"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
by அ.இராமநாதன் Today at 11:25 am

» ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
by அ.இராமநாதன் Today at 11:18 am

» மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
by அ.இராமநாதன் Today at 10:18 am

» துளிப்பாக்கள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Today at 10:11 am

» முருங்கைக்கீரை கூட்டு
by அ.இராமநாதன் Today at 9:54 am

» பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
by அ.இராமநாதன் Today at 9:52 am

» வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
by அ.இராமநாதன் Today at 9:44 am

» அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
by அ.இராமநாதன் Today at 8:32 am

» பழகிப் போயிருச்சு பாஸ்!
by அ.இராமநாதன் Today at 8:13 am

» ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
by அ.இராமநாதன் Today at 8:08 am

» நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
by அ.இராமநாதன் Today at 8:06 am

» சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
by அ.இராமநாதன் Today at 8:02 am

» நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
by அ.இராமநாதன் Today at 7:55 am

» காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
by அ.இராமநாதன் Today at 7:46 am

» அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
by அ.இராமநாதன் Today at 7:44 am

» அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
by அ.இராமநாதன் Today at 7:41 am

» இரும்புச்சத்து தெரியும்...கொம்புச்சத்து தெரியுமா? சொல்கிறார் இயற்கை விவசாயி
by அ.இராமநாதன் Today at 7:39 am

» மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
by அ.இராமநாதன் Yesterday at 11:32 pm

» உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
by அ.இராமநாதன் Yesterday at 11:26 pm

» நொடிக் கதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 11:22 pm

» திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
by அ.இராமநாதன் Yesterday at 11:05 pm

» கூப்பிடு தூரம்
by அ.இராமநாதன் Yesterday at 10:59 pm

» வியந்த பாட்டு
by அ.இராமநாதன் Yesterday at 10:55 pm

» மீண்டும் வருவேன்
by அ.இராமநாதன் Yesterday at 10:51 pm

» அதிகாலை - கவிஞர் மீரா
by அ.இராமநாதன் Yesterday at 10:39 pm

» கவிதைகள் - கவிஞர் மீரா
by அ.இராமநாதன் Yesterday at 10:28 pm

» -நீதி - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 10:25 pm

» காலமாற்றம் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 10:13 pm

» கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
by அ.இராமநாதன் Yesterday at 10:00 pm

» அழியாத பாட்டு
by அ.இராமநாதன் Yesterday at 9:50 pm

» ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:58 pm

» மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:54 pm

» இந்தப் பறவையின் விலை 25 லட்சமாம்... பார்த்து ரசிக்கலாம் வாங்க!
by அ.இராமநாதன் Yesterday at 1:48 pm

» சிரிப்பின் பயன்கள்
by அ.இராமநாதன் Yesterday at 1:36 pm

» தலைவர் சிலைல என்ன ஸ்பெஷல்?
by அ.இராமநாதன் Yesterday at 10:32 am

» கடைசி பெஞ்ச் புள்ளைக டவுட்...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:29 am

» கடவுளே, நியூயார்க்க இந்தியா தலைநகரமா மாத்திடு...!!
by அ.இராமநாதன் Yesterday at 9:47 am

» கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
by அ.இராமநாதன் Yesterday at 9:41 am

» பாதை எங்கு போகிறது...?
by அ.இராமநாதன் Yesterday at 5:06 am

» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்
by அ.இராமநாதன் Yesterday at 5:04 am

» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்
by அ.இராமநாதன் Yesterday at 4:58 am

» மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
by அ.இராமநாதன் Yesterday at 4:44 am

» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
by அ.இராமநாதன் Yesterday at 4:33 am

» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்
by அ.இராமநாதன் Yesterday at 4:30 am

» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by அ.இராமநாதன் Yesterday at 4:17 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரனின் வெற்றி உறுதியானது

Go down

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரனின் வெற்றி உறுதியானது

Post by KavithaMohan on Sun Dec 24, 2017 7:31 pm

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரனின் வெற்றி உறுதியானது. தமிழக இடைத்தேர்தல் வரலாற்றில் வெற்றி பெற்ற முதல் சுயேட்சை வேட்பாளர் தினகரன் என்ற பெருமையை தினகரன் பெற்றுள்ளார். ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த 21ம் தேதி வாக்குபதிவு நடந்தது.

இத்தேர்தலில், திமுக சார்பில் மருதுகணேஷ், அதிமுக சார்பில் மதுசூதனன், பாஜ சார்பில் கரு.நாகராஜன், சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட 59 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வாக்குபதிவு அன்று வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். 258 வாக்கு சாவடி மையங்களில் 84 மையங்களில் இரவு 8 மணி வரை வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இத்தேர்தலில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு 77.5 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

ராணிமேரி கல்லூரியில் தள்ளுமுள்ளு
ஆர்கே நகர் இடைத்தேர்தல் வாக்கு என்னும் மையமான ராணிமேரி கல்லூரி அருகே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அனுமதிக்கும் நேரம் முன்பாக வேட்பாளர்களின் அரசியல் கட்சிகளின் முகவர்கள் திரண்டதால் போலீசார், முகவர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

19 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை
ஆர்.கே.நகரில் 258 வாக்குச்சாவடிகளில் பதிவான 1.76  லட்சம் வாக்குகள் 19 சுற்றுகளாக எண்ணப்படுகிறது.
ஒவ்வொரு மேஜைக்கு ஒரு மத்திய அரசு பணியாளர் நுண் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வாக்கு எண்ணிக்கை முழுவதுமாக வீடியோ பதிவு செய்யப்படுகிறது.

தபால் ஒட்டு மருத்துகணேஷுக்கு
தபால் வாக்கில் பதிவான ஒரு ஓட்டும் திமுக வேட்பாளர் மருத்துகணேஷுக்கு கிடைத்துள்ளது.

அதிகாரிகள் மீது அதிமுக-வினர் தாக்குதல்
வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டு வரும் அதிகாரிகள் மீது அதிமுக-வினர்  தாக்குதல் நடத்தினர். மேலும் நாற்காலிகள், தண்ணீர் பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தியதில் அதிகாரிகள் காயம் அடைந்தனர்.

அதிமுகவினர் சாலை மறியல்
சென்னை ராணிமேரி கல்லூரி முன்பு அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தப்படும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

ஆர்.கே நகரில் வாக்கு எண்ணிக்கை மீண்டும் தொடங்கியது
ஆர்.கே நகரில் வாக்கு எண்ணிக்கை மீண்டும் தொடங்கியது. முன்னதாக ஆர்.கே நகரில்  வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டு வரும் அதிகாரிகள் மீது அதிமுக-வினர்  தாக்குதல் நடத்தினர். மேலும் நாற்காலிகள், தண்ணீர் பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தியதில் அதிகாரிகள் காயம் அடைந்தனர்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நிலவரம்
டி.டி.வி தினகரன்(சுயேட்சை) : 81,317 வாக்குகள்
மதுசூதனன் (அதிமுக): 44,522வாக்குகள்
மருதுகேணஷ் (திமுக):  22,962 வாக்குகள்
கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர் கட்சி): 3645
கரு.நாகராஜன் (பாஜக): 1236
நோட்டா: ௨௨௦௩

நன்றி
தினகரன்
avatar
KavithaMohan
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 36
Points : 108
Join date : 25/11/2017
Age : 28
Location : Chennai

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum