"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Today at 3:12 pm

» இணைய வெளியினில....
by அ.இராமநாதன் Today at 1:30 pm

» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை
by அ.இராமநாதன் Today at 1:27 pm

» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...!!
by அ.இராமநாதன் Today at 1:23 pm

» ஃபேஸ்புக் ஸ்மைல்
by அ.இராமநாதன் Today at 1:16 pm

» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்
by அ.இராமநாதன் Today at 12:07 pm

» சர்வ தேச கல்லீரல் தினம்
by அ.இராமநாதன் Today at 11:59 am

» தக்காளி விஷயத்தில் கவனிக்க....
by அ.இராமநாதன் Today at 11:55 am

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Today at 11:53 am

» பன்னாட்டுப் பழமொழிகள்
by அ.இராமநாதன் Today at 11:41 am

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by அ.இராமநாதன் Today at 11:36 am

» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by அ.இராமநாதன் Today at 9:45 am

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by அ.இராமநாதன் Today at 9:42 am

» - பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
by அ.இராமநாதன் Today at 9:19 am

» என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
by அ.இராமநாதன் Yesterday at 9:13 pm

» சிந்திக்க சில நொடிகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:02 pm

» ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
by அ.இராமநாதன் Yesterday at 11:25 am

» ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
by அ.இராமநாதன் Yesterday at 11:18 am

» மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
by அ.இராமநாதன் Yesterday at 10:18 am

» துளிப்பாக்கள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 10:11 am

» முருங்கைக்கீரை கூட்டு
by அ.இராமநாதன் Yesterday at 9:54 am

» பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
by அ.இராமநாதன் Yesterday at 9:52 am

» வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 9:44 am

» அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
by அ.இராமநாதன் Yesterday at 8:32 am

» பழகிப் போயிருச்சு பாஸ்!
by அ.இராமநாதன் Yesterday at 8:13 am

» ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
by அ.இராமநாதன் Yesterday at 8:08 am

» நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
by அ.இராமநாதன் Yesterday at 8:06 am

» சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
by அ.இராமநாதன் Yesterday at 8:02 am

» நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
by அ.இராமநாதன் Yesterday at 7:55 am

» காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
by அ.இராமநாதன் Yesterday at 7:46 am

» அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
by அ.இராமநாதன் Yesterday at 7:44 am

» அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
by அ.இராமநாதன் Yesterday at 7:41 am

» இரும்புச்சத்து தெரியும்...கொம்புச்சத்து தெரியுமா? சொல்கிறார் இயற்கை விவசாயி
by அ.இராமநாதன் Yesterday at 7:39 am

» மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 11:32 pm

» உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 11:26 pm

» நொடிக் கதைகள்
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 11:22 pm

» திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 11:05 pm

» கூப்பிடு தூரம்
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:59 pm

» வியந்த பாட்டு
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:55 pm

» மீண்டும் வருவேன்
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:51 pm

» அதிகாலை - கவிஞர் மீரா
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:39 pm

» கவிதைகள் - கவிஞர் மீரா
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:28 pm

» -நீதி - கவிதை
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:25 pm

» காலமாற்றம் - கவிதை
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:13 pm

» கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:00 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவு

Go down

ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவு

Post by அ.இராமநாதன் on Wed Dec 13, 2017 8:18 pm

சென்னை : 
ஆர்.கே.நகரில் 5,117 போலி வாக்காளர்கள் உள்ளனர். 
அவர்களை நீக்க உத்தரவிட வேண்டும் என சென்னை 
ஐகோர்ட்டில் திமுக.,வின் ஆர்.எஸ்.பாரதி சார்பில் வழக்கு
தொடரப்பட்டது. 

இவ்வழக்கை இன்று விசாரித்த ஐகோர்ட், ஆர்.கே.நகரில் 
போலி வாக்காளர்களை நீக்க வேண்டும் என தேர்தல் 
கமிஷனுக்கு உத்தரவிட்டுள்ளது. 

மேலும் ஒருமுறைக்கு மேல் வாக்காளர் பட்டியலில் பதிவு 
செய்துள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் . 
போலி வாக்காளர்களை சேர்த்த அரசியல் கட்சி பிரமுகர்கள் 
மீதும் நடவடிக்கை எடுப்பதுடன், அரசியல் கட்சி மீது வழக்குப்
பதிவு செய்ய வேண்டும். போலி வாக்காளர்கள் என 
கண்டறியப்பட்டவர்கள் தேர்தலில் ஓட்டளிக்க முடியாதபடி 
நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தேர்தல் கமிஷனை
ஐகோர்ட் அறிவுறுத்தி உள்ளது.

போலி வாக்காளர்களை நீக்க திமுக எடுத்துக் கொண்ட 
முயற்சி பாராட்டுக்குரியது. போலி வாக்காளர் குறித்த 
விபரங்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு 
அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

தேர்தல் நேர்மையாகவும் நியாயமாகவும் நடத்த தேர்தல்
ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வளவு 
போலி வாக்காளர்கள் இருப்பது ஜனநாயகத்திற்கு 
ஆரோக்கியமானது அல்ல எனவும் நீதிபதிகள் கூறி உள்ளனர். 

தொடர்ந்து இவ்வழக்கை முடித்து வைப்பதாகவும் ஐகோர்ட் 
தெரிவத்துள்ளது.
-
----------------------------------
தினமலர்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27136
Points : 59394
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum