"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கவிதை வெளியினிலே ! நூல் ஆசிரியர் : முனைவர் பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 8:31 pm

» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
by அ.இராமநாதன் Yesterday at 3:10 pm

» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
by அ.இராமநாதன் Yesterday at 2:54 pm

» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
by அ.இராமநாதன் Yesterday at 2:51 pm

» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
by அ.இராமநாதன் Yesterday at 2:44 pm

» கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
by அ.இராமநாதன் Yesterday at 12:07 pm

» கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
by அ.இராமநாதன் Yesterday at 9:59 am

» கிறிஸ்தவ பெண்ணுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி: நடிகை ரோஜா கண்டனம்
by அ.இராமநாதன் Yesterday at 9:53 am

» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
by அ.இராமநாதன் Yesterday at 9:43 am

» கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
by அ.இராமநாதன் Yesterday at 9:40 am

» கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:38 am

» நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:36 am

» கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
by அ.இராமநாதன் Yesterday at 9:33 am

» கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
by அ.இராமநாதன் Yesterday at 3:49 am

» வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
by அ.இராமநாதன் Yesterday at 3:47 am

» அன்று ...அப்போது!!
by அ.இராமநாதன் Yesterday at 3:34 am

» டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
by அ.இராமநாதன் Yesterday at 3:28 am

» அவரை மாதிரி கஞ்சனை பார்க்க முடியாது...!!
by அ.இராமநாதன் Yesterday at 3:25 am

» கலாய் கவிதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 3:14 am

» மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
by அ.இராமநாதன் Yesterday at 2:54 am

» ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
by அ.இராமநாதன் Yesterday at 2:51 am

» கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
by அ.இராமநாதன் Yesterday at 2:46 am

» கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
by அ.இராமநாதன் Yesterday at 2:43 am

» திட்டி வாசல்
by அ.இராமநாதன் Yesterday at 2:40 am

» வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
by அ.இராமநாதன் Yesterday at 2:33 am

» கேரளா சாகித்ய அகாடமி
by அ.இராமநாதன் Yesterday at 2:32 am

» 2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
by அ.இராமநாதன் Yesterday at 2:30 am

» வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்...!!
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:30 pm

» தமிழன் அறியாத நாரதரா...?
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:24 pm

» முலாம்பழம் - மருத்துவ பயன்கள்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:20 pm

» செயல் இன்றி இன்பமில்லை
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:14 pm

» `மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி..!
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:10 pm

» கடவுளும் தூதுவர்களும்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 9:56 pm

» கால தேவதை
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 9:47 pm

» ஒற்றைச் செருப்பு
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 9:46 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Mon Apr 23, 2018 9:34 pm

» அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 5:17 pm

» விவேக் படத்தில் யோகி பி பாடல்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:11 pm

» கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:10 pm

» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:03 pm

» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:02 pm

» எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:01 pm

» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 2:59 pm

» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 2:58 pm

» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:57 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பல்சுவை - படித்தில் பிடித்தது- தொடர் பதிவு

Go down

பல்சுவை - படித்தில் பிடித்தது- தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் on Mon Dec 25, 2017 11:41 pm

* பிரபல மோட்டார் கார் தயாரிப்பாளர் ஹென்றி போர்டின், 
50வது ஆண்டு திருமண விழாவில், 'உங்களது திருமண 
வாழ்க்கையின் வெற்றிக்குக் காரணம் என்ன?' என்று கேட்டனர்,
 நண்பர்கள். 

அவர் சொன்னார்...
 'கார் வியாபாரத்தை போல, ஒரே மாடலைப் பின்பற்றுவது தான்!'
-
---------------------------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27232
Points : 59650
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: பல்சுவை - படித்தில் பிடித்தது- தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் on Mon Dec 25, 2017 11:42 pm

-
*லண்டன் விமான நிலையத்தில், பயணிகள் எதிரில்
 புத்தகமொன்றை படித்துக் கொண்டிருந்ததற்காக,
 'சஸ்பெண்ட்' செய்யப் பட்டார், விமான ஓட்டி ஒருவர். 

அவர் படித்துக் கொண்டிருந்த புத்தகம் என்ன தெரியுமா... 
'பத்தே நாட்களில் விமானம் ஓட்டுவது எப்படி?' என்பது தான்!
-
------------------------------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27232
Points : 59650
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: பல்சுவை - படித்தில் பிடித்தது- தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் on Mon Dec 25, 2017 11:43 pm

-
* அகதிகள் என்பதற்கு நல்ல தமிழில், 'புலம் பெயர்ந்த மக்கள்' 
என்று எழுதுகிறோம். அதைவிட பொருத்தமானதும், உச்சரிக்க
 எளிதானதுமான ஒரு சொல்லை, 'தனித்தமிழ் திங்களிதழ்' 
ஒன்றில் காண நேர்ந்தது. 

அது, 'ஏதிலிகள்' என்னும் சொல். இதற்கு பொருள், ஏதும் 
இல்லாதவர்கள்!
-
-------------------------------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27232
Points : 59650
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: பல்சுவை - படித்தில் பிடித்தது- தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் on Mon Dec 25, 2017 11:43 pm

-
* ஆண்கள் தீக்குச்சியைப் பற்ற வைக்கும் போது, 
பெட்டியின் கீழ்ப்புறத்திலிருந்து மேற்புறத்துக்கு குச்சியைத் 
தேய்க்கின்றனர்; 

பெண்களோ, மேலிருந்து கீழாகக் குச்சியைத் தேய்த்துப் 
பற்ற வைக்கின்றனர்.

அமெரிக்கப் பேராசிரியர் ஒருவரின் ஆராய்ச்சி முடிவு இது. 

சந்தேகமிருந்தால் நீங்களே கவனித்துப் பாருங்கள்!
-
-----------------------------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27232
Points : 59650
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: பல்சுவை - படித்தில் பிடித்தது- தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் on Mon Dec 25, 2017 11:43 pm

-
* அரபு நாட்டிலிருந்து வியாபாரத்திற்காக அரேபியர்கள் 
தமிழகத்துக்கு வந்த போது, அவர்கள் பேசிய மொழி, 
தமிழர்களுக்கு புரியவில்லை. அதேபோன்று அவர்களுக்கும் 
தமிழ் மொழி பேசத் தெரியாத காரணத்தால், தமிழர்களின்
 பேச்சுக்களுக்கு எல்லாம், 'லப்பைக்... லப்பைக்...' என்று
 மறுமொழி பகர்ந்தனர், அரபிகள். 

அவர்கள் மொழியில், 'லப்பைக்' என்றால், 'நல்லது; அப்படியே
 ஆகட்டும்' என்று பொருள். அடிக்கடி அவர்கள், 'லப்பைக்' 
என்று சொல்வதைக் கேட்ட தமிழர்கள், அவர்களை, 'லப்பைகள்' 
என்று அழைக்கத் துவங்கினர்.

இஸ்லாமிய இலக்கியக் கூட்டமொன்றில், எம்.அப்துல் வஹாப் 
பேசிய போது கேட்டது!
-
--------------------------------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27232
Points : 59650
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: பல்சுவை - படித்தில் பிடித்தது- தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் on Mon Dec 25, 2017 11:44 pm

-
* நாடாளுமன்றத்தில், அந்தந்த ஆண்டுக்கான நிதிநிலை 
அறிக்கைகள் அடங்கிய பத்திரங்களை, ஒரு தோல்
 பெட்டியில் எடுத்துப் போவார், பிரிட்டிஷ் நிதி மந்திரி.

 அந்த தோல் பெட்டிக்குப் பெயர், 'பட்ஜெட்!' பெட்டியின் 
பெயரே நாளடைவில் உள்ளே இருந்த பத்திரங்களின் 
பெயராக மாறி விட்டது.
-
------------------------------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27232
Points : 59650
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: பல்சுவை - படித்தில் பிடித்தது- தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் on Mon Dec 25, 2017 11:46 pm

முதலாளி திட்டினார்... ''உன் அப்பா எனக்கு நண்பர்ங்கிறதால 
உன்னை வேலைக்கு சேர்த்தேன்; நீ ஒண்ணும் சரிவர மாட்ட 
போலிருக்கே...'' 

வேலையாள் சொன்னான்...
 ''நீர் என் அப்பாவோட நண்பர்ங்கிறதால தான், நானும் இதுவரை 
உம் மீது கை வைக்காமல் இருக்கேன்; ஜாக்கிரதை!''
-
-----------------------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27232
Points : 59650
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: பல்சுவை - படித்தில் பிடித்தது- தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் on Mon Dec 25, 2017 11:47 pm

-
* அதிகாரி...''ஒருவர் முகத்தில் ஈயாட வில்லை என்றால் 
என்ன அர்த்தம்?''

இன்டர்வியூவுக்கு வந்தவர்... 
''அவர் தலைக்கு மேல் பேன் வேகமாக சுற்றுதுன்னு அர்த்தம்!''
-
-------------------------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27232
Points : 59650
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: பல்சுவை - படித்தில் பிடித்தது- தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் on Mon Dec 25, 2017 11:48 pm

-
* திண்ணையில் உட்கார்ந்திருந்த தந்தை வீட்டுக்குள் 
எட்டிப் பார்த்து, ''என்னடா அங்கே டியூஷன் வாத்தியாரோட 
தகராறு... நான் எழுந்திருச்சி வரட்டுமா?''
-
பையன்...
''வேணாம்ப்பா... நானே, இந்த வாத்திய கவனிச்சுக்கிறேன்!''
-
--------------------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27232
Points : 59650
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: பல்சுவை - படித்தில் பிடித்தது- தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் on Mon Dec 25, 2017 11:48 pm

* டிக்கெட் இல்லாமல், சீட்டுக்கடியில் ஒளிந்து, ரயிலில் பயணம் 
செய்ததற்காக ஒருவரைப் பிடித்து விசாரணை நடத்தினர்; 
அவனுக்கு அபராதம் விதித்தார், நீதிபதி.

அரசு தரப்பு வக்கீல் எழுந்தார்... ''அபராதத்தை இன்னும், 
20 சதவீதம் அதிகரிக்கணும்,'' என்றார்.

''ஏன்?''

''இவர் முதல் வகுப்பு சீட்டுக்கடியில் அல்லவா ஒளிந்திருந்தார்!''
-
--------------------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27232
Points : 59650
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: பல்சுவை - படித்தில் பிடித்தது- தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் on Mon Dec 25, 2017 11:50 pm

-
* ''ஐ.ஜி., வந்திருக்கிறாரா?''
''இதோ இருக்கிறேன்...''
''கமிஷனர்?''
''இன்னும் வரலை...''
''ஏன் வரலை?''
''கொஞ்ச நேரம் முன் கூட இருந்தார்; இப்போது தான் காணோம்...''
''கலெக்டர்?''
''அதோ வர்றார்...''
''இன்னும் ஜட்ஜ் வரலையா?''
''இல்ல...''
-
''எல்லாரும் நான் வந்த பிறகுதான் வரணுமா... 
நாளையிலிருந்து நான் வரும்போது இல்லன்னா, 
அப்புறம் வருத்தப்படக் கூடாது...''
-
- யாரது இவ்வளவு பெரிய மனிதர்... 'கலெக்டர்' எங்கே,
 'ஜட்ஜ் ஏன் வரவில்லை...' என்று கேட்கிறாரே என நினைத்து, 
திகைக்காதீர்கள்!

அவர் வேறு யாரும் இல்லை; தபால்காரர் தான்.

அந்தந்த ஆபீஸ் தபால் கொடுக்கும் போது, 'கலெக்டர்' என்று 
கூப்பிடும் போது கலெக்டராபீஸ் தபால் வாங்கும் ஊழியரும்,
 'ஜட்ஜ்' என்று கூப்பிடும் போது, கோர்ட்டில் தபால் கொடுக்கும் 
சிப்பந்தியும் தபால் வாங்க வருவர்.
-

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27232
Points : 59650
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: பல்சுவை - படித்தில் பிடித்தது- தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் on Mon Dec 25, 2017 11:50 pm

* ''உங்க ஓட்டலில் தேங்காய் சட்னி போடுறத ஏன் நிறுத்திட்டீங்க?''
-
''தேங்காய் நார் விற்கிற விலையில எங்கே சார் கட்டுப்படியாகுது!''
-
--------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27232
Points : 59650
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: பல்சுவை - படித்தில் பிடித்தது- தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum