"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» குண்டக்க மண்டக்க ஜோக்ஸ் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Today at 12:43 am

» பீர் குடிச்சா உடம்புக்கு நல்லது....!!
by அ.இராமநாதன் Today at 12:08 am

» திருப்பதி கோவில் காணிக்கையை லஞ்சம் என விமர்சனம்; முகாந்திரம் இருந்தால் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்குப்பதிவு செய்யலாம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
by அ.இராமநாதன் Yesterday at 10:53 pm

» பொங்கலுக்கு ரிலீஸாகும் 6 படங்கள்!
by அ.இராமநாதன் Yesterday at 9:44 pm

» ஆர்.கே.நகர் பிசியோதெரிபி கிளினிக்கில் தேர்தல் பார்வையாளர் சோதனை: ரூ.13 லட்சம் பறிமுதல்
by அ.இராமநாதன் Yesterday at 9:05 pm

» 20 லட்சம் டாலர் லஞ்சம் பெற்ற ரஷிய முன்னாள் மந்திரிக்கு 8 ஆண்டுகள் சிறை
by அ.இராமநாதன் Yesterday at 9:03 pm

» ஆஸ்திரேலியாவில் இன்று நடைபெற்ற முதல் ஓரினச் சேர்க்கையாளர் திருமணங்கள்
by அ.இராமநாதன் Yesterday at 9:01 pm

» இரவில் தூக்கம் வர...
by அ.இராமநாதன் Yesterday at 3:38 pm

» வைகை ரயில் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும்: ரயில்வே
by அ.இராமநாதன் Yesterday at 11:33 am

» 2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
by அ.இராமநாதன் Yesterday at 11:30 am

» சாதாரண வகுப்புகளில் விமானப் பயணம் செய்ய வேண்டும்.
by அ.இராமநாதன் Yesterday at 11:28 am

» கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
by அ.இராமநாதன் Yesterday at 7:39 am

» வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
by அ.இராமநாதன் Yesterday at 7:36 am

» ரூ.7,300 கோடி செலவில் உடன்குடியில் 1,320 மெகாவாட் அதிநவீன மின் உற்பத்தி திட்டம்
by அ.இராமநாதன் Yesterday at 7:35 am

» அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
by KavithaMohan Fri Dec 15, 2017 7:54 pm

» காது கேளாதோர் இசையை ரசிக்கலாம்!
by அ.இராமநாதன் Fri Dec 15, 2017 6:55 pm

» கிரிக்கெட் வீரர்களுக்கு 100 சதவீத சம்பள உயர்வு
by அ.இராமநாதன் Fri Dec 15, 2017 6:41 pm

» அரசியலுக்கு சோனியா முழுக்கு
by அ.இராமநாதன் Fri Dec 15, 2017 6:39 pm

» முத்தலாக் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
by அ.இராமநாதன் Fri Dec 15, 2017 6:37 pm

» கணவன் என்னதான் நல்லது செய்தாலும்....
by அ.இராமநாதன் Fri Dec 15, 2017 10:36 am

» 'ஹலோ' மூலம் திரையுலகில் அறிமுகமாகும் 'ப்ரியதர்ஷன் - லிசி' மகள்
by அ.இராமநாதன் Fri Dec 15, 2017 9:24 am

» திரைப்படமாகிறது பால் தாக்கரே வாழ்க்கை வரலாறு
by அ.இராமநாதன் Fri Dec 15, 2017 6:57 am

» யாழ்ப்பாணத்தில் ஒரே ஆண்டில் 2-வது முறையாக மீன் மழை!
by அ.இராமநாதன் Fri Dec 15, 2017 6:55 am

» ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம்
by அ.இராமநாதன் Fri Dec 15, 2017 6:55 am

» அசாமில் 100 நாட்களில் 40 யானைகள் பலி
by அ.இராமநாதன் Fri Dec 15, 2017 6:53 am

» சென்னையில் இருந்து பயணிகளோடு ரெயிலில் சென்ற தமிழக கவர்னர்
by அ.இராமநாதன் Fri Dec 15, 2017 6:53 am

» கொடி வீரன் - விமர்சனம்
by அ.இராமநாதன் Fri Dec 15, 2017 6:45 am

» ஷார்ஜாவில் 10 ஓவர் போட்டியான டி10 கிரிக்கெட் லீக் தொடர் இன்று தொடக்கம்
by அ.இராமநாதன் Thu Dec 14, 2017 8:46 pm

» திரையுலகில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த த்ரிஷா
by அ.இராமநாதன் Thu Dec 14, 2017 8:42 pm

» விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்குமாறு உத்தரவு
by KavithaMohan Thu Dec 14, 2017 1:47 pm

» மும்பையில் கல்வாரி என்று பெயரிடப்பட்டுள்ள நீர்மூழ்கிக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
by KavithaMohan Thu Dec 14, 2017 1:42 pm

» இருமல்,சளி ஜலதோஷம் - மருத்துவம்
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 10:44 pm

» இயற்கை மருத்துவம் (தொடர் பதிவு)
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 10:33 pm

» பகைவனும் நம்மை மதிக்க தொடங்குவான்...!!
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 10:24 pm

» காலை வணக்கம்....
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 10:22 pm

» வாழ்த்து மழையில் கோலி -அனுஷ்கா
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 9:39 pm

» விஷாலின் 'இரும்புத்திரை' வெளியீட்டு தேதி மாற்றம்
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 9:36 pm

» வீட்டு பூஜை குறிப்புகள் 1-10
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 9:05 pm

» உலகைச்சுற்றி - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 8:27 pm

» வங்கி கணக்கு – ஆதார் இணைப்பு: காலக்கெடு நீட்டிப்பு
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 8:20 pm

» ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவு
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 8:18 pm

» ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவு
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 8:18 pm

» இந்தியாவின் முதல் நீர்வழி விமானத்தில் பயணம் செய்தார் மோடி
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 8:17 pm

» சைனஸ், ஆஸ்துமா அவஸ்தையிலிருந்து விடுவிக்கும் எளிய பயிற்சிகள்
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 8:14 pm

» காவல் ஆய்வாளர் குடும்பத்திற்கு 1 கோடி நிவாரணம் - முதலமைச்சர் பழனிச்சாமி!
by KavithaMohan Wed Dec 13, 2017 7:04 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines ‘தங்கல்’ வீராங்கனையை வென்றாளா இந்தப் பாடகி... ‘சீக்ரெட் சூப்பர் ஸ்டார்’ படம் எப்படி?

View previous topic View next topic Go down

‘தங்கல்’ வீராங்கனையை வென்றாளா இந்தப் பாடகி... ‘சீக்ரெட் சூப்பர் ஸ்டார்’ படம் எப்படி?

Post by அ.இராமநாதன் on Sun Dec 03, 2017 11:16 am

[You must be registered and logged in to see this link.]

எல்லோருக்குமே ஒரு கனவு இருக்கிறது. 
ஆனால், எல்லோருக்கும் தங்கள் கனவை நிறைவேற்றிக் 
கொள்ளும் வலிமை இருக்கிறதா? 

குறிப்பாகப் பெண்களுக்கு இருக்கிறதா? என்கிற 
கேள்வியை முன் வைக்கிறது `சீக்ரெட் சூப்பர்ஸ்டார்'.

இன்ஸியா மாலிக்கிற்கு (ஸாய்ரா வாசிம்) பெரிய பாடகியாக 
ஆசை. இந்த உலகமே தன் குரலைக் கவனிக்க வேண்டும், 
ரசிக்க வேண்டும் என கிடார் இசையுடன் கனவுகள் சூழ 
வாழ்கிறாள். 

இது இப்படி ஆரம்பிக்கும் போதே, நிறைய தடைகள் வரும், 
அதை மீறி எப்படி ஜெயிக்கிறாள் என்பதுதான் கதை எனச் 
சொல்ல முடியும். ஆம், கதை அதுதான். இருந்தும் படத்துக்குள் 
இருக்கும் சில சுவாரஸ்யமான தருணங்கள், கதாபாத்திரங்கள் 
படத்தை உயிர்ப்புடன் கொண்டுசெல்கிறது. 

ட்யூஷன் டெஸ்டில் தோல்வியடைந்ததற்கே கிட்டாரைச் 
சிதைக்கும் தந்தை, மகளின் கனவில் சிறு பகுதியையாவது 
நிறைவேற்றித் தர நினைக்கும் அம்மா, இடையில் வரும் பெரிய 
வாய்ப்பு என்றபடி நகர்கிறது படம்.
-
-----------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 24779
Points : 54003
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: ‘தங்கல்’ வீராங்கனையை வென்றாளா இந்தப் பாடகி... ‘சீக்ரெட் சூப்பர் ஸ்டார்’ படம் எப்படி?

Post by அ.இராமநாதன் on Sun Dec 03, 2017 11:18 am

[You must be registered and logged in to see this image.]

குஜராத்தின் ஒரு பகுதியான வதோராவில் வசிக்கிறது 
இன்ஸியாவின் குடும்பம். இன்ஸியாவின் வீட்டில் எந்த 
அளவுக்குக் கட்டுப்பாடு என்பதற்கு ஒரு காட்சி இருக்கும். 
பாட்டுப் போட்டியில் கலந்து கொண்டால் கண்டிப்பாக 
ஜெயித்துவிடுவேன், ஒரு லேப்டாப்பும், 
ஒரு வருடத்துக்கான இன்டர்நெட் இணைப்பும் பரிசாகக்
 கிடைக்கும் என அம்மாவிடம் சொல்கிறாள் இன்ஸியா. 

ஆனால் கணவருக்கு பயந்து அதை மறுக்கிறாள், கூடவே
 தன் நகைகளை விற்று, லேப்டாப்பும், இன்டர்நெட்
 இணைப்பையும் வாங்கி இன்ஸியாவுக்குக் கொடுத்து
விடுவாள் அவளின் அம்மா.

 கையில் கிட்டார், மனதுக்குள் உலகிலேயே சிறந்த பாடகி
 என்கிற நம்பிக்கை, எதிரே வெப் கேமுடன் லேப்டாப்
 இன்ஸியாவுக்கு ஒரு யோசனை, தான் பாடி அதை யூ-ட்யூபில் 
வெளியிட்டால் அதன் மூலம் வெளிச்சம் பிறக்கும் என. 
ஆனால், கணவருக்குத் தெரிந்தால் என்ன செய்ய என்கிற 
பயம் இன்ஸியாவின் அம்மாவுக்கும் ஒரு யோசனையைக் 
கொடுக்கிறது.
---

உடனே அலமாரியைத் திறந்து ஒரு புர்காவை எடுத்து மகளிடம் 
கொடுக்கிறாள். "இந்தா இதைப் போட்டுகிட்டு பாட்டு பாடு... 
குரலுக்கு முகம் எதற்கு?" என்கிறாள். வெறுப்பிலேயே தன் 
பெயரைக் கூட சொல்லாமல் சீக்ரெட் சூப்பர்ஸ்டார் என்கிற 
பெயரில் பாடுகிறாள் இன்ஸியா.

 பாடல் வைரலாகிறது... இன்ஸியா நினைத்ததைப் போல் 
அவள் குரல் கவனிக்கப்படுகிறது, ரசிக்கப்படுகிறது. ஆனால்
 அந்த குரலுக்குப் பின்னால் இருக்கும் இன்ஸியா மட்டும் 
வெளியே தெரியவில்லை என்ற முரண் படத்தின் இறுதியில் 
உடையும்.
-
------------------------------------


Last edited by அ.இராமநாதன் on Sun Dec 03, 2017 11:23 am; edited 1 time in total

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 24779
Points : 54003
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: ‘தங்கல்’ வீராங்கனையை வென்றாளா இந்தப் பாடகி... ‘சீக்ரெட் சூப்பர் ஸ்டார்’ படம் எப்படி?

Post by அ.இராமநாதன் on Sun Dec 03, 2017 11:20 am

[You must be registered and logged in to see this image.]


இன்ஸியாவாக நடித்திருக்கும் ஸாய்ரா வாசிம் முன்பு
 `தங்கல்' படத்தின் மூலம் ஆச்சர்யப்படுத்தியவர்.
 அதை இந்தப் படத்திலும் தொடர்கிறார். 

படத்தின் கதையும் மற்ற கதாபாத்திரங்களின் செயல்
பாடுகள் எல்லாம் ஸாய்ராவைச் சுற்றியே வடிவமைக்கப்
பட்டிருக்கும். அந்தப் பொறுப்பு உணர்ந்து மிக
 நேர்த்தியான நடிப்பை வழங்கியிருக்கிறார். 

அப்பாவின் மிரட்டலுக்கு பயந்து பதறுவது, அம்மாவிடம் 
விவாகரத்து பற்றி விவரிப்பது, தம்பியோடு கொஞ்சல் 
எல்லாம் போக பல காட்சிகளில் தனித்துத் தெரியும்
 முயற்சிகளையும் செய்கிறார்.
-
---------------------

கணவருக்கு பயந்து நடுங்கும் கதாபாத்திரம் மெஹர் விஜிக்கு.
 அடக்கி வைக்கும் கோபம் எல்லாவற்றையும் ஏர் போர்ட் 
காட்சியில் மிக நிதானமாக வெளிப்படுத்தும் இடம் சிறப்பு. 
கொடுமைக்கார கணவனாக, மகளை மிரட்டும் அப்பாவாக
 அட்டகாசம் செய்கிறார் ராஜ் அர்ஜுன். 

கிடார் நரம்புகளை அறுத்தெரியும் காட்சி, மனைவியை
 அத்தனை உக்கிரத்தோடு அடிக்கும் இடம் எல்லாவற்றிலும்
 ஃபரூக்காகவே வெளிப்பட்டிருக்கிறார். இவர்களோடு சேர்த்து 
இசையமைப்பாளர் ஷக்தி குமார் வேடத்தில் அமீர்கான்.

 நக்கல், துள்ளல், மனைவியோடு வரும் சண்டை என சீரியஸ் 
படத்தில் சின்ன ரிலாக்ஸ் தருகிறது அவர் வரும் காட்சிகள். 
சற்று செயற்கைத் தனம் இருப்பினும் ரசிக்கும்படி இருக்கிறது. 
-
--------------


Last edited by அ.இராமநாதன் on Sun Dec 03, 2017 11:24 am; edited 1 time in total

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 24779
Points : 54003
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: ‘தங்கல்’ வீராங்கனையை வென்றாளா இந்தப் பாடகி... ‘சீக்ரெட் சூப்பர் ஸ்டார்’ படம் எப்படி?

Post by அ.இராமநாதன் on Sun Dec 03, 2017 11:22 am

[You must be registered and logged in to see this image.]
தந்தை மூலம் வாழ்வின் மீது வைத்திருந்த நம்பிக்கையை 
இழக்கும் இன்ஸியா, பின்பு வரும் குட்டு (கபீர் ஷஜித்), சந்தன் 
(த்ரித் ஷர்மா), ஷக்தி குமார் (அமீர்கான்) கதாபாத்திரங்கள் 
மூலம் தன்னை மீட்டெடுப்பாள். 

இன்ஸியாவின் தம்பி குட்டு... விளையாடுவான், சாக்லெட் 
கேட்பான், எதையுமே எதிர்பார்க்காமல் அன்பை மட்டும்
 கொடுப்பான். நகையை விற்று லேப்டாப் வந்த விஷயம் 
தெரிந்ததும், இன்ஸியா கையாலேயே அதை உடைக்கச் 
சொல்வார் அவளின் தந்தை.

 பின்னால் ஒரு காட்சியில் அந்த உடைந்த லேப்டாப்பை 
எடுத்து பார்சல் டேப் போட்டு ஒட்டி இன்ஸியாவுக்குப்
 பரிசளிக்க மறைத்து வைத்திருப்பான் குட்டு. 

இன்ஸியா மேல் இருக்கும் ஈர்ப்பில் அவளுக்காக எதையும் 
செய்யும் சந்தன், பள்ளியின் கடைசி நாளில் பிரியும் முன் 
கலங்கிப் போவான். இன்ஸியாவின் குரல் கேட்டு 
கண்கலங்கிப் போய் ஆச்சர்யத்தில் உறையும் ஷக்தி குமார்
என மூன்று பாத்திரங்களும் படத்திற்கு வலிமை சேர்க்கிறது.
-
---------

இயக்குநர் அத்வைத் சந்தன் எடுத்துக் கொண்ட களம், 
அதை உணர்வுபூர்வமாக கொடுத்த விதம் நன்று. ஆனால், 
இன்ஸியா தனியாக மேற்கொள்ளும் பயணம், முன் பின் 
தெரியாத சிறுமிக்காக அமீர் செய்யும் உதவிகள்,
 தடாலடியாக ஏர் போர்டில் நிகழும் விஷயம், நாடகத்
தனமான க்ளைமாக்ஸ் என மிக எளிமையாக யூகித்துவிடும் 
காட்சிகளும், நம்பகத்தன்மை குறைவான கதையமைப்பும்
படத்தின் பெரிய குறை. 

ஆனால், உணர்த்த வேண்டியவற்றைத் திறமையாக வெளிக்
காட்டும் நடிகர்களும், பெண் சுதந்திரம் பற்றி இன்னும் பேச
வேண்டியதன் அவசியம் எனச் சில நிறைகள் அந்த 
மைனஸ்களை மறக்கடிக்கின்றன.
-
---------------------------

நாடகத்தனம், நம்பகத்தன்மை என சில பிரச்னைகள்
 இருந்தாலும் பேசிய விஷயத்தால் இந்த சீக்ரெட் சூப்பர்
ஸ்டாருக்கு, ஸ்டைலாக ஒரு சல்யூட் போடலாம்!
-
--------------------------------------------------
-பா.ஜான்ஸன்
நன்றி- விகடன்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 24779
Points : 54003
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: ‘தங்கல்’ வீராங்கனையை வென்றாளா இந்தப் பாடகி... ‘சீக்ரெட் சூப்பர் ஸ்டார்’ படம் எப்படி?

Post by அ.இராமநாதன் on Sun Dec 03, 2017 11:25 am


_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 24779
Points : 54003
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: ‘தங்கல்’ வீராங்கனையை வென்றாளா இந்தப் பாடகி... ‘சீக்ரெட் சூப்பர் ஸ்டார்’ படம் எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum