"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» புதுக்கவிதைகள்
by அ.இராமநாதன் Today at 10:06 am

» கொசுக்களின் தாலாட்டில் ...
by அ.இராமநாதன் Today at 9:55 am

» படமும் செய்தியும் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Today at 8:12 am

» பெருமழையும் சிறுதூறலும் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 11:28 pm

» டெஸ்ட் எடுக்காமலேயே எனக்கு கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
by அ.இராமநாதன் Yesterday at 11:22 pm

» எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
by அ.இராமநாதன் Yesterday at 10:29 pm

» கருகிய ரோஜாவும் கடைசிக் கேள்விகளும் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 10:14 pm

» எளிய பயிற்சி முறை என்பது முத்ரா பயிற்சிதாங்க....
by அ.இராமநாதன் Yesterday at 9:53 pm

» உடல் நலம் தரும் விரல் முத்திரைகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:50 pm

» உளியின் யுத்தம்! நூல் ஆசிரியர் : கவிஞர் பல்லவி குமார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 8:50 pm

» உலக தண்ணீர் தினம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 8:48 pm

» விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
by அ.இராமநாதன் Yesterday at 5:39 pm

» டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
by அ.இராமநாதன் Yesterday at 12:49 pm

» மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் அஞ்சலி?
by அ.இராமநாதன் Yesterday at 11:14 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 7:59 am

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Wed Mar 21, 2018 10:59 pm

» நெருப்பின் தாகம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Mar 20, 2018 9:06 pm

» நம் சமையல் அறையில்...
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 5:42 pm

» இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:51 am

» ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:38 am

» பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:35 am

» சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:33 am

» சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:32 am

» இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:31 am

» 2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:30 am

» ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:29 am

» அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:28 am

» பூ பூப்பதும் உலகச் செய்திதான்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 11:20 pm

» சின்னச் சின்ன சிந்தனைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:46 pm

» குடம் குடமாய் பாலாபிஷேகம் - எக்ஸ்பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 6:13 pm

» குழந்தையை தவறவிட்டவர் கையில் பத்திரமாக இருந்தது கைப்பேசி...!!
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 6:08 pm

» உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:35 pm

» உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:32 pm

» மூலிகை உணவு
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:15 pm

» அவசரம் - X பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:06 pm

» X பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 4:53 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 3:30 pm

» ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 3:09 pm

» நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 2:59 pm

» படமும் செய்தியும்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 2:53 pm

» சுதந்திர போராட்ட கதையில் சிரஞ்சீவியுடன் நடிக்கும் நயன்தாரா
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:04 am

» தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:00 am

» முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:00 am

» தனுஷ்கோடி கடலில் ரூ.300 கோடியில் காற்றாலை
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 9:43 am

» 20,21ல் திருமலையில் இலவச தரிசனம்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 9:41 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான மூன்று விதமான வங்கி கணக்குகள்

Go down

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான மூன்று விதமான வங்கி கணக்குகள்

Post by அ.இராமநாதன் on Tue Mar 13, 2018 11:16 pm

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கென்று பொதுவாக வங்கிகள் 
மூன்று விதமாக கணக்குகளை செயல்படுத்துகின்றன. 
அவையாவன:

1.என்.ஆர்.ஓ [NRO Account – Non-Resident Ordinary Rupee Account]

2.என்.ஆர்.ஈ [NRE Account – Non-Resident (External) Rupee Account]

3.எஃப்.சி.என்.ஆர் (பி) [FCNR (B) Account – Foreign Currency Non-Resident (Bank) Account].

ஒருவர் இந்தியாவிலிருந்து வெளியேறி, வெளிநாட்டில் வசிக்க 
ஆரம்பித்தவுடன் அவருக்கு ஏற்கனவே வங்கிகளில் இருக்கும்
 சேமிப்புக் கணக்கை, தான் வெளிநாடுவாழ் இந்தியர் 
ஆகிவிட்டதை குறிப்பிட்டு, என்.ஆர்.ஓ கணக்காக மாற்றிக்
கொள்ள வேண்டும். 

இனி வங்கிகளில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் கணக்கைத் 
தொடங்குவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன 
என்று பார்ப்போம்.

1.பாஸ்போர்ட்

2.விசா

3.பான் கார்டு

4.வெளிநாடு மற்றும் உள்நாட்டு முகவரிக்கான ஆதாரம்

5.பாஸ்போர்ட் சைஸ் போஃட்டோ

6.முதல் சேமிப்பிற்கான காசோலை

பெரும்பாலான வங்கிகள் வாடிக்கையாளர்களை இதுபோன்ற 
கணக்குகளைத் தொடங்குவதற்கு நேரடியாக வரச் சொல்கின்றன.
 ஆகவே அவர்கள் இந்தியாவை விட்டு வெளிநாட்டிற்கு செல்லும்
 முன்போ அல்லது வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு வரும்
பொழுதோ இக்கணக்குகளைத் தொடங்கிக்கொள்ளலாம். 

சில வங்கிகள் வெளிநாட்டில் இருந்தவாறே கணக்குகளைத் 
தொடங்குவதற்கும் வழிவகை செய்து தருகின்றன.

இனி நாம் மேலே குறிப்பிட்டுள்ள மூன்று வகையான 
கணக்குகளுக்கான குணாதிசியங்களை கீழே காண்போம்.

என்.ஆர்.ஓ (NRO) (நான் ரெசிடண்ட் ஆர்டினரி – 
NON-RESIDENT ORDINARY)
-
இந்த வகையான சேமிப்பு கணக்கினை வங்கிகளில் அல்லது 
அஞ்சலகங்களில் திறந்து கொள்ளலாம். என்.ஆர்.ஓ அடிப்படையில் 
கீழ்க்கண்ட வகையான பிற கணக்குகளையும் திறந்து 
கொள்ளலாம்:
-
நடப்புக் கணக்கு, டெப்பாஸிட் கணக்கு, ரெக்கரிங் டெப்பாஸிட் 
கணக்கு. வங்கிகள் தங்கள் விருப்பம் போல இந்தக் கணக்குகளுக்கு 
வட்டி விகிதத்தை அளிக்கலாம். 
-
ஆனால் என்.ஆர்.ஓ டெப்பாஸிட்டுகளுக்கு கொடுக்கப்படும் 
வட்டி, உள்நாட்டு டெப்பாஸிட்டிற்கு கொடுக்கப்படும் வட்டியைவிட 
அதிகமாக இருத்தல் கூடாது.
-
இந்தக் கணக்கினில், வெளிநாடு வாழ் இந்தியர் வெளி
நாட்டிலிருந்தோ அல்லது உள்நாட்டிலோ பணத்தைச் 
செலுத்தலாம். 
-
அவர்கள் பெயரில் இந்தியாவில் கிடைக்கும் வீட்டு வாடகை, 
டிவிடெண்ட் மற்றும் பிற வருமானங்களை இந்த கணக்கில்
 செலுத்தலாம். இந்த கணக்கில் இருந்து யாருக்கு வேண்டுமானாலும்
 தங்கள் விருப்பம் போல காசோலை கொடுக்கலாம்.
-
 ஆனால் இக்கணக்கிலிருந்து என்.ஆர்.ஈ (NRE) கணக்கிற்கு 
பணத்தை மாற்ற முடியாது. என்.ஆர்.ஓ கணக்கிலிருந்து வரும் 
வருமானத்திற்கு வருமான வரி செலுத்த வேண்டும். 
மூலத்தில் வரி பிடித்தமும்
 (TDS – Tax Deduction at Source) இவ்விதமான
 கணக்குகளுக்கு உண்டு. 
-
இந்தக் கணக்கு இந்திய ரூபாயில்தான் இருக்கும். 
வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவிற்கு வரும்பொழுது,
 வெளிநாடுகளில் இருந்து தாங்கள் கொண்டுவந்த டிராவலர் 
செக், கரன்சி நோட்டுகள் போன்றவற்றை இந்தக் கணக்கினில் 
டெப்பாஸிட் செய்து கொள்ளலாம். 
-
இந்த கணக்குகளில் உள்ள பணத்தை (சொத்துவிற்ற பணம் 
உட்பட) வருமான வரி விதிமுறைகளுக்கு உள்பட்டு 
வருடத்திற்கு ஒரு மில்லியன் டாலர் (கிட்டத்தட்ட இன்றைய 
மதிப்பில் ரூ 6.10 கோடி) வரை தாங்கள் வசிக்கும் வெளி
நாட்டிற்கு எடுத்துச் செல்லும் வசதியும் இந்த கணக்குகளில் 
உள்ளது.
-
என்.ஆர்.ஓ கணக்கினை வெளிநாட்டில் வசிக்கும் அல்லது 
இந்தியாவில் வசிக்கும் மற்றொருவருடன் இணைந்து வைத்துக் 
கொள்ளலாம். நாமினியை பதிவு செய்து கொள்ளும் வசதியும்
 உள்ளது. என்.ஆர்.ஓ டெப்பாஸிட்டினை அடமானம் வைத்து
 தனக்கோ அல்லது மூன்றாவது நபருக்கோ வங்கிகள் மூலம் 
கடன் பெறும் வசதியும் உள்ளது.
-
சொக்கலிங்கம் பழனியப்பன் - 
தி இந்து

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 26274
Points : 57348
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum