தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கவிதை வெளியினிலே ! நூல் ஆசிரியர் : முனைவர் பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி by eraeravi Yesterday at 8:31 pm
» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
by அ.இராமநாதன் Yesterday at 3:10 pm
» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
by அ.இராமநாதன் Yesterday at 2:54 pm
» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
by அ.இராமநாதன் Yesterday at 2:51 pm
» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
by அ.இராமநாதன் Yesterday at 2:44 pm
» கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
by அ.இராமநாதன் Yesterday at 12:07 pm
» கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
by அ.இராமநாதன் Yesterday at 9:59 am
» கிறிஸ்தவ பெண்ணுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி: நடிகை ரோஜா கண்டனம்
by அ.இராமநாதன் Yesterday at 9:53 am
» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
by அ.இராமநாதன் Yesterday at 9:43 am
» கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
by அ.இராமநாதன் Yesterday at 9:40 am
» கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:38 am
» நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:36 am
» கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
by அ.இராமநாதன் Yesterday at 9:33 am
» கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
by அ.இராமநாதன் Yesterday at 3:49 am
» வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
by அ.இராமநாதன் Yesterday at 3:47 am
» அன்று ...அப்போது!!
by அ.இராமநாதன் Yesterday at 3:34 am
» டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
by அ.இராமநாதன் Yesterday at 3:28 am
» அவரை மாதிரி கஞ்சனை பார்க்க முடியாது...!!
by அ.இராமநாதன் Yesterday at 3:25 am
» கலாய் கவிதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 3:14 am
» மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
by அ.இராமநாதன் Yesterday at 2:54 am
» ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
by அ.இராமநாதன் Yesterday at 2:51 am
» கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
by அ.இராமநாதன் Yesterday at 2:46 am
» கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
by அ.இராமநாதன் Yesterday at 2:43 am
» திட்டி வாசல்
by அ.இராமநாதன் Yesterday at 2:40 am
» வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
by அ.இராமநாதன் Yesterday at 2:33 am
» கேரளா சாகித்ய அகாடமி
by அ.இராமநாதன் Yesterday at 2:32 am
» 2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
by அ.இராமநாதன் Yesterday at 2:30 am
» வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்...!!
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:30 pm
» தமிழன் அறியாத நாரதரா...?
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:24 pm
» முலாம்பழம் - மருத்துவ பயன்கள்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:20 pm
» செயல் இன்றி இன்பமில்லை
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:14 pm
» `மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி..!
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:10 pm
» கடவுளும் தூதுவர்களும்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 9:56 pm
» கால தேவதை
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 9:47 pm
» ஒற்றைச் செருப்பு
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 9:46 pm
» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Mon Apr 23, 2018 9:34 pm
» அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 5:17 pm
» விவேக் படத்தில் யோகி பி பாடல்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:11 pm
» கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:10 pm
» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:03 pm
» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:02 pm
» எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:01 pm
» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 2:59 pm
» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 2:58 pm
» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:57 am
உத்தரபிரதேசத்தில் அரசின் அங்கீகாரத்தை இழக்கும் நிலையில் 2,300 போலி மதரஸாக்கள்!
உத்தரபிரதேசத்தில் அரசின் அங்கீகாரத்தை இழக்கும் நிலையில் 2,300 போலி மதரஸாக்கள்!
[You must be registered and logged in to see this image.]
லக்னோ,
உத்தரபிரதேச மாநில மதரஸா வாரிய இணையதளத்தில்
முழு விபரங்களை தெரிவிக்காத 2,300 மதரஸாக்கள்
அரசின் அங்கீகாரத்தை இழக்கும் அபாய நிலையில் உள்ளன
என அம்மாநில சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி
லக்ஷ்மி நாராயண் சவுத்ரி கூறிஉள்ளார்.
முழு தகவல்களை தெரிவிக்காத மதரஸாக்களை
போலியானவை என பட்டியலிட மாநில அரசு பரிசீலனை
செய்து வருகிறது எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு லக்ஷ்மி நாராயண் சவுத்ரி
அளித்து உள்ள பேட்டியில், உத்தரபிரதேசம் மாநிலத்தில்
மொத்தம் 19,108 மதரஸாக்க உள்ளது, இந்த மதரஸாக்கள்
மாநில மதரஸா வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்டவை.
இவைகளில் 16,808 மதரஸாக்கள் வாரிய இணையதளத்தில்
முழு தகவல்களையும் தெரிவித்துவிட்டன, ஆவணங்களை
சமர்பித்துவிட்டன. ஆனால் 2,300 மதரஸாக்களின்
தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.
இப்போது அந்த மதரஸாக்கள் எங்கு உள்ளது. நாங்கள் இந்த
மதரஸாக்களை போலியானவை என கருதுகிறோம்.
ஜனவரி மாத முடிவில் இந்த மதரஸாக்கள் நடவடிக்கையை
எதிர்க்கொள்ளும் என குறிப்பிட்டு உள்ளார்.
இருப்பினும் மதரஸாக்கள் விபரங்களை தெரிவிக்க இம்மாத
இறுதி வரையில் கால அவகாசம் கொடுக்கப்படும் எனவும்
குறிப்பிட்டு உள்ளார் நாராயண் சவுத்ரி.
அரசு அங்கீகாரம் பெற்ற மதரஸாக்கள் தகவல்களை
தெரிவிப்பில் ஏதேனும் சிக்கல்களை எதிர்க்கொண்டால்
நேரடியாக அரசை நாடலாம். அவர்களுடைய பிரச்சனையை
கூறலாம், நாங்கள் அதனை சரிசெய்வோம் எனவும் கூறிஉள்ளார்.
-
-------------------------
தினத்தந்தி

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 27232
Points : 59650
Join date : 26/01/2011
Age : 73
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum