"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Today at 3:12 pm

» இணைய வெளியினில....
by அ.இராமநாதன் Today at 1:30 pm

» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை
by அ.இராமநாதன் Today at 1:27 pm

» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...!!
by அ.இராமநாதன் Today at 1:23 pm

» ஃபேஸ்புக் ஸ்மைல்
by அ.இராமநாதன் Today at 1:16 pm

» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்
by அ.இராமநாதன் Today at 12:07 pm

» சர்வ தேச கல்லீரல் தினம்
by அ.இராமநாதன் Today at 11:59 am

» தக்காளி விஷயத்தில் கவனிக்க....
by அ.இராமநாதன் Today at 11:55 am

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Today at 11:53 am

» பன்னாட்டுப் பழமொழிகள்
by அ.இராமநாதன் Today at 11:41 am

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by அ.இராமநாதன் Today at 11:36 am

» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by அ.இராமநாதன் Today at 9:45 am

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by அ.இராமநாதன் Today at 9:42 am

» - பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
by அ.இராமநாதன் Today at 9:19 am

» என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
by அ.இராமநாதன் Yesterday at 9:13 pm

» சிந்திக்க சில நொடிகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:02 pm

» ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
by அ.இராமநாதன் Yesterday at 11:25 am

» ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
by அ.இராமநாதன் Yesterday at 11:18 am

» மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
by அ.இராமநாதன் Yesterday at 10:18 am

» துளிப்பாக்கள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 10:11 am

» முருங்கைக்கீரை கூட்டு
by அ.இராமநாதன் Yesterday at 9:54 am

» பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
by அ.இராமநாதன் Yesterday at 9:52 am

» வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 9:44 am

» அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
by அ.இராமநாதன் Yesterday at 8:32 am

» பழகிப் போயிருச்சு பாஸ்!
by அ.இராமநாதன் Yesterday at 8:13 am

» ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
by அ.இராமநாதன் Yesterday at 8:08 am

» நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
by அ.இராமநாதன் Yesterday at 8:06 am

» சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
by அ.இராமநாதன் Yesterday at 8:02 am

» நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
by அ.இராமநாதன் Yesterday at 7:55 am

» காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
by அ.இராமநாதன் Yesterday at 7:46 am

» அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
by அ.இராமநாதன் Yesterday at 7:44 am

» அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
by அ.இராமநாதன் Yesterday at 7:41 am

» இரும்புச்சத்து தெரியும்...கொம்புச்சத்து தெரியுமா? சொல்கிறார் இயற்கை விவசாயி
by அ.இராமநாதன் Yesterday at 7:39 am

» மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 11:32 pm

» உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 11:26 pm

» நொடிக் கதைகள்
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 11:22 pm

» திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 11:05 pm

» கூப்பிடு தூரம்
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:59 pm

» வியந்த பாட்டு
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:55 pm

» மீண்டும் வருவேன்
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:51 pm

» அதிகாலை - கவிஞர் மீரா
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:39 pm

» கவிதைகள் - கவிஞர் மீரா
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:28 pm

» -நீதி - கவிதை
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:25 pm

» காலமாற்றம் - கவிதை
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:13 pm

» கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:00 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்

Go down

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்

Post by KavithaMohan on Fri Dec 15, 2017 7:54 pm

[You must be registered and logged in to see this link.]
நாமக்கல்லில் அரசு பள்ளி மாணவர்கள் முன்னிலையில் நடைபெற்ற, அரசு பொருட்காட்சி தொடக்க விழாவில் பெண் ஒருவர் ஆபாசமாக உடையணிந்து பெல்லி டான்ஸ் ஆடும் காட்சி வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

[You must be registered and logged in to see this image.]

நாமக்கல் மாவட்டத்தில் தமிழக அரசு சார்பில் அரசு பொருட்காட்சி தொடக்க விழா நடைபெற்றது. இதனை நாமக்கல் மாவட்ட செய்தி தொடர்பாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் ஏராளமான அரசு பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் பங்கேற்றனர். மேடையில் இருந்த பாதாகையில் துணைமுதல்மைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் ஜெயலலிதாவின் புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தது.

இதில் வெளிமாநிலத்தை சேர்ந்த பெண்கள் சிலரை பெல்லி டான்ஸ் என்னும் பெயரில் ஆபாச நடனம் ஆட வைத்தனர். இதனை சற்றும் எதிர்பார்க்காத மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் முகம் சுழிக்க ஆரம்பித்தனர். ஆனால் விழாவானது தடைபெறாமல் தொடர்ந்து நடைபெற்றது. தமிழக அரசின் இத்தகைய கீழ்த்தரமான செயலுக்கு பெற்றோர்களும் பல சமூக னால ஆர்வலர்களும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த செயலானது மாணவர்களிடையே பாலுணர்வை தூண்டும் விதமாக அமைந்துள்ளது எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

நன்றி
IBC TAMIL NEWS
avatar
KavithaMohan
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 36
Points : 108
Join date : 25/11/2017
Age : 28
Location : Chennai

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum