"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பாகிஸ்தானியரிடம் லஞ்சம்: மத்திய உள்துறை அதிகாரி கைது
by அ.இராமநாதன் Yesterday at 10:25 pm

» டெல்லியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது மும்பை
by அ.இராமநாதன் Yesterday at 10:18 pm

» கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை....!!
by அ.இராமநாதன் Yesterday at 9:42 pm

» ஒரு வெளிப்படையான தேர்தல் அறிவிக்கை...!
by அ.இராமநாதன் Yesterday at 8:09 pm

» வர்த்தக போரை கைவிட அமெரிக்கா-சீனா ஒப்புதல்
by அ.இராமநாதன் Yesterday at 8:08 pm

» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! யார் இட்ட சாபம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 1:56 pm

» வரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்
by அ.இராமநாதன் Yesterday at 12:52 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 12:48 pm

» பயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்?
by அ.இராமநாதன் Yesterday at 12:01 pm

» நீரில் மிதக்கும் பெருமாள்!
by அ.இராமநாதன் Yesterday at 9:03 am

» கற்றுக்கொள்! - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 9:00 am

» பள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்!
by அ.இராமநாதன் Yesterday at 8:59 am

» காஜல் அகர்வால் கொந்தளிப்பு!
by அ.இராமநாதன் Yesterday at 8:57 am

» கதையின் நாயகியான ஆண்ட்ரியா!
by அ.இராமநாதன் Yesterday at 8:56 am

» கன்னட மொழி படத்தில் சிம்பு!
by அ.இராமநாதன் Yesterday at 8:48 am

» படமும் செய்தியும் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 8:44 am

» மாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை
by அ.இராமநாதன் Yesterday at 8:42 am

» லண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்
by அ.இராமநாதன் Yesterday at 8:38 am

» கவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு
by அ.இராமநாதன் Yesterday at 8:36 am

» மாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ
by அ.இராமநாதன் Yesterday at 8:34 am

» மலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்
by அ.இராமநாதன் Yesterday at 8:32 am

» 'ரயில் நீர்' திடீர் நிறுத்தம்
by அ.இராமநாதன் Yesterday at 8:31 am

» அமிதாப் பச்சனுக்கு இந்திய, ஐரோப்பிய இணைப்புப் பால விருது!
by அ.இராமநாதன் Yesterday at 12:09 am

» ஆபிசை நாங்க கோயிலா மதிக்கிறோம்!
by அ.இராமநாதன் Yesterday at 12:00 am

» கவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு ?
by அ.இராமநாதன் Sat May 19, 2018 9:42 pm

» லஞ்சத்தில் திளைக்கும் உ.பி., போலீஸ் அதிகாரிகள்
by அ.இராமநாதன் Sat May 19, 2018 9:41 pm

» கருவில் தொலைந்த குழந்தை: கு.முருகேசன்
by அ.இராமநாதன் Sat May 19, 2018 2:36 pm

» கருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்
by அ.இராமநாதன் Sat May 19, 2018 2:35 pm

» காமெடி படத்தில் தீபிகா படுகோன்!
by அ.இராமநாதன் Sat May 19, 2018 2:33 pm

» அருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி
by அ.இராமநாதன் Sat May 19, 2018 2:32 pm

» கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்!
by அ.இராமநாதன் Sat May 19, 2018 2:30 pm

» "தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''
by அ.இராமநாதன் Sat May 19, 2018 2:28 pm

» பெண்கள் கோழையாக இருக்கக் கூடாது!
by அ.இராமநாதன் Sat May 19, 2018 2:25 pm

» வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்
by அ.இராமநாதன் Sat May 19, 2018 11:40 am

» படங்கள் குறைந்தன : திருமணத்துக்கு தயாராகும் அனுஷ்கா, திரிஷா
by அ.இராமநாதன் Sat May 19, 2018 7:43 am

» படம் தோல்வி : நடிகை சார்மிக்கு ரூ.12 கோடி நஷ்டம்?
by அ.இராமநாதன் Sat May 19, 2018 7:41 am

» மீண்டும் நடிப்பது குறித்து ரம்பா விளக்கம்
by அ.இராமநாதன் Sat May 19, 2018 7:38 am

» கண்கலங்கிய அஞ்சலி
by அ.இராமநாதன் Sat May 19, 2018 7:36 am

» சுப்ரீம் கோர்ட்டில் சிரிப்பலையை உண்டாக்கிய ‘வாட்ஸ்அப்’ நகைச்சுவை
by அ.இராமநாதன் Sat May 19, 2018 7:32 am

» இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டம் சரிகிறது ‘நாசா’ ஆய்வில் தகவல்
by அ.இராமநாதன் Sat May 19, 2018 7:31 am

» அமெரிக்க உளவு அமைப்புக்கு முதல் பெண் இயக்குனர் செனட் சபை ஒப்புதல்
by அ.இராமநாதன் Sat May 19, 2018 7:29 am

» அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கி சூடு; 10 பேர் பலி பள்ளி மாணவன் வெறிச்செயல்
by அ.இராமநாதன் Sat May 19, 2018 7:27 am

» கமல் தலைமையில் புது அணி உருவாகுமா..?
by அ.இராமநாதன் Sat May 19, 2018 7:24 am

» சபாநாயகர் நியமனம்: இன்று(மே 19) விசாரணை
by அ.இராமநாதன் Sat May 19, 2018 7:22 am

» மகப்பேறு தரும் மகரந்தம்
by அ.இராமநாதன் Sat May 19, 2018 7:19 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines தமிழரை அழிக்க ரகசிய திட்டம்

Go down

தமிழரை அழிக்க ரகசிய திட்டம்

Post by shanthibabu on Mon Jan 03, 2011 4:26 pm

தமிழரை அழிக்க ரகசிய திட்டம்


ஆரியர் திராவிடர் யுத்தம் இன்னும் முற்றுப்பெறவில்லை


சமூகநீதியின் தொடக்கம்:
இந்தியாவை
ஆங்கிலேயர்கள் ஆட்சி புரிந்தபோது ஆங்கிலேயர்கள் குறைவான
தொகையினர்,ஆளப்படும் இந்தியர்கள் தொகையில் அதிகம்.மிகப்பலராக இருந்த
இந்தியர்களுக்கு அரசுப் பணிகளில் இடமே இல்லை என்கிற நிலை,அவர்களுக்கு
வெறுப்பையும் அதிருப்தியும் தந்தது.
சொந்த
நாட்டவர்க்கு ஏதோ சில பணிகளைத் தர ஆங்கிலேயர் முன்வந்தனர்.இப்படித்
தரப்பட்ட பணிகள் எல்லாவற்றையும் பிராமணர்களே பெற்றனர். 1853இல் ஒரே
குடும்பத்தை சேர்ந்த 49 பேர்-ஒரே சாதியை சேர்ந்தவர்கள் நெல்லூர் மாவட்ட
வருவாய்த் துறையை ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.இவர்கள் அனைவரும்
பிராமணர்களே.1894 முதல் 1904 வரை நிர்வாகப் பணிகளிலும் சரி,தொழில் சார்ந்த
பணிகளிலும் சரி,பிராமணர்களே அதிக இடங்களில் இருந்தனர்.இதனால் பிராமனரக்ல்
அல்லாதிரிடயே எதிர்ப்புகள் மெல்ல எழுந்து அது ஆங்கிலேயர்களுடைய செவிகளிலும்
விழத் தொடங்கியது.


ஆங்கிலேயர்களுக்கு இந்திய சமூக
அமைப்பைப் பற்றிய புரிதல் இல்லை.இங்கே வர்ண பேதமும் சாதீயமும் உள்ளதை
அவர்களால் எளிதில் புரிந்துகொள்ள இயலவில்லை.எல்லோரையும்
அவர்கள்'இந்தியர்கள்' என மட்டுமே கருதினர்.பின்னர்,அவர்கள் பிராமணர்கள்
உயர்சாதியினர் என்றும்,அவர்கள் மிகச் சிறுபான்மையினர்
என்றும்,சிறுபான்மையினராக இருப்பவர்கள் அரசுப் பணிகளில் அதிகமாக இடம்பெற்று
ஆதிக்கம் செய்திவருகிரார்கள் என்றும் அறிந்து கொண்டார்கள்.


ஆகவே'இந்திய மயம்' என்றால்
'பிராமண மயம்'எனப் பொருளுரைத்து அதனை வெளிப்படுத்தியது-திராவிட இயக்கத்தின்
முதல் அரசியல் கட்சியான நீதிக்கட்சி!அதுமட்டுமன்று ஆங்கிலேய அரசிடம் ஒரு
கோரிக்கையை முன்வைத்தார்கள்.அக்கோரிக்கை இதுதான்:"இந்தியர்கள் என்பவர்கள்
பிராமணர்கள் மட்டுமல்ல.இந்தியர்களுள் பிராமணர்கள் என்பவர்கள் மிக மிகச்
சிறுபான்மையினரே.ஆகவே இந்தியர்களில் மிகப்பெரும்பான்மயினராக இருக்கும்
பிராமணர் அல்லாதார்க்கு உரிய இடங்களை ஒதுக்கித் தாருங்கள்" என்பதுதான்.


சமூகநீதி என்பது ஒரு வகுப்பாரைத்
தாழ்த்தியோ,அச்சுறுத்தியோ பெறும் சலுகையல்ல.ஒவ்வொரு வகுப்பும்
அரசியல்,கல்வி,வேலை வாய்ப்புகளில்,இடம் பெறவேண்டியஉரிமை;அதாவது பிறப்புரிமை
ஆகும்.ஆகவேதான் சமூகநீதி ஒரு காலகட்டத்தில் 'வகுப்புரிமை'எனக்
கூறப்பட்டது.


மக்களுக்கு சமூக நீதி பெற்று தந்த வரலாறு

 1. சென்னை
  மாநிலத்தை “தமிழ்நாடு” எனப் பெயர் மாற்றம் செய்தது (1969 சனவரி 14);
  தமிழ்நாடு அரசின் மொழிக் கொள்கையாக இரு மொழித் திட்டத்தை அறிவித்தது (1968
  சனவரி 23-ல்). தாலி, சாதி, புரோகிதர் ஆகியவை இல்லாமல் நடைபெற்ற
  சுயமரியாதைத் திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் சட்டம் ஆகியவை
  நிறைவேற்றப்பட்டது .

 2. 1989 டிசம்பர் 29-ல் பெண்களுக்கும் சொத்துரிமை வழங்கும் சட்டத்தை தி.மு.க. அரசு நிறைவேற்றியது.
 3. 1974ஆம் ஆண்டு மக்களின் தரம் உயர்த்தப்பட வேண்டி, தமிழ்நாடு ஆதிதிராவிட வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் ஆரம்பிகப்பட்டது .
 4. 1960ம்
  ஆண்டு நில உச்சவரம்பு சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டு 1970 இல்
  1,78,880 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி 61,985 ஆதிதிராவிட மக்களுக்கு
  பங்கிட்டு கொடுகப்பட்டது .

 5. 1989-90
  இல் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கும் சிறப்பு முகாம் அமைத்து நம்
  தாழ்த்தப்பட்ட வகுப்பினர் 1,52,000 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா
  வழங்கப்பட்டது.
[You must be registered and logged in to see this link.]

shanthibabu
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 1
Points : 3
Join date : 28/12/2010

Back to top Go down

Re: தமிழரை அழிக்க ரகசிய திட்டம்

Post by கவிக்காதலன் on Mon Jan 03, 2011 4:31 pm

உங்கள் கருத்தை நேரடியாக இங்கே பதிக்கலாமே...

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Re: தமிழரை அழிக்க ரகசிய திட்டம்

Post by கவிக்காதலன் on Mon Jan 03, 2011 4:34 pm

நன்றி...

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Re: தமிழரை அழிக்க ரகசிய திட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum