"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பனிஷ்மென்ட் பந்தயம்!
by அ.இராமநாதன் Yesterday at 11:07 pm

» பனிச்சறுக்கு!
by அ.இராமநாதன் Yesterday at 11:06 pm

» பனியில் திருடன்!
by அ.இராமநாதன் Yesterday at 11:06 pm

» பேன்ட் இன்றி பயணம்!
by அ.இராமநாதன் Yesterday at 11:05 pm

» பெருமாள் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 10:38 pm

» மெட்டு - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 10:35 pm

» தூரத்து வெளிச்சம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:56 pm

» தனது திருமணம் குறித்து -ஸ்ருதி ஹாசன்
by அ.இராமநாதன் Yesterday at 7:03 pm

» சின்னச் சின்ன அணுக்கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon Jan 22, 2018 10:26 pm

» வடக்குப் பக்கம் பார்த்து உட்கார்ந்து பதிவு போடுங்க...!!
by அ.இராமநாதன் Mon Jan 22, 2018 9:28 am

» ஆத்த கடக்க வேணும் அக்கரைக்கு போக வேணும்...
by அ.இராமநாதன் Mon Jan 22, 2018 9:26 am

» ‘காளி’ பாடல்கள் 24ஆம் தேதி வெளியீடு
by அ.இராமநாதன் Sun Jan 21, 2018 7:30 pm

» ''சுக்லாம்பரதரம் ஆச்சா?''
by அ.இராமநாதன் Sun Jan 21, 2018 6:58 pm

» இனி எல்லாம் நன்மைக்கே... நன்றி - விகடன்
by அ.இராமநாதன் Sun Jan 21, 2018 6:56 pm

» பேருந்து கட்டண உயர்வு - வாட்ஸ் அப் பகிர்வுகள்
by அ.இராமநாதன் Sun Jan 21, 2018 6:42 pm

» மனைவியின் தாயார் வீட்டுக்குப் போறேன்...!!
by அ.இராமநாதன் Sun Jan 21, 2018 2:38 pm

» யானை வரும் பின்னே...
by அ.இராமநாதன் Sun Jan 21, 2018 2:31 pm

» எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!
by அ.இராமநாதன் Sun Jan 21, 2018 2:28 pm

» நடிகைகளின் சைடு பிசினஸ்!
by அ.இராமநாதன் Sun Jan 21, 2018 2:27 pm

» நெகடிவ் ரோலில் ஹன்சிகா!
by அ.இராமநாதன் Sun Jan 21, 2018 2:27 pm

» ஓவியாவுக்கு வந்த ஆசை!
by அ.இராமநாதன் Sun Jan 21, 2018 2:26 pm

» பார்த்திபனின் இரண்டாம் பாகம்
by அ.இராமநாதன் Sun Jan 21, 2018 2:26 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Jan 21, 2018 2:25 pm

» நம்பிக்கை கொடு! நம்பி கை கொடு நூல் ஆசிரியர் : கவிஞர் ஸ்ரீ பாரதி கிருஷ்ணன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sun Jan 21, 2018 12:19 am

» 300 மொழிகளில் வெளியான முதல் புத்தகம் எது?
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 10:28 pm

» இந்த வார பல்சுவை- தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 10:24 pm

» சாலையில் சென்றவர்களை ஆச்சர்யப்பட வைத்த மணமக்கள்!
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 5:51 pm

» மருத்துவ தகவல்கள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 3:00 pm

» ஆப்பிள் போன ஏண்டா இரண்டா பிளந்தே...?!
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 2:35 pm

» 2018 - அமாவாசை, பௌர்ணமி, கிருத்திகை....
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 11:29 am

» போலியோ சொட்டு மருந்து 28-1-18 & 11-3-18
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 10:55 am

» இனிய காலை வணக்கம்...
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 10:51 am

» டாக்டர் ஏன் ரொம்ப படப்பாக இருக்குறாரு...?
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 10:42 am

» அறிவை வளர்க்கும் விநாடி வினாக்கள் -
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 10:32 am

» ஆமா...யாரு அந்த சக்களத்தி...!!
by அ.இராமநாதன் Fri Jan 19, 2018 8:46 pm

» 2018 - தைப்பொங்கல் வாழ்த்துகள்
by ராஜேந்திரன் Thu Jan 18, 2018 7:49 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Jan 18, 2018 7:31 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல் -தொடர்பதிவு
by அ.இராமநாதன் Thu Jan 18, 2018 9:13 am

» யுத்தம் செய்யும் கண்கள் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Wed Jan 17, 2018 8:56 pm

» வீணையின் நாதம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Jan 17, 2018 8:55 pm

» நினைவுப் பெட்டகம்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Jan 17, 2018 8:54 pm

» பண்டிகை காலங்களில் ரயில் கட்டணம் உயர்வு?
by அ.இராமநாதன் Wed Jan 17, 2018 5:31 pm

» கின்னஸ் சாதனை படைத்த வீடியோ கேம் (வீடியோ இணைப்பு)
by ராஜேந்திரன் Tue Jan 16, 2018 9:00 pm

» 40 மில்லிபவுன் எடையில் சிவலிங்கம்
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 3:45 pm

» விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு 'சீதக்காதி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 2:46 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அரசு மீது மக்கள் பெரிய நம்பிக்கை வைத்துள்ளனர் : மோடி

View previous topic View next topic Go down

அரசு மீது மக்கள் பெரிய நம்பிக்கை வைத்துள்ளனர் : மோடி

Post by KavithaMohan on Wed Dec 13, 2017 6:59 pm

புதுடில்லி : டில்லியில் நடந்த இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் 90 வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசினார்.
அப்போது அவர், ஊழலை முடிவுக்கு கொண்டு வர மக்கள் விரும்புகிறார்கள். இந்திய ஏழைகள் இன்னும் அன்றாட தேவைகளுக்கே போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஏழை மக்களின் நலனில் இந்த அரசு கவனம் செலுத்தி வருகிறது. ஏனெனில் இந்த அரசு மீது மக்கள் மிகப் பெரிய நம்பிக்கை வைத்துள்ளனர். ஜன்தன் திட்டம் மிகப் பெரிய வெற்றி அடைந்துள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தில் 5 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
காங்கிரஸ் ஆட்சியில் காமன்வெல்த், 2ஜி,நிலக்கரி ஊழல் எல்லாம் நடந்தது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி ஊழலுக்கு பெயர் போனது. வங்கி துறையில் பெரிய ஊழல் நடந்துள்ளது. வங்கி துறையை சீரழிக்கப்பட்டது. வங்கி துறை மோசமான சூழ்நிலையில் இருந்தது. கடன் கொடுக்க வங்கிகள் நிர்பந்தம் செய்யப்பட்டன. பொது மக்களின் பணம் திருடப்பட்டது. வங்கிகள் அதிகம் சிரமப்பட்டன. 
வங்கியில் டெபாசிட்கள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளன. சில தொழிலதிபர்களுக்கு மட்டுமே வங்கி கடன் அளிக்கப்பட்டது. நான் ஏழை குடும்பத்தில் இருந்து வந்தவன். அது எனக்கு நிறயை விஷயங்களை கற்று கொடுத்தது
மக்கள் ஊழல் முடிவுக்க வர வேண்டும் என விரும்புகின்றனர். ஏழை மக்களின் கடினங்களை முடிவுக்கு கொண்டு வர அரசு முயற்சி செய்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


நன்றி 

தினமலர் 
avatar
KavithaMohan
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 35
Points : 105
Join date : 25/11/2017
Age : 27
Location : Chennai

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum