"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அழையா விருந்தினர்களை சமாளிப்பது எப்படி?
by அ.இராமநாதன் Today at 5:18 pm

» குதிரைகள். - கவிதை
by அ.இராமநாதன் Today at 12:00 pm

» - கோடும் கோலமும் - கவிதை -
by அ.இராமநாதன் Today at 8:42 am

» சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு!
by அ.இராமநாதன் Today at 5:03 am

» அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை
by அ.இராமநாதன் Today at 4:51 am

» செல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்
by அ.இராமநாதன் Today at 4:36 am

» ரயில்களில் அக்., 2ம் தேதி அசைவ உணவுக்கு தடை
by அ.இராமநாதன் Today at 4:34 am

» கடவுளைப் பூரணமாக நம்பு
by அ.இராமநாதன் Today at 4:32 am

» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்
by அ.இராமநாதன் Today at 4:30 am

» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்
by அ.இராமநாதன் Today at 4:29 am

» பாகிஸ்தானியரிடம் லஞ்சம்: மத்திய உள்துறை அதிகாரி கைது
by அ.இராமநாதன் Yesterday at 4:25 pm

» டெல்லியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது மும்பை
by அ.இராமநாதன் Yesterday at 4:18 pm

» கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை....!!
by அ.இராமநாதன் Yesterday at 3:42 pm

» ஒரு வெளிப்படையான தேர்தல் அறிவிக்கை...!
by அ.இராமநாதன் Yesterday at 2:09 pm

» வர்த்தக போரை கைவிட அமெரிக்கா-சீனா ஒப்புதல்
by அ.இராமநாதன் Yesterday at 2:08 pm

» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! யார் இட்ட சாபம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 7:56 am

» வரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்
by அ.இராமநாதன் Yesterday at 6:52 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 6:48 am

» பயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்?
by அ.இராமநாதன் Yesterday at 6:01 am

» நீரில் மிதக்கும் பெருமாள்!
by அ.இராமநாதன் Yesterday at 3:03 am

» கற்றுக்கொள்! - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 3:00 am

» பள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்!
by அ.இராமநாதன் Yesterday at 2:59 am

» காஜல் அகர்வால் கொந்தளிப்பு!
by அ.இராமநாதன் Yesterday at 2:57 am

» கதையின் நாயகியான ஆண்ட்ரியா!
by அ.இராமநாதன் Yesterday at 2:56 am

» கன்னட மொழி படத்தில் சிம்பு!
by அ.இராமநாதன் Yesterday at 2:48 am

» படமும் செய்தியும் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 2:44 am

» மாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை
by அ.இராமநாதன் Yesterday at 2:42 am

» லண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்
by அ.இராமநாதன் Yesterday at 2:38 am

» கவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு
by அ.இராமநாதன் Yesterday at 2:36 am

» மாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ
by அ.இராமநாதன் Yesterday at 2:34 am

» மலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்
by அ.இராமநாதன் Yesterday at 2:32 am

» 'ரயில் நீர்' திடீர் நிறுத்தம்
by அ.இராமநாதன் Yesterday at 2:31 am

» அமிதாப் பச்சனுக்கு இந்திய, ஐரோப்பிய இணைப்புப் பால விருது!
by அ.இராமநாதன் Sat May 19, 2018 6:09 pm

» ஆபிசை நாங்க கோயிலா மதிக்கிறோம்!
by அ.இராமநாதன் Sat May 19, 2018 6:00 pm

» கவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு ?
by அ.இராமநாதன் Sat May 19, 2018 3:42 pm

» லஞ்சத்தில் திளைக்கும் உ.பி., போலீஸ் அதிகாரிகள்
by அ.இராமநாதன் Sat May 19, 2018 3:41 pm

» கருவில் தொலைந்த குழந்தை: கு.முருகேசன்
by அ.இராமநாதன் Sat May 19, 2018 8:36 am

» கருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்
by அ.இராமநாதன் Sat May 19, 2018 8:35 am

» காமெடி படத்தில் தீபிகா படுகோன்!
by அ.இராமநாதன் Sat May 19, 2018 8:33 am

» அருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி
by அ.இராமநாதன் Sat May 19, 2018 8:32 am

» கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்!
by அ.இராமநாதன் Sat May 19, 2018 8:30 am

» "தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''
by அ.இராமநாதன் Sat May 19, 2018 8:28 am

» பெண்கள் கோழையாக இருக்கக் கூடாது!
by அ.இராமநாதன் Sat May 19, 2018 8:25 am

» வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்
by அ.இராமநாதன் Sat May 19, 2018 5:40 am

» படங்கள் குறைந்தன : திருமணத்துக்கு தயாராகும் அனுஷ்கா, திரிஷா
by அ.இராமநாதன் Sat May 19, 2018 1:43 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மார்ச் 16 முதல் 18-ம் தேதி வரை 3 நாட்கள் காங்கிரஸ் மாநாட்டை நடத்துவதற்கு குழுக்களை நியமித்த ராகுல் காந்தி

Go down

மார்ச் 16 முதல் 18-ம் தேதி வரை 3 நாட்கள் காங்கிரஸ் மாநாட்டை நடத்துவதற்கு குழுக்களை நியமித்த ராகுல் காந்தி

Post by அ.இராமநாதன் on Sat Mar 03, 2018 11:22 am

காங்கிரஸ் கட்சி மாநாடு நடக்க உள்ள நிலையில், பல்வேறு 
குழுக்களைக் கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று நியமித்தார்.

காங்கிரஸ் கட்சி மாநாடு டெல்லியில் மார்ச் 16-ம் தேதி தொடங்கி 
18-ம் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. இதை முன்னிட்டு கட்சியின் 
மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, திட்டக் குழு மற்றும் அதன் 4 துணைக் 
குழுக்களை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று 
ஏற்படுத்தினார். 

மேலும், கட்சி சட்டத்திட்டங்கள் திருத்தக் கமிட்டி ஒன்றையும் 
உருவாக்கி உள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிட்ட அறிக்கையில் 
கூறியிருப்பதாவது:

கட்சித் திட்டக் குழுத் தலைவராக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 
செயல்படுவார். ஒருங்கிணைப்பாளராக முகுல் வாஸ்னிக் இருப்பார். 
அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொருளாளர் மோதிலால் வோரா, 
மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவுக்குத் தலைமை வகிப்பார். பொதுச் 
செயலாளர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் ஒருங்கிணைப்பாளராக இருப்பார்.

சட்டத் திருத்த குழுவில் கட்சியின் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், 
ஜனார்த்தன் திவிவேதி ஆகியோர் முறையே தலைவர் மற்றும் 
ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இக்குழுவின் உறுப்பினர்களாக அகமது படேல், ப.சிதம்பரம், 
மல்லிகார்ஜுன கார்கே, கபில்சிபல் உட்பட மூத்த தலைவர்கள் 
10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

திட்டக் குழுவில் 44 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். 
மேலும், அரசியல், பொருளாதார விவகாரங்கள், சர்வதேச விவகாரங்கள், 
வேளாண் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான 4 துணைக் குழுக்களும் 
அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்களுக்கு தலைவர் மற்றும் 
ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு காங்கிரஸ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மார்ச் 16-ம் தேதி தொடங்கும் காங்கிரஸ் மாநாட்டில், 
2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக.வை தோல்வி அடையச் செய்வது,
கர்நாடகா, ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் 
நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல்களை சந்திக்க 
எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், சட்டப்பேரவைத் தேர்தல்களில் 
வெற்றி பெறுவதற்கான வியூகங்கள், திட்டங்கள் போன்றவை குறித்து
விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. 

காங்கிரஸ் கட்சித் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்ற பின்னர் 
நடக்கும் முதல் மாநாடு இது என்பது குறிப்பிடத்தக்கது. - பிடிஐ
-
-----------------------------------------
தி இந்து

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27974
Points : 61484
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum