"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பெருமழையும் சிறுதூறலும் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 11:28 pm

» டெஸ்ட் எடுக்காமலேயே எனக்கு கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
by அ.இராமநாதன் Yesterday at 11:22 pm

» எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
by அ.இராமநாதன் Yesterday at 10:29 pm

» கருகிய ரோஜாவும் கடைசிக் கேள்விகளும் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 10:14 pm

» எளிய பயிற்சி முறை என்பது முத்ரா பயிற்சிதாங்க....
by அ.இராமநாதன் Yesterday at 9:53 pm

» உடல் நலம் தரும் விரல் முத்திரைகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:50 pm

» உளியின் யுத்தம்! நூல் ஆசிரியர் : கவிஞர் பல்லவி குமார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 8:50 pm

» உலக தண்ணீர் தினம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 8:48 pm

» விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
by அ.இராமநாதன் Yesterday at 5:39 pm

» டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
by அ.இராமநாதன் Yesterday at 12:49 pm

» மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் அஞ்சலி?
by அ.இராமநாதன் Yesterday at 11:14 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 7:59 am

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Wed Mar 21, 2018 10:59 pm

» நெருப்பின் தாகம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Mar 20, 2018 9:06 pm

» நம் சமையல் அறையில்...
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 5:42 pm

» இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:51 am

» ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:38 am

» பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:35 am

» சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:33 am

» சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:32 am

» இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:31 am

» 2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:30 am

» ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:29 am

» அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:28 am

» பூ பூப்பதும் உலகச் செய்திதான்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 11:20 pm

» சின்னச் சின்ன சிந்தனைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:46 pm

» குடம் குடமாய் பாலாபிஷேகம் - எக்ஸ்பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 6:13 pm

» குழந்தையை தவறவிட்டவர் கையில் பத்திரமாக இருந்தது கைப்பேசி...!!
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 6:08 pm

» உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:35 pm

» உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:32 pm

» மூலிகை உணவு
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:15 pm

» அவசரம் - X பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:06 pm

» X பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 4:53 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 3:30 pm

» ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 3:09 pm

» நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 2:59 pm

» படமும் செய்தியும்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 2:53 pm

» சுதந்திர போராட்ட கதையில் சிரஞ்சீவியுடன் நடிக்கும் நயன்தாரா
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:04 am

» தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:00 am

» முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:00 am

» தனுஷ்கோடி கடலில் ரூ.300 கோடியில் காற்றாலை
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 9:43 am

» 20,21ல் திருமலையில் இலவச தரிசனம்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 9:41 am

» ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 9:39 am

» தனிமையில் வாடும் பொம்மை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இராமசெயம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sun Mar 18, 2018 11:02 pm

» அமரர் கல்கி பற்றி அவரது மகள் ஆனந்தி,
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 9:34 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines ஊதா கலர் ரிப்பன் தெரியும்... ஊதா கலர் மாம்பழம் தெரியுமா?

Go down

ஊதா கலர் ரிப்பன் தெரியும்... ஊதா கலர் மாம்பழம் தெரியுமா?

Post by அ.இராமநாதன் on Tue Mar 06, 2018 11:40 pmமாதா ஊட்டாத சோற்றை மாம்பழம் ஊட்டும்" என 
ஒரு சொலவடை உண்டு.  முக்கனிகளில் ஒன்றான அந்த 
மாம்பழத்தை அனைவருக்கும் பிடிக்கும். மாம்பழத்தைச் 
சிறப்பிக்கும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் டெல்லியில் 
ஜூலை 3 முதல் 5 வரை மாம்பழத் திருவிழா நடைபெறுவது 
வழக்கம். 

கடந்த மூன்றாம் தேதி நடந்த மாம்பழத் திருவிழாவில் சுகர்
 ஃப்ரீ மாம்பழங்களும் இடம் பெற்றிருந்ததுதான் அவ்விழாவின் 
சிறப்பு. 

இம்முறை உத்தரகாண்டில் விளைந்த சுகர் ஃப்ரீ 
மாம்பழங்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததும் 
ஒரு காரணம். இந்த மாம்பழம் ஊதா (Purple) நிறத்தில் 
காணப்படும். 

அப்படியே மற்ற மாம்பழங்களுக்கும் இந்த மாம்பழத்துக்கும் 
ஒரே வித்தியாசம் நிறம்தான். மற்ற மாம்பழங்களைப் 
போலவே இதுவும் தோற்றத்தையும், சுவையையும் கொண்டது. 

மாம்பழம்

உத்தரப் பிரதேச மாநிலம், மலிகாபாத்தில் இருக்கும் 
தோட்டக்கலைத்துறை ஆராய்ச்சி நிறுவன ஆராய்ச்சியாளர்கள்
 சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற மாம்பழ வகைகளைக் 
கண்டறிந்தனர். 

2007-ம் ஆண்டு ஆரம்பித்த மூன்றாண்டு ஆராய்ச்சிகளின் பலனாக 
இம்மாம்பழத்தை உருவாக்கினர். அதனை உருவாக்கிய 
ஆராய்ச்சியாளர்கள் சொல்லும்போது,

"இந்தியச் சந்தையில் இருக்கும் மாம்பழங்களை சர்க்கரை 
நோயாளிகள் சாப்பிட முடியாது. இந்த மாம்பழம் சர்க்கரை 
நோயாளிகளுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது.

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 26266
Points : 57334
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: ஊதா கலர் ரிப்பன் தெரியும்... ஊதா கலர் மாம்பழம் தெரியுமா?

Post by அ.இராமநாதன் on Tue Mar 06, 2018 11:41 pm
வரும் காலங்களில் வெளிநாடுகளுக்கு அதிகமாக 
ஏற்றுமதியாகும் மாம்பழங்களும் இதுவாகத்தான் இருக்கும். 

சர்க்கரையில்லா மாம்பழங்கள் பற்றி வருங்காலத்தில் 
நிறைய ஆராய்ச்சிகள் நடக்கலாம். ஆனால், அதில் எல்லாம் 
நிச்சயம் நாங்கள் உருவாக்கிய மாம்பழத்தின் கூறுகள் அதில் 
இருக்கும்" என்றனர்.

சாதாரண மாம்பழங்களில் காணப்படும் சர்க்கரையின் 
அளவைவிட 25 சதவிகிதம் மட்டுமே சுகர் ஃப்ரீ 
மாம்பழங்களில் இடம் பெற்றிருக்கும். சர்க்கரை நோயாளிகள்
 தாராளமாக இம்மாம்பழத்தை சாப்பிடலாம். 

இதில் கார்போஹைட்ரேட்டும் குறைவான அளவே இருக்கிறது . 
இதற்கு மாற்றாக மாம்பழத்தில் கிடைக்க வேண்டிய சத்துகள் 
நிறைவாகக் கிடைக்கும். 

கடந்த ஆண்டே இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனால், 
இந்த ஆண்டு உத்தரகாண்டில் அதிகமாக விளைந்து வருகிறது. 
இம்மாம்பழங்கள் டாம் ஆட்கின் இன வகையைச் சேர்ந்தவை.

ஊதா கலரு மாம்பழம்

இது அதிகமாக உத்தரகாண்டில் உள்ள நைனிடால் 
பகுதியில்தான் விளைவிக்கப்படுகிறது. அங்குதான் 
பெரும்பாலான மக்களாலும் விரும்பி உண்ணப்படுகிறது. 

இதனை மதிப்பு கூட்டி ஜூஸாகவும் விற்பனை செய்யும் 
தொழில்களும் நடைபெற்று வருகின்றன. இந்திய மண் 
வகைகளுக்கு இந்த மாம்பழ வகை மிகவும் ஏற்றது. 

அனைத்துச் சூழ்நிலைகளுக்கும் ஏற்று வளரக்கூடியதாக. 
ஆனால், நம் ஊரின் நாட்டு வகை மாம்பழங்களோடு ஒப்பிடும்
போது சத்துகளிலும், சுவைகளிலும் சுகர் ஃப்ரீயால் போட்டியிட
 முடியவில்லை என்பது நிஜம்தான். 

பிற்காலத்தில் தனக்கான இடத்தையும் சுகர் ஃப்ரீ 
மாம்பழங்கள் தக்கவைத்துக் கொள்ளுமா என்பதையும் 
உறுதியாகச் சொல்ல முடியாது.
-
-----------------------------------------
துரை.நாகராசன்
நன்றி - விகடன் 18-7-2017

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 26266
Points : 57334
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum