-5
by ராஜேந்திரன் Mon Feb 19, 2018 8:39 pm

» வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
by அ.இராமநாதன் Mon Feb 19, 2018 9:29 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines பல்சுவை - வாட்ஸ் அப்-ல் பெறப்பட்டவை - தொடர் பதிவு

Go down

பல்சுவை - வாட்ஸ் அப்-ல் பெறப்பட்டவை - தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் on Mon Nov 20, 2017 6:23 pm

: மனைவி :
 
"ஏங்க !!!.. 
புண்ணியம் செய்தவர்களை இங்கிலீஷ்'ல எப்படி 
சொல்லுவாங்க ????"

கணவன் : "Unmarried - னு சொல்லுவாங்க" 

மனைவி : 
"யோவ் நில்லுய்யா ஓடாத 
ஒண்ணும் செய்ய மாட்டேன் உன்னை !!!"
-
------------------------------------------------------

மகன்:
 
சகலை என்றால் என்னப்பா ???

அப்பா:

ஒரே கம்பெனியில பொருளை வாங்கி ஏமாந்தவங்கன்னு 
அர்த்தம்ப்பா...???


Last edited by அ.இராமநாதன் on Mon Nov 20, 2017 6:29 pm; edited 1 time in total

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25649
Points : 55861
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: பல்சுவை - வாட்ஸ் அப்-ல் பெறப்பட்டவை - தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் on Mon Nov 20, 2017 6:24 pm

மகன்:

இந்தஅப்ளிகேஷன்லே,
 'மதர் டங்க்' குன்னு இருக்கு... 
என்ன எழுத..????.." 
-
அப்பா: ரொம்ப நீளம்னு எழுது...!!
-
-----------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25649
Points : 55861
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: பல்சுவை - வாட்ஸ் அப்-ல் பெறப்பட்டவை - தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் on Mon Nov 20, 2017 6:26 pm

ஜோதிடர் :
 
கணவன், 
மனைவி 
நீங்க ரெண்டு பேரும்
கடைசி வரை சேர்ந்து நல்லா இருப்பீங்க..................!!!

கனவன் :
 
இதுக்கு பரிகாரமே இல்லையா, ஜோதிடரே ...........??? 


_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25649
Points : 55861
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: பல்சுவை - வாட்ஸ் அப்-ல் பெறப்பட்டவை - தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் on Mon Nov 20, 2017 6:28 pm

அமெரிக்க ஓட்டப்பந்தய வீரர் கார்ல் லூயிஸின் தந்தை இறந்தார். 1984 ஒலிம்பிக்ஸில் பெற்ற தங்கப் பதக்கத்தை தந்தைக்குக் காணிக்கையாய் சவப் பெட்டியில் இட்டார் லூயிஸ். அதிர்ந்த அம்மாவிடம் சொன்னார், “இன்னொன்று கிடைக்கும் எனக்கு”. 1988 ஒலிம்பிக்ஸில் உலக சாதனையாளர் பெண் ஜான்சனுடன் போட்டியிட்டார். எல்லைக்கோட்டை

முதலில் தொட்டார் பெண் இரண்டாமிடத்தில் லூயிஸ். ஆனால் பரிசோதனையில் பெண் ஸ்டீராய்ட் சாப்பிட்டது தெரிந்தது. தங்கப்பதக்கம் கார்ல் லூயிஸ் கைகளில்! வெற்றியாளர்கள் தங்களை முழுமையாய் நம்புகிறார்கள்.

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25649
Points : 55861
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: பல்சுவை - வாட்ஸ் அப்-ல் பெறப்பட்டவை - தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் on Mon Nov 20, 2017 6:32 pm

கேள்வி: விலங்குகளைக் கொல்வதால் அதற்குத் துன்பம் ஏற்படுமா?

பதில்: விலங்குகளுக்கு ஏற்படுவதில்லை! அவற்றைக் கொன்று சாப்பிடுபவர்களுக்கே அதிக துன்பம் ஏற்படும்.
     விலங்குகளுக்கு உடலுடன் சேர்ந்து ஆன்ம சைத்தன்யம் மட்டுமே உள்ளது! ஆகவே கொல்லப்படும்போது அவற்றிற்குத் துக்கம் ஏற்படுவதில்லை.'வலி' மட்டுமே உண்டு.

     மனிதர்களுக்கு மட்டும் உடலுக்கும், ஆன்மாவுக்கும் இடையில் பல்வேறு கருமங்களுடன் கூடிய 'மனம்' இருக்கிறது. ஆகவே, விலங்குகளைக் கொன்ற கர்மங்களுடன் சேர்ந்து துன்பம் அவனுக்குக் கண்டிப்பாக ஏற்படும்.

     அதனால் மனித வாழ்வில் துன்பம் இருக்கக்கூடாது என்றால் வாயில்லாத ஜுவன்களைக் கொல்லாமல் இருக்க வேண்டும்.

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25649
Points : 55861
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: பல்சுவை - வாட்ஸ் அப்-ல் பெறப்பட்டவை - தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் on Mon Nov 20, 2017 6:48 pm

[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]TEACHER: Our topic for today is  Photosynthesis. 

TEACHER : What is photosynthesis class?
Student: Photosynthesis is our topic today.
.
.----------------------------------------
.

Not Easy to be a Teacher  !!!!!
----------------------

TEACHER : John is climbing a tree to pick some
mangoes. ( Begin the sentence with Mangoes)
-
Student : Mangoes, John is coming to pick you
----------------

TEACHER : What do you call mosquitoes in your language?-
-
Student: We don't call them, they come on their own.
.
---------------------------------
.
TEACHER : One day our country will be corruption free. What tense is that??
-
Student: Future impossible tense
.--

THE STRUGGLE CONTINUES

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25649
Points : 55861
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: பல்சுவை - வாட்ஸ் அப்-ல் பெறப்பட்டவை - தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் on Mon Nov 20, 2017 6:50 pm

TEACHER : How can we keep our school clean?
-
Student: By staying at home.
-
------------------------------


English Grammar class.
-
Teacher: What's the difference between 
"He cleans the plate" and "the plate is cleaned by him."
-
Student: 
In first sentence 'he' is not married, 
but in second sentence 'he' is married....

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25649
Points : 55861
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: பல்சுவை - வாட்ஸ் அப்-ல் பெறப்பட்டவை - தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் on Mon Nov 20, 2017 6:52 pm

கடவுள் ஒரு நாள் கழுதையை படைத்து அதனிடம் சொன்னார்,

"நீ ஒரு கழுதை. காலை முதல் மாலை வரைக்கும் நீ உழைக்க வேண்டும். உன் மேல் சுமைகள் இருக்கும். நீ புல் தான் சாப்பிட வேண்டும். உனக்கு அவ்வளவாக அறிவு இருக்காது. நீ 50 வருடங்களுக்கு வாழ்வாய்.

இதற்கு கழுதை சொன்னது

"நான் கழுதையாக இருக்கிறேன். ஆனா 50 வருடம் ரொம்ப அதிகம். எனக்கு 20 வருடம் போதும்."

கடவுள் கழுதையின் ஆசையை நிறைவேற்றினார்.

அடுத்து ஒரு நாயை படைத்து அதனிடம் சொன்னார்

"நீ மனிதனின் வீட்டைகாக்கும் காவலன். அவனுடைய அன்பு தோழனாக இருப்பாய். மனிதன் உண்ட பிறகு உனக்கு கொடுப்பான். நீ 30 வருடங்களுக்கு வாழ்வாய்."

இதற்கு நாய் கூறியது,

"கடவுளே, 30 வருஷம் ரொம்ப அதிகம். எனக்கு 15 வருஷம் போதும்"

கடவுள் நாயின் ஆசையை நிறைவேற்றினார்.

அடுத்து கடவுள் குரங்கை படைத்து அதனிடம் சொன்னார்
"நீ ஒரு குரங்கு. மரத்திற்கு மரம் தாவ வேண்டும். நீ வித்தைகள் காட்டி மற்றவர்களை மகிழ்விப்பாய். நீ 20 வருடங்களுக்கு வாழ்வாய்."

இதற்கு குரங்கு கூறியது "20 வருஷம் ரொம்ப அதிகம். 10 வருஷம் போதும்"

கடவுளும் குரங்கின்ஆசையை நிறைவேற்றினார்.

கடைசியாக மனிதனை படைத்து அவனிடம் சொன்னார் " நீ ஒரு மனிதன். உலகில் உள்ள ஆறு அறிவு ஜீவன் நீ மட்டுமே. உன் அறிவை கொண்டு மற்ற மிருகங்களை ஆட்சி செய்வாய். உலகமே உன்கையில். நீ 20 வருடங்களுக்கு வாழ்வாய்."

இதற்கு மனிதன் கூறினான் "20 வருஷம் ரொம்ப குறைவு.

கழுதை வேண்டாம் என்ற 30 வருடங்களையும், நாய் வேண்டாம் என்ற 15 வருடங்களையும், குரங்கு வேண்டாம் என்ற 10 வருடங்களையும் எனக்கு கொடுத்து விடு"

கடவுள் மனிதனின் ஆசையை நிறைவேற்றினான்.

அன்று முதல்

மனிதன் முதல் 20 வருடங்களை ஜாலியாக வாழ்கிறான் மனிதனாக.

கல்யாணம் செய்து கொண்டு அடுத்த 30 வருடங்களை கழுதை போல் எல்லாம் சுமைகளை தாங்கி கொண்டு, அல்லும் பகலும் உழைக்கிறான்.

குழந்தைகள் வளர்ந்தபிறகு, அடுத்த 15 வருடங்களுக்கு அவன் வீட்டின் நாயாக இருந்து, அனைவரையும் பாதுகாத்து கொள்கிறான். மிச்ச மீதி உள்ளதை சாப்பிடுகிறான்.

வயதாகி, Retire ஆன பிறகு குரங்கு போல் 10 வருடங்களுக்கு மகன் வீட்டிலிருந்து மகள் வீட்டிற்கும், மகள் வீட்டிலிருந்து மகன் வீட்டிற்கும் தாவி, தன் பேரகுழந்தைகளுக்கு வித்தைகள் காட்டி மகிழ்வித்து மரணக்கின்றான்.

மனித வாழ்க்கையின் உண்மை

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25649
Points : 55861
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: பல்சுவை - வாட்ஸ் அப்-ல் பெறப்பட்டவை - தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் on Mon Nov 20, 2017 7:01 pm

[8:43 AM, 11/18/2017] +91 92444 09994: Agency: " Sir, we found 3 candidates as per your requirements, now how do you want their  placements sir?"

M.D: "Put about 100 bricks in a closed room. Then send the candidates into the room & close the door, leave them alone & come back after a few hours and analyse the situation:-

1)  If they are counting the bricks, Put them in Accounts deptt.

2)  If they are re-counting the bricks, Put them in Auditing.

3)  If they have messed up the whole room with the bricks, Put them in Engineering.

4)  If they are arranging the bricks in some strange order, Put them in Planning.

5)  If they are throwing the bricks at each other, Put them in Operations.

6)  If they are sleeping, Put them in Security.

7)  If they have broken the bricks into pieces, Put them in Information Technology.

8)  If they are sitting idle, Put them in Human Resources.

9)  If they say they have tried different combinations yet not a single brick has been moved, Put them in Sales.

10) If they have already left for the day, Put them in Marketing.

11) If they are staring out of the window, Put them in Strategic Planning.

And.......

12)  If they are talking to each other and not a single brick has been touched, Congratulate them and put them in Top Management.


_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25649
Points : 55861
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: பல்சுவை - வாட்ஸ் அப்-ல் பெறப்பட்டவை - தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் on Mon Nov 20, 2017 7:02 pm

இயற்கை மருத்துவம் :- ********** 

1) என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் \"\"நெல்லிக்கனி.\"\"  

2) இதயத்தை வலுப்படுத்த \"\"செம்பருத்திப் பூ\"\".  

3) மூட்டு வலியை போக்கும் \"\"முடக்கத்தான் கீரை.\"\" 
 
4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் \"\"கற்பூரவல்லி\"\" (ஓமவல்லி).  

5) நீரழிவு நோய் குணமாக்கும் \"\"அரைக்கீரை.\"\"  

6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும் \"\"மணத்தக்காளி கீரை\"\".  
7) உடலை பொன்னிறமாக மாற்றும் \"\"பொன்னாங்கண்ணி கீரை.\"\" 
 
8) மாரடைப்பு நீங்கும் \"\"மாதுளம் பழம்.\"\" 
 9) ரத்தத்தை சுத்தமாகும் \"\"அருகம்புல்.\"\"  

10) கேன்சர் நோயை குணமாக்கும் \"\" சீதா பழம்.\"\"

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25649
Points : 55861
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: பல்சுவை - வாட்ஸ் அப்-ல் பெறப்பட்டவை - தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் on Mon Nov 20, 2017 7:02 pm

11) மூளை வலிமைக்கு ஓர் \"\"பப்பாளி பழம்.\"\"  

12) நீரிழிவு நோயை குணமாக்கும் \"\" முள்ளங்கி.\"\" 
 
13) வாயு தொல்லையிலிருந்து விடுபட \"\"வெந்தயக் கீரை.\"\" 

 14) நீரிழிவு நோயை குணமாக்க \"\" வில்வம்.\"\" 

 15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் \"\"துளசி.\"\"  

16) மார்பு சளி நீங்கும் \"\"சுண்டைக்காய்.\"\"  

17) சளி, ஆஸ்துமாவுக்கு \"\"ஆடாதொடை.\"\" 

 18) ஞாபகசக்தியை கொடுக்கும் \"\"வல்லாரை கீரை.\"\"  

19) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் \"\"பசலைக்கீரை.\"\"  

20) ரத்த சோகையை நீக்கும் \"\" பீட்ரூட்.\"\"

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25649
Points : 55861
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: பல்சுவை - வாட்ஸ் அப்-ல் பெறப்பட்டவை - தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் on Mon Nov 20, 2017 7:02 pm

21) ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் \"\" அன்னாசி பழம்.\"\" 

 22) முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை (முள் முருங்கை) 

 23) கேரட்   மல்லிகீரை   தேங்காய் ஜூஸ் கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது.  

24) மார்புசளி, இருமலை குணமாக்கும் \"\"தூதுவளை\"\"  

25) முகம் அழகுபெற \"\"திராட்சை பழம்.\"\"  
26) அஜீரணத்தை போக்கும் \"\" புதினா.\"\"  

27) மஞ்சள் காமாலை விரட்டும் “கீழாநெல்லி”  

28) சிறுநீரக கற்களno ை தூள் தூளாக ஆக்கும் “வாழைத்தண்டு”.  

கண்டிப்பாக பகிருங்கள் மற்றவரும் அறிந்துகொள்ளட்டும்.
�� வீட்டில் �� தனியாக இருக்கும் போது மாரடைப்பு ��

�� வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ❓

�� வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில ��  பிரச்சனைகள் காரணமாக உங்கள் �� மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது,

�� நீங்கள் மிகவும் �� படபடப்பாகவும், �� தொய்வாகவும் உள்ளீர்கள்.

�� திடீரென்று உங்கள் �� இதயத்தில் அதிக "வலி" ஏற்படுவதை உணர்கிறீர்கள்.

�� அந்த வலியானது மேல் கை முதல்தோள்பட்டை வரைபரவுவதை உணருகிறீர்கள்.

�� உங்கள் வீட்டில் இருந்து �� மருத்துவமனை ஒரு ஐந்து
மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.

�� ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் �� மூளை உங்களுக்கு சொல்கிறது

�� இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம்...??

�� துரதிஷ்ட வசமாக �� மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர்..! 

✊ உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..

�� நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. 

�� இப்போது நீங்கள் செய்ய வேண்டியது:

"தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக �� இரும்ப வேண்டும்,

�� ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் �� மூச்சை இழுத்து விட வேண்டும்,

�� இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும், 

�� இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையில அல்லது �� வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ

�� ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்பிக்கொண்டே இருக்க வேண்டும்.

�� மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது,

�� இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும்,
\

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25649
Points : 55861
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: பல்சுவை - வாட்ஸ் அப்-ல் பெறப்பட்டவை - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum