"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Today at 3:12 pm

» இணைய வெளியினில....
by அ.இராமநாதன் Today at 1:30 pm

» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை
by அ.இராமநாதன் Today at 1:27 pm

» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...!!
by அ.இராமநாதன் Today at 1:23 pm

» ஃபேஸ்புக் ஸ்மைல்
by அ.இராமநாதன் Today at 1:16 pm

» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்
by அ.இராமநாதன் Today at 12:07 pm

» சர்வ தேச கல்லீரல் தினம்
by அ.இராமநாதன் Today at 11:59 am

» தக்காளி விஷயத்தில் கவனிக்க....
by அ.இராமநாதன் Today at 11:55 am

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Today at 11:53 am

» பன்னாட்டுப் பழமொழிகள்
by அ.இராமநாதன் Today at 11:41 am

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by அ.இராமநாதன் Today at 11:36 am

» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by அ.இராமநாதன் Today at 9:45 am

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by அ.இராமநாதன் Today at 9:42 am

» - பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
by அ.இராமநாதன் Today at 9:19 am

» என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
by அ.இராமநாதன் Yesterday at 9:13 pm

» சிந்திக்க சில நொடிகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:02 pm

» ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
by அ.இராமநாதன் Yesterday at 11:25 am

» ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
by அ.இராமநாதன் Yesterday at 11:18 am

» மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
by அ.இராமநாதன் Yesterday at 10:18 am

» துளிப்பாக்கள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 10:11 am

» முருங்கைக்கீரை கூட்டு
by அ.இராமநாதன் Yesterday at 9:54 am

» பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
by அ.இராமநாதன் Yesterday at 9:52 am

» வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 9:44 am

» அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
by அ.இராமநாதன் Yesterday at 8:32 am

» பழகிப் போயிருச்சு பாஸ்!
by அ.இராமநாதன் Yesterday at 8:13 am

» ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
by அ.இராமநாதன் Yesterday at 8:08 am

» நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
by அ.இராமநாதன் Yesterday at 8:06 am

» சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
by அ.இராமநாதன் Yesterday at 8:02 am

» நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
by அ.இராமநாதன் Yesterday at 7:55 am

» காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
by அ.இராமநாதன் Yesterday at 7:46 am

» அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
by அ.இராமநாதன் Yesterday at 7:44 am

» அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
by அ.இராமநாதன் Yesterday at 7:41 am

» இரும்புச்சத்து தெரியும்...கொம்புச்சத்து தெரியுமா? சொல்கிறார் இயற்கை விவசாயி
by அ.இராமநாதன் Yesterday at 7:39 am

» மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 11:32 pm

» உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 11:26 pm

» நொடிக் கதைகள்
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 11:22 pm

» திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 11:05 pm

» கூப்பிடு தூரம்
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:59 pm

» வியந்த பாட்டு
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:55 pm

» மீண்டும் வருவேன்
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:51 pm

» அதிகாலை - கவிஞர் மீரா
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:39 pm

» கவிதைகள் - கவிஞர் மீரா
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:28 pm

» -நீதி - கவிதை
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:25 pm

» காலமாற்றம் - கவிதை
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:13 pm

» கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:00 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பொங்கலுக்கு ரிலீஸாகும் 6 படங்கள்!

Go down

பொங்கலுக்கு ரிலீஸாகும் 6 படங்கள்!

Post by அ.இராமநாதன் on Sat Dec 16, 2017 9:40 pm

[You must be registered and logged in to see this image.]


 (ஜனவரி) 14-ந்தேதி பொங்கல் பண்டிகை விருந்தாக 
சில பெரிய படங்களும் ஓரிரு சிறிய படங்களும் திரைக்கு 
வர உள்ளன.

தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச், குலேபகாவலி, கலகலப்பு-2, 
மதுர வீரன், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் ஆகிய
 6 படங்களையும் பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டு 
உள்ளனர். 

இவற்றின் படப்பிடிப்புகள் முடிந்து குரல் பதிவு, இசை சேர்ப்பு, 
கிராபிக்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27136
Points : 59394
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: பொங்கலுக்கு ரிலீஸாகும் 6 படங்கள்!

Post by அ.இராமநாதன் on Sat Dec 16, 2017 9:43 pm

[You must be registered and logged in to see this image.]


தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சூர்யா-கீர்த்தி சுரேஷ் ஜோடியாக 
நடித்துள்ளனர். விக்னேஷ் சிவன் இயக்கி உள்ளார்.
 தெலுங்கிலும் இந்த படம் ‘கேங்க்’ என்ற பெயரில் வெளியாகிறது
 அதிரடி கதையம்சம் உள்ள படமாக தயாராகி உள்ளது. 
விக்னேஷ் சிவன் ஏற்கனவே நானும் ரவுடிதான் படத்தை இயக்கி 
பிரபலமானவர். 
எனவே இந்த படமும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது.

ஸ்கெட்ச் படத்தில் விக்ரம்-தமன்னா ஜோடியாக நடித்துள்ளனர். 
விஜய் சந்தர் டைரக்டு செய்துள்ளார். அதிரடி திகில் படமாக 
தயாராகி உள்ளது. 

குலேபகாவலி படத்தில் பிரபுதேவா-ஹன்சிகா 
ஜோடியாக நடித்துள்ளனர். 
கல்யாண் டைரக்டு செய்துள்ளார். அதிரடி, நகைச்சுவை படமாக 
தயாராகி உள்ளது. எம்.ஜி.ஆர். நடித்து 1955-ல் வெளியான
குலேபகாவலி படத்தின் தலைப்பில் இந்த படம் வருகிறது.
-
--------------------------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27136
Points : 59394
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: பொங்கலுக்கு ரிலீஸாகும் 6 படங்கள்!

Post by அ.இராமநாதன் on Sat Dec 16, 2017 9:44 pm

[You must be registered and logged in to see this image.]

கலகலப்பு-2 படத்தில் ஜீவா, ஜெய், சிவா, நிக்கி கல்ராணி 
ஆகியோர் நடித்துள்ளனர். சுந்தர்.சி இயக்கி உள்ளார்.
 குஷ்பு தயாரித்து உள்ளார். 

2012-ல் வெளியாகி வசூல் குவித்த கலகலப்பு படத்தின் 
இரண்டாம் பாகமாக வந்துள்ளது. முழு நீள நகைச்சுவை 
படம். 

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தில் விஜய் சேதுபதி, 
கவுதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ளனர். ஆறுமுக குமார்
 இயக்கி உள்ளார். நகைச்சுவை திகில் படமாக தயாராகி
 உள்ளது.

இந்த படத்தின் டிரெய்லரில் இடம்பெற்ற ராமன், ராவணன் 
பற்றிய வசனம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
-
-----------------------------
மாலைமலர்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27136
Points : 59394
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: பொங்கலுக்கு ரிலீஸாகும் 6 படங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum