"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பனிஷ்மென்ட் பந்தயம்!
by அ.இராமநாதன் Yesterday at 11:07 pm

» பனிச்சறுக்கு!
by அ.இராமநாதன் Yesterday at 11:06 pm

» பனியில் திருடன்!
by அ.இராமநாதன் Yesterday at 11:06 pm

» பேன்ட் இன்றி பயணம்!
by அ.இராமநாதன் Yesterday at 11:05 pm

» பெருமாள் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 10:38 pm

» மெட்டு - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 10:35 pm

» தூரத்து வெளிச்சம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:56 pm

» தனது திருமணம் குறித்து -ஸ்ருதி ஹாசன்
by அ.இராமநாதன் Yesterday at 7:03 pm

» சின்னச் சின்ன அணுக்கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon Jan 22, 2018 10:26 pm

» வடக்குப் பக்கம் பார்த்து உட்கார்ந்து பதிவு போடுங்க...!!
by அ.இராமநாதன் Mon Jan 22, 2018 9:28 am

» ஆத்த கடக்க வேணும் அக்கரைக்கு போக வேணும்...
by அ.இராமநாதன் Mon Jan 22, 2018 9:26 am

» ‘காளி’ பாடல்கள் 24ஆம் தேதி வெளியீடு
by அ.இராமநாதன் Sun Jan 21, 2018 7:30 pm

» ''சுக்லாம்பரதரம் ஆச்சா?''
by அ.இராமநாதன் Sun Jan 21, 2018 6:58 pm

» இனி எல்லாம் நன்மைக்கே... நன்றி - விகடன்
by அ.இராமநாதன் Sun Jan 21, 2018 6:56 pm

» பேருந்து கட்டண உயர்வு - வாட்ஸ் அப் பகிர்வுகள்
by அ.இராமநாதன் Sun Jan 21, 2018 6:42 pm

» மனைவியின் தாயார் வீட்டுக்குப் போறேன்...!!
by அ.இராமநாதன் Sun Jan 21, 2018 2:38 pm

» யானை வரும் பின்னே...
by அ.இராமநாதன் Sun Jan 21, 2018 2:31 pm

» எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!
by அ.இராமநாதன் Sun Jan 21, 2018 2:28 pm

» நடிகைகளின் சைடு பிசினஸ்!
by அ.இராமநாதன் Sun Jan 21, 2018 2:27 pm

» நெகடிவ் ரோலில் ஹன்சிகா!
by அ.இராமநாதன் Sun Jan 21, 2018 2:27 pm

» ஓவியாவுக்கு வந்த ஆசை!
by அ.இராமநாதன் Sun Jan 21, 2018 2:26 pm

» பார்த்திபனின் இரண்டாம் பாகம்
by அ.இராமநாதன் Sun Jan 21, 2018 2:26 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Jan 21, 2018 2:25 pm

» நம்பிக்கை கொடு! நம்பி கை கொடு நூல் ஆசிரியர் : கவிஞர் ஸ்ரீ பாரதி கிருஷ்ணன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sun Jan 21, 2018 12:19 am

» 300 மொழிகளில் வெளியான முதல் புத்தகம் எது?
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 10:28 pm

» இந்த வார பல்சுவை- தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 10:24 pm

» சாலையில் சென்றவர்களை ஆச்சர்யப்பட வைத்த மணமக்கள்!
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 5:51 pm

» மருத்துவ தகவல்கள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 3:00 pm

» ஆப்பிள் போன ஏண்டா இரண்டா பிளந்தே...?!
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 2:35 pm

» 2018 - அமாவாசை, பௌர்ணமி, கிருத்திகை....
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 11:29 am

» போலியோ சொட்டு மருந்து 28-1-18 & 11-3-18
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 10:55 am

» இனிய காலை வணக்கம்...
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 10:51 am

» டாக்டர் ஏன் ரொம்ப படப்பாக இருக்குறாரு...?
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 10:42 am

» அறிவை வளர்க்கும் விநாடி வினாக்கள் -
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 10:32 am

» ஆமா...யாரு அந்த சக்களத்தி...!!
by அ.இராமநாதன் Fri Jan 19, 2018 8:46 pm

» 2018 - தைப்பொங்கல் வாழ்த்துகள்
by ராஜேந்திரன் Thu Jan 18, 2018 7:49 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Jan 18, 2018 7:31 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல் -தொடர்பதிவு
by அ.இராமநாதன் Thu Jan 18, 2018 9:13 am

» யுத்தம் செய்யும் கண்கள் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Wed Jan 17, 2018 8:56 pm

» வீணையின் நாதம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Jan 17, 2018 8:55 pm

» நினைவுப் பெட்டகம்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Jan 17, 2018 8:54 pm

» பண்டிகை காலங்களில் ரயில் கட்டணம் உயர்வு?
by அ.இராமநாதன் Wed Jan 17, 2018 5:31 pm

» கின்னஸ் சாதனை படைத்த வீடியோ கேம் (வீடியோ இணைப்பு)
by ராஜேந்திரன் Tue Jan 16, 2018 9:00 pm

» 40 மில்லிபவுன் எடையில் சிவலிங்கம்
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 3:45 pm

» விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு 'சீதக்காதி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 2:46 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சென்னை மீனவர்கள் போராட்டம் எதிரொலி: மெரினாவில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு!

View previous topic View next topic Go down

சென்னை மீனவர்கள் போராட்டம் எதிரொலி: மெரினாவில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு!

Post by KavithaMohan on Fri Dec 08, 2017 4:04 pm

[You must be registered and logged in to see this link.]
ஓகி புயலால் காணாமல் போன கன்னியாகுமரி மீனவர்களை மீட்டு தரக்கோரி கன்னியாகுமரி மீனவர்களுக்கு ஆதரவாக சென்னையிலும் மீனவர்கள் போராட்டத்தை துவங்கியுள்ளனர். இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரைக்கு காவல்துறை அதிக கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
[You must be registered and logged in to see this image.]
வங்கக்கடலில் உருவான ஓகி புயலால் கன்னியாகுமரி மாவட்டமே சூறையாடப்பட்டது. புயல் குறித்த முன்னறிவிப்பு எதுவும் இல்லாத காரணத்தினால் ஆழ்கடல் மீன்பிடி மீனவர்கள் 2ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடலில் சிக்கி கரை திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். மீனவர்களை மீட்டு தரக்கோரி கன்னியாகுமரி மீனவர்கள், அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களிடமும் மனுகொடுத்துள்ளனர்.
ஆனால் அரசு தரப்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் ஆமைவேகத்தில் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியதோடு போராட்டத்தில் ஈடுபடவும் ஆரம்பித்தனர். கன்னியாகுமரியில் 2 நாட்களாக நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவாக சென்னை நொச்சிக்குப்பத்தை சேர்ந்த மீனவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் மீனவர்களின் போராட்டம் வலுவடைந்ததையடுத்து சென்னை மெரினா கடற்கரையில் நுழைய காவல்துறையினர் கடும் கட்டுப்பாடு விதித்துள்ளனர். மேலும் மீனவர்களின் போராட்டம் மெரினாவில் நுழையாமல் தடுக்க, மெரினாவில் தடுப்புகளை வைத்து போலீஸ் கட்டுபாடு விதித்துள்ளது.
நன்றி
[You must be registered and logged in to see this link.]
avatar
KavithaMohan
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 35
Points : 105
Join date : 25/11/2017
Age : 27
Location : Chennai

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum