"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
by அ.இராமநாதன் Today at 3:10 pm

» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
by அ.இராமநாதன் Today at 2:54 pm

» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
by அ.இராமநாதன் Today at 2:51 pm

» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
by அ.இராமநாதன் Today at 2:44 pm

» கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
by அ.இராமநாதன் Today at 12:07 pm

» கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
by அ.இராமநாதன் Today at 9:59 am

» கிறிஸ்தவ பெண்ணுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி: நடிகை ரோஜா கண்டனம்
by அ.இராமநாதன் Today at 9:53 am

» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
by அ.இராமநாதன் Today at 9:43 am

» கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
by அ.இராமநாதன் Today at 9:40 am

» கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
by அ.இராமநாதன் Today at 9:38 am

» நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
by அ.இராமநாதன் Today at 9:36 am

» கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
by அ.இராமநாதன் Today at 9:33 am

» கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
by அ.இராமநாதன் Today at 3:49 am

» வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
by அ.இராமநாதன் Today at 3:47 am

» அன்று ...அப்போது!!
by அ.இராமநாதன் Today at 3:34 am

» டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
by அ.இராமநாதன் Today at 3:28 am

» அவரை மாதிரி கஞ்சனை பார்க்க முடியாது...!!
by அ.இராமநாதன் Today at 3:25 am

» கலாய் கவிதைகள்
by அ.இராமநாதன் Today at 3:14 am

» மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
by அ.இராமநாதன் Today at 2:54 am

» ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
by அ.இராமநாதன் Today at 2:51 am

» கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
by அ.இராமநாதன் Today at 2:46 am

» கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
by அ.இராமநாதன் Today at 2:43 am

» திட்டி வாசல்
by அ.இராமநாதன் Today at 2:40 am

» வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
by அ.இராமநாதன் Today at 2:33 am

» கேரளா சாகித்ய அகாடமி
by அ.இராமநாதன் Today at 2:32 am

» 2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
by அ.இராமநாதன் Today at 2:30 am

» வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:30 pm

» தமிழன் அறியாத நாரதரா...?
by அ.இராமநாதன் Yesterday at 10:24 pm

» முலாம்பழம் - மருத்துவ பயன்கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:20 pm

» செயல் இன்றி இன்பமில்லை
by அ.இராமநாதன் Yesterday at 10:14 pm

» `மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி..!
by அ.இராமநாதன் Yesterday at 10:10 pm

» கடவுளும் தூதுவர்களும்
by அ.இராமநாதன் Yesterday at 9:56 pm

» கால தேவதை
by அ.இராமநாதன் Yesterday at 9:47 pm

» ஒற்றைச் செருப்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:46 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Yesterday at 9:34 pm

» அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
by அ.இராமநாதன் Yesterday at 5:17 pm

» விவேக் படத்தில் யோகி பி பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 3:11 pm

» கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
by அ.இராமநாதன் Yesterday at 3:10 pm

» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 3:03 pm

» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
by அ.இராமநாதன் Yesterday at 3:02 pm

» எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
by அ.இராமநாதன் Yesterday at 3:01 pm

» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
by அ.இராமநாதன் Yesterday at 2:59 pm

» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
by அ.இராமநாதன் Yesterday at 2:58 pm

» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
by அ.இராமநாதன் Yesterday at 3:57 am

» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
by அ.இராமநாதன் Yesterday at 3:54 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines இந்தியாவிற்குள் நுழைய பாகிஸ்தானில் 300 பயங்கரவாதிகள் தயார் நிலை ராணுவ தளபதி எச்சரிக்கை

Go down

இந்தியாவிற்குள் நுழைய பாகிஸ்தானில் 300 பயங்கரவாதிகள் தயார் நிலை ராணுவ தளபதி எச்சரிக்கை

Post by அ.இராமநாதன் on Wed Feb 14, 2018 9:55 pm

ஜம்மு,

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் பாதுகாப்பு படையினரை 
குறிவைத்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் உதவி பெறும் 
பயங்கரவாத இயக்கங்கள் தாக்குதல் நடத்துவது சமீப 
காலமாக அதிகரித்து காணப்படுகிறது.

கடந்த சனிக்கிழமை சஞ்சுவான் ராணுவ முகாமுக்குள் புகுந்து 
பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ–முகமது இயக்க பயங்கரவாதிகள் 
தாக்குதல் நடத்தினர். இதில் 6 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 

பாகிஸ்தான் ராணுவம் உதவியுடன் பயங்கரவாதிகள் 
இந்தியாவிற்கு ஊடுருவுகிறார்கள் என குற்றம் சாட்டப்படுகிறது. 
இந்நிலையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தொடர்ந்து 
இந்தியாவில் தாக்குதல் நடத்தும் சதி வேலைகளில் ஈடுபடலாம் 
என்று அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இந்நிலையில் இந்தியாவிற்குள் நுழைய பாகிஸ்தானில் 
300 பயங்கரவாதிகள் தயார் நிலையில் உள்ளனர் என ராணுவ 
தளபதி எச்சரிக்கை விடுத்து உள்ளார். 

உதாம்பூர் ராணுவ தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் 
பேசிய இந்திய ராணுவத்தின் வடக்கு பிரிவு தளபதி 
தேவராஜ் அன்பு, காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்களை 
நடத்துவதற்கு பாகிஸ்தான் தொடர்ந்து முயற்சி செய்து 
வருகிறது. 

எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி பயங்கரவாதிகளை 
ஊடுருவ செய்து வருகிறது. பாகிஸ்தானில் இருந்து
 300 தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ தயாராக உள்ளனர்
 என்பது தெரியவந்து உள்ளது. எல்லையில் தெற்கு பகுதியில் 
185-220 பயங்கரவாதிகளும், வடக்கு பகுதியில்
 190-225 பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ தயாராக 
இருக்கிறார்கள். 

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக 
திட்டமிடலில் பாகிஸ்தானுக்கு நேரடியாக தொடர்பு உள்ளது.
 எல்லையில் தாக்குதல் நடத்தும் பாகிஸ்தானுக்கு இந்திய 
ராணுவம் சரியான பதிலடியை கொடுத்து வருகிறது.

இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில் 192 பாகிஸ்தான் வீ
ரர்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர் என்றார். 
மேலும் சஞ்சுவான் ராணுவ முகாம் தாக்குதலுக்கு இந்தியாவின் 
பதிலடி தொடர்பாக எழுப்பட்ட கேள்விக்கு அவர் பதில் 
அளிக்கையில், “எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் 
செயல்பாடு என்பது சிக்கலானது மற்றும் சவாலானது. 

நாம் உடனடியாக பதிலுக்கு பதில் தாக்குதல் நடத்த வேண்டும் 
என்று நான் உணரவில்லை. நாம் நம்முடைய வியூகத்தை 
திட்டமிடவேண்டும், அதன்படி செயல்பட வேண்டும்,” என 
கூறிஉள்ளார். 
-
----------------------------
தினத்தந்தி

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27232
Points : 59650
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum