"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தகவல் களஞ்சியம்
by அ.இராமநாதன் Yesterday at 11:42 pm

» நீல பெங்குவின்
by அ.இராமநாதன் Yesterday at 11:37 pm

» கருமை தேவாலயம்
by அ.இராமநாதன் Yesterday at 11:35 pm

» நம்புங்கண்ணே....நம்புங்க..!
by அ.இராமநாதன் Yesterday at 11:32 pm

» தலைவர் ஏன் போலீஸ் பாதுகாப்பு வேண்டாம்னு சொல்லிட்டார்?
by அ.இராமநாதன் Yesterday at 11:24 pm

» ஆர்கானிக் கிளாஸ் ரூம்ல பாடம் நடத்துவாங்க....!!
by அ.இராமநாதன் Yesterday at 11:20 pm

» சாத்தானின் குரல் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 11:17 pm

» வேப்பமர சாமி - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 10:42 pm

» அப்பா - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 7:06 pm

» மளிகை கடையில் இருப்பாள் இந்த ராணி...? -விடுகதை -
by அ.இராமநாதன் Yesterday at 6:56 pm

» ஆசைகளை அடக்குபவனே மாவீரன்
by அ.இராமநாதன் Yesterday at 6:49 pm

» ‘முதலையும் மூர்க்கனும் பிடித்தால் விடா’
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 10:35 pm

» தாடியால் தடைபட்ட கல்யாணம்!
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 10:31 pm

» பாரபட்ச சம்பளம்!
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 10:12 pm

» சாய்த்துவிட்ட போதை!
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 10:11 pm

» ஹீல்ஸ் மனிதன்!
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 10:11 pm

» உதவிக்கு பரிசு கல்வி!
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 10:10 pm

» நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 4:19 pm

» காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார் ஹசாரே
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 4:13 pm

» வித்தியாசமான அழகுப்போட்டி.....!!
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 2:51 pm

» படப்பிடிப்பில் இந்தி நடிகை அலியாபட் காயம்
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 2:34 pm

» கத்ரீனா கைப் அம்மா திண்டுக்கல் ஆசிரியை
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 2:32 pm

» இதற்குத்தான் நடிக்க வந்தேன்- ரகுல் பிரீத் சிங்
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 2:28 pm

» தாய்லாந்தில் படப்பிடிப்பை நிறைவு செய்த மிஸ்டர்.சந்திரமௌலி படக்குழு
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 2:22 pm

» புதுக்கவிதைகள்
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 10:06 am

» கொசுக்களின் தாலாட்டில் ...
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 9:55 am

» படமும் செய்தியும் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 8:12 am

» பெருமழையும் சிறுதூறலும் - கவிதை
by அ.இராமநாதன் Thu Mar 22, 2018 11:28 pm

» டெஸ்ட் எடுக்காமலேயே எனக்கு கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
by அ.இராமநாதன் Thu Mar 22, 2018 11:22 pm

» எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
by அ.இராமநாதன் Thu Mar 22, 2018 10:29 pm

» கருகிய ரோஜாவும் கடைசிக் கேள்விகளும் - கவிதை
by அ.இராமநாதன் Thu Mar 22, 2018 10:14 pm

» எளிய பயிற்சி முறை என்பது முத்ரா பயிற்சிதாங்க....
by அ.இராமநாதன் Thu Mar 22, 2018 9:53 pm

» உடல் நலம் தரும் விரல் முத்திரைகள்
by அ.இராமநாதன் Thu Mar 22, 2018 9:50 pm

» உளியின் யுத்தம்! நூல் ஆசிரியர் : கவிஞர் பல்லவி குமார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Mar 22, 2018 8:50 pm

» உலக தண்ணீர் தினம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Mar 22, 2018 8:48 pm

» விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
by அ.இராமநாதன் Thu Mar 22, 2018 5:39 pm

» டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
by அ.இராமநாதன் Thu Mar 22, 2018 12:49 pm

» மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் அஞ்சலி?
by அ.இராமநாதன் Thu Mar 22, 2018 11:14 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Mar 22, 2018 7:59 am

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Wed Mar 21, 2018 10:59 pm

» நெருப்பின் தாகம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Mar 20, 2018 9:06 pm

» நம் சமையல் அறையில்...
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 5:42 pm

» இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:51 am

» ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:38 am

» பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:35 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்

Go down

பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்

Post by அ.இராமநாதன் on Fri Feb 23, 2018 6:43 pm

[You must be registered and logged in to see this image.]

மரக்காணம்: 
மரக்காணம் பக்கிங்காம் கால்வாயில் சதுப்பு நிலங்கள் 
நிறைந்துள்ளதால் அங்கு வெளிநாட்டு பறவைகள் அதிகளவில்
 குவிந்துள்ளது. இதனை காண வெளி மாவட்டம், மாநிலங்களில்
 இருந்து பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். 

மரக்காணம் பகுதியில் கந்தாடு, வட அகரம், வண்டிப்பாளையம், 
தேவிகுளம்,  பாலக்காடு, ஆத்திக்குப்பம், அனுமந்தை, கூனிமேடு, 
ஊரணி உள்பட 100க்கும்  மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. 

இப்பகுதியில் ஏரிகள், குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் அதிகளவில் 
இருக்கிறது. இந்த நீர்நிலைகள் அனைத்தும் பருவ மழையின் 
போது நிரம்பிவிடும். இதுபோல் இங்கு சுமார் 15 ஆயிரம் ஏக்கர் 
பரப்பளவில்  பக்கிங்காம் கால்வாயில் சதுப்பு நிலங்களும் 
அமைந்துள்ளது. 

இந்த கால்வாயில்  ஆண்டு முழுவதும் தண்ணீர் நிரம்பி இருக்கும். 
பருவகால மாற்றத்தின்  காரணமாக இலங்கை, சீனா, பாகிஸ்தான், 
ரஷியா போன்ற நாடுகளில் இருந்து  ஆண்டுதோறும்
 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறு இனங்களை சேர்ந்த 
பறவைகள்  இப்பகுதிக்கு வரும்.

இங்கு வரும் பறவைகள் நீர்நிலைகளில்  கிடைக்கும் மீன், நண்டு, 
இறால் போன்றவற்றை இரையாக்கி திறந்தவெளியில்  சுற்றித்
திரியும். மேலும் இந்த பறவைகள் இப்பகுதியிலேயே கூடுகள் 
கட்டி  இனப்பெருக்கமும் செய்யும். 

இங்கு ஆயிரக்கணக்கான பறவைகள் திறந்தவெளியில்  
சுற்றித்திரிவதை பார்க்க வெளியிடங்களில் இருந்தும் பொதுமக்கள் 
அதிகளவில் வந்து செல்கின்றனர். 

இங்கு இனப்பெருக்கம் செய்து சுற்றித்திரியும் வெளிநாட்டு 
பறவைகள் கோடை காலத்தில் மீண்டும் தங்களது நாடுகளுக்கே  
சென்றுவிடும். இதனால் இப்பகுதியை பறவைகள் சரணாலயமாக 
அறிவிக்க வேண்டும்  என்று பொதுமக்கள், அரசியல் கட்சியினர் 
கோரிக்கை விடுத்து வந்தனர். 

இதனை ஏற்று பறவைகள்  சரணாலயம் அமைக்க நடவடிக்கை 
எடுக்கப்படும் என்று அரசு அதிகாரிகள் கூறினர். இதனை
தொடர்ந்து பக்கிங்காம் கால்வாய் பகுதியில் கடந்த 4  ஆண்டுக்கு
 முன் பல லட்சம் மதிப்பில் வனத்துறை சார்பில் மாங்குரோவ்
 செடிகள், கருவேல மரங்களை நட்டனர். 

இந்த மரங்களும் தற்போது காடு போல்  வளர்ந்துள்ளது.
நத்தக்குத்தி, கூழக்கடா, செந்நாரை உள்ளிட்ட பல்வேறு இனங்களை
 சேர்ந்த வெளிநாட்டு பறவைகள் தற்போது அதிகளவில்  வந்து 
குவிந்துள்ளது. 

இந்த பறவைகள் குறைந்தது 3 மாதங்கள்  வரையில் தங்கி இனப்
பெருக்கம் செய்யும். ஆனால் இந்த ஆண்டு பருவமழை போதியளவு 
பெய்யவில்லை. இதனால் ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் 
குறைந்த அளவில்தான்  தண்ணீர் தேங்கி நிற்கிறது. 

இந்த 3 மாத காலங்களுக்குள் நீர்நிலைகள் வறண்டு விட்டால்  
இந்த பறவைகள் வேடந்தாங்கல் உள்ளிட்ட வேறு இடங்களுக்கு 
சென்று விடும். 

இதனை தடுக்க பக்கிங்காம் கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளை
 இன்னும் ஆழப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 
சமூக  ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
-
-------------------------
தினகரன்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 26302
Points : 57424
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum